Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளிவாயல்களில் கொல்லப்பட்ட 103 முஸ்லிம்களின் 22வது நினைவு தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி கொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களினதும் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயில் மற்றும் ஹூஸைனயா பள்ளிவாயில் ஆகிய இரு பள்ளிவாயல்களில் புனித இரவுநேரத்தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நடாத்திய துப்பாக்கித்தாக்குதல்களினால் 103 பேர் ஸ்தலத்திலேலேயே படுகொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் தொழுகையிலிருந்த 265பேர் படுகாயமடைந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தின் 22ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி நகரில் பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் கடைகள் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.நகரில் வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. பள்ளிவாயில்களில் விஷேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39809

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில்.. யூன் 20 1990 (http://en.wikipedia....lmunai_massacre) முஸ்லீம் ஊர்காவல் படையினர் + சிறீலங்காப் படையினர் செய்த படுகொலைக்கு (இதில் 160 - 250 தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்) பதிலடியாக முஸ்லீம் ஊர்க்காவல்படைக் கும்பல்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள்.. தொழுகையில் இருந்த போது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இது கருதப்படுகிறது..!

(கல்முனைப் படுகொலைகள் நடந்த விதம்: An account of one part of the alleged massacre claimed that Sri Lankan Army personnel took position at Kalmunai Rest House junction where Tamil civilians were allegedly kidnapped (முஸ்லீம் ஊர்காவல் படையால் மக்கள் கடத்தப்பட்டனர்). The abducted were then [size=5]allegedly burned behind the shops of Muslim businessmen[/size])

இதற்கு பழிவாங்கும் வரையில் 1991 இல் கொக்கட்டிச்சோலையில் 152 அப்பாவி தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவல் படையாலும்.. ஜிகாத் கும்பல்களாலும் சிறீலங்கா விசேட அதிரடிப்படையாலும் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்..! அதேபோல் செங்கலடியிலும் ஒரு பெரிய படுகொலை நிகழ்த்தப்பட்டது.

கல்முனை தமிழர் படுகொலையே சிறீலங்காவின் வரலாற்றில் ஒரு நகரில் ஒரே நாளில் நடந்த மிகப்பெரிய படுகொலையாகும். ஆனால் தமிழர்கள் நாம் அதனை மறந்தோம்.. மன்னித்தோம்.. புட்டும் தேங்காய் பூவும் என்கிறோம். ஆனால்...??????????????????????!

இதில..... என்ன பிரச்சனை என்றால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் இலகுவில் அவர்களாலேயே மறக்கப்பட.. மற்றவர்கள் கொல்லப்பட்ட ஓரிரு நிகழ்வுகள் அந்த மற்றவர்களாலும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும்.. சிங்கள பேரினவாதப் பயங்கரவாதிகளாலும்.. முஸ்லீம் மதப் பயங்கரவாதிகளாலும்.. அதிகம் முன்னிலைப்படுத்துவதால்.. தமிழ் மக்கள் மீதான முஸ்லீம் மதப் பயங்கரவாதிகளின் படுகொலைகளும் சிங்களப் பேரினவாதிகளின் படுகொலைகளும் உலகின் கண்களில் இருந்து நியாயத் தேடலில் இருந்து மறைக்கப்பட்டு விடுக்கின்றன.

எனவே தமிழ் மக்களும் ஒவ்வொரு படுகொலைகளையும் கரிநாளாகப் பிரகடனம் செய்து அனுஷ்டிக்க வேண்டும். படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கவும் வேண்டும்.

