Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடைக்கால விடுமுறைக்கு வடக்கு கிழக்கு சென்று அரைகுறை ஆடைகளுடன் திரியும் புலம்பெயர்த் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிறந்த பிள்ளைகளை தாயகத்துக்கு கொண்டு பொய் அப்படிச்செய்யாதே இப்படிச்செய்யாதே என்பது ஆபத்தான பின் விளைவுகளைத்தரக்கூடியது.

அவர்கள் இங்கு பிறந்திருந்தால்

அங்குள்ள காலநிலைக்கு மூடிக்கட்ட சொன்னால்.............??? :(

அவர்கள் எதை வசதியாக, கண்ணியமானதாக உணர்கிறார்கள் என்பதே இங்குள்ள விடயம் என நினைக்கிறேன்.. ஊரில் உள்ள இளம் பெண்களுக்கு இவ்வாறான உடைகளை வாங்கிக் கொடுத்தால் பலர் அணிய மாட்டார்கள்.. ஆனால் அறைக்குள் போட்டு அழகு பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.. :D

ஆகவே சுற்றம் என்ன சொல்லும் என்பதே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும்.. அதில் தவறில்லை..

  • Replies 103
  • Views 7.9k
  • Created
  • Last Reply

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து வரும் பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்ய ராணுவத்தை அனுமதிக்குமாறு ஒரு வேண்டுகோளை தீவிர தமிழ்த்தேசீயவாதிகள் ஒருங்கிணைந்து கோத்தபாயவுக்கு அனுப்பலாம். அப்படி செய்தால் மறுவளத்தில் அதை வைத்து சிங்கள அடக்குமுறையை பாரீர் !! என்று கொஞ்சக்காலம் கத்தலாம்.

குறுகிய மனப்பான்மை கூட்டிக் கொடுக்கவும் தயங்காது என்பதற்கு இது நல்ல உதாரணம். முள்ளிவாய்க்காலில் லட்சம் மக்களை காவுகொடுத்ததும் இதே மனநிலைதான்.

கலாச்சாரம் என்று உங்களிடம் எதுவும் இல்லை இருப்பது காட்டுவாசிகள் மனநிலை. இருக்கும் உடைகள் அலங்காரங்கள் பண்பாடுகள் எல்லாம் இரவலாக பெற்றுக்கொண்டவைகளே. பாரம்பரியம் என்றால் கோவணத்தை விட்டால் கதியேது ?

காஞ்சமாடு காம்பங்காட்டுக்குள் பாய்வதுபோல் எங்க சற்று ஆடை விலகியிருக்கும் அந்த இடத்தில் நாறிய மீனை புனை பார்ப்பதுபோல் வெறித்துப்பார்க்கும் அநாகரீகத்தை மறைப்பதற்கு கலாச்சாரம் பண்பாடு அரைகுறை ஆடை என்று கூச்சல். அதற்கும் மேல் எதிரியை கொண்டு அதற்கு தீர்வு தேடினால் என்ன என்ற எண்ணம்!

எந்த இடத்தில் தமிழச்சிகளுக்கு ஆடை குறைந்திருக்கின்றதோ எங்கே இரண்டு இளசுகள் காதல் செய்கின்றதோ அங்கேதான் இப்போது கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் என்று தேசீயம் பேசப்படுகின்றது. அந்த தேசீயத்தை வலுப்படுத்த சிங்கள இராணுவத்தின் குறிகளின் உதவியும் தேவைப்படுடகின்றது. வாழ்க தேசீயம்! வளர்க தமிழர்தம் பண்பாடு !

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணத்துக்கு போய் கிளப் ஓபன் பண்ண போறன் நல்ல வருவாயா இருக்கும்....:D

ரெம்ப விளக்கம் கூடிப் போச்சு உங்களுக்கு..! :lol::D

ஏலவே கோத்தபாய தமிழ் பெண்களை சிங்கள இராணுவத்திற்கு இரையாக்குவது என்று அறிவிச்சு.. முள்ளிவாய்க்காலில் அதற்கான வேலைத்திட்டம் தொடங்கி இன்னும் நடந்து கொண்டிருப்பதை கண்டிக்கவோ... தடுத்து நிறுத்தவோ வக்கில்லாமல்.. குறுநிலை.. பெருநிலை நிலைப்பாடுகள் குறித்து வேதாந்தம் ஓதிக் கொண்டு திரிவதில் பயனில்லை.

