Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிறாரா?

Featured Replies

உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா?

Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran

உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா?

Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers

1.Min of Finance : Dr. harsha Desilva

2.Min of Defence : General sarath Fonseka

3.Min of Health : Dr. Rajitha Senarathna

4.Min of education : Hon Kabeer hashim

5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa

6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka

7.Min of Foreign affairs : Hon. Mangala samaraweera

8.Min of media & Cabinet spokesperson : Hon. Gayantha Karunathilaka

9.Min of Power, Petroleum,Technology & reseach : Hon. Patalie champika ranawaka

10.Min of Justice & Legal affairs : Dr. Wijedasa Rajapaksha

11.Min of Tourism & Investment promotion : Hon. Faizer musathafa

12.Min of Ports & Avaiation :Hon. Rauff hakeem

13.Min of agriculture : Hon. Ranjith maddumabandra

14.Min of Transport & Highways : Hon. Karu jayasooriya

15.Min of Cultural,Womens & child affairs : Hon.Rosy senanayaka

16.Min of Plantation & Irrigation : Hon. Naveen Dissanayaka

17.Min of Sports & Youth affairs : Hon. Arjuna Ranathunga

18.Min of Fisheries & Disaster management: Hon.Rishad Badiyuddeen

19.Min of Postal, Telecommunication & information : Duminda Dissanayaka

20.Min.of labour affairs & foreign Employment : Hon. Niroshan Perera

21.Min.of Parlimetrary, Local government ,National

management& reforms : Joeseph michel Perera

22.Min of social welfare & Disaster management : Hon.Lakshman Kiriella

23.Min of Cultural & religious Affairs : Hon.John Amarathunga

24.Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran

25.Min of Traditional industries,Export promotion &

vocational Development :M.K.D.S.Gunawardana

Deputy Ministers

1.Dep min of Finance : Eran wickramarathna

2.Dep min of education : Akila Viraj kariyawasam

3.Dep min of Health : Buddika Pathirana

4.Dep Min of Media : Hon. Sujeewa Senasinghe

5.Dep min of foreign Affairs : Hon. Ruwan wijewardana

6.Dep Min of Justice & legal affairs : Hon.Ajith P. Perera

7.Dep min of Fisheries : Hon.Palaitha Rangebandara

8.Dep min of Highways & transport ; Hon.Ajith mannapperuma

9.Dep min. of Labour & foreign Employment : Hon. Ranjan ramanayak

10.Dep Min of plantaion & Irrigation : Hon. P. Digambaram

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115388/language/ta-IN/article.aspx

Edited by அபராஜிதன்

அரசில் இணைவதற்கான அழைப்பு கூட்டமைப்புக்குக் கிட்டவேயில்லை! Posted: 2015-01-10

தேசிய அரசு அமைக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்படும் தகவலோ அல்லது அதில் இணையும்படி அழைப்பு எதுவுமோ தங்களுக்கு புதிய அரசுத் தலைமையிடமிருந்து இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ) என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்கும் அமைச்சரவை பற்றிய ஆரூடச் செய்திகள் தற்சமயம் கொழும்பிலிருந்து பரவலாக உலாவருகின்றன. அவற்றில் மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்படுகின்றது என்ற தகவலும் உள்ளடங்கியிருந்தது. அது குறித்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். "எங்களுக்கு அத்தகைய உத்தியோகபூர்வ அழைப்பு ஏதும் இதுவரை வரவேயில்லை. அதனால் அப்படி அரசில் இணைவதா, அமைச்சுப் பதவியை ஏற்பதா என்பன குறித்து ஆராய வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படவில்லை" - என்றார் இரா.சம்பந்தன். - -

http://malarum.com/

  • கருத்துக்கள உறவுகள்

மணல் அள்ளும் துறை யாருக்கு?

கிழக்கின் மகளிர் அரவணைப்புத்துறை யாருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்சி  ஆட்சியமைக்கிறது??