(ஒரு காலத்தில் தமிழர்களின் பூர்வீக.. வாழ் நிலமாக இருந்த கல்முனை.. இன்று முஸ்லீம்களின் பூர்வீக நிலமானதன் பின்னணி குறித்து முஸ்லீம் மதப் பயங்கரவாதிகள் எவராகினும்.. சான்றுகளோடு கருத்துப் பகிர முன்வருவார்களா என்ன..?????!.. கிழக்கில் சிங்களத்தை விட தமிழர்களின் நிலங்களை வெகு விரைவாகக் கவர்பவர்களாக முஸ்லீம் மதப் பயங்கரவாதிகள் இருக்கின்றனர்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு,

இப்படியான, பதிவுகளை.... யாழ்களத்தில் இணைப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

நீங்கள், சகட்டு மேனிக்கு பதிவிட்டால்... அதற்குப் பதில் சொல்லவும், மற்றைய உறுப்பினர்களின் பதிவுக்கும் கருத்துச் சொல்லவும்... தயாராக இருக்க வேண்டும்.

உங்களிடம் இரண்டும் இல்லை என்பதை, நாம் நன்கறிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு,

இப்படியான, பதிவுகளை.... யாழ்களத்தில் இணைப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

நீங்கள், சகட்டு மேனிக்கு பதிவிட்டால்... அதற்குப் பதில் சொல்லவும், மற்றைய உறுப்பினர்களின் பதிவுக்கும் கருத்துச் சொல்லவும்... தயாராக இருக்க வேண்டும்.

உங்களிடம் இரண்டும் இல்லை என்பதை, நாம் நன்கறிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைக்கும் செய்திகள் சமூக இன அக்கறை கொண்டவையாக இருக்கட்டும்

இதை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றேன். :)

Edited by தமிழரசு

கிழக்கில் இடம்பெற்ற முஸ்லீம்களின் படுகொலைகள் பற்றி பேசும் போது சமகாலத்தில் முஸ்லீம் ஊர்காவல்படையினர் சிங்களப்படையினருடன் இணைந்து நடத்திய தமிழினப் படுகொலைகள் பற்றியும் பேசப்படவேண்டும்.

தமிழனப்படுகொலைகளையும் இன அழிப்பையும் நியாயப்படுத்திக் கொண்டு முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் ஓரே இரவில் வெளியேற்றிவிட்டார்கள் என்று முதலைக் கண்ணீர் வடிப்பது அப்படமான சந்தர்ப்பவாதமாகும்.

முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது தவறென்று விடுதலைப்புலிகள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதுடன் அதற்கு வருத்தமும் தெரிவித்தாhர்கள்..2004ல் அவ்வாறு வெளியெற்றப்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களில் வந்து மீளக் குடியேறலாம் என்றும் அறிவித்தார்கள்.ஆனால் இன்று வரை முஸ்லீம் ஊர்காவல் படையிரால் தமிழ் மக்கள் மீது நடத்தபட்ட இனப்படுகொலைகளுக்கும் முத்தலீப் போன்ற முஸ்லீம் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் தமிழ் இளைஞர் களும் இளைஞிகளும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதற்கும் படுகொலை செய்யப்பட்டதற்கும் எந்த முஸ்லீம் தலைவர்களாவது வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? அது தவறு என்றாவது ஒப்புக்கொண்டிருக்கிறார்களா?

முஸ்லீம் அப்பாவி மக்களின் இருப்பு என்பது வேறு முஸ்லீம் அடிப்படை வாதத்தின் இருப்பு என்பது வேறு.

கிழக்கிலே முஸ்லீம் அடிப்படை வாதத்தால் அப்பாவித் தமிழ் மக்கள் சந்தித்த பிரச்சனைகள் அவர்களுக்கு எற்பட்ட இழப்புக்கள் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு தமிழின அழிப்பையும் இனச்சுத்திரிகரிப்பையும் மேற்கொள்வதற்கு தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக துணைபோன முஸ்லீம் அடிப்படைவாத தலைமைகளின் துரோகத் தனங்கள் பற்றி வெளிப்படையாக பேசவேண்டும்

[size=4]இவ்வாறான படுகொலைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தமிழர் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். பொது எதிரியின் சூட்சுமத்தை அறிந்து நாம் செயல்படவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இவ்வாறான படுகொலைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தமிழர் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். பொது எதிரியின் சூட்சுமத்தை அறிந்து நாம் செயல்படவேண்டும். [/size]

என்னுடைய சிறிய அரசியல் அறிவிற்கு எட்டியவகையில் நிச்சயமாக சாத்தியமாகாது ..