அதுமட்டுமன்றி சிறீலங்காவில் உல்லாசப் பயணம் போகும் மேற்கு நாட்டுப் பெண்களுக்கு அமெரிக்கா.. பிரிட்டன் பகிரங்க பயண எச்சரிக்கை வழங்கி இருப்பதோடு.. அவதானமாக இருக்கவும் கேட்டுள்ளன. பிரிட்டன் ஜேர்மனைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும்.. அவற்றின் மீதான நீதிவிசாரணைகள் திருப்தி இன்றி இருப்பதும் தொடர்கிறது. அதுவும் தமிழ் தேசிய குறுகியம் விதைத்த.. குறுகித.. மனப்பான்மை போன்றதாகவே உங்கள் சிலருக்குப் புலப்படும்..!

நாங்கள் இங்கு பேசுவது.. பண்பாடோ கலாசாரமோ அல்ல. அந்தந்த நாட்டுக்குரிய பழக்க வழக்கங்களுக்கு (இனப்படுகொலை நாட்டில்.. தமிழ் பெண்களைக் கொன்று புணர்ந்த ஒரு இராணுவமும் அதற்கு அடிவருடும் ஒட்டுக்குழுக்களும் உள்ள நாட்டில்.. அதற்குரிய வகையில் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்.) மற்றையவர்கள் கட்டுப்படாத போது அது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்பதே. அதுவும் சர்வதேச அளவில்.. பாலியல் குற்றச்சாட்டுக்கும்.. படுகொலைக் குற்றச்சாட்டுக்கும் இலக்காகியுள்ள ஒரு இராணுவத்தினை இருப்பு வைச்சுக் கொண்டு.. அங்கு உங்களின் நவநாகரீகத்தை அமுல்படுத்திக் காட்டுவோம் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கிக் கொள்ள கொஞ்சம் என்றாலும் முனைய வேண்டும்.

அப்புறம் சம்பவங்கள் நடந்த பின்... குத்துது..குடையுது.. குளறுது என்று அதையும் தமிழ் தேசியம் மீதும்.. முள்ளிவாய்க்கால் மீதும் பழிபோட உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் தயாராக இருப்பீர்கள். ஆனால்.. அங்குள்ள மிக மோசமான காரணிகளை இனங்காட்ட மாட்டீர்கள்.

சிங்களப் படைகளுக்கும்.. அங்குள்ள ஈபிடிபி..புளொட்.. ரெலோ.. ஈபி ஆர் எல் எவ்.. ஈ என் டி எல் எவ்.. சிறீரெலோ.. இவைகளில் இயங்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்... முஸ்லீம் சமூக விரோத சக்திகளுக்கும்.. பாலியல் குற்றம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக குற்றங்களை இழைத்து விட்டு தப்பிக்க அவற்றிற்கு சிங்கள அரசே உதவி செய்யவும் தயாராக உள்ள நிலையில்...

புலம்பெயர் மக்கள் மட்டுமல்ல.. தாயகப் பெண்களும் தனிமையில்.. அல்லது தனிமையான இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாகரிகமாக உடையணிந்து செல்வது பாதுகாப்பை அதிகரிக்கும். இது ஆண்களுக்கும் பொருந்தும். இது குறித்த விழிப்புணர்வு பகிரங்கமாகவே அந்த மக்களிடம்.. அங்கு போகும் மக்களிடம்.. கொண்டு வரப்பட வேண்டும். அது எந்த வகையில் வந்தாலும் வரவேற்கப்பட வேண்டும்.

