Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் நடந்தாலும் ஜ.நா அறிக்கை வெளிவரும்! சுமந்திரன் தகவல்!!

Featured Replies

தேர்தல் நடத்தாலும், நடக்காவிட்டாலும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளிவரும் என்பது உறுதி என தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

குறிப்பாக யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச விசாணையின் அறிக்கையினை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட்டே தீரும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும், நடைபெறா விட்டாலும் வெளிவரும் அறிக்கை தடைப்படாது என்றும் அவர் உறுதிபடத்  தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஜ.நாவின் அறிக்வை வெளிவரவிருந்தது. இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் போது மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு முறைதான் இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/41147/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கும் .ஈழத்துக்கும் ஒரு சாபக்கேடு உள்ளது .தமிழ்நாட்டில் என்னதான் கேடுகெட்டவ- எண்டாலும் சினிமாவில் வந்து நாலு நல்லது செய்வது போல் நடித்தால் காணும் அவன் காலில் விழுந்து கும்பிடுங்கள் .
ஈழமும் அப்படித்தான் எந்த --------- என்றாலும் நாலு பெரிய புத்தக கட்டுடன் அதுவும் சும்மா சட்டம் தெரிந்தவர் எடிக்கேட் என்று தனக்கு தானே பீலா விட்டால் காணும், அவ- சொல்வதே வேத வாக்கு என நம்மாளும் முதுகை குறுகிக்கொண்டு திரிவினம் .
இப்ப இவர் நம்மை தன்னை நம்ப சொல்றார் . 

Sumanthiran-

 

Edited by நிழலி
Edited

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடந்தாலும் ஜ.நா அறிக்கை வெளிவரும்! சுமந்திரன் தகவல்!!

 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்பது உறுதியாகியது....

கைகளில AK  பார்த்து புல்லரித்தவர்களுக்கு பைல் கட்டுகளை பார்க்க அலர்ஜியாகத்தான் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இஸ் வெல் எட்ஜுகேட்டட். கண்ட கண்ட ஆக்களின் கதைகளைக் கணக்கில் எடுக்காமல் மிக நிதானமாகச் செயற்படுபவர்.  நல்லகாலம் இப்படி ஒரு சிலராவது ஊரில் இருக்கிறார்கள். படித்தவர்களை அவர்களுக்குப் பிடிக்காதே!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்ஸ்,

அது எடிகேட் இல்லை. எடுயுகேட்டட்.

உண்மைதான் இந்த அரசியல் சட்டம் படித்தவர்கள் எல்லாம் வேலைக்கு உதவாது - எவனாவது கள்ள மட்டை போடுறவன், பெட்டிகடை வைத்திருப்பவன், குதிரைஓடி கம்பஸ் போனவன், துவக்கு தூக்கியதாலே பெரியாள் ஆனவன், கள்ளகடத்தல் காரன் இவர்களை தலைமை தாங்க விட்டால் தனி நாடென்ன, தமிழனுக்கு தனி கிரகமே பிடிச்சுக் கொடுத்திருப்பாங்க. 

முட்டாள் வாக்காளருக்குத் தான் அறிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கும் .ஈழத்துக்கும் ஒரு சாபக்கேடு உள்ளது .தமிழ்நாட்டில் என்னதான் கேடுகெட்டவ- எண்டாலும் சினிமாவில் வந்து நாலு நல்லது செய்வது போல் நடித்தால் காணும் அவன் காலில் விழுந்து கும்பிடுங்கள் .


ஈழமும் அப்படித்தான் எந்த --------- என்றாலும் நாலு பெரிய புத்தக கட்டுடன் அதுவும் சும்மா சட்டம் தெரிந்தவர் எடிக்கேட் என்று தனக்கு தானே பீலா விட்டால் காணும், அவ- சொல்வதே வேத வாக்கு என நம்மாளும் முதுகை குறுகிக்கொண்டு திரிவினம் .
இப்ப இவர் நம்மை தன்னை நம்ப சொல்றார் . 

