Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது

Featured Replies

gintota-riots (1)

காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

“வெள்ளிக்கிழமை இரவு வந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

“இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர் தங்கியிருந்தனர்.

gintota-riots (1)

gintota-riots (2)gintota-riots (3)gintota-riots (4)gintota-riots (5)gintota-riots (6)

பௌத்த பிக்கு ஒருவரின் பின்புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தூபமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த வன்முறைகள், மற்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் நேற்று ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் – நன்றியுடன் அஸ்ஸம் அமீன்

http://www.puthinappalakai.net/2017/11/19/news/27381

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர் தங்கியிருந்தனர்.

பௌத்த பிக்கு ஒருவரின் பின்புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

இதனைக் கூட அவர் செய்யாவிட் டால்...  ஜின்தோட்டையில்  பௌத்த விகாரை இருப்பதில்... பயன் இல்லை. :grin:
மற்ற ஊர்  பிக்குமாரிடம், இவர் பேச்சு வாங்காமல் இருக்க வேண்டும் என்றால்... அவர் இதனை செய்து தான் ஆகவேண்டும். :D:

  • கருத்துக்கள உறவுகள்

சரியாத்தானே செய்திருக்கிறாங்க..... கல்முனையை 4 ஆப் பிரிக்கிற உங்களுக்கு ...காலியைப்பிரிக்கமுன் தந்த அடி சரி...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே  போனார்கள் ஒசாமா குழு போன்றவர்கள் தமிழர்களை அழிப்பதில் மும்முரமாக நின்றவர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

அவை யாழிலை நிக்கினம்...வெள்ளிக்கிழமை ஆர்ர்ப்பாட்டம் செய்ய அலுவல் பாக்கினம்

12 minutes ago, nunavilan said:

எங்கே  போனார்கள் ஒசாமா குழு போன்றவர்கள் தமிழர்களை அழிப்பதில் மும்முரமாக நின்றவர்கள்???

உங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது

முஸ்லிம் மதத் தலை­வர்கள் தங்­க­ளது இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் பௌத்தமதத் தலை­வர்­க­ளா­கிய எங்­களால் சிங்­கள இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விடும். நீங்கள் நிறுத்­தினால் நாங்­களும் நிறுத்­துவோம்.இன்றேல் நிலை­மைகள் மோச­ம­டை­வதை  தவிர்க்க முடி­யாது  என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து பிர­தே­சத்தில் சுமுக நிலையைத் தோற்­று­விக்கும் பொருட்டு அர­சியல், மத மற்றும் சிவில் சமூக தலை­வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன்­தினம் பிற்­பகல் காலி மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், கிந்­தோட்டை வன்­மு­றை­களைப் பொறுத்­த­வரை சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட வதந்­தி­களே கார­ண­மாகும். இன்று கத்­தி­க­ளையும் வாள்­க­ளையும் விட நாம் கைகளில் வைத்­தி­ருக்கும் கைய­டக்கத் தொலை­பே­சி­கள்தான் பெரும் ஆயு­தங்­க­ளாக மாறி­யுள்­ளன. 

இந்த சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக பரப்­பப்­பட்ட வதந்­தி­களும் தவ­றான தக­வல்­க­ளுமே அளுத்­க­ம­விலும் ஒரு கல­வரம் வெடிக்கக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. அதுவே இன்று கிந்­தோட்­டை­யிலும் நடந்­துள்­ளது. 

கிந்­தோட்டை சம்­ப­வத்தைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­கள மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த நாம் தயார். ஆனால் அதற்கு முன்­பாக முஸ்லிம் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். அந்தக் கட­மையை முஸ்லிம் மதத் தலை­வர்கள் செய்ய வேண்டும்.

கிந்­தோட்­டையில் வன்­மு­றைகள் இடம்­பெற்ற அன்­றி­ரவே வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இப் பகு­திக்குள் பிர­வே­சித்­த­மையை நாம் கண்­டிக்­கிறோம். இந்த முஸ்லிம் அமைச்­சர்கள் கிந்­தோட்­டைக்குள் வந்­ததால் சிங்­கள மக்கள் அச்­ச­ம­டைந்­தனர். வெ ளி மாவட்­டத்தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் எவரும் காலி மாவட்­டத்­துக்குள் வர வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. அதனை இங்­குள்ள மக்கள் பிர­தி­நி­திகள் பார்த்துக் கொள்ளக் கூடாது.