விபச்சாரி கேட்டு ... விபச்சாரியை வழங்க முன்வராத சொந்த இனக் காவலரையே கொன்ற இராணுவமும்  அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ்.. முஸ்லீம் ஒட்டுக்குழுக்களும்.. உலாவும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது மக்களுக்கு நல்லதே. அதனை கலாசாரம்.. பண்பாடு என்பதன் பெயரால் செய்தாலும் நன்றே..!

எதற்கும் முள்ளிவாய்க்கால் ஒரு சாட்டு. முள்ளிவாய்க்காலில் ஒரு பாதுகாப்பு வலயத்தை சிங்கள அரசு உருவாக்கி இருக்காவிட்டால்.. அந்த மக்கள் அதற்குள் போயும் இருக்கமாட்டார்கள். சிங்கள இனவெறிக்கு ஆளாகியும் இருக்கமாட்டார்கள். அதை சுட்டிக்காட்ட முடியாத சிறு புத்தி கொண்டோரே.,. சர்வதேச நாடுகள் வழங்கி இருக்கும் பயண எச்சரிக்கைகளையும் புறக்கணிக்கச் செய்து எமது பெண்களை.. ஆபத்தான சூழலுக்குள் தள்ளி அதில் எதிரியை மகிழ்வித்து குளிர்காய நினைக்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்கின்றனர். அதற்கு நீங்கள் வழமை போல வக்காளத்து வாங்குவது ஒன்றும் புதிதல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்வது சரிதான்.. பிழையான இடத்தில் , பிழையான நேரத்தில் நில்லாதே என்பது நல்ல அறிவுரை.. ஆனால் அது பிழையான இடமா, பிழையான நேரமா என்பதைக் கணிக்கவேண்டிய கடமை இந்தப் பெண்களுக்கும் அவர்தம் பெற்றோருக்குமே உள்ளது..

இந்தப் படத்தை வைத்துப் பார்க்கும்போது.. அவ்வாறு ஆபத்து ஏதுமில்லை என்று நினைத்துள்ளார்கள்.. அல்லது அதைப் பற்றி சிந்திக்காமல் விட்டுள்ளார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் முள்ளிவாய்க்காலை குறை சொல்ல.. ஆக்கள் வருவார்கள்.. இப்படி எத்தனை செய்திகளை முள்ளிவாய்க்காலின் பின்னும்  நாங்கள் படிச்சிருக்கிறம்.... ஆனால்.. ஏன் அவை இன்னும் தொடர் கதையா உள்ளன. காரணம்.. இருக்க வேண்டிய ஆக்கள் இல்லாத காரணமும்..  ஒன்று..!

குடா நாட்டில் ஒருவர் காணாமல் போயுள்ளார், ஒருவர் சடலமாக மீட்பு
புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2013
van-577568865.jpg

யாழ் மாவட்டத்தில் ஒரு மாணவனைக் காணவில்லை, இதேவேளை இன்னொரு யுவதி ஒருவர் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அறியவருவதாவது;

.
வடமராட்சிப் பகுதியில் மாலைநேர தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவன் காணாமல் போயுள்ளார். இவரது  உறவினர்கள் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.
.
வரமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி நிலக்ஷன் (வயது 13) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
கடந்த 10ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
.
இச் சிறுவன் வடமராட்சி கரணவாய் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
அடுத்து இன்று  யாழ்ப்பாணம் கொட்டடியில்  யுவதியின் சடலம் காலை 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை வினோதினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
 
இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
New mass-grave site found in Vadamaraadchi, Jaffna

[TamilNet, Tuesday, 13 August 2013, 23:38 GMT]

The occupying Sri Lanka Army (SLA) in Vadamaraadchi in Jaffna has warned the original house-owners of a recently released former SLA camp-site at Pallappai at the heart of Vadamaraadchi, not to dig the wells at the site where 52 houses had been seized by the SL military for more than 14 years since 1999. The main camp of the SLA 524 was situated at Pallappai. A few days ago, SL military personnel who blocked the owners of a house from renovating their well, recovered human skeletons of 16 to 18 victims and instructed the owners not to reveal the details to media or human rights groups. More than 100 victims have been buried inside another public well that has been filled up by the SL military, the villagers say.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36555

