Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012/ Takes One Second to vote & forward to others

http://www.radiotime...in#pd_a_6166811

http://www.radiotime...in#pd_a_6166811

http://www.radiotime...in#pd_a_6166811

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply

தற்சமயம் 'Shouting in the dark' முதலாவதாகவும் (55 ,129 ) 'Srilanka 's killing fields' இரண்டாவது (40 ,816 ) இடத்திலும் உள்ளது.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பதிந்துவிட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்

பதிந்துவிட்டேன்..

ஒரு வாக்கு போட்டாச்சு. இன்னும் மூன்று நாலு போட இருக்கிறேன்.

  • தொடங்கியவர்

... தொப்பிகளின் அல்ஜசீராவை பிரித்தானியாவில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே பார்த்திருக்கக்கூடும் ... அப்படியிருக்க அல்ஜசீராவின் விவரணம் இங்கு முன்னுக்கு போகுறதென்றால் ... பின்னுக்கு ஏதோ நிச்சயம் நடக்கிறது! ... முன்பு மகிந்தவை ரைம் பத்திரிகையின் 100 பிரபலங்களில் முன்னுக்கு கொண்டு வர நடைபெற்றதை போல் ... இதிலும் சிங்களம் விளையாடுகிறது??? ... காரணம் - சனல்4 இன் இலங்கையை பற்றிய விவரணம் முன்னுக்கு வந்து மீண்டும் யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான செய்திகள் கிளம்ப சிங்களம் விரும்பவில்லை?

... நாமும் எம் பங்கிற்கு நூற்றுக்கணக்கான வாக்குகளை அள்ளி எறிந்தால் ... முன்னுக்கு கொணரலாம்!!!

எப்பொழுது வாக்களிப்பு முடிவடைகின்றது? , உங்கள் முகநூலில் தரவேற்றம் செய்யுங்கள்.

கொலைக்களத்தை முதலாவது இடத்திற்கு கொண்டுவந்தால் சர்வதேச அளவில், குறிப்பாக அரபு நாடுகள் மத்தியில் எமது பிரச்சனையை பரப்புரை செய்ய உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நெல்லையன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

Thank you for voting!

Sri Lanka’s Killing Fields (Channel 4) 42.24% (41,718 votes)

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 56.75% (56,752 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 42.36% (42,365 votes)

ஒருவரால் எத்தனை வாக்குக்களையும் இடமுடிகிறது. நண்பர்களே இப்போது செயல்படவேண்டியநேரம். காட்டுங்கள் திறமையை

  • கருத்துக்கள உறவுகள்

பல வாக்குகளை அளிக்க முடிகிறது.முயற்சிக்கவும். :) :)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நெல்லையன்

  • கருத்துக்கள உறவுகள்

15,000 வாக்குகளால் பின்னுக்கு நிற்கிறோம்.

உங்கள் உற்றார், உறவினர், நண்பர் சார்பிலும், நீங்களே.... வாக்குப் போடலாம்.

தயங்காது, வாக்குப் போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Thank you, we have already counted your vote.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 56.83% (57,783 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 42.3% (43,006 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.44% (445 votes)

ஏதோ என்னால் முடிந்தது.

  • தொடங்கியவர்

... தொப்பிக்கள் அள்ளு கொள்ளையாக போடுதுகள், ... ^_^

.

62483 / 45019

சிறிலங்கன் தரப்பில் நன்றாகக் குத்தித் தள்ளுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னப்பா எத்திழனை தரமும் குத்தலாம் போல இருக்குது.லீவு போட்டு நின்று வாக்குப் போடலாம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ...எங்கடை..பலவீனத்தை வெளியில் சொல்லுவான்....வேலைக்குபோகும்...முன் வேலையால் வந்தபின்....விடுப்பு பெற்று என்று...குத்துங்கோ....வேலையில்லாமல் யாரும் வீட்டில் நின்றால்...அவைக்கு வேலை குடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு களத்தில், இந்த இணைப்பு வேலை செய்யாதது கவலையளிக்கும் விடயம்.

எட்டுக்கோடி தமிழக உறவுகளும், தங்கள் இணையத்தளங்கள் மூலம், பிரச்சாரப் படுத்தினால்... நாம் முன்னே வருவது உறுதி.

எங்கே... புரட்சி, வன்னியன், மீராபாரதி, வேலவன், விஜயகுமார்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஓரே கணணியில் இருந்து கனக்க வாக்குகள் அளிக்க முடியாது

3 வெவ்வேறு உலாவிகளைப் பயன்படுத்தி 30 வாக்குகள் போட்டுவிட்டேன். Chrome கொஞ்சம் உதவி செய்கின்றது

3 வெவ்வேறு உலாவிகளைப் பயன்படுத்தி 30 வாக்குகள் போட்டுவிட்டேன். Chrome கொஞ்சம் உதவி செய்கின்றது

எப்பிடி ? ஒருக்கா தானே விடுகுது.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 57.34% (68,247 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 41.88% (49,853 votes)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.