Sumanthiran-

 

முந்தி ஊரில கம்பஸ் போறவை என்ன அநியாயம் செய்தாலும் படிச்சவை செய்யினம் என்று அவைக்கு சனம் கண்மூடிக்கொண்டு வெள்ளையடிக்கும். அப்படித்தான் இதுவும்.

அண்மையில் எம் மக்களில் ஒரு பகுதியோடு ஒரு சின்ன ஒன்றுகூடல் உரையாடலில் கலந்து கொண்ட போது இதைச் சுட்டிக்காட்டினம். மக்கள் அக் கருத்தை வரவேற்றார்கள்.

சொல்லப்பட்டது இதுதான்.. சிங்களவனை குளிர்விப்பதன் மூலம் தமிழர்கள் அவனின் இதயத்தில் இடம்பிடிக்கலாம் என்று நம்பி அவனை எஜமானனாக்கிச் செயற்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழர்கள் நினைப்பது நடக்காது. அவனைப் பொறுத்த வரை தமிழர்கள் வரலாற்று எதிரிகள். அந்த மனோநிலை சிங்களவனிடத்தில் ஆழ வேரூன்றி உள்ளது. இந்த யதார்த்த தளத்தில் நின்று உண்மையை ஆராயாமல் எம் அரசியல்வாதிகள் சிலர் வாக்கு அரசியலை மையமாக்கி மக்களை ஏமாற்றக் கருத்துச் சொல்லி வருகிறார்கள். மக்கள் உண்மையை உணர்ந்து செயற்படனும் என்று. அங்கிருந்த எம் மக்களில் பலர் இக்கருத்தை வரவேற்றார்கள்.

இதே யாழில் என்றால்...?! ஒரு சிலர் அதுக்கும்... சம் சும் சூராதிசூரர் என்ற படம் காட்டலை பரிசளித்திருப்பார்கள் கருத்தால். :)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயத்தையும் சொல்லனும்.. தேசிய தலைவரின் பெயரை உச்சரித்ததுமே மக்கள் கைதட்டி ஆரவாரித்தார்கள். அதே யாழில் என்றால்.. தேத அர்ச்சனை தான் மிஞ்சி இருக்கும்.. ஒரு சிலரிடம் இருந்து. பொதுவெளியில் உள்ள மக்களின் மனநிலை என்பது யாழில் உள்ள சிலரின் மனநிலையை விட்டு வெகுதொலைவில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கும் .ஈழத்துக்கும் ஒரு சாபக்கேடு உள்ளது .தமிழ்நாட்டில் என்னதான் கேடுகெட்டவன் எண்டாலும் சினிமாவில் வந்து நாலு நல்லது செய்வது போல் நடித்தால் காணும் அவன் காலில் விழுந்து கும்பிடுங்கள் .
ஈழமும் அப்படித்தான் எந்த மொள்ளை மாரி என்றாலும் நாலு பெரிய புத்தக கட்டுடன் அதுவும் சும்மா சட்டம் தெரிந்தவர் எடிக்கேட் என்று தனக்கு தானே பீலா விட்டால் காணும், அவன் சொல்வதே வேத வாக்கு என நம்மாளும் முதுகை குறுகிக்கொண்டு திரிவினம் .
இப்ப இவர் நம்மை தன்னை நம்ப சொல்றார் . 

Sumanthiran-

 

ஐ-பேடு, டப்லெட்டு, கமக்கட்டு என்றெல்லாம் கையடக்க சாமான்கள் வந்து விட்ட காலத்தில் சுமந்திரன் இப்படி புத்தகக் கட்டோடு போவது கண்டிக்கப் படவேண்டிய செயல்!  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் இஸ் வெல் எட்ஜுகேட்டட். கண்ட கண்ட ஆக்களின் கதைகளைக் கணக்கில் எடுக்காமல் மிக நிதானமாகச் செயற்படுபவர்.  நல்லகாலம் இப்படி ஒரு சிலராவது ஊரில் இருக்கிறார்கள். படித்தவர்களை அவர்களுக்குப் பிடிக்காதே!

இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையே?

 
இவர் 64 ஆம் ஆண்டு பிறந்தவர். என்றபடியால் இவர் A/L 83 ஆண்டு. என்ன காரணமோ தெரியாது, பிறகு ஒரு BSc madras. பிறகு ஒரு LLB இலங்கை. இவரைத்தான் நீங்கள் அறிந்த ஒரே ஒரு தமிழ் கல்வியாளர் என்று கொண்டாடினால், இங்கே விசாவிற்காகவே UK இல் மாஸ்ரேர்ஸ் செய்கிறது பெடியள் , தங்கட படிப்பை விட்டு விட்டு தமிழர்களின் சிந்தனை சிங்கங்களாக இருப்பார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியாளர் என்றால் தனியே பட்டதாரி மட்டுமல்ல. அந்த துறையில் peer review அடிப்படையில் நிபுணத்துவம் பெற்றவராய் ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்.

 

வெளிநாட்டுக்கு வந்து மாஸ்டர்ஸ் செய்துட்டு கோழிக்கடையில் நிப்பவர் எல்லாம் கல்வியாளர் இல்லை.

முன்னால் பிரதம நீதியரசர் தன் இம்பிபீச்மெண்ட் வழக்கில் தன்சார்பு வழக்கறிஞராய் நியமிக்குமளவுக்கு விசயம் உள்ள ஆள் சும்.

தவிர மொனாஷ் LLM ம் கூட.

Sumanthiran was called to the bar in 1991.[4] He then started practising lawin Colombo, appearing in civil litigationcases in the supreme court, court of appeal, commercial high court and district courts.[4] His successful cases include the privatisation of Sri Lanka Insurance Corporation, privatisation of Lanka Marine Services and the closure of Pramuka Bank.[4] He has appeared in a number of fundamental rights cases and judicial reviews of parliamentary legislation and executive action including the charging of levy for water and establishing a revenue authority.[4]He prevented the forced expulsion of Tamils from Colombo and successfully challenged an anti-conversion bill which the courts struck down as being unconstitutional.[4][8] He has also appeared for petitioners against the proposed 18th and 19th amendments to the constitution which were found to be unconstitutional and required two-thirds majority in Parliament and a referendum.[4][9] He has worked on a number of public interest cases including the ongoing attempt by residents of the Valikamam North High Security Zone to get their land back from the Sri Lankan military.[4] His human rights work has led to him being threatened and being branded "traitors in black coats" by the Sri Lankan military.[10][11][12]

Sumanthiran has become one of Sri Lanka's top human rights and constitutional lawyers.[13] He received an LLM degree in internet and electronic law from Monash Universityin 2001.[4][14]

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சும்மின் விக்கிபீடியா துதிபாடல் யாரெண்டு இப்ப தெரியுதுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை இனஅழிப்பு என்பதை வெள்ளையடிச்சு யுத்த விதி முறை மீறல் என கூர் சீவப்பட்டு மகிந்த கூட்டத்தை அடக்கும் அவர்கள் மீண்டும் தலை நிமிரமுடியதபடி இருக்கும் என குழந்தை பிள்ளைக்கும் தெரியும்.அதுவும் தேர்தல் முடிந்தபின்பே கொண்டுவரப்படும் அதுவும் வெள்ளிடைமலை .நிற்க இவர் ஏன் புதிசா கண்டுபிடிச்சவர் மாதிரி சௌண்டு குடுக்கின்றார்.முடிந்தால் தேர்தல் வரமுன் அறிக்கை வெளிவரட்டும் .. அது நடக்காது ஏனெனில் அப்படி வந்தால் மகிந்தவுக்கு அனுதாப அலை பெருகும் மீண்டும் சீனா சார்பு அரசு இதுதான் இங்குள்ள நிலைமை.ஆகவே  இன்றிரவில் இருந்து காரியங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்கும் ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
 
""
கல்வியாளர் என்றால் தனியே பட்டதாரி மட்டுமல்ல. அந்த துறையில் peer review அடிப்படையில் நிபுணத்துவம் பெற்றவராய் ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்.
 