எப்படி இவர்கள்  செயற்படுவார்கள்?? :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் சுகவின் தாவத்தயாராயிருக்கும் எம்பிக்களை வைத்து ஒரு தேசிய அரசை அமைத்து அதில் - இருந்து ஒரு அமைச்சரைவையை அமைத்து 100 நாட்களுக்கு அரசமைப்பது.

இது சாத்தியப்படாதவிடத்து ஜனதிபதி பாராளுமன்றை தள்ளிவைத்து விட்டு - தான் விரும்பிய அமைச்சரவையை 100 நாட்களுக்கு அமைத்துக்கொள்ளலாம்.

100 நாட்களில் மைத்திரி சொன்ன அரசியலமைப்பு மாற்றங்கள் (18ம் சரத்து நீக்கம், 17 சரத்து மீள்வருகை, ஜனாதிபதியின் அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டு, பாராளுமன்றமும் பிரதமரும் அரசாங்க தலைவராயும், ஜனாதிபதி அரசுத்தலைவராயும் ஆதல்) ஆகியன் நடந்த பின் - பொதுதேர்தல்.

மணல் அள்ளும் துறை யாருக்கு?

கிழக்கின் மகளிர் அரவணைப்புத்துறை யாருக்கு?

நீங்கள்தானே கூட்டமைப்பின் பிரச்சார பீரங்கி. உங்களுக்கு மகளிர் அரவணைப்பு துறையை தந்தால் பெண்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு எடுத்து கொடுக்கலாம். முயற்சி செய்யுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரும் (நான் உட்பட) மைத்திரிக்கு வாக்களித்தது 
TNA சொன்னதாலும் சுமந்திரனுக்கு ஒன்றுக்கும் உதவாத அமைச்சு பொறுப்பு ஒன்றும் கிடைக்கும் என்பதட்க்கல்ல 

வென்றவுடனே , வெல்வதற்கு முதலே எங்களுக்கு தெரியும் எதுவும் மாறப்போவதில்லை என்பது 
நாங்கள் செய்தது ஜனநாயகத்தை காப்பாற்றியதும்(ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதியாகலாம் என்பது இன்னொரு வழியில் சர்வதிகாரம்),

மகிந்தவிட்கு(முக்கியமாக கோத்தாவிட்கு) எம்மால் முடிந்த ஒரு சிறு தண்டனையும் அழித்ததே
இப்படியொரு அமைச்சு எமக்கு  தேவையே இல்லை அதனையும் சிங்களவரே வைத்துகொள்ளட்டும் அல்லது  முஸ்லிம்கள் யாருக்காவது கொடுக்கட்டும் 

உத்தியோகபூர்வமற்ற அறிக்கையாக இருந்தாலும் உண்மையாகவும் இருக்கலாம் .

எந்த அரசியல்வாதியும் "டீல் " நடக்கும் போது அதை பற்றிய உண்மையை சொல்லபோவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த அமைச்சரவையில் இடம்பெறுவது நல்லது அது சுமந்தீரன் அல்ல. மாறாக மாவை சேனாதிராஜாவாக இருப்பது பொருத்தமானது.

இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காது இழுத்தடிக்கும் பட்சத்தில் அமைச்சர்  பதவியை இராஜினமாச் செய்து  வெளியேறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மனோ கொழும்பு.. மலையகம்.. வடக்குக் கிழக்கு என்று கூடச் சென்று மைத்திரி பற்றி மக்களுக்கு விளக்கிச் சொல்லியும் அவருக்கு.. ஒரு இடம் அளிக்கப்படாமை ஏமாற்றம். அதுவும் மனித உரிமை விடயத்தில் அவர் சர்வதேச கவனத்தை பெற்று செயற்படும் ஒருவர்.

