Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் இலங்கை தமிழ் யுவதியின் பெரும் வளர்ச்சி! - See more at: http://www.canadamirror.com/canada/35201.html#sthash.oDFV1KuT.dpuf

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார்.

தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரியா ரமேஷ்.

தாயகத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட பிரியா ரமேஷ் திரு.திருமதி.ரமேஷ்-சிவாஜினி தம்பதியினரின் புதல்வியாவார்.

தேசிய ரீதியில் தொலைக்காட்சியில் இனிவரும் காலங்களில் பிரியா ரமேஷ் தனி முத்திரை பதித்து.வளர்ச்சி பெறுவார் என கூறப்படுகின்றது.

அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் ஈடுபடுவதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள்,

ramesh-labelle.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/35201.html#sthash.oDFV1KuT.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=YU-Z2-OiGDk#t=123

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார்.
தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரியா ரமேஷ்.
தாயகத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட பிரியா ரமேஷ் திரு.திருமதி.ரமேஷ்-சிவாஜினி தம்பதியினரின் புதல்வியாவார்.
தேசிய ரீதியில் தொலைக்காட்சியில் இனிவரும் காலங்களில் பிரியா ரமேஷ் தனி முத்திரை பதித்து.வளர்ச்சி பெறுவார் என கூறப்படுகின்றது.
அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் ஈடுபடுவதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள்,
 
Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று

கனடாவிற்கும்

தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் பிரியா!

  • கருத்துக்கள உறவுகள்

Priya ramesh

http://youtu.be/YU-Z2-OiGDk

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிரியா.மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் பிரியா

  • கருத்துக்கள உறவுகள்
பிரியா ரமேசுக்கு வாழ்த்துக்கள் 
 
நான் ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஊர்புதினம் பகுதியில் இணைத்திருந்தேன் நீர்வாகத்தினர் நீக்கி விட்டனர் காரணம் கூட சொல்ல வில்லை 
  • கருத்துக்கள உறவுகள்

பிரியா ரமேஸுக்கு வாழ்த்துக்கள் ! ஈழத்துப் பிள்ளைகள் பல துறைகளிலும் முன்னேறுவது மகிழ்ச்சியாய் உள்ளது...!

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..!

வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.