Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றிகானா நாபீக் மரணதண்டனை காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

"றிசானாவுக்கு... ஏன் அஞ்சலி செலுத்துகிறார்கள்?" என்னும்... தலைப்பில், ஒரு கட்டுரை எழுதி...

அதில்... ஈழத்தில் பச்சைக் குழந்தை தொடக்கம், 100 வயதை கடந்தவர்களைக் கூட, சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற போது... எமக்காக, தமிழ் பேசும் முஸ்லீம் அரசியல்வாதிகளோ... முஸ்லீம் அமைப்புக்களோ கண்டிக்காத போது, முஸ்லீம் பெண்ணுக்கு.. நடந்ததை, அவர்களே... பார்த்துக் கொள்ளட்டும் என்று, எழுத‌ இருந்தேன்.

இந்த, ஒளிப்பதிவைப் பார்த்த பின், அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

சவூதி அரேபியாவில் தான்... அவர்களின் கடவுள் வாழ்கிறார். அந்த மெக்காவுக்கு, உலகெந்திருந்தும், முஸ்லீம்கள் 40 நாள் விரதம் நோன்பு இருந்து, போவதெல்லாம்... வீண். காட்டுமிராண்டிக் கூட்டங்கள். இதுக்குள்ளை... லவுட் ஸ்பீக்கரிலை, ஓதி... ஆடு,மாடு,கோழிகளின் தலையை.. வெட்டுவது போல, ஒரு மனிதனின் தலையை வெட்டுகிறார்கள்.

முஸ்லீம்களே..... கெட்ட‌, இந்த மதத்தில் இருக்காமல்.... கிறிஸ்தவ, சைவ சமயத்துக்கு மாறுங்கள்.

அன்பே சிவம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே முஸ்லீம் என்ட மதமே இல்லாமல் அழிய வேண்டும் என்பது தான் எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாக்கவே இல்லை :(

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலே முஸ்லீம் என்ட மதமே இல்லாமல் அழிய வேண்டும் என்பது தான் எனது கருத்து

ஆனால் உண்மை கசக்கும்

உலகை அது ஒரு நாள் ஆளும்.

ஐரோப்பாவிலேயே  அரைவாசி  போய்விட்டது..............

சில  நாடுகளில் அரசை நிச்ணயிக்கும் அளவுக்கு வந்துவிட்டது.

அவர்களிஅடம் தமிழன் கனக்க கற்கவேண்டும்

முக்கியமாக ஒரே பாதையில்  ஒரே எண்ணத்துடன்  இலக்கு நோக்கி  எப்படி முன்னேறுவது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன்.

மனசே பதறுகிறது.

காட்டுமிராண்டிகள் மாறி எவ்வளவு வேகமாய் முன்னேறுகிறார்களோ அதேயளவிற்கு அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
காட்டுமிராண்டிகள் மாறி எவ்வளவு வேகமாய் முன்னேறுகிறார்களோ அதேயளவிற்கு அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போவார்கள்

நல்லவர்களாக  இருந்து நாம் என்ன  கண்டோம்................??? :(

கலால்  எண்டிறது இதுதானா :(

இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருக்கின்றது. யாரோ ஒருவர் என்றோ எடுத்த வீடியோவாக இருக்ககூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.  நான் நினைக்கின்றேன். பல தளங்கள் இப்போது இந்த வீடியோவை அகற்றி விட்டன

மற்றும் படி, சவூதியில் ஷரியாச் சட்டத்தின்படி மரண தண்டனை என்பது பொதுமக்கள் மத்தியில் பார்க்கும் வண்ணம் தான் நிறைவேற்றுவர்.