நாளை திருகோணமலையில் INGO[size=4] Action Against Hunger[/size] தொண்டர்கள் சிறீ லங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நாள். நிச்சயம் ஒரு வெள்ளைக்கொடி அங்கு பறக்கபோவதும் இல்லை. வீரகேசரி பத்திரிகையின் ஏதாவது ஒரு மூலையில் சிறியதொரு பதிவும் இதுபற்றி வரப்போவது இல்லை. ஏன் என்றால் முஸ்லீம் மதவாத வெறியர்கள் போல் தமிழருக்கு நினைவாற்றல் ஏதும் கிடையாது.

சிறீ லங்கா அரச படைகளினாலும், அத்துடன் முஸ்லீம் மதவெறியர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரம் தமிழர்களின் படுகொலைகளை நினைவுகூர்ந்து வெள்ளைக்கொடிகளை பறக்கவைத்து, கதவடைப்பும் செய்வது என்றால் வடக்கு, கிழக்கு, இலங்கையின் இதர பகுதிகளிலும் 365 நாட்களுக்கு இதை தொடர்ச்சியாக செய்யவேண்டிவரும். ஏன் என்றால் தமிழர்களின் படுகொலைகள் ஓய்வின்றி ஒவ்வொரு தினமுமே நடைபெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மதவெறியை விட பன்மடங்கு மோசமானதே யாழ்பாணியம். இஸ்லாம் ஒரு மக்கள் கூட்டத்தை இணைக்கும் சக்தியாக இருக்கின்றது. யாழ்பாணியம் மக்கள் கூட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் நச்சாக இருக்கின்றது. புலிகளின் போராட்டம் பயங்கரவாதம் என்றே உலகின் ஆதரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உள்மோதல்கள் சகோதரயுத்தம் யாழ்பாணியத்தில் தோன்றிய முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கத்தலமைகளும் தங்களுக்குள் குத்துப்படட்டு மாண்டது. இஸ்லாமியர்களை வெளியேற்றி இவ்வாறு படுகொலைசெய்து இது இனவிடுதலைப்போரல்ல என்று உலகிற்கு பறைசாற்றிய அத்துணை நடவடிக்கைக்குப் பின்னுமிருப்பது யாழ்பாணியமே. இனவிடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டதென்பதற்கு ஆணிவேர் யாழ்பாணியமே. யாழ்பாணியம் ஒரு பயங்கரவாதம் இன் நிலையில் இஸ்லாமியத்தை மதவெறியர் என்பதற்கும் பயங்கரவாதம் என்று சொல்வதற்கும் யாழ்பாணியத்துக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கின்றது?

முன்பு ஜெயகாந்தன் பேசியது

முஸ்லீம் மதவெறியை விட பன்மடங்கு மோசமானதே யாழ்பாணியம். இஸ்லாம் ஒரு மக்கள் கூட்டத்தை இணைக்கும் சக்தியாக இருக்கின்றது. யாழ்பாணியம் மக்கள் கூட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் நச்சாக இருக்கின்றது. புலிகளின் போராட்டம் பயங்கரவாதம் என்றே உலகின் ஆதரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உள்மோதல்கள் சகோதரயுத்தம் யாழ்பாணியத்தில் தோன்றிய முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கத்தலமைகளும் தங்களுக்குள் குத்துப்படட்டு மாண்டது. இஸ்லாமியர்களை வெளியேற்றி இவ்வாறு படுகொலைசெய்து இது இனவிடுதலைப்போரல்ல என்று உலகிற்கு பறைசாற்றிய அத்துணை நடவடிக்கைக்குப் பின்னுமிருப்பது யாழ்பாணியமே. இனவிடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டதென்பதற்கு ஆணிவேர் யாழ்பாணியமே. யாழ்பாணியம் ஒரு பயங்கரவாதம் இன் நிலையில் இஸ்லாமியத்தை மதவெறியர் என்பதற்கும் பயங்கரவாதம் என்று சொல்வதற்கும் யாழ்பாணியத்துக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கின்றது?

