Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமலாபால் - இயக்குநர் விஜய் திருமணம்! (இச் செய்தி நிழலி மட்டும் பார்க்கத் தடை. அவர் "இதய" நோயாளி என்பதால்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

amalapalul.jpg

கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை.

இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால்.   இந்த சூழ்நிலையில்,  அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

  இது குறித்து அமலாபால், ‘’பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித்து, விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் ,நானும், விஜய்யும் முறைப்படி அறிவிப்போம்’’ என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119563

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தா... :D

sad.gif

  • கருத்துக்கள உறவுகள்

என் கு....நெஞ்சில் இடிவிழுந்ததே

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ.... தெரியாத்தனமாக பார்த்து விட்டேனே.......

கடவுளே... இது, "ஏப்பிரல் பூல்" செய்தியாக இருக்கக் கூடாதா...? :o 

நிழலி, அதிர்ச்சியில்... மயங்கி விழுந்ததில்,falling-10.jpg

சிகிச்சையளிக்க... அவசரசேவை மருத்துவ வாகனம் அழைக்கப்பட்டுள்ளது.73-1.gif

Edited by தமிழ் சிறி

amala-paul-4.jpg

Actress-amala-paul-cute-in-without-makeu

actress_amala_pau+without+makeup+bharath

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா வலு கவனமாக எதிர்காலத்தை திட்டமிடுதல் நல்லது.

'தொழில் அதிபர்'கள் யாரும் கிட்டவில்லையோ? :o

ஏனெனில் தற்பொழுது எழும் இளம் திரை இயக்குநர்கள், அதிகபட்சம் ஆறேழு வெற்றிப் படங்களை தருவர். அப்புறம் அவர்கள் திரையுலகில் இருக்குமிடம் தெரியாது.

காலத்தை வென்ற அக்கால இயக்குநர்களே அதிகபட்சம் 25 - 30 படங்கள் தான் தந்துள்ளனர். மின்மினி பூச்சிகளாய் பறக்கும் சிறுசுகள், விட்டில் பூச்சிகளகாமல் புத்திசாலித்தனமாக வாழ வாழ்த்துக்கள்.. :)

எதிர்காலம் மிக முக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ.... தெரியாத்தனமாக பார்த்து விட்டேனே.......

நிழலி அதிர்ச்சியிலிருந்து எழும்பியாச்சோ ? :o

  • கருத்துக்கள உறவுகள்

இவரைவிடவும் என் மனைவி வடிவு அதனால் மயக்கம் எனக்கு வரவில்லை. :D :D :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா வலு கவனமாக எதிர்காலத்தை திட்டமிடுதல் நல்லது.

'தொழில் அதிபர்'கள் யாரும் கிட்டவில்லையோ? :o

ஏனெனில் தற்பொழுது எழும் இளம் திரை இயக்குநர்கள், அதிகபட்சம் ஆறேழு வெற்றிப் படங்களை தருவர். அப்புறம் அவர்கள் திரையுலகில் இருக்குமிடம் தெரியாது.

காலத்தை வென்ற அக்கால இயக்குநர்களே அதிகபட்சம் 25 - 30 படங்கள் தான் தந்துள்ளனர். மின்மினி பூச்சிகளாய் பறக்கும் சிறுசுகள், விட்டில் பூச்சிகளகாமல் புத்திசாலித்தனமாக வாழ வாழ்த்துக்கள்.. :)

எதிர்காலம் மிக முக்கியம்!

தொழில் அதிபர் ராசவன்னியர்?

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் அதிபர் ராசவன்னியர்?

நான் எதற்கும் அதிபர் இல்லையப்பு. இந்தம்மா அவருக்கு பிடித்த மணாளனோடு சந்தோசமாய் வாழட்டும்.