வெளிநாட்டுக்கு வந்து மாஸ்டர்ஸ் செய்துட்டு கோழிக்கடையில் நிப்பவர் எல்லாம் கல்வியாளர் இல்லை.
 
முன்னால் பிரதம நீதியரசர் தன் இம்பிபீச்மெண்ட் வழக்கில் தன்சார்பு வழக்கறிஞராய் நியமிக்குமளவுக்கு விசயம் உள்ள ஆள் சும்.
 
தவிர மொனாஷ் LLM ம் கூட."""
 
 
 
அண்ணை உந்த பியர் ரிவ்வு பீலாக்களை விடுங்கோ.
 
கோழிக்கடையில் மாஸ்டர் செய்து போட்டு இருக்கிறவர்களுக்கு அது இரண்டாவது டிகிரி பாருங்கோ . ஆனால் இலங்கை LLB முதல் ட்க்ரீதான் .  இந்தியன் பச்சலேர்ஸ் எங்கட எ எல் க்கு சமன் . அதை யாரும் கணக்கு எடுக்கிறது இல்லை .   அது இருந்தால் தான் இலங்கையில் லா படிக்கலாம் என்றும் இல்லை . A/L 3 பாஸ் வித் O/L இங்கிலீஷ் கிரெடிட் இதுதான் இலங்கை லா காலேஜ் . இப்ப மாறி இருக்கலாம் 15-20 வருடத்துக்கு முந்திய நிலை . 
 
அவர் ஒரு வழக்கறிஞர் என்பது வேறு விடையம் , ஆனால் எதோ லண்டன் டிகிரி ஹோல்டர் மாதிரி பீலா விடாதேயுங்கோ . 
 
மோனச் இல ஆன்லைன் இல் LLM.  mmm;
 
பட்டங்கள் வேண்டாம் என்று சொல்லுகிற ஆக்கள் என்னத்துக்கு ஆன்லைன் டிகிரி எடுத்தவை ???? சும்மா பீலா விடவே ..
 
இங்கே 25-26 வயசு பெடியள் -பெட்டையள் டாப் உனிவேர்சிட்டி இல் இருந்து லேயர் ஆக வருகிறார்கள் . நீங்கள் ஆன்லைன் இல் படித்ததை வைத்து காலத்தை ஓட்ட பார்கிறீர்கள் . 
 
அவர் மிகப்பெரிய விண்ணாக இருக்கட்டும் , ஆனால் அவருடயை பேப்பரில் அப்படி இல்லை . மனுஷன் தன்னுடை திறமை எல்லாத்தையும் மறைத்து வைத்திருக்கோ தெரியவில்லை . 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அடக் கடவுளே இங்கு எங்கும் சுமந்திரன் மொனாஷ் பல்கலைகழகத்தில் ஆன்லைனில் பட்டம் பெற்றார் எனச் சொல்லப்படவில்லை. 2001 இல் மொனாஷ் பல்லகலைக்கழகத்திடமிருந்து "இணையம் மற்றும் இலத்திரனியல் சட்டத்தில்" LLM பட்டம் பெற்றுக்கொண்டார். :lol:

அடக் கடவுளே இங்கு எங்கும் சுமந்திரன் மொனாஷ் பல்கலைகழகத்தில் ஆன்லைனில் பட்டம் பெற்றார் எனச் சொல்லப்படவில்லை. 2001 இல் மொனாஷ் பல்லகலைக்கழகத்திடமிருந்து "இணையம் மற்றும் இலத்திரனியல் சட்டத்தில்" LLM பட்டம் பெற்றுக்கொண்டார். :lol:

ஆக மொனாஸ் பலகளைகலத்தில் முதுநிலை கல்வி தொடரும் அளவுக்கு அவர் தகுதி இருந்திருக்கு.

