Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அந்தரங்கம்" (வயது வந்தவர்களுக்கு... மட்டும்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sign_adults_only.jpeg

நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று,

வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று...

நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள்.

அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு,

செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார்.

நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. :D

அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை,

இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? :)

https://www.youtube.com/watch?v=zHGoS1sYwcU

Edited by தமிழ் சிறி

  • Replies 64
  • Views 20.2k
  • Created
  • Last Reply

இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்கஇ பார்க்க ரெடியா? :)

நான் பார்க்க ரெடி

சிலர் சத்தமில்லாமல் வந்து போவார்கள்

https://www.youtube.com/watch?v=zHGoS1sYwcU

ஆஹா சூப்பர் தமிழ் சிறியர். நாங்கள் ரெடி  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்க்க ரெடி

சிலர் சத்தமில்லாமல் வந்து போவார்கள்.

சத்தமில்லாமல் வந்து போகின்றவர்களின், பெயர்... கண்டு பிடிக்கப் பட்டால்... 

இங்கு, கொட்டை எழுத்துக்களில் பதியப்படும். :D  :lol:

ஆஹா சூப்பர் தமிழ் சிறியர். நாங்கள் ரெடி  :D

திரி ஆரம்பித்து... 20 நிமிடத்திலேயே, 60 பார்வையாளர்கள் பார்த்து பயன் அடைந்துள்ளார்கள்... சீமான். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாமல்... இந்த திரியை பார்த்து விட்டு போனவர்கள்...... :D  :lol: 
 
1) புங்கையூரான்.
2) ராஜன் விஷ்வா.

3) சேர்வயர் (Surveyor)

4) kkaran

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாமல்... இந்த திரியை பார்த்து விட்டு போனவர்கள்...... :D  :lol: 

1) புங்கையூரான்.

2) ராஜன் விஷ்வா.

3) சேர்வயர் (Surveyor)

சத்தம் போடலாம் எண்டு நினைக்கிறதுக்குள்ளை 'பேரைப்' போட்டுட்டீங்களே தமிழ்சிறி! :o

ராஜன் விஷ்வாவுக்கு.. இந்த விசயங்கள் விளங்காது! அதனால் தான் 'சத்தம்' போடவில்லை! :D

வாய் அடைத்து விட்டது அண்ணை

மக்கர் சேர் மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
தெரிந்தோ தெரியாமலோ எட்டி பார்த்துவிட்டோம் .....
இந்தாள் இனி எப்படியோ பெயரை போடத்தான் போகிறது .....
 
உள்ளேன் ஐயா ! 

சத்தம் இல்லாமல்... இந்த திரியை பார்த்து விட்டு போனவர்கள்...... :D  :lol: 

1) புங்கையூரான்.

2) ராஜன் விஷ்வா.

3) சேர்வயர் (Surveyor)

4) kkaran

எங்கள் குரு குலத்தின் கொள்கைகள் எதுவும் உள்வாங்கப்பட்டு  இருக்கிறதா என்று ஆராய்ந்தோம் :lol:

 மேற்ப்படி குரு வந்து பார்த்த பிறகுதான் திறமான திரியா இல்லையா என்று  ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும்  அறிவிக்கப்படும் :D

சத்தம் போடலாம் எண்டு நினைக்கிறதுக்குள்ளை 'பேரைப்' போட்டுட்டீங்களே தமிழ்சிறி! :o

ராஜன் விஷ்வாவுக்கு.. இந்த விசயங்கள் விளங்காது! அதனால் தான் 'சத்தம்' போடவில்லை! :D

திண்ணையில் ஒருத்தர் சிரியரின் திரியில் கொழுந்து விட்டு எரியுது என்று பத்தி  போட்டார், நானும் நம்பி வந்து மாட்டிகிட்டேன்...... :unsure:  சரி மொத்த களமே மாட்டபோகுது தானே :lol: , நீங்க பர்ஸ்ட் நான் செகண்ட் எண்டு பெருமையா சொல்லிக்குவோம் :D

(சிரியாரே ஒருவர் விடாமல் அனைவரின் பெயரையும் அம்பலப்படுத்த வேண்டும்  : யாம்  பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :rolleyes: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போறவழியிலை சும்மா வந்து பார்த்தனானே தவிர....மற்றும்படி  அந்தரங்க  இதுவிலை வரேல்லை  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

சே...! என்ன தாலியக் கட்டுக்கு நான் வந்த உடன பச்சை போட்டனான் என்று தெரியேல்ல..., என்ர பெயரை கொட்டை எழுத்திலும் வண்ண எழுத்திலும் பார்க்கும் சான்ஸ் மிஸ்ஸிங்....!! :lol::)

எனக்கு  அடுத்த  மாதம் தான் பதினெட்டு  போட்டு  பிறகு  வாறன் ..