  • கருத்துக்கள உறவுகள்

சேவல்கள் கூவி பொழுது விடிவதில்லை. தான் நல்ல கறிச்சமையலுக்கு ரெடியாகிட்டேன் என்பதை போல் இருக்குமாம் மனிசனுக்கு அதன் கூவல், அதுமாதிரி யாழில் சிங்கள இனவாத படையை நியாயப்படுத்த ஒரு கூட்டம் உள்ளது

புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து வரும் பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்ய ராணுவத்தை அனுமதிக்குமாறு ஒரு வேண்டுகோளை தீவிர தமிழ்த்தேசீயவாதிகள் ஒருங்கிணைந்து கோத்தபாயவுக்கு அனுப்பலாம். அப்படி செய்தால் மறுவளத்தில் அதை வைத்து சிங்கள அடக்குமுறையை பாரீர் !! என்று கொஞ்சக்காலம் கத்தலாம்.

குறுகிய மனப்பான்மை கூட்டிக் கொடுக்கவும் தயங்காது என்பதற்கு இது நல்ல உதாரணம். முள்ளிவாய்க்காலில் லட்சம் மக்களை காவுகொடுத்ததும் இதே மனநிலைதான்.

கலாச்சாரம் என்று உங்களிடம் எதுவும் இல்லை இருப்பது காட்டுவாசிகள் மனநிலை. இருக்கும் உடைகள் அலங்காரங்கள் பண்பாடுகள் எல்லாம் இரவலாக பெற்றுக்கொண்டவைகளே. பாரம்பரியம் என்றால் கோவணத்தை விட்டால் கதியேது ?

காஞ்சமாடு காம்பங்காட்டுக்குள் பாய்வதுபோல் எங்க சற்று ஆடை விலகியிருக்கும் அந்த இடத்தில் நாறிய மீனை புனை பார்ப்பதுபோல் வெறித்துப்பார்க்கும் அநாகரீகத்தை மறைப்பதற்கு கலாச்சாரம் பண்பாடு அரைகுறை ஆடை என்று கூச்சல். அதற்கும் மேல் எதிரியை கொண்டு அதற்கு தீர்வு தேடினால் என்ன என்ற எண்ணம்!

எந்த இடத்தில் தமிழச்சிகளுக்கு ஆடை குறைந்திருக்கின்றதோ எங்கே இரண்டு இளசுகள் காதல் செய்கின்றதோ அங்கேதான் இப்போது கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் என்று தேசீயம் பேசப்படுகின்றது. அந்த தேசீயத்தை வலுப்படுத்த சிங்கள இராணுவத்தின் குறிகளின் உதவியும் தேவைப்படுடகின்றது. வாழ்க தேசீயம்! வளர்க தமிழர்தம் பண்பாடு !

விழுந்து விழுந்து வெளுத்து விளாசியிருக்கு. கேடு கெட்ட தமிழ் இன்ம் அழிந்தே போக வேண்டும் என்று திட்டும் அதே கருத்திலேயே "ஓரிரு பெண்கள் பாடம் படிப்பிக்கப்பட்டால்" என்றவுடன் அவிட்டு அவிட்டாக கொழுத்தி போடுகிறார்கள். அதுவெல்லாம் புத்தம் பரவியவுடன் பிக்குனிகளாக மாறி காவியால் போர்த்துக்கட்டிகொள்ளமாட்டார்களா? 

காஞ்சமாடு காம்பங்காட்டுக்குள் பாய்வதுபோல் எங்க சற்று ஆடை விலகியிருக்கும் அந்த இடத்தில் நாறிய மீனை புனை பார்ப்பதுபோல் வெறித்துப்பார்க்கும் அநாகரீகத்தை மறைப்பதற்கு கலாச்சாரம் பண்பாடு அரைகுறை ஆடை என்று கூச்சல். அதற்கும் மேல் எதிரியை கொண்டு அதற்கு தீர்வு தேடினால் என்ன என்ற எண்ணம்!

