Jump to content

Recommended Posts

பதியப்பட்டது (edited)

69_lt_col_thanam.jpg

24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இத்தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விபரங்கள்.

பெரியமடு ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்கள் மீதான தாக்குதலில்

லெப்.கேணல் தனம் (ஐங்கரன்)

நாகலிங்கம் யோகராஜ்

கேப்பாப்புலவு, முல்லைத்தீவு

மேஜர்

சிவதீபன் (திருமகன்)

பாக்கியராஜா புலேந்திரராஜா

கதிரவெளி, மட்டக்களப்பு

மேஜர் துளசி

இராமலிங்கம் குகபாலிகா

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

மேஜர் ரதி

சாமித்தம்பி தேவி

சந்திவெளி, மட்டக்களப்பு

மேஜர் இந்திரா

இராமு சித்திராதேவி

இறம்பைக்குளம், வவுனியா

மேஜர் கோகுலநாதன் (சாந்தன்)

சூசையா பயஸ்

கல்லடி, மட்டக்களப்பு

மேஜர் விமல் (நிமல்)

பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ்

பேசாலை, மன்னார்

மேஜர் விவேகன் (சந்திரபிரபா)

யோகராசா தில்லைநாதன்

பெரியபேரதீவு, மட்டக்களப்பு

மேஜர் ஈழமூர்த்தி (வரதராஜ்)

அன்பழகன் துஸ்யந்தன்

செங்கலடி, மட்டக்களப்பு

கப்டன் அன்பரசி

இராஜரட்ணம் ரஜனி

மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் பவளம்

விக்னேஸ்வரராஜா கேமலதா

மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் இந்திராணி

கந்தையா புஸ்பராணி

புளியங்குளம், வவுனியா

கப்டன் அறிவுமாறன் (அரி)

கந்தையா சுதாகரன் தர்மபுரம்,

கிளிநொச்சி

கப்டன் பெரியதம்பி (முகுந்தன்)

தியாகரராஜா நிதிராஜா

அல்வாய், யாழ்ப்பாணம்

கப்டன் பரமலிங்கம்

நடராஜா ராஜரஞ்சித்

பொத்துவில், அம்பாறை

கப்டன் பூலோகன்

இராமநாதன் பரமசிவம்

கொடிகாமம், யாழ்ப்பாணம்

கப்டன் ஜெயச்சந்திரன்

சிதம்பரப்பிள்ளை சிவநாதன்

மாங்குளம், முல்லைத்தீவு

கப்டன் அனார்தன் (சுஜி)

நாகமணி கோபாலரத்தினம்

கோவில்போரதீவு, மட்டக்களப்பு

கப்டன் லீலாகரன் (ரவி)

செல்வராசா ரவீந்திரன்

வெல்லாவெளி, மட்டக்களப்பு

கப்டன் மதனரூபன் சோமசுந்தரம்

இசைச்செல்வன்

கல்லடி, மட்டக்களப்பு

கப்டன் புதியவள்

லோகிதாஸ் சாந்தமீனா

மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்

கப்டன் அன்பு

தங்கராசா மகேஸ்வரி

உருத்திரபுரம், கிளிநொச்சி

கப்டன் நித்திலா (சுபைதா)

கனகலிங்கம் தர்சனி

அரியாலை, யாழ்ப்பாணம்

கப்டன் தமயா

விஸ்வலிங்கம் சித்திராதேவி

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

கப்டன் கலை

இரத்தினம் ராஜகுமாரி

சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் திவ்யா

இராமலிங்கம் தேவகி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கீர்த்திராஜ்

யோகநாதன் புஸ்பநாதன்

கொம்மாதுறை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சுரேஸ்

சுந்தரலிங்கம் சந்திரசேகர்

செங்கலடி, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்)

வீரக்குட்டி பிரகலாதன்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ்

குமாரசாமி குலசிங்கம்

மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயமூர்த்தி

நாகையா அசோக்குமார்

மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயவன்

குகராசா ரவீந்திராஜா

பெரியபோரதீவு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கனகமுகன்

கோபாலசிங்கம் நிர்மலன்

மட்டக்களப்பு

லெப்டினன்ட் பௌணராஜ்

சீனித்தம்பி ஜெகன்

ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் பொன்னப்பன்

நாகமணி கேந்திரமூர்த்தி

காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கமண்டலன்

நடராசா யோகராசா

ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட்

பரமேஸ் கவிதா

கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு

லெப்டினன்ட் ஆரணி

கறுப்பையா அமுதவல்லி

பெரியகுளம், வவுனியா

லெப்டினன்ட் நிரஞ்சனா

சின்னையா லோஜினி

சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நித்தியா

திரவியம் அமுதினி

கோப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி)

இரத்தினம் வதனி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நந்தா

கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம்

வேலணை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சுயந்தன்

பழனியாண்டி சங்கர்

புளியங்குளம், வவுனியா

லெப்டினன்ட் ஈழவண்ணன்

கேசவன் வாமதேவன்

மாத்தளை, கண்டி

லெப்டினன்ட் ஈழமாறன்

செல்வன் செல்வச்சந்திரன்

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் மித்திரன்

செல்லத்துரை சுரேஸ்குமார்

மூதூர், திருகோணமலை

லெப்டினன்ட் இயல்வாணன்

தியாகராசா சிறிகாந்தன்

இரத்தினபுரம், கிளிநொச்சி

லெப்டினன்ட் ஈசன்

வேலு ரவி

நொச்சிக்குளம், வவுனியா

லெப்டினன்ட் அப்பன் (காந்தி)

முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம்,

லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்)

பொன்னுத்துரை கிருபாகரன்

சுழிபுரம், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் இசைமொழி

சித்திரவேல் மோகன்

கதிரவெளி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குமரலிங்கம்

தங்கராசா சிவலிங்கம்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் கதிரன்

உருத்திரமூர்த்தி கரிகாலன்

கொக்குவில், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ரஜனி (ராஜன்)

கணேஸ் புனிதரூபன்

இருதயபுரம், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் தர்மதேவன்

கந்தசாமி சசிகரன்

செங்கலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் புவிதாசன்

ஆறுமுகம் ரஞ்சன்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் திருமேனி

மகேசன் ரஜினிகாந்

நாவலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குருகுலன்

நல்லதம்பி பாஸ்குமாரன்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் வரோதயன்

மோகனசுந்தரம் தேவராஜ்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா

நித்தியானந்தன் செல்வானந்தி

நல்லூர், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் பரிமளா

அழகுதுரை கோமதி

சம்பூர், திருகோணமலை

2ம் லெப்டினன்ட் யாழமுது (யாழரசி)

கடம்பேஸ்ரன் வசந்தமலர்

ஜெயந்திநகர், கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் ஈழநிலா

ஐயாத்துரை றேணுகாதேவி

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் இளம்பிறை

சிவலிங்கம் மகேந்திரன்

கொம்மாதுறை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன்

கனகலிங்கம் சுலேந்திரகுமார்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சரவணன்

சுப்பிரமணியம் கருணாகரன்

திருகோணமலை

வீரவேங்கை ஜெயாதுயிலன்

இராஜகோபால் கரிகிஸ்ணன்

திருக்கோவில், அம்பாறை

வீரவேங்கை சகாதேவன்

ஏரம்புமூர்த்தி மேகநாதன்

பேத்தாளை, மட்டக்களப்பு

வீரவேங்கை ஜெயானந்தன்

சித்திரவேல் ஜெயக்குமார்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை இன்பன்

நவரட்ணம் சுபானந்தம்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரவேங்கை நீலரட்ணம்

விநாயகப்பிள்ளை யோகராசா

கிரான், மட்டக்களப்பு

வீரவேங்கை லோகதாசன்

கண்ணப்பன் சந்திரமோகன்

செங்கலடி, மட்டக்களப்பு

வீரவேங்கை வேணுகோபன்

வல்லிபுரம் குணரட்ணம்

தாளங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை சண்முகதாஸ்

ஐயாத்துரை சந்திரகுமார்

கரடியனாறு, மட்டக்களப்பு

வீரவேங்கை நன்மாறன்

பொன்னுத்துரை யமுனாநந்தன்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை ரட்ணேஸ்வரன்

யோகராசா செந்தில்நாதன்

பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரவேங்கை சுபத்தனன்

இளையதம்பி விநாசித்தம்பி

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை முரளீஸ்வரன்

இராசசிங்கம் பவளசிங்கம்

களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரவேங்கை சம்மந்தக்குமார்

பொன்னம்பலம் சிவகுமார்

கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை வசந்தா

முத்துரட்ணம் ரஜனி

மூதூர், திருகோணமலை

வீரவேங்கை திருச்செல்வி

சண்முகராசா ரமா

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரவேங்கை செம்பருத்தி

கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி

கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இன்னழகன்

சின்னராசா சிவசண்முகம்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

இதேநாள் பனிக்கநீராவியடிப் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில்

மேஜர் தயாபரன்

கதிர்வேல் கிருஸ்ணகுமார்

உருத்திரபுரம், கிளிநொச்சி

புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில்

மேஜர் சிவகுரு

சந்திரன் அருளாநந்தன்

மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் சிந்தையன்

செல்லையா சௌந்தரராஜா

கிரான், மட்டக்களப்பு

கப்டன் புயல்வீரன்

நித்தியானந்தன் பிரபுகாந்தன்

இணுவில், யாழ்ப்பாணம்

கப்டன் கஜமுகி (மதி)

மயில்வாகனம் கீதாஞ்சலி

பொக்கணை, முல்லைத்தீவு

கப்டன் தமிழினி (வர்ணா)

அந்தோனிப்பிள்ளை ஆனந்தி

செட்டிகுளம், வவுனியா

கப்டன் தேவகி

சின்னராசா பத்மராணி

யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் பவளராணி

கனகரத்தினம் கலாநிதி

அல்வாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் காங்கேசன்

செல்லத்துரை சுரேஸ்குமார்

விசுவமடு, முல்லைத்தீவு

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

Edited by மின்னல்
  • Like 1
Posted

மின்னல் உங்கள் தளத்தின் சேவை மகத்தானது. ஒரு நாள் அனைத்து மாவீரர்களின் விபரங்களும் அடங்கிய ஒரு பெரும் புத்தகம் வெளியிடப்பட வேண்டும். வரலாற்றில் என்றுமே மறக்கக் கூடாத மகத்தான உயிர்கள் இவர்கள்

  • Like 2
Posted

[size=4]ஜெயசிக்குறு என்ற தாயக பிரதேச பிளவு நடவடிக்கையை எதிர்த்து களமாடிய இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் . [/size]

Posted

மாவீரர்கட்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.

Posted

மக்களை காக்கும் பணியில் தங்களை ஆகுதியாகிய மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.