சொல்லுங்க  சார்  உங்களுக்கு  என்ன  பிரச்சினை  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடந்து வந்த பாதை.....
எங்களுக்குத் தெரியாத என்ன விடயத்தை இவர்கள் கூறுவார்கள்
என்ற ஆர்வத்தில்.....

நானும் உள்ளேன் ஐயா :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கடந்து வந்த பாதை.....

எங்களுக்குத் தெரியாத என்ன விடயத்தை இவர்கள் கூறுவார்கள்

என்ற ஆர்வத்தில்.....

நானும் உள்ளேன் ஐயா :D:lol:

வாத்தியாருக்கு நான் சோதினை வைக்கப்போறன். :D
 
இடைவெளியை நிரப்பவும்.
 
கற்றது கையளவு கல்லாதது - - - - -   :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ஓமோன்கள் அளவு பேணுதல் இதய மற்றும் நீரிழிவு நோயை குறைக்கலாம்.

Testosterone 'could prevent heart and diabetes deaths'.

_81628526_sb10063522o-001.jpg

Boosting men's testosterone levels could potentially reduce deaths from heart disease and type 2 diabetes, UK doctors and scientists say.

http://www.bbc.co.uk/news/health-31869054

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்திட்டேன்.. :icon_idea:

நம் முன்னோர்கள் சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்லி வைத்துச் சென்றுள்ளார்கள்.. :unsure: தொலைபேசியவர்களில் பலர் நன்கு வரைவார்கள் போலுள்ளது.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஹி..ஹி! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது ... வாத்தியார் தொடக்கம் வைத்தியர் வரைக்கும் இதுக்கைதான் நிக்கினம்!!!! எல்லாருக்கும் டவுட் எக்கச்சக்கம் போலை... :D

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சவனும் இங்கதான் ,பட்டிக்காட்டானும் இங்கதான் :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ஓமோன்கள் அளவு பேணுதல் இதய மற்றும் நீரிழிவு நோயை குறைக்கலாம்.

Testosterone 'could prevent heart and diabetes deaths'.

_81628526_sb10063522o-001.jpg

Boosting men's testosterone levels could potentially reduce deaths from heart disease and type 2 diabetes, UK doctors and scientists say.

http://www.bbc.co.uk/news/health-31869054

இது டெஸ்ட்தாரோன் குளிசை செய்பவர்களின் விளம்பர யுத்தியா இருக்குமா ???

நான் கமலஹாசனின் படம் என்று தீபாவை பார்க்க வந்தால்  :o

யாழிலை சிறியர் கொளுத்திபோட்ட திரி பத்தி எரியுது எண்ட செய்தி காட்டு தீ போல பரவ 
ஓடோடி வந்து பார்த்தால் அடப்பாவியளா யாழிண்ட பெரும் புள்ளியள் மகானுபாவர்கள் 
எல்லாரும் இங்கதான் நிக்கினை. :D
 
அது சரி எங்கடை விசுகரை இன்னும் இங்கால பக்கம் காணேல்லை. :o
20 நிமிசத்திலை சத்தம் போடாமல் எட்டி பார்த்த 60 பேரில் விசுகரும் 
இருக்கிறாரா என்டு சிறியர் ஒருக்கா பார்த்து சொல்லுங்கோ. :lol:
 
சிறியர் மற்ற இணைப்புகளையும் கொளுத்தி போடுங்கோ திரி நீண்ட நாள் யாழிலை பத்தி எரியட்டும். 
எனகென்னவோ டாக்டரை விட நிகழ்ச்சி தொகுப்பாளினி கதைக்கிறதுதான் சுவாரசியமாக இருக்கு.  :D  :icon_idea:

என்னப்பா இது ... வாத்தியார் தொடக்கம் வைத்தியர் வரைக்கும் இதுக்கைதான் நிக்கினம்!!!! எல்லாருக்கும் டவுட் எக்கச்சக்கம் போலை... :D

சிரிச்சு வயிறு நொந்துபோச்சு குமாரசாமி அண்ணா

நான் சும்மா.. ஆராவது விதிகளை மீறி எழுதியிருக்கினமா என்று பார்க்க வந்தன்..

மற்றது, ஆர் சொன்னார் 40 வயதின் பின் நொந்து போவம் என்று... சொன்னவர்களை என் முன் கொண்டு வந்து நிறுத்தவும். 40 இல் தான் உண்மையான வாழ்க்கையே ஆரம்பிக்குது,.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.