முன்பு ஜெயகாந்தன் பேசியது

[size=4]முற்றிலும் உண்மை. இந்த யாழ்ப்பாணியத்திற்கு அடிப்படைக்காரணம் என்ன? ஏன் மூவாயிரம் வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தை கொண்டுள்ள தமிழர் இவ்வாறானார்கள்?[/size]

[size=4]ஆகவே ஜெயகாந்தன் முழுமையாக ஆராயாவில்லை என எண்ணத்தோன்றுகின்றது, எமது சரித்திரத்தின் வாலில் ஒரு பகுதியை மட்டும் பார்த்து 'யாழ்ப்பாணியத்திற்கு என்ன தகுதி உள்ளது?' என கேட்பது அறிவிலித்தனம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா உங்களுக்கு நல்லறிவையும் ஞாபகசக்தியையும் கொடுக்கட்டும் . நாங்களும் video போட வெளிக்கிட்டால் நீங்கள் வருஷம் 365 நாளும் தமிழர் படுகொலையை பார்க்கவேண்டிவரும் .

Edited by நந்தன்26

முஸ்லீம் மதவெறியர்கள் தமது மதவெறி காரணமாக, மதவெறியின் அடிப்படையில் தமக்குள் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக உள்ளதுபோல் வெளியாருக்கு பாசாங்குசெய்து வருவதை முஸ்லீம்மதவெறியர்கள் தமக்குள் ஒருவருடன் ஒருவர் மனிதநேயத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றார்கள் எனக்கூறி பாராட்டுதெரிவிப்பது முட்டாள்தனமானது. முழுஉலகமேயறிந்தது முஸ்லீம் மதவெறியர்களின் மதப்பயங்கரவாதம்!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமாக

பாம்புகள் இனம் காட்டுகின்றன.

இனி இவர்கள் விதைப்பதை பெறுதலே எமது விதி.

ஒரு தியாக வரலாற்றை ஒரு ஊருக்குள் புதைத்துவிட்டு வினாக்கியானங்கள் செலுத்தப்படுகின்றன.

ஏந்திக்கொள்ளுங்கள்.

இதுவே இனி தமிழரின் விதி.

யாரிந்த ஜெயகாந்தன் .?

  1. சொந்த மண்ணிலேயே அடிமையாக கிடந்த மக்களை கொண்ட ஈழத்தில் பிறந்தவரா
  2. செல்லடிக்கும், விமான குண்டுவீச்சுக்கும் பயந்து பயந்து குப்பி விளக்கிலே வாழ்க்கை நடத்திய மக்களுடன் வாழ்ந்தவாரா
  3. வந்த இந்திய படையால் கற்பழிக்க பட்டும், படுகொலை செய்யபட்டும் காணமல் போன ஈழத்து இளைஞர் யுவதிகளில் யாரவது ஒருவரை பெற்றவரா
  4. கண் முன்னாலேயே மகனை /மகளை துடிக்க துடிக்க சிங்கள ராணுவத்தால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட தென் தமிழீழ பெற்றோரில் ஒருவரா
  5. இந்த உலகமெல்லாம் கை கட்டி நிற்க கொன்று புதைத முள்ளிவாய்காலில் இருந்தவரா
  6. முல்வேளிகளிலே அடைக்கபட்டு இன்னும் வீடில்லாமல் அலையும் ஈழ தமிழரில் ஒருவரா
  7. சொந்த மக்களின் விடிவுக்காக போராடிய ஈழ போராளிகளில் ஒருவரா இல்லை மாவீரரின் பெற்றோரா
  8. ஈழ போரில் அங்கம் இழந்தவரா இல்லை சொத்தை இழந்தவரா

இதில் ஏதாவது ஒன்றில் அவரது பங்களிப்பு இருந்தால் இது போன்ற காணோளிகளை இணைக்குமாறு சுகனை கேட்டு கொள்கிறேன்.

