Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று கிருபனின் பிறந்த தினம் என்றும் ஒரு பட்சி சொல்லுது....

அப்படியே, என் புத்திரனின் பிறந்த தினமும் இன்றுதான்

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

கிருபனுக்கும், நிழலியின் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் கடந்த வாரம் பிறந்த நாளை கொண்டாடிய தயா அண்ணா, யாழ்நிலவன் மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாள் காணும் நிழலிமகனுக்கும் கிருபனுக்கு மேன் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடிய கிருபன் அண்ணா மற்றும் நிழலி அண்ணாவின் மகனுக்கும் மற்றும் யாழ்நிலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபனுக்கும், நிழலி புத்திரனுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

Posted

மட்டுறுதினர்களில.......சகஜமா எல்லோரோடும் பழகி "ஸோ சுவீட்" என்னு பேர்வாங்கியவர் மதன் !

அவருக்கு எதிரியே இருந்திருக்காது!!

அவருக்கப்புறம் , வந்த மட்டுறுத்தினர்களில் ..

அவரபோலவே இல்லைனாலும், சக கருத்தாளர்களோடு, அதிகம்பேசிய மட்டுறுத்தினர் நிழலி!!

அவர் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கிருபனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cons.gif

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

The Blessings of Pease -

The Beauty of Hope -

The Spirit of Love -

May these be your Gifts on your Bday

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றுப் பிறந்த நாளைக் கொண்ண்டாடிய கிருபனுக்கும் இளைய நிழலிக்கும் இனிய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)

நேற்றுப் பிறந்தநாள் கொண்டாடிய கிருபன் அண்ணா மற்றும் நிழலி அண்ணாவின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Edited by ஜீவா
Posted

மகனுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அன்பான நன்றிகள்

எதுக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று மகனை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கொண்டு சென்று பிரதான நீர் வீழ்ச்சிக்கும் முன் மழை கொட்டி கொண்டு இருக்க Cake வெட்டினோம். இனி என் மகன் எப்ப இந்த நீர்வீழ்ச்சிக்கு போனாலும் ஆறாவது பிறந்த தினம் அன்று கேக் வெட்டிய நினைவுகள் வந்து போகும் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபனுக்கும்,குட்டி நிழலிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துமழைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாளை கொண்டாடும் வைதேகி & SoliAn ற்கு எனது மனம் கனித்த வாழ்த்துக்கள்

Posted

கிருபன் அங்கிளுக்கும், நிழலி அண்ணாவின் மகனுக்கும்,சோலியன் அண்ணாவுக்கும், என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Posted

ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

இப்டி மொட்டையா சொன்னா எப்டி ஜீவாவுங்க?

யாரா இருந்தாலும்..

ப்ரியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

தம்பி உள்ளதைசொல்லும் ஆர் உந்த பிள்ளை பிரியா? இல்லாட்டி இடம் மாறி வந்து சொல்லிப்போட்டியளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தம்பி உள்ளதைசொல்லும் ஆர் உந்த பிள்ளை பிரியா? இல்லாட்டி இடம் மாறி வந்து சொல்லிப்போட்டியளோ?

தாத்தா,

யாழ்களத்திலை இருக்கிற பிரியா தாத்தா .

http://www.yarl.com/forum3/index.php?showuser=7610

(நான் லவ் பண்ணுற,கல்யாணம் பண்ணபோற பொண்ணு தாத்தா.) :rolleyes::blink::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது வாழ்த்துக்களும் பிரியாவுக்கு சேரட்டும்.

என்றும் பிரியமானவர்களுடன் மகிழ்வாக வாழ்க. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வசம்பு அண்ணா எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவு கூருவோம்

  • Like 1
Posted

ஓய் வசம்பார்!

... உன்னுடன் யாழில் கூட அடிபட்டது நான் தான் என நினைக்கிறேன் (மோதாமல், பக்கப்பாட்டு பாடுவதல்ல களம், நீயும் புரிந்திருப்பாயோ தெரியாது??)! இன்று நீ இல்லாது விடினும், உன் வளைந்த எழுத்துக்களை, நான் இடும் போதெல்லாம் உன் நினைவு வரும்!

பார்ப்பாயோ தெரியாது, நீ சென்ற பின்னும், உன்னை நினைவு கூருவது இந்த தேசியத்துக்காக உழைத்த தளம்தான்!

உன் பிறந்த நாளை நினைவு கோரும் நேரம், உன் பிள்ளைகள், மனைவி எல்லாச் செல்வமும் பெற்று வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

அன்புடன்

நெல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வசம்பு அண்ணாவின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளை மீள நினைவுறுத்துவோமாக.

Edited by nedukkalapoovan



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.