அதே­போன்று இச் சம்­ப­வங்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும். ஊர­டங்குச் சட்­டத்தை தொடர்ந்து நீடிப்­பதை நாம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு நீடிப்­பது இங்­குள்ள மக்­களை தொடர்ந்தும் பதற்ற நிலையில் வைத்­தி­ருக்­கவே வழி­வ­குக்கும். எனவே ஊர­டங்குச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதை நாம் எதிர்க்­கிறோம் என்றும் ஞான­சார தேரர் இக் கூட்­டத்தில் மேலும் குறிப்­பிட்டார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றை­களைத் தொடர்ந்து மறுநாள் சனிக்­கி­ழமை பிற்­பகல் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்தார். சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட சிங்­கள மக்­களின் வீடு­க­ளுக்குச் சென்று நிலை­மை­களை அவ­தா­னித்த அவர் பௌத்த விகா­ரையில் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் கலந்து கொண்டார். 

ஞான­சார தேரரின் வரு­கையைத் தொடர்ந்து சனிக்­கி­ழமை பிற்­பகல் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மத்­தியில் அச்ச சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றது. எனினும் பொலிசார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27240

5 minutes ago, Rajesh said:

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

ஞான­சார தேரர்... சரியாத் தான்.. சொல்லியிருக்கிறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் ரத்த ஆறு ஓடும் என்றார் கிஸ்புல்லா ...யாருக்கு என்பதை சொல்ல மறந்துட்டார் நானா 
செமத்தியா ஓட விட்டிருக்காணுவ நம்ம சிங்கள பயலுவ ....மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்று உணர்வுகளுக்கப்பால் யதார்த்தபூர்வமாக் தமிழ்பேசும் மக்கள் சிந்தித்து ஒருங்கிணைவதும் கரம்கோர்த்து நிற்பதுமே ஈழத்தீவிலே வாழும் தமிழ்பேசும் மக்கள் பாதுகாப்பாக வாழ வழியேற்படும். அதைவிடுத்து எமக்கு மத அடிப்படையில் அரபுதேசம் கைகொடுக்கும் என்று இறுமாந்து ஏனைய மதத்தவரை இகழ்வாக நினைத்தவாறு செயற்படின் இதுபோன்ற துயரங்கள் தொடரவே செய்யும். தலைகீழாக நின்றாலும் சிங்களம் எந்தவொரு மதத்தையோ இனத்தையோ சமத்துவமாக ஏற்றுச் செயற்படாது என்பதே பட்டறிவு. எனவே வெற்றுக்கூப்பாடுகளைவிடுத்து ஒருங்கிணைந்து வடகிழக்கை இணைத்து ஒரு தீர்வைப்பெற உழைப்பதே அடுத்ததலைமுறைக்கு நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

நீங்கள் நிறுத்­தினால் நாங்­களும் நிறுத்­துவோம்.

http://www.virakesari.lk/article/27240

இதுல இருந்து தெரிய வர்றது என்னவென்றால் பிக்கு கிட்டடியில்தான் நாயகன் படம் பார்த்திருக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தொடர்ந்து  விடுத்துவரும்  

ஆதரவுக்கரத்தினை

வேண்டுகோளை

எச்சரிக்கையை

தொடர்ந்து  உதாசீனம் செய்து

குனிந்து  தயவுடன்கேட்கும் தமிழரை 

சிங்களக்கரத்துடன் இணைந்து

தமிழரை  அழிக்க  தொடர்ந்து முயலும்

தொடர்ந்து அட்டூழியங்களை  நடாத்திவரும்

இசுலாமியர்கள்  திருந்தணும்

தமது ஆதரவு  சக்தி  எது  என  இனியாவது  இனம் காணணும்

அல்லது

அவல்கள் இதுவரை செய்து வந்த வேலையை 

தமிழர்கள் செய்யத்தொடங்க

அவர்களே வழி  சமைத்தவர்களாவர்

அடிக்க  அடிக்க  அம்மியும்  நகரும்

நாம்   எம்மாத்திரம்????