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் குடுமையடா... :lol: 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக் கடவுளே இங்கு எங்கும் சுமந்திரன் மொனாஷ் பல்கலைகழகத்தில் ஆன்லைனில் பட்டம் பெற்றார் எனச் சொல்லப்படவில்லை. 2001 இல் மொனாஷ் பல்லகலைக்கழகத்திடமிருந்து "இணையம் மற்றும் இலத்திரனியல் சட்டத்தில்" LLM பட்டம் பெற்றுக்கொண்டார். :lol:

என்னவோ இழவே தெரியவில்லையே .. பிழையாக விளங்கிவிட்டேன். :(

சுமந்திரன் இஸ் வெல் எட்ஜுகேட்டட். கண்ட கண்ட ஆக்களின் கதைகளைக் கணக்கில் எடுக்காமல் மிக நிதானமாகச் செயற்படுபவர்.  நல்லகாலம் இப்படி ஒரு சிலராவது ஊரில் இருக்கிறார்கள். படித்தவர்களை அவர்களுக்குப் பிடிக்காதே!

சும்மின் துதி கோஸ்டியின் அலம்பல் தாங்க முடியல ... ராமநாதனும் படித்து கிழித்தவர் தான் , தந்தை செல்வாவும் படித்தவர் தான் ,,, இதே வரிசையில் சம் சும் ... பார்ப்பம் இந்த கிழித்தர்வர்களின் சிங்களவனின் ... அதை குடிப்பவர்களின் சாகசங்களை ..... 

இன்னும் சிங்களத்தை நம்ப சொல்ல நாங்கள் அரி வரி இல்லை ... இந்த துதி பாடும் கோஸ்டி மாதிரி ... நாங்கள் தந்தை செல்வாவின் கொள்கைகளை எப்பவுமே நம்புபவர்கள் அதன் வழி எங்கள் தேசியதலைவர் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைகளில AK  பார்த்து புல்லரித்தவர்களுக்கு பைல் கட்டுகளை பார்க்க அலர்ஜியாகத்தான் இருக்கும் .

ஏனெண்டால் 30 வருசத்துக்கு முந்தி கோட்டுசூட்டு போட்டவையள் கருக்குமட்டையோடைதானே திரிஞ்சவையள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அதை தூக்கி கூட பார்க்காத போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

வோல்கனோ,

LLM in Internet Law மற்றும் மொனாஸ் பற்றி வாலி உங்கள் மூக்கை பலமாக உடைத்த படியால் அதைப் பற்றி மேலும் தொடரவில்லை.

Uni of Madraas ஐ ஏல் போல எனச்சொல்லிய உங்கள் அறிவுத்திறன் கண்டு அப்படியே சாக்காயிட்டேன். 

 
Madras University Logo.gif
Motto Doctrina Vim Promovet Insitam (Latin)
Motto in English
Learning Promotes Natural Talent
Established 1857
Type Public
Chancellor Konijeti Rosaiah
Vice-Chancellor Prof. R.Thandavan
Students 4,819
Undergraduates 67
Postgraduates 3,239
Location ChennaiTamil NaduIndia
13°5′2″N 80°16′12″E
Campus Urban
Colors      Cardinal
Mascot Lion
Affiliations UGCNAACAIU
Website www.unom.ac.in
MadrasUnivlogo.jpg

The University of Madras (Tamilசென்னைப் பல்கலைக்கழகம்; informally known as Madras University) is a public state university in ChennaiTamil Nadu.[1] Established in 1857, it is one of the oldest and premier universities in India. The university was incorporated by an act of the Legislative Council of India.[2]

It is a collegiate research university and has six campuses in the city viz., ChepaukMarinaGuindyTaramaniMaduravoyal and Chetpet. At present, there are 73 academic departments grouped under 18 schools, covering diverse areas such as sciences, social sciences, humanities, management and medicine along with 109 affiliated colleges and 52 approved research institutions.