எம் இயக்கங்கள் சிலரும் பகிரங்க மரண தண்டனையை கொடுத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கொலைகள் நடக்கும் காட்சிகள் இணைப்பதை தவிர்த்துக் கொண்டால் நன்று...ஆடு,மாடு கொல்வதற்கு ஆயத்தப்படுதுவது போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான கொலைகள் நடக்கும் காட்சிகள் இணைப்பதை தவிர்த்துக் கொண்டால் நன்று...ஆடு,மாடு கொல்வதற்கு ஆயத்தப்படுதுவது போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்..

நாகரீகம் இல்லைத் தான், யாயினி!

இவற்றை மறைப்பதால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வராமலே போய் விடும் சாத்தியங்களே அதிகம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருக்கின்றது. யாரோ ஒருவர் என்றோ எடுத்த வீடியோவாக இருக்ககூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.  நான் நினைக்கின்றேன். பல தளங்கள் இப்போது இந்த வீடியோவை அகற்றி விட்டன

மற்றும் படி, சவூதியில் ஷரியாச் சட்டத்தின்படி மரண தண்டனை என்பது பொதுமக்கள் மத்தியில் பார்க்கும் வண்ணம் தான் நிறைவேற்றுவர்.

மொட்டாக்குப் போட்டுக்கொண்டு, வெள்ளைச் சீருடையுடன் நிற்பவர்கள், பொதுமக்கள் தானே....,

காக்கி உடுப்புடன் நிற்பவர்கள் பொலிஸ்காரன். இரண்டு, வெள்ளை வான் நிக்குற‌தைப் பார்த்தால்...

ம‌கிந்த‌, கோத்தா கோஸ்டிகள், சிலோன் சோனகனை வெருட்ட, சவூதிக்கு கொடுத்த‌ ஐடியாப் போல‌வும், கிட‌க்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பார்க்க  மனத் தைரியம்  இல்லை. அந்த பிள்ளை  தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் 

இருந்து அணு அணுவாக  செத்து இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாக்க வில்லை.என்றாலும் கருத்துக்களை வைத்து பாக்கும் போது சந்தேகமே இல்லாமல் காட்டுமிரான்டிகள்தான்.

இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருக்கின்றது. யாரோ ஒருவர் என்றோ எடுத்த வீடியோவாக இருக்ககூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.  நான் நினைக்கின்றேன். பல தளங்கள் இப்போது இந்த வீடியோவை அகற்றி விட்டன

மற்றும் படி, சவூதியில் ஷரியாச் சட்டத்தின்படி மரண தண்டனை என்பது பொதுமக்கள் மத்தியில் பார்க்கும் வண்ணம் தான் நிறைவேற்றுவர்.

எம் இயக்கங்கள் சிலரும் பகிரங்க மரண தண்டனையை கொடுத்துள்ளனர்.

இந்த தண்டனை பொது மக்கள் மத்தியில் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் றிகானா நபீக்தானா என்பதில் சந்தேகம் எழலாம்.இருந்தும் இப்படியான தண்டனைகள் கொடுக்கப்படும் போது புகைப்படமோ அல்லது காணொளியோ எடுப்பதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இருந்தும் இது போன்ற பல காணொளிகளை நான் பார்த்தும் இருக்கின்றேன்  அந்த வகையிலே இந்த காட்டு மிராண்டி கூட்டங்கள் செய்வது மணித இணத்திற்கே சாபக்கேடு.இவா்களையும் என் இணத்தை அழித்த சிங்கள காட்டு மிராண்டி கூட்டங்களையும் இவ்வுலகில் இருந்து அழிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பயங்கரவாதம் தான் 