Edited by விசுகு

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் ரத்த ஆறு ஓடும் என்றார் கிஸ்புல்லா ...யாருக்கு என்பதை சொல்ல மறந்துட்டார் நானா 
செமத்தியா ஓட விட்டிருக்காணுவ நம்ம சிங்கள பயலுவ ....மகிழ்ச்சி 

நானாக்கள் தங்கள் நிலையறியாது வீரவசனம் பேசியது விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

1 க்கு 66 என்று அடி விழுந்திருக்கு கிந்தோட்டையில.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுபாண்மை இனமாக இருந்ததால் மட்டுமே 
அழிவின் விளிம்புவரை சென்றவர்கள் நாம்.

எந்த இடத்திலும் இன்னொரு சிறுபான்மை இனம் 
சிக்குண்டு அடிபடும்போது அதை எந்த விதத்திலும் 
ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல்வாதி பேசி பேசி வாழ்வை நடத்தி கொள்வான் 
அடிவாங்கி சாகிறவர்கள் அப்பாவிகள்.
கஸ்ட்ரபட்டு சொத்து சேர்ப்பவன்தான் 
அத்தனையும் இப்படி இழந்து போகிறான். 

எமது செயல்பாடு எம் மீது இன்னும் வெறுப்பை 
அவர்களுக்கு உண்டுபண்ணும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

இடமிருக்கு   என்கிறீர்கள்?

சும்மா போங்களையா....tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இடமிருக்கு   என்கிறீர்கள்?

சும்மா போங்களையா....tw_angry:

அவர்கள் இறங்கும் 
சாக்கடைகளுக்குள் எல்லாம் 
நாமும் இறங்க தேவை இல்லை.

தமிழ் மன்னர்கள் ... தலைவர்கள் எல்லாம் தோற்றுப்போனது 
என்நாமோ உண்மைதான்.

இன்று பயங்கரவாதி ... பயங்கரவாதி ...
என்று கத்திய எதிரியே 
"பிரபாகரன்" என்று சொல்கிறான் என்றால் 
காத்த அறம்தான் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

அவர்கள் இறங்கும் 
சாக்கடைகளுக்குள் எல்லாம் 
நாமும் இறங்க தேவை இல்லை.

தமிழ் மன்னர்கள் ... தலைவர்கள் எல்லாம் தோற்றுப்போனது 
என்நாமோ உண்மைதான்.

இன்று பயங்கரவாதி ... பயங்கரவாதி ...
என்று கத்திய எதிரியே 
"பிரபாகரன்" என்று சொல்கிறான் என்றால் 
காத்த அறம்தான் காரணம். 

அறம்   காத்து  என்ன  பலன்?

எல்லாமே போன  பின்.......????????

பெயரையும் புகழையும்வைத்து  என்னையா  செய்யமுடியும்?

அறமிழந்து வென்ற

சிங்களவனுக்கு  கொடுக்கப்படும் கம்பளம் எமக்கு...??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான்.எமது நிலங்கள் அவரகளிடம் பறி போவதற்க்கு நாமே வெற்றிடங்களை ஏற்ப்hடுத்தி கொடுக்கிறோம்.:unsure:

52 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரிதான்.எமது நிலங்கள் அவரகளிடம் பறி போவதற்க்கு நாமே வெற்றிடங்களை ஏற்ப்hடுத்தி கொடுக்கிறோம்.:unsure:

எப்படி ???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

ஒரு சிறுபாண்மை இனமாக இருந்ததால் மட்டுமே 
அழிவின் விளிம்புவரை சென்றவர்கள் நாம்.

எந்த இடத்திலும் இன்னொரு சிறுபான்மை இனம் 
சிக்குண்டு அடிபடும்போது அதை எந்த விதத்திலும் 
ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல்வாதி பேசி பேசி வாழ்வை நடத்தி கொள்வான் 
அடிவாங்கி சாகிறவர்கள் அப்பாவிகள்.
கஸ்ட்ரபட்டு சொத்து சேர்ப்பவன்தான் 
அத்தனையும் இப்படி இழந்து போகிறான். 

எமது செயல்பாடு எம் மீது இன்னும் வெறுப்பை 
அவர்களுக்கு உண்டுபண்ணும். 

உண்மையை பக்குவமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.