இல்லாவிட்டால் .....

Edited by பகலவன்

யாரிந்த ஜெயகாந்தன் .?

காலம் பூராவும் பார்ப்பனியத்துக்காக வக்காளத்து வாங்கினவர். போராடும் எந்த இனக்குழுமத்துக்கும் ஆதரவு வழங்காதவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

akootha, on 03 August 2012 - 12:57 PM, said:

(இவ்வாறான படுகொலைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தமிழர் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் ஒற்றுமைப்பட என்னுடைய சிறிய அரசியல் அறிவிற்கு எட்டியவகையில் நிச்சயமாக சாத்தியமாகாதுakootha, on 03 August 2012 - 12:57 PM, said:

akootha பொது எதிரிக்கு எதிராக அவர்கள் கை கோர்த்து கன காலம் ஆச்சு.இங்கே எதிரிகள் நாங்கள்.

மற்றது கல்முனை படுகொலை பொறுமையின் எல்லை.கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் என்பதால் எனக்கும் கவலை.ஆனால் அங்கெ தமிழர்கள் சாகடிக்கப் பட்டபொழுது தடுக்க ஒரு நாதிகிடையாது.முஸ்லிம் ஊர் காவல் படை என்பது தம் கிராமங்களை காத்திருந்தால் இந்த இழப்பு யாருக்கும் கடந்திருக்காது.மாறாக தமிழர் கிராமங்களை அழிக்க முயன்றதால் வந்த வினை இது.உன் மொழியை வாயில் இருந்து துப்புவதால் தானே என்னை தமிழன் என்கிறாய்.என மல்லாந்து கிடந்தது துப்பியவர்கள் அந்தப் புத்திசாலிகள்.

கிழக்கு தேர்தல் முடியும் வரை மகிந்தா பதியுதீனை நூலின் நுனியில் கட்டி வைத்து பொம்மலாட்டம் காட்டுகிறார். இவற்றை கண்டு திகைப்படையாதீர்கள்.

நீங்கள் அந்த நூல் வலைக்குள் விழாதீர்கள். தமிழ் சிறி சொல்வது போல் பிழம்பு தாற்பரியம் தெரிந்துதான் இன்றைய காலகட்டத்தில் திரிகளை தொடக்க வேண்டும். இவர்களின் பிரச்சாரங்களுக்கு தளம் அமைத்துக்கொடுக்காவிட்டால் சரி.

இவர்களில் யாரும் உண்மை முஸ்லீம்கள் இல்லை. பதியுதீன் போன்ற கோமாளிகளே பலர். இவர்களில் யாரும் இன்று இடிக்கப்படும் பள்ளிவாயல்களை பற்றி கதைக்க தயாராக இல்லை. இராமநாதன் காலத்திலிருந்து இன்று வரை நடைபெற்ற சிங்கள முஸ்லீம் கலம்பங்களை பற்றி கதைக்க ஆயத்தம் இல்லை. இவர்களின் கபடநோக்கம் கூட்டமைப்பு தனது உண்மைத்தனத்தை காட்டி கிழக்கில் எந்த முஸ்லீம் கட்சிகளும் பெறபோவதில்லாத முஸ்லீம் வாக்குகளை பெறத்தாயாரகிவிட்டதென்ற கவலையே. இதை கெடுக்கமட்டும் தான் இப்படி செய்திகளை இவர்கள் வெளிவிடுகிறார்கள்.