காலடியில் புரளும் பாலை மணல் தான் முகத்தில் நெருப்பாய் சுழற்றி வீசுகிறதென்றால் நீங்கள் அதைவிட அதிக தண்டனை தருகிறீர்களே? :)

  • கருத்துக்கள உறவுகள்

amala-paul-4.jpg

Actress-amala-paul-cute-in-without-makeu

actress_amala_pau+without+makeup+bharath

இந்த  படங்களை  போட்டவரின் குறி  நிழலி  என்றா  நினைக்கின்றீர்கள்..........?

ஏதோ

ஏதோ

ஒன்று இவளிடமுள்ளது

அது.....................????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படங்களை போட்டவரின் குறி நிழலி என்றா நினைக்கின்றீர்கள்..........?

ஏதோ

ஏதோ

ஒன்று இவளிடமுள்ளது

அது.....................????????

எனக்கு அப்படியொன்றும் பெரிசா தெரியேல்ல ,படம் போட்ட ஆதவனுக்கு இதில் அனுபவம் போதாது.இசையை கூப்பிடுங்கப்பா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Amala-Paul-Latest-Hot-Photoshoot-Image-G

அமலாபால் எல்லாம் இப்படிப் பார்க்கத்தான் அழகு. எனி என்ன நிழலி பாடு தான் கஸ்டம். :lol::D

இந்தம்மா வலு கவனமாக எதிர்காலத்தை திட்டமிடுதல் நல்லது.

'தொழில் அதிபர்'கள் யாரும் கிட்டவில்லையோ? :o

ஏனெனில் தற்பொழுது எழும் இளம் திரை இயக்குநர்கள், அதிகபட்சம் ஆறேழு வெற்றிப் படங்களை தருவர். அப்புறம் அவர்கள் திரையுலகில் இருக்குமிடம் தெரியாது.

காலத்தை வென்ற அக்கால இயக்குநர்களே அதிகபட்சம் 25 - 30 படங்கள் தான் தந்துள்ளனர். மின்மினி பூச்சிகளாய் பறக்கும் சிறுசுகள், விட்டில் பூச்சிகளகாமல் புத்திசாலித்தனமாக வாழ வாழ்த்துக்கள்.. :)

எதிர்காலம் மிக முக்கியம்!

அந்த அம்மா ஒன்றும் லேசான ஆளை பிடிக்கவில்லை .விஜேய் கோடிஸ்வர தயாரிப்பாளர் ஏ எல்அழகப்பனின் மகன் .

விஜேய் உருப்படியான இயக்குனர் இல்லை சும்மா நாலு படங்களை கொப்பி எடுத்து படம் எடுப்பவர் .ஆனால் விஜயின் பின்னணி ரொம்ப வசதியானது .

இந்த கால Girls ரொம்ப  விபரமானவங்க . :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதானே பார்த்தேன்.  அமலா பாலா கொக்கா?  இவ, வளர்த்து விட்ட சாலமனுக்கே டிமிக்கி கொடுத்த ஆளல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Amala-Paul-Latest-Hot-Photoshoot-Image-G

அமலாபால் எல்லாம் இப்படிப் பார்க்கத்தான் அழகு. எனி என்ன நிழலி பாடு தான் கஸ்டம். :lol::D

ஐயோ...ஐயோ.....முப்பது வருசம் கழிச்சு பிறந்திருப்பனெண்டால் இப்ப கதையே வேறை....mad0228_zps796feb76.gif

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன அவ கலியாணம் செய்யப் போறதெண்டுதானே  சொல்லுறா. அவ மீன்டும் நடிக்க வருவா, தைரியமாய் இருங்க எல்லோரும்...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ...ஐயோ.....முப்பது வருசம் கழிச்சு பிறந்திருப்பனெண்டால் இப்ப கதையே வேறை....mad0228_zps796feb76.gif

அண்ணை

இப்பவும்  கப்பல்  கடலுக்குள்ள  தான் நிற்குது :icon_mrgreen:

எத்தனை 

படகுகள் போய் வந்தாலும் சாட்சி  தெரியாது :icon_mrgreen:

கிடக்கிற  சீட்டை  கழித்து எடுத்தக்கொண்டு   புறப்படுங்கோ

நானும் அந்த அலுவலாகத்தான்

முதல் ஞாயிறிலிருந்து  ஓடித்திரியிறன்.... :D

சாட்சிகள் இல்லாமல் காரியமாற்றினாலும் பால் சுரந்தால்தான் குடிக்கலாம். கன்று முட்டினால்தான் பால் சுரக்கும். எருதுகள் முட்டினால்.... ?? :lol::(

நான் நேற்று இரவு ஒரு கனா கண்டேன் ..............
 