இந்த மனோநிலை திரிகளை பார்த்திருந்து கருத்து எழுதும் வகையில் வைத்து யாரிடம் அது உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நல்லூர் கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. உள்ளூர் ஆண்களே கோவிலுக்கு இடுப்புக்குமேல் பிறந்த மேனியாக எல்லாம் காட்டிக்கொண்டு போவது தான் கோவில் பண்பாடு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பற்றி பிறகு எதற்கு குறைபாடு? இடுப்புக்கு கீழும் உரிந்துவிட்டு கோவிலுக்கு இவர்கள் போகிறார்களா?

014.jpg

mordergirls.jpg

இந்த இரண்டு படத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதல்ல, பண்பாடு என்ற சொல்லுக்கு பொருள் தெரியாமைதான் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை.

நீங்கள் இருக்கும் அமெரிக்காவில் எப்போதாவது கடற்கரைக்கு போய்யிருந்திருந்தீர்களானால் ஒரு சிறுமியும் கடல் கரையில்அந்த மாதிரி உடை அணிந்திருக்க மாட்டாள் என்பதை கண்டிருப்பீர்கள்.  தெருவில் வரும்போது இலகுவான உடைகளுடன் வந்து கடற்கரையில் மாற்றிவிடுவார்கள். மேற்குநாடுகளில் கடற்கரையில், ஆபில்சில், கோடையில், பனி காலத்தில்,  படுக்கை அறையில் என்றேல்லாம் உடைகள் இருக்கு. இதுவெல்லாம் அவர்களின் பண்பாடு. இவை அவர்களிடம் கிரேக்கர் காலம் தொடக்கம் இருக்கிறது. நமது பண்பாடுகள் சில நம்மிடம் 5000 ஆண்டுகளாக இருக்கிறது.  ஆண்கள் உத்தரியம் இடுவது கடவுளை அவமதிப்பது என்ற பண்பாடு 3000 ஆண்டுகளுக்கும் பழையது. அரசர்கள் தங்கள் முடிகளை கழற்றி உத்தரியங்களை நீக்கித்தான் கடவுளை வணங்கினார்கள்.   இதற்கு எதிர் வழத்தில்தான் கிறிஸ்த மத சம்பிரதாயங்கள் இருக்கிறது என்பதை அறிய நீங்கள் இன்னமும் சிறு பிள்ளையாகும். 

நமது பண்பட்டை தெரிந்து கொள்ளாவிட்டால், கடை பிடிக்க போவதில்லையாயின்,  எமக்கு என்று ஒரு தனி நாடு வேண்டுமா? முள்ளிவாய்க்காலில் மட்டுமே 150,000 பொது மக்களையே பலிகொடுக்காமல், சிங்களவர்களாக மாறியிருந்திருப்பது புத்திசாலித்தனமாக இருந்திருக்காதா?. வெள்ளைகள் செய்வதைமட்டும் தான் நாமும் செய்வதில் நியாயம் இருக்க முடியுமானால், சிங்களவனை பிடிக்காத்தால் போராடுகிறோம், வெள்ளைகளை பிடிப்பதால் அவர்களை ஏற்று அவர்கள் மாதிரியே மாறுகிறோமா?