இந்த தளத்தில் எப்படி முஸ்லீம்காங்கிரசினதும்-அரசினது கூட்டு கிழக்கில் வெல்லப்போகிறதென்றும் அதனால் கூட்டமைப்பு தேர்தலில் நின்று விலகவேண்டும் என்றுன நிர்பந்தித்தவர்களும் உண்டு. இன்று அந்தகூட்டை கொண்டு செல்ல முடியாமல் அந்த சுய நலத்தலைமைகள் ஒன்றை ஒன்று தின்கின்றன. அதிலிருந்து தம்மை காப்பாற்றத்தான், அரசு பதியுதீன் என்ற ஏவல் பேயை வைத்து ஆட்டம் காட்டுகிறது, எனது நிலை, நிழலி இந்த திரியை "அநாவசியமான நேரத்தில் இனபாகுபாடு இருக்கு" என்ற காரணத்தால் நீக்கிவிடுவதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச் சிங்களவன் தமிழனை முட்டாளாக்க முனைகின்றான்.

இலங்கை முஸ்லிம் மக்களும் தமிழர்களே என்ற வகையில்

இலங்கைத் தமிழன் மட்டுமே உலகில் ஒரே ஒரு முட்டாள் இனமாக இருக்க முடியும்

akootha பொது எதிரிக்கு எதிராக அவர்கள் கை கோர்த்து கன காலம் ஆச்சு.இங்கே எதிரிகள் நாங்கள்.

மற்றது கல்முனை படுகொலை பொறுமையின் எல்லை.கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் என்பதால் எனக்கும் கவலை.ஆனால் அங்கெ தமிழர்கள் சாகடிக்கப் பட்டபொழுது தடுக்க ஒரு நாதிகிடையாது.முஸ்லிம் ஊர் காவல் படை என்பது தம் கிராமங்களை காத்திருந்தால் இந்த இழப்பு யாருக்கும் கடந்திருக்காது.மாறாக தமிழர் கிராமங்களை அழிக்க முயன்றதால் வந்த வினை இது.உன் மொழியை வாயில் இருந்து துப்புவதால் தானே என்னை தமிழன் என்கிறாய்.என மல்லாந்து கிடந்தது துப்பியவர்கள் அந்தப் புத்திசாலிகள்.

[size=4]இன்றுள்ள தமிழர் அரசியல் / பொருளாதார பலம் பலவீனங்களை வைத்து தாயகத்தில் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது வாதம். அதற்காக பழையதுகளை மறக்கவேண்டும் என்பதில்லை, மாறாக அந்த இழப்புக்களுக்கு எல்லாம் வெற்றியாக ஒரு அரசியல் தீர்வை வென்றெடுக்கவேண்டும். அதற்காக பொது எதிரிக்காக சாதுரியமாக ஒன்று சேர வேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கம்யுனிசம்

சோசலிசம்

மார்க்சிசம்

காந்தியம்

இதுகளோட‌

எங்க‌ன்ட "யாழ்ப்பாணியம்" மும் இருந்திட்டு போகட்டும் அது தப்பில்லை

சிறிலங்காவில் சிங்களவன் அரசியல் நட‌த்த தமிழன் என்ற இனம் இருக்க வேண்டும் அதிலயும் யாழ்ப்பாணத்தான் இருந்தால் தான் இப்ப முஸ்லிம் ,மற்றும் சில பிராந்திய அர‌சியல் வாதிகளும் அரசியல் நடத்தக்கூடிய நிலை.

இணையத்தில் எழுதுபவர்களுக்கும் இப்ப யாழ்ப்பாணத்தான் தேவைப்படுகிறது.

அண்மையில் யாழ்பல்கலைகழக பட்டதாரிகள் சிட்னி அமைப்பினர் ஒரு நாடகத்தை மேடை ஏற்றினார்கள் அதிலும் எங்கன்ட சனத்தால் தான் இன்று இந்த நிலை என்ற கருப்பட அந்த நாடகத்தை அமைத்திருந்தார்கள்.

அதை மேடை ஏற்றியவர்.........முன்னாள் புலி அல்ல ஆனால் முன்னால்......ஆகவே இப்ப பலர் வெளிக்கிட்டினம் மீள் ஆய்வு செய்யிறோம் எண்டு போட்டு ஆயுத போராட்ட காலத்தில் நட‌ந்தவற்றை மட்டும் ஆய்வு செய்யினம் ஆயுதம் ஏந்த வேண்டிய காரணம் ஏன் வந்தது என்பதை ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை....