அடுத்து அரேபியக்களத்தில் நடைபெறும் போரில் சவூதிக்கு நிறைய அழிவுகள் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் பெயரால் படுகொலை. பால்ய வயதில் கள்ளப் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் தயாரித்துக் கொடுத்து அராபியதேசத்திற்கு அனுப்பியது யார் என்பதனைக் கண்டுபிடிக்கவேண்டும் அவர்களே எய்தவர்கள். அல்லாவின் பெயரால் இன்னுமொரு கொலை. இலங்கைத்தீவில் வாழும் கிட்டத்தட்ட அனைத்து முஸ்லீம்களும் இக்கொலைபற்றி மௌனம் சாதிக்கிறார்கள் காரணம் கண்மூடித்தனமான சரியத் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட மரணத்தை விமர்சித்தால் அல்லாவை விமர்சித்ததுக்குச் சமம் எனும் நம்பிக்கையில் அடிப்படையில். இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளத்தேவயில்லை. நாளை சவூதி அரசும் முச்லீம் அடிப்படைவாதிகளும் அவரது பெற்றோருக்கு பெரும்தொகைப் பண உதவிக்குப்பின்பு அனைத்தும் மழுங்கடிக்கப்படும் அதன்பின்பு இலங்கைத்தீவிலிருந்து முஸ்லீம் அடிப்படைவாத நாடுகளில் ஒன்றைநோக்கி அடுத்த பலியாடு தனது பயணத்துக்குத் தயராகிவிடும். மாறாக இந்நாடுகளை ஆள்வோரும் அங்கு வாழும் பெருந்தனவந்தர்களும் எதோ இஸ்லாமிய மத கலாச்சாரத்தை முற்றுமுழுதாகப் பின்பற்றுபவர்கள் கிடையாது. அங்கே நடக்கும் திருகுதாளஙளையும் தப்புத்தாளங்களையும் நேராக்கி தம்மை ஒரு வெள்ளைபசு எனக்காட்டிகொள்ள இப்படியான பலியாடுகளை பலியிடும் சம்பவத்தால் தமது தவறுகட்கு வெள்ளையடிக்கிறார்கள் அவ்வளவே. இப்படியான சம்பவங்கள் குஜராத்தில் நடந்த இஸ்லாமியருக்கு எதிரான வன்முறையை காலப்போக்கில் நியாயப்படுத்தும். அன்றேல் அப்படிச்செய்ததில் என்ன தவறு எனும் கேள்வியை எழவைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலே முஸ்லீம் என்ட மதமே இல்லாமல் அழிய வேண்டும் என்பது தான் எனது கருத்து

இந்து மதத்தில் உள்ளவர்கள் மதத்தின் பெயரால் இதைவிட எவளவோ கொடுமை  செய்கிறார்கள்.

முஸ்லிம் மதத்தில் உள்ள சில காவாலிகளும் இந்து மதத்தினரைபோல இப்படியான சில கொடுமைகளை செய்கிறார்கள். அதற்காக முஸ்லிம் மதம் உலகில் அழிய வேண்டும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
 
மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டால் ................ அவனை மனிதர்கள் வாழும் இடத்தில் இருந்து அகற்றிவிட வேண்டும். எல்லா மதமும் நல்லவைகளைதான் போதிக்கிறது.... மதம் பிடித்த மனிதனுக்கு மதம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலையே இல்லை.
 
"பிறரிடத்தில் அன்பாய் இருங்கள் " என்று ஜேசு சொல்கிறார். 
  • கருத்துக்கள உறவுகள்

மனிதத்தை விட மதத்திற்கு இன்று அதிக முக்கியம் அளிப்பவர்கள் இருக்கும் உலகில்

ரிசானாவைப் போல இன்னும் பல உயிர்ப்பலிகள் தொடரும்

ஒரு அரசே இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, சம்பிரதாய பூர்வமாக நிறைவேற்றுவதை என்னவென்று சொல்வது?

எம் இயக்கங்கள் சிலரும் பகிரங்க மரண தண்டனையை கொடுத்துள்ளனர்.

இதனை எந்த ஒரு கிளர்ச்சி இயக்கமும்  செய்யவில்லை.   ஒரு அரசே இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை  செய்கிறது.