வட அமரிக்காவில் பல யாழ்ப்பாண நிர்வாகம் இருக்கும் கோவில்களில் சில நேரங்களில் மேல்சட்டை கழட்டும் படி அறிவிப்பு விடுவதுண்டு. மேரிலாண்ட் முருகன் கோவிலில் தேர் இழுக்கும் போது கழட்டுவார்கள். இதை மொன்றியலில், டொரண்டோவிலும் பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தல் விடுவது பொருத்தமான செயல். ஆனால் கலாச்சாரம் பாழாகி விடும் என்று அழுவது தனி மனித சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கும் வேலை.இந்த மாதிரி செய்திகள் வரும் போது தான் யார் செய்தியை எழுதுகிறார் என்று பார்க்க வேண்டி வருகிறது. செய்தியைத் தூக்கிப் பிடிப்பவர் புலத்தில் இருக்கிறாரா அல்லது தாயகத்திலா? அவர் வீட்டுப் பெண்கள் எப்படி உடை அணிகிறார்கள்? அதை அவர் கண்டு கொள்கிறாரா இல்லையா? இப்படியெல்லாம் நோண்டினால் ஒரு hypocrite ஐக் கண்டுபிடிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
யாரோ ஹொலிடே போன பிள்ளைகளின்ட படத்தை எங்கேயோ திருடி அதை வித்துப் பிழைச்சு காசு பார்க்கும் இணையங்கள்.அப்படி என்ன ஆபாசமாக உடுத்தி இருக்கிறார்கள் எனக்கு விளங்கவில்லை :unsure: மேலே எல்லாம் முழுசாய்த் தானே போட்டு இருக்கிறார்கள்.கீழ் உடுப்பு மட்டும் தான் கொஞ்சம் கட்டையாய்ப் போட்டு இருக்கிறார்கள்.மேலேயோ,கீழேயோ ஒன்றும் தெரியக் கூடவில்லை.போட்டோவிற்காக மட்டும் இப்படி போஸ் கொடுத்துள்ளார்கள்
 
முருகனே ஒன்லி கோவணம் இதில அடியாரை எதுக்கு வைகுறியல் ......உடை அவர் அவர் சுகந்திரம் முதல் என்னை சுற்றி பார்க்க வேண்டும் மக்களே . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

70 வதுகளிலும் மினி ஸ்கேட் அணிந்தார்கள் அப்போது எங்கிருந்து வந்தது அந்த நாகரீகம் அதேபோல காலத்துக்கு காலம் மாறுபடும் உடை நாகரீகம் இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசே தனது குடிமக்களின் பலவீனம் அறிந்து மினி ஸ்கேர்ட்டை தடைசெய்வது குறித்துப் பரிசீலித்ததாக ஞாபகம். அப்படியான ஒரு நாட்டில.. அதுவும் மோசமான அதன் காட்டுமிராண்டி இராணுவம் சுதந்திரமாக உலவும் இடத்தில்..சோட்ஸ் தான் போடுவம்.. லெக்கிங்ஸ் தான் போடுவம்.. ரூ பீசில தான் அலைவம் என்று அடம்பிடிக்கிறவையை ஒன்றும் செய்ய முடியாது. வருவதை எதிர்கொள்ளுங்கள். வந்த பின் புலம்பாதீர்கள்..! :):rolleyes:

Edited by nedukkalapoovan

நாங்கள் இங்கு பேசுவது.. பண்பாடோ கலாசாரமோ அல்ல. அந்தந்த நாட்டுக்குரிய பழக்க வழக்கங்களுக்கு (இனப்படுகொலை நாட்டில்.. தமிழ் பெண்களைக் கொன்று புணர்ந்த ஒரு இராணுவமும் அதற்கு அடிவருடும் ஒட்டுக்குழுக்களும் உள்ள நாட்டில்.. அதற்குரிய வகையில் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்.) மற்றையவர்கள் கட்டுப்படாத போது அது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்பதே. அதுவும் சர்வதேச அளவில்.. பாலியல் குற்றச்சாட்டுக்கும்.. படுகொலைக் குற்றச்சாட்டுக்கும் இலக்காகியுள்ள ஒரு இராணுவத்தினை இருப்பு வைச்சுக் கொண்டு.. அங்கு உங்களின் நவநாகரீகத்தை அமுல்படுத்திக் காட்டுவோம் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கிக் கொள்ள கொஞ்சம் என்றாலும் முனைய வேண்டும்.

