Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் சுபேசு :rolleyes:

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

சபேசுக்கும்,  சுபெசுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... செவ்வந்திக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... செவ்வந்திக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செவ்வந்திக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Posted

செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செவ்வந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசுக்கும்,  சுபெசுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பதினெட்டும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் ! :D  :D

 

நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

சுபேசுக்கு  பிறந்தநாளா .எப்போ ...............கவனிக்கவேயில்லை ...........வாழ்த்துக்கள் 
 
எனக்கு பிடித்த ஒருன் இளஞன் ..........இரும்பல்ல இளைஞர்  உள்ளம் துரும்பல்ல தூக்கி ஏறிய .
 
தாயக சிந்தனையோடு அதற்கேற்ப செயற்பாட்டுடனும் முற்று முழுதாக புதிய ஓர் உலகம் சமைக்க வேணும் என்ற ஆதங்கம் கொண்டவன் ..............என் உடன்பிறவா தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .................எதிர்காலம் சிறப்புற வாழ்த்துகிறேன் .

 

நன்றி அண்ணண் அன்புக்கும் வாழ்த்துக்கும்....

தம்பி சுபேசுக்கு 70வது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :lol:

 

நன்றி நன்றி நன்றி வந்தி அண்ணா... :D

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் சுபேசு :rolleyes:

 

நன்றி அக்காள்...

சபேசுக்கும்,  சுபெசுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

 

நன்றி சோழியன் அண்ணா...

செவ்வந்திக்கும் இனிய பிறந்த நாழ் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீவாவுக்கு எனதினிய பிறந்தநாள், நல்வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

pomm.jpg

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... ஜீவாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Posted

ஜீவா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

 

ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாடிய கள உறவுகளுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தம்பி ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  :wub: 

 

அவர்  விரும்பும் அனைத்தும் கிடைக்க இறைவனை  வேண்டுகின்றேன்


 

Edited by விசுகு
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தம்பி ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Nandri.jpg

 

நன்றி நந்தன் அண்ணா.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜீவாவுக்கு எனதினிய பிறந்தநாள், நல்வாழ்த்துக்கள்!

 

thaks02.jpg

 

மிக்க நன்றி புங்கை அண்ணா ... :)

ஜீவாவுக்கு எனதினிய பிறந்தநாள், நல்வாழ்த்துக்கள்!

 

hin_thanks_cs-1.jpg

 

நன்றி தமிழரசு அண்ணா ... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

Posted

தம்பி ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்!!  :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்!!  :) 

 

உங்க‌ள‌து எழுத்துக‌ள்... ம‌ஞ்ச‌லாய்... தெரியுது.

எனக்கு... மஞ்சள் காமாளை வருத்தம் வந்திட்டுது போலை.... கிடக்குது அலை. :D




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராக பெயரிடப்பட்ட ட்ரம்ப்! அமெரிக்காவின் பிரபல டைம் இதழானது, ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பு ட்ரம்ப், 2016 இல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்த கௌரவத்தை பெற்றார். 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பின் வரலாற்று வெற்றி, அடுத்த பதவிக் காலத்தின் போதான மறுசீரமைப்புக் கொள்கைகள் என்பன இந்த ஆண்டின் சிறந்த நபராக ட்ரம்ப்பை தேர்வு செய்வ வழி வகுத்ததாக டைம் இதழின் பிரதம ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ் (sam jacobs) குறிப்பிட்டுள்ளார். டைம் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், குடியரசுக் கட்சித் தலைவர் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான சில திட்டங்களை மீண்டும் வலியுறுத்தினார். நேர்காணலின் போது ட்ரம்ப், தனது தேர்தல் வெற்றி, பொருளாதாரம் மற்றும் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, ஜனவரி 6 கேபிடல் கலவர பிரதிவாதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கூறினார். இந்த ஆண்டின் சிறந்த நபர் விருதுக்கு, துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், வேல்ஸ் இளவரசி மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உட்பட பத்து பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412088
    • க.பொ.வின் முயற்சி கண்ணுக்கை குத்துதுபோலும். அதனால், பழயை நட்பைப் புதுப்பிக்கிறாராம். தாங்கள் முந்தியே கூட்டு. இதில இவரென்ன புதுசா என்பதுதான் அவரது வியாக்கியானமாக இருக்கலாம். நாங்கள் இழவுவீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையோராக்கும்.  நட்பார்ந்த நன்றியுடன்  நொச்சி
    • ஆம் இதை நானும் கேள்விப்பட்டுள்ளேன் ரசோ. 2000 அல்லது ௨001 காலத்தில் நைஜீரியர் ஒருவருடன் வேலை செய்தேன். இவர் அமெரிக்காவில் degree mill    ஒன்றை ந்டத்துபவர். எந்த டிகிரியும் accredited இல்லை. ஆனால் வேலை அனுபவங்களை convert டிக்ரி செய்து degree கொடுப்பார்கள். இவை அமெரிக்கவில் சட்டரீதியானது, தொழில் வழன்குனோரினால் எற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார்
    • ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் மாறியவுடன் தோலுண்ணி போல ஓடிப்போய் ஒட்டிக்கொள்வது இதற்காகத்தான். சொல்வது, மக்களுக்கு சேவை செய்வதற்காக என்று. அனுர ஒட்டவே விடேல்லை ஆளை, தொல்லை தொடங்கி விட்டது. அராஜகர்களுக்கு இனிமேல் இறங்குங்காலந்தான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.