"கழுத்தில் உருத்திராட்சை கொட்டையுடன் சிவனே என்றவனையும்

ஜெபமாலையுடன் ஜேசுவே என்றவனயும் ,சயனைட் குப்பியுடன் ஈழம் என்று சொல்ல வைத்தவன் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]. [/size]

[/quote

இன்றுள்ள தமிழர் அரசியல் / பொருளாதார பலம் பலவீனங்களை வைத்து தாயகத்தில் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது வாதம். அதற்காக பழையதுகளை மறக்கவேண்டும் என்பதில்லை, மாறாக அந்த இழப்புக்களுக்கு எல்லாம் வெற்றியாக ஒரு அரசியல் தீர்வை வென்றெடுக்கவேண்டும். அதற்காக பொது எதிரிக்காக சாதுரியமாக ஒன்று சேர வேண்டும்.

முஸ்லிம்களின் பொது எதிரி தமிழனும் சிங்களவ‌னும்...அதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள்.அந்த இரு பொது எதிரிக்கும் எதிராக நன்றாகவே காய் நகர்த்துகின்றார்கள் .அதில் வெற்றியும் அடைகிறார்கள். அவர்களின் தூரநோக்கு சிறிலங்கா ஒரு காலத்தில்" லங்கஸ்தான்" ஆக மாறவேண்டும் என்பது அது மட்டுமல்ல உரு வழிபாட்டை இல்லாமல் பண்ணவேண்டும் என்பதும் தான்.....]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புத்தன் happy0199.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் அமைப்பினரின் ஒன்றுகூடலில் தனது புலியெதிர்ப்பு வக்கிரத்தை நாடகம் என்கிற போர்வையில் போட்டவர் சேனா. பாஸ்கரன் எனும் முன்னால் யாழ் மாவட்ட புளொட் பொறுப்பாளர். இங்கே சிட்னியில் பல காலமாக சந்திரகாந்தன் எனும் சிங்கள விசுவாச பாலியல் வக்கிரம் கொண்டவனோடு சேர்ந்து புலியெதிர்ப்புப் பாடியும், நாடகமாக ஆடியும் சிறந்த "தமிழ்ப்ணியாற்றி " வருபவர் இந்த முன்னால் புளொட் பொறுப்பாளர். 2009 முள்ளிவாய்க்காலில் தமிழினக்கொலை முடிந்த கையோடு மகிந்தவைத் தரிசிக்கச் சென்ற அபிமானிகளில் இவரும் ஒருவர். ஆனால் இடைவழியில் தனது மானம் போய்விடும் என்று பயந்து சிங்கப்பூருடன் திரும்பியவர்.

சரி நாடகத்துக்கு வருகிறேன்,

புளொட் பொறுப்பாளர் போட்ட நாடகத்தில் தமிழீழமும் மக்களும் ஒரு நோயாளியாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அந்த நோயாளிக்கு சிகிச்சை செய்யவென பல வைத்திய நிபுணர்கள் வருகிறார்கள். எல்லோரும் வைத்தியம் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு வைத்தியர் மட்டும், " நான் மட்டுந்தான் வைத்தியம் பார்க்க முடியும், மற்றவர்கள் விலகிவிட வேண்டும்" என்று கட்டளையிட்டு மற்ற வைத்தியர்களைத் துரத்திவிடுகிறார். இறுதியில் தனி வைத்தியரால் வைத்தியம் பார்க்கப்பட்ட அந்த நோயாளியும் இறந்து விடுகிறார். உடனே ஒரு கும்பல் ஒன்று வருகிறது, "இதுக்குத்தானே சொன்னோம், கேட்டீங்களா??? கடைசியாக இருந்ததும் இல்லாமல் போய் நடு ரோட்டில வந்து நிப்பாட்டிப் போட்டார் உங்கட வைத்தியர்" என்று ஒப்பாரி வைக்கிறது இந்தக் கும்பல்.

கதை எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.