அப்புறம் சம்பவங்கள் நடந்த பின்... குத்துது..குடையுது.. குளறுது என்று அதையும் தமிழ் தேசியம் மீதும்.. முள்ளிவாய்க்கால் மீதும் பழிபோட உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் தயாராக இருப்பீர்கள். ஆனால்.. அங்குள்ள மிக மோசமான காரணிகளை இனங்காட்ட மாட்டீர்கள்.

சிங்களப் படைகளுக்கும்.. அங்குள்ள ஈபிடிபி..புளொட்.. ரெலோ.. ஈபி ஆர் எல் எவ்.. ஈ என் டி எல் எவ்.. சிறீரெலோ.. இவைகளில் இயங்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்... முஸ்லீம் சமூக விரோத சக்திகளுக்கும்.. பாலியல் குற்றம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக குற்றங்களை இழைத்து விட்டு தப்பிக்க அவற்றிற்கு சிங்கள அரசே உதவி செய்யவும் தயாராக உள்ள நிலையில்...

புலம்பெயர் மக்கள் மட்டுமல்ல.. தாயகப் பெண்களும் தனிமையில்.. அல்லது தனிமையான இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாகரிகமாக உடையணிந்து செல்வது பாதுகாப்பை அதிகரிக்கும். இது ஆண்களுக்கும் பொருந்தும். இது குறித்த விழிப்புணர்வு பகிரங்கமாகவே அந்த மக்களிடம்.. அங்கு போகும் மக்களிடம்.. கொண்டு வரப்பட வேண்டும். அது எந்த வகையில் வந்தாலும் வரவேற்கப்பட வேண்டும்.

விபச்சாரி கேட்டு ... விபச்சாரியை வழங்க முன்வராத சொந்த இனக் காவலரையே கொன்ற இராணுவமும்  அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ்.. முஸ்லீம் ஒட்டுக்குழுக்களும்.. உலாவும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது மக்களுக்கு நல்லதே. அதனை கலாசாரம்.. பண்பாடு என்பதன் பெயரால் செய்தாலும் நன்றே..! :icon_idea:

நெடுக்ஸ் சொல்வது சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எதை வசதியாக, கண்ணியமானதாக உணர்கிறார்கள் என்பதே இங்குள்ள விடயம் என நினைக்கிறேன்.. ஊரில் உள்ள இளம் பெண்களுக்கு இவ்வாறான உடைகளை வாங்கிக் கொடுத்தால் பலர் அணிய மாட்டார்கள்.. ஆனால் அறைக்குள் போட்டு அழகு பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.. :D

ஆகவே சுற்றம் என்ன சொல்லும் என்பதே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும்.. அதில் தவறில்லை..

சுற்றம் ஆயிரம் சொல்லும் ஆனால் பிரச்சனை என வரும்போது சுற்றம் முற்றத்திற்கும் வராது.

சுற்றம் என்ன சொல்லும் என யோசிப்பவர்கள்   என்பது சுற்றத்தை வைத்து பெண்களை அடக்கி ஆள நினைக்கும் ஆண்கள் மட்டுமே

இன்றைய எங்கள் இளைய சமுதாயத்தில் வாழும் பெண்கள் இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை

அவர்களுக்கு எங்கே எப்படி நடக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்

சிறிலங்காவில்   ஆபத்து அதிகம்வரும்   என்பது  எல்லோருக்கும் தெரியும் அதற்காக பெண்களை அடக்கி ஆள நினைக்கக் கூடாது  :D

வாத்தியார்.. நான் சுற்றம் என்று குறிப்பிட்டது தாயகத்தின் சமூகத்தை.. பயப்படும் பெண்கள் என்று குறிப்பிட்டது அங்குரவாழும் பெண்களை..

பொருளாதார தன்னிறைவைப் பெறாத பெண்கள் சமூகத்துக்கு ஒத்திசைவாகவே நடந்துகொள்வார்கள் என எண்ணுகிறேன்.. தாயகத்தில்கூட நல்ல வேலையில் உள்ள பெண்கள் நவநாகரிகமாக உடுத்துவதைக் கண்டுள்ளேன்..