ஆனால் முஸ்லீம் காங்கிரஸிற்கு அளவுக்கு மிஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது. :icon_idea::):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனோ MP இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்வில் ஆற்றிய ஏற்புரையின் போது நமது பெயர்களை குறிப்பிட மறந்தமையையிட்டு நாடு முழுக்கவும், புலம் பெயர்ந்தும் வாழும் நமது மக்கள் மத்தியில் ஒரு மனக்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளமையை நான் அறிவேன். பொது எதிரணியில் ஆரம்பம் முதலே அங்கம் வகித்த நமது கட்சியையும், அதேபோல் மலையக கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிட ஜனாதிபதி மறந்தது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருப்பது நியாயமானது ஆகும். உண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வியூகம் அமைத்து சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை ஒன்று திரட்டிய வண. சோபித தேரரின் பெயரையும் கூட ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட மறந்து விட்டார். இது பற்றி நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் என்னிடம் உரையாடியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும் உரையாடியுள்ளேன். ஜனாதிபதி அவர்கள் 10ம் திகதியே பதவியேற்பதாக இருந்தது. பின்னர் அது அவசர அவசரமாக மாற்றப்பட்டது. ஜனாதிபதியின் உரையும் முன்கூட்டியே தயாரிக்கப்படவில்லை. எனவே இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு. நாங்கள் மிகுந்த அரசியல் முதிர்சியுடனும், பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டிய வேளை இது என்பதால், இதனை பெரிது படுத்த வேண்டாம் என நான் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். என மனோ கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

நான் அவர்களின் பீரங்கியில்லை. அமைச்சுப் பதவியை சுமந்திரன் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அமைச்சராய் இருந்தபடி எம்சார்பில் நகர்வுகளை மேற்கொள்ள முடியாது. சுமந்திரனும் தேவை கூட்டமைப்பின் நகர்வுகளை நெறிப்படுத்துவதில் இருக்கிறது.

அதுக்காக அமைச்சரவையில் சேரக்கூடாது என்பதில்லை. அமைச்சராய் செயல்பட பெரிய திறைமை ஒண்டும் தேவையில்லை. ஆனால் எப்போதும் போல இப்போதும் எமக்குரிய இடத்தை டக்கி, பதியுதீன் தரவழிகளுக்கு விட்டுக்கொடுக்கும் முட்டாள்தனத்தை நாம் செய்யக்கூடாது.

வன்னியில் அல்லது மட்டில் அல்லது திருமலையில் இருந்து செயல்திறன் மிக்க ஒருவரை அமைச்சராக்கலாம்.

மனோ எம்பி இல்லை - முதலில் தேசியபட்டியல் எம்பியாகி பின் அமைச்சராக வேண்டும். இது 100 நாள் அரசு. தேசியப்பட்டியல் கொடுப்பதாயின் யூன்பி தான் கொடுக்க முடியும் அல்லது கூட்டமைப்பு.

முஸ்லீம் காங்கிரசுக்கு ஒண்டுதான் - ஹக்கீம் மட்டுமே. முஸ்தபா - கொழும்பை சேர்ந்த சுக ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ MP இல்லை

சுமந்திரன்.. கருணா என்கிற முரளிதரன் எல்லாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம் பி களா. இல்லைத் தானே. அவைக்கு அஜென்ட் பண்ணி எம் பி ஆக்கி மந்திரிப்பதவி கொடுக்கலாமுன்னா.. ஏன் மனோ க்கு கொடுக்க முடியாது..???! இவர்களை விட மனோ எவ்வளவோ செய்திருக்கிறார்.. உருப்படியா. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: Cabinet Named – 25 Ministers & 10 Deputy Ministers

12.jpg

(Image: President Maithripala Sirisena sworn in as the 6th Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka before Supreme Court Judge K. Sri Pawan)

Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers

1.Min of Finance : Dr. harsha Desilva

2.Min of Defence : General sarath Fonseka

3.Min of Health : Dr. Rajitha Senarathna

4.Min of education : Hon Kabeer hashim

5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa

6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka

7.Min of Foreign affairs : Hon. Mangala samaraweera

8.Min of media & Cabinet spokesperson : Hon. Gayantha Karunathilaka

9.Min of Power, Petroleum,Technology & reseach : Hon. Patalie champika ranawaka

10.Min of Justice & Legal affairs : Dr. Wijedasa Rajapaksha

11.Min of Tourism & Investment promotion : Hon. Faizer musathafa

12.Min of Ports & Avaiation :Hon. Rauff hakeem

13.Min of agriculture : Hon. Ranjith maddumabandra

14.Min of Transport & Highways : Hon. Karu jayasooriya

15.Min of Cultural,Womens & child affairs : Hon.Rosy senanayaka

16.Min of Plantation & Irrigation : Hon. Naveen Dissanayaka

17.Min of Sports & Youth affairs : Hon. Arjuna Ranathunga

18.Min of Fisheries & Disaster management: Hon.Rishad Badiyuddeen

19.Min of Postal, Telecommunication & information : Duminda Dissanayaka

20.Min.of labour affairs & foreign Employment : Hon. Niroshan Perera

21.Min.of Parlimetrary, Local government ,National management& reforms : Joeseph michel Perera

22.Min of social welfare & Disaster management : Hon.Lakshman Kiriella

23.Min of Cultural & religious Affairs : Hon.John Amarathunga

24.Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran

25.Min of Traditional industries,Export promotion & vocational Development :M.K.D.S.Gunawardana

Deputy Ministers

Deputy Ministers

1.Dep min of Finance : Eran wickramarathna

2.Dep min of education : Akila Viraj kariyawasam

3.Dep min of Health : Buddika Pathirana

4.Dep Min of Media : Hon. Sujeewa Senasinghe

5.Dep min of foreign Affairs : Hon. Ruwan wijewardana

6.Dep Min of Justice & legal affairs : Hon.Ajith P. Perera

7.Dep min of Fisheries : Hon.Palaitha Rangebandara

8.Dep min of Highways & transport ; Hon.Ajith mannapperuma

9.Dep min. of Labour & foreign Employment : Hon. Ranjan ramanayak

10.Dep Min of plantaion & Irrigation : Hon. P. Digambara

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

24.Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஹிருணிகாவுக்கு ஒரு பதவியும் இல்லையா :lol:

யார் போய் யார் வந்து என்ன தமிழனுக்கு நடக்கிறதுதான் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு சுண்டல் வாழ்த்துறதை பார்த்தால் உள்குத்துப் போல கிடக்கு.

ஹிருணிக்காவுக்கு மேல்மாகாண முதலமைச்சர் என்பதுதான் டீல்.,அதால கடுப்பாகித்தான் கமன்பில திரும்பி ஓடினவர்.

ஹிருணிக்காவுக்கு மேல்மாகாண முதலமைச்சர் என்பதுதான் டீல்.,அதால கடுப்பாகித்தான் கமன்பில திரும்பி ஓடினவர்.

ஹிருணிக்கா  அமெரிக்க மருமகளாக போக வில்லையா :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு துன்பியல் சம்பவமாய் முடிஞ்சு போனதா கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
அதெல்லாம் இப்ப குடும்ப விஷயம் ஆகிப்போனதால் ...
பப்ளிக்கில் எழுத முடியாது இருக்கிறது!

ஒரு துன்பியலும் இல்லை ...
எல்லாம் ஒரே இன்பியலைதான் இருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த அமைச்சரவையில் இடம்பெறுவது நல்லது அது சுமந்தீரன் அல்ல. மாறாக மாவை சேனாதிராஜாவாக இருப்பது பொருத்தமானது.

இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காது இழுத்தடிக்கும் பட்சத்தில் அமைச்சர்  பதவியை இராஜினமாச் செய்து  வெளியேறலாம்.

60 களில் இதே கதை நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் திருச்செல்வம் அமைச்சராகி பின்பு ராஜினாமா செய்து வெளியே வந்தவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.