The National Assessment and Accreditation Council has conferred 'five star' accreditation to the university and it has been given the status of 'University with Potential for Excellence' [3]

சீவி ராமன், ராஜாஜி அப்துல் கலாம் இன்னும் பல மேதைகள் படித்தது நீங்கள் சொல்கும் இந்த ஏல் ஸ்கூலில் தன் ?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது இலங்கை LLB பற்றியது.

இலங்கயில் சும் LLB செய்யவில்லை. இலங்கையில் LLB செய்ய சட்ட வளாகம் (யூனி ஆப் கொழும்பு) போகோணும்.

சட்டக் கல்லூரியில் படித்தால் கிடைப்பது அர்ரோனி அற் லா, எல் எல் பி அல்ல.

வோல்கனோ -

இனியாவது நுனிப்புல் மேயாமல் எழுத முயற்சிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது இலங்கை LLB பற்றியது.

இலங்கயில் சும் LLB செய்யவில்லை. இலங்கையில் LLB செய்ய சட்ட வளாகம் (யூனி ஆப் கொழும்பு) போகோணும்.

சட்டக் கல்லூரியில் படித்தால் கிடைப்பது அர்ரோனி அற் லா, எல் எல் பி அல்ல.

வோல்கனோ -

இனியாவது நுனிப்புல் மேயாமல் எழுத முயற்சிக்கவும்.

 

 

கோஷன், இதை பற்றி சிறிது விளக்கவும். ஒரு பொது அறிவிற்காக கேட்கின்றேன்.

யூனி ஒஃப் கொழுப்பில் படித்தவர் வக்கீலாக தொழில் செய்ய முடியுமா? (legal practice) அல்லது அவர்கள் கட்டாயம் லோ கொலீஜ் செல்லவேண்டுமா. மேலும் பின்வரும் சட்ட தொழில்சார் பெயர்களுக்கிடையிலான வேறுபாடுகள் என்ன?

Lawyer

barrister

attorney at law

notary public

solicitor

Conveyancer

attorney general

 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திற்கு தேவையான ஆள் இவர்தான் .கதிர்காமர் போல.மந்தி படிச்ச ஆட்கள்தான் அரசியல் செய்தவை. அது சரிவரவில்லை எண்டுதான் இடையிலை  இளைஞர்கள் ஆயுதும் ஏந்தினார்கள். இப்ப மறுபடியும் பழைய கதை. இப்படி புத்தகக் கட்டுகளோட திரிஞ்சு என்ன பயன் ஒரு அரசியல் கைதியைக் நுட விடுதலை செய்ய மடிய வில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அண்ணா தவறுதான். 

எப்ப நீங்கள் பீலா விடுவதை குரைக்கிற பிளான்? 

மெட்ராஸ் உநிவேரிவேர்சிட்டி பற்றி புளுக வேண்டாம் .இப்ப யாரும் , யார் யார் இந்த யுனில படித்தது என்று பார்க்கிறதில்லை . இங்கே சிக்கின் கடையில் கோழி வேட்டுகிரவனே ஒக்ஸ்போர்ட் மாஸ்டர்ஸ் ஓட இருக்கிறான் இவர் இங்கே பகிடிவிட்டுக்கொண்டு ... வேலையை பாருங்க அண்ணா . நீங்கள் காவிக்கொண்டு திரிகிறது என்றபடிதால்  இந்தாள் , எ எல் இல்லாத ஆள், எங்கேயும் ஆன்லைன் இல் படித்த் இருப்பார் என்று யோசித்தேன் . சரியோ :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.