ஒடுக்கப்பட்ட இன மக்களின் உணர்வுகளில் இருந்து தோன்றியவர்களினால் உருவாகியதுதான் தமிழர்களுக்கான விடுதலை இயக்கம். அது 32 ஆகப் பெருகியது ஆதிக்கப் போட்டி. அவர்கள் கொடுத்த தண்டனைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதொன்றல்ல. அதையும் மீறி மக்கள் கேள்வி கேட்டிருந்தால் அவர்களுக்கும் பகிரங்கத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். பொதுவில் அத்தகைய குழுக்களுக்கு (Gangsters) நன்மதிப்பு இல்லாமல் போய்விடும். போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிகள் ஆட்சியாளர்களாக இருக்கும் வரை எல்லாம் நடக்கும்.. இவர் தெரிந்து செய்தாரோ தெரியாமல் செய்தாரோ..? நாம் அந்த விவகாரத்திற்குள் போக விரும்பல,,,

perarivaalan-murugan-santhan.jpg

செய்யாத குற்றத்திற்கு இந்த காட்டுமிராண்டிகள் என்ன செய்ய போகிறர்களோ..?

யாழ் களம் உட்பட பல உலகத்தமிழர்கள் இந்தப்படுகொலையை கண்டு அதிர்ந்துபோய் உள்ளனர். அஞ்சலிகள், பலவேறு ஆக்கங்கள், கட்டுரைகள் ...

தமிழனாய் மகிழ்ச்சி. எம்மில் நிறையவே மனிதமும் மனிதாபிமானமும் உள்ளது.

அதைப்போன்று எமது மக்களுக்காகவும் அவர்களின் மனிதத்திற்காகவும் மனித உரிமைகளுக்காவும் மற்றைய மத மக்களும் இனத்தவரும் மேலும் பலத்த குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தில் உள்ளவர்கள் மதத்தின் பெயரால் இதைவிட எவளவோ கொடுமை  செய்கிறார்கள்.

முஸ்லிம் மதத்தில் உள்ள சில காவாலிகளும் இந்து மதத்தினரைபோல இப்படியான சில கொடுமைகளை செய்கிறார்கள். அதற்காக முஸ்லிம் மதம் உலகில் அழிய வேண்டும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

"பிறரிடத்தில் அன்பாய் இருங்கள் " என்று ஜேசு சொல்கிறார். 

நாங்கள் கதைப்பது... சைவ சமையைத்தைப் பற்றி, மருது.

நீங்கள், இந்து சமயததைப் பற்றி விபாதிப்தென்றால்... சு, சோ, ராமகோபாலன் போன்ற பண்டாரிகளிடம்... கேளுங்கள்.

யாழ்ப்பாண ஆறுமுகநாவலுரும், மட்டுநகர் விபுநாலந்தரும் வளர்த்த சைவம் தான்... உண்மையான, சைவம் அண்ணே....

அன்பு சகோதரங்களுக்கு,

அங்கல இங்கால பாருங்க , 

http://en.wikipedia.org/wiki/Use_of_capital_punishment_by_country

நாங்கள் கூட பப்ளிக மரணதண்டனை குடுத்தனாங்கள் தானே ?.

என்னை பொருத்த வரையில் மரணதண்டனை ஒழிக்க பட வேண்டியது எல்லா இடத்திலும்.

நாங்கள் கதைப்பது... சைவ சமையைத்தைப் பற்றி, மருது.
நீங்கள், இந்து சமயததைப் பற்றி விபாதிப்தென்றால்... சு, சோ, ராமகோபாலன் போன்ற பண்டாரிகளிடம்... கேளுங்கள்.
யாழ்ப்பாண ஆறுமுகநாவலுரும், மட்டுநகர் விபுநாலந்தரும் வளர்த்த சைவம் தான்... உண்மையான, சைவம் அண்ணே....

சிறி அண்ணா,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"-குறள்423:அறிவுடமை.

மதம் உருவாக்க பட்டதே மனிதனை பிரித்து வைக்க தான் :).

எல்லா மதமும் குட்டையில் ஊறிய மட்டைகள்.

Edited by யோக்கர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.