அமலாபாலும் .ஓர் இளைஞ்சனும்  ரேஸ்ரூரண்டில் இருந்து கோப்பி குடித்துக்கொண்டிருப்பதுபோல .இடைக்கிடை சத்தமாக சிரித்து பேசி ...........இளைஞ்சனின் முகம் நிழளியின் முகம்போல இருந்தது ...கனவில் சரியாக தெரியவில்லை ..... :D  :D

"இளைஞ்சனின் முகம் நிழளியின் முகம்போல இருந்த படியால்..."

அது, நிழலியாக இருக்க முடிய்யாதூ......

இன்னுமொருக்கா... உங்கடை, கனவை... ரீ பிளேய் பண்ணி பாருங்க, தானாசூனா..... :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea: 

இன்று இரவு முயற்சிக்கிறேன் சிறி அண்ணா  :D  :D  :D

  • 2 weeks later...

அண்ணை

இப்பவும்  கப்பல்  கடலுக்குள்ள  தான் நிற்குது :icon_mrgreen:

எத்தனை 

படகுகள் போய் வந்தாலும் சாட்சி  தெரியாது :icon_mrgreen:

கிடக்கிற  சீட்டை  கழித்து எடுத்தக்கொண்டு   புறப்படுங்கோ

நானும் அந்த அலுவலாகத்தான்

முதல் ஞாயிறிலிருந்து  ஓடித்திரியிறன்.... :D

அடேங்கப்பா !!! திருவள்ளுவரே நினைத்தாலும் இப்படி ஒரு குறளை எழுதி இருக்க முடியாது, பேசாமல் திருக்குறளை 1331 ஆக்கி விட்டு ஒரு 2ம் பதிப்பு வெளியிட்டால் என்ன என்று யோசிக்கிறன், எதுக்கும் தானைத் தலைவனிடம் சொல்லி உங்களுக்கும் கன்னியா குமரியில் திருவள்ளுவருக்கு பக்கத்தில் ஒரு சிலை வைத்தால் தான் சந்தோஷம்.

முடிவானது அமலா பால், விஜய் திருமண தேதி

1398144683-8612.jpg

அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் காதலிக்கிறார்கள்ன்று எழுதிய பொழுதெல்லாம் அதனை மறுத்துவந்தவர்கள் கடைசியில் காதலை ஒப்புக் கொண்டனர். அதுவும் எப்படி?

விஜய் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில், எங்களின் எதிர்காலம் குறித்து விஜய் சென்னை வந்ததும் தெரிவிப்போம் என்று சின்ன அறிக்கை மூலம் தங்களின் காதலை அமலா பால் ஒப்புக் கொண்டார்.
 
அதனைத் தொடர்ந்து அமலா பாலின் அம்மாவும் மகளின் காதலை ஆமோதித்தார். போன் பில் அதிகரித்ததை வைத்து அமலா பாலின் காதலை அறிந்து கொண்டதாகவும், அதுபற்றி கேட்பதற்கு முன் அமலா பாலே தங்களை திருமணத்துக்கு ஒத்துக் கொள்ள வைத்ததாகவும் அவர் கூறினார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கேரள முறைப்படி ஜுன் 7 ஆம் தேதி நடக்கயிருக்கிறது. திருமணம் அனேகமாக சென்னையில் நடக்கக்கூடும். திருமண தேதி ஜுன் 12. சென்னையிலுள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபம் இவர்களின் திருமணத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.