கொஞ்சம் மத்திமமான வருவாயைப் பெறுபவர்கள் கையில்லாத பிளவுஸ் அளவுடன் நிறுத்திக் கொள்வார்கள்.. :D

புலம்பெயர் பெண்களுக்கு சொந்தக்காலில் நிக்கமுடியும்.. வேலைக்குப் போகாவிட்டால்கூட ஏதோ ஒரு வகையில் அரசின் பண உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.. ஆகவே, பணத்துக்கும், உடையின் அளவுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உண்டென்று நினைக்கிறேன்.. :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன உடுப்பு போடலாம் அது எது போடக்கூடாது என்று ஒரு லிஸ்ட் போட்டால் நல்லம். இலங்கைக்கு போராதே ஒரு செலவான விளையாட்டு பிறகு அங்கே போடுவதர்ர்க்கும் -ஒரு 2-3 கிளமை நிக்கிறதிர்க்கு- புது உடுப்பு வாங்க சொன்னால் என்ன மாதிரி? 
  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார தன்னிறைவைப் பெறாத பெண்கள் சமூகத்துக்கு ஒத்திசைவாகவே நடந்துகொள்வார்கள் என எண்ணுகிறேன்..

தாயகத்தில்கூட நல்ல வேலையில் உள்ள பெண்கள் நவநாகரிகமாக உடுத்துவதைக் கண்டுள்ளேன்..

அதாவது அந்தக்காலத்து மன்னர்களும் இராஜதானிகளும் தங்களுக்கு அடிமையாக வைத்திருந்தவர்கள் அவர்களுடன் ஒத்துழைத்தார்கள் என்று கூற வருகின்றீர்கள்

அவர்களை எதிர்த்துப் படித்த எம் பெண்கள் நாகரீகமாக உடை அணிந்ததைப் பிழை என்கின்றீர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா, எல்லாரும் வீணாகச் சண்டை பிடிக்கின்றீர்கள்? :o

இந்த யாழ்ப்பாணம் காணாத 'மினிஸ்கேட்டா' இப்ப வந்திட்டுது! :D

இதுவும் கடந்து போகும்!

vintage%20distressed%20denim%20shorts%20

இப்பிடிப் போடாதீங்கள் பிள்ளையள், எண்டு ஆரும் வயது போனதுகள், ஆதங்கப்பட்டிருக்கும்! :lol:

இதென்ன எல்லா இடமும் கிழிஞ்சு போய்க்கிடக்கு  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பா, எல்லாரும் வீணாகச் சண்டை பிடிக்கின்றீர்கள்? :o

இந்த யாழ்ப்பாணம் காணாத 'மினிஸ்கேட்டா' இப்ப வந்திட்டுது! :D

இதுவும் கடந்து போகும்!

vintage%20distressed%20denim%20shorts%20

இப்பிடிப் போடாதீங்கள் பிள்ளையள், எண்டு ஆரும் வயது போனதுகள், ஆதங்கப்பட்டிருக்கும்! :lol:

இதை எங்கே தாத்தா எடுத்தனீர்கள்? 

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

ஏன் இந்த கொலைவெறி? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்கே தாத்தா எடுத்தனீர்கள்? 

பக்கத்து வீட்டுப் பிள்ளை, கொடியில காயப்போட்டது, காத்துக்கு, எங்கட வீட்டு வளவுக்குள்ள வந்து விழுந்திட்டுது, மோனை! :D

product-hugerect-97219-28561-1366508890-

பக்கத்து வீட்டுப் பிள்ளை, கொடியில காயப்போட்டது, காத்துக்கு, எங்கட வீட்டு வளவுக்குள்ள வந்து விழுந்திட்டுது, மோனை! :D

product-hugerect-97219-28561-1366508890-

என்ன காஸ் விலையேறிக்கொண்டே போகிறது என்று பக்கத்து வீடுகளை சேர்த்து ஆல்டனேட் என்னேர்ஜி(alternative energy) தயாரிக்கும் கம்பனிகள் தொடக்கியிருக்கிறாரா புங்கை? :o

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.