Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
IMG_ORG_1558508536773.jpeg
 
–பாறுக் ஷிஹான் –
மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் பேரீச்சம் பழங்கள் தற்போது காய்த்துள்ளன.
 
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்களிலுள்ள பேரீச்சம்  பழங்கள்  பூத்தும் காய்த்தும், பழமாகியும் காணப்படுகின்றன.
 
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இவ் பேரீச்சம்பழ நடுகை கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின்  கீழ் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. 
IMG_ORG_1558508571835.jpeg
 
IMG_ORG_1558508578713.jpeg
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆதாரமும் இல்லாமல் முழு இலங்கையும் அரபு முஸ்லீம் வாழ்ந்தார்கள் என்று மடவளவில் புளுகிரவங்களுக்கு இந்த பேரிட்ச்சை காய்ச்சு தொலைச்சு போட்டுது இனி இதை வைச்சு எப்படி கதை கட்டபோரான்களோ ?   சப்பா யோசிக்கவே கண்ணை கட்டுதே ................😃

சிங்களவர்கள் முஸ்லிம்கள் மேல் வன்முறையில் ஈடுபட்டால் நல்லிணக்க முயற்சியாக பேரீச்சம் பழங்களையும் அவர்களுக்கு இலவசமாக வழங்கலாம். 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம்பழம் ஒர் வயகரா போன்றது. காத்தான்குடி போன்ற பகுதிகள் அதிகம் காய்ப்பதாலும், முஸ்லீம் இளைஞர்கள் அதிகம் இவைகளை உண்பதாலும் இங்கு அதிக பிறப்புவளர்ச்சி காணப்படுகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்

இதுதானப்பா பூரணமான பேரீச்சைப் பழமரம். 

fotolia_10194732_XS.jpg

ஆவல் மிகுதியாலை காத்தான்குடியில் கொஞ்சம் கூடுதலாகக் கட்பண்ணிவிட்டாக.👇

2 hours ago, colomban said:
 
IMG_ORG_1558508571835.jpeg
 
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

பேரீச்சம்பழம் ஒர் வயகரா போன்றது. காத்தான்குடி போன்ற பகுதிகள் அதிகம் காய்ப்பதாலும், முஸ்லீம் இளைஞர்கள் அதிகம் இவைகளை உண்பதாலும் இங்கு அதிக பிறப்புவளர்ச்சி காணப்படுகின்றது.  

பேரீட்சையை விட சத்து நிறைந்த பழங்கள் இருந்த போதும் தேவையில்லாமல் பேரீட்சை பழத்துக்கு உருவம் கொடுக்கினம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

19870501781001373391760.jpg

அப்படியே ஊர் முழுதும் ஆற்று மணல், கடற்கரை மணலை ரிப்பர் லொறியில் கொண்டு வந்து தூவி போட்டால் அசல் அரபிக் எபெக்ட் கிடைக்கும் .. தனி அலகு அல்லது வேறு ஏதோ கேட்கும் போது இலகுவாக இருக்கும்.. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1558508571835.jpegஈச்சை மரங்கள் இப்படி காய்ப்பதில்லை  இது வெறும் பிச்சுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, colomban said:

பேரீச்சம்பழம் ஒர் வயகரா போன்றது. காத்தான்குடி போன்ற பகுதிகள் அதிகம் காய்ப்பதாலும், முஸ்லீம் இளைஞர்கள் அதிகம் இவைகளை உண்பதாலும் இங்கு அதிக பிறப்புவளர்ச்சி காணப்படுகின்றது.  

அப்ப அந்த கட்டிங் இல்லையா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

அப்ப அந்த கட்டிங் இல்லையா? :cool:

haircut1.jpg

இதுதானே அந்தக் கட்டிங்..?

நிச்சயம் இருக்கணுமே..! 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

காத்தான் குடில மிஞ்சிப்போனால் ஒரு 20 பேரீச்சை மரம் ரோட்டுக்கு நடுவில நிக்குது. கால நிலை ஒவ்வாமை காரணமாக பழங்களாக வராமல் வெறும் குரும்பைகளாகவே வளர்கிறது.

இதை யாரும் எடுத்து உண்ணுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பேரீட்சம்பழம் குட்டி போட்ட மாதிரி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

கொழும்பான்,

காத்தான் குடில மிஞ்சிப்போனால் ஒரு 20 பேரீச்சை மரம் ரோட்டுக்கு நடுவில நிக்குது. கால நிலை ஒவ்வாமை காரணமாக பழங்களாக வராமல் வெறும் குரும்பைகளாகவே வளர்கிறது.

இதை யாரும் எடுத்து உண்ணுவதில்லை.

"காத்தான்குடியில் காய்த்து..................... குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் அரபு நாடுகளில் வசிக்கின்றார்கள். அடிக்கடி வந்து போகின்றவர்கள் இவ்வாறு பேரீத்தம் பழங்களை வாங்கி செல்வார்கள் மேலும் பாதாம் கொட்டையும் இதையும் தான் அரபுக்கள் சாப்பிட்டு தாங்கள் தாது புஷ்டியை விருத்தி செய்வார்கள்.  

உண்மையிலெயே இது தொடர்ச்சியாக 2, 3 நாட்கள் சாப்பிட்டால் உணர்ச்சி கூடும். 

இப்பொழுது நேன்பு காலம் இதை கடித்து விட்டுதான் நோன்பை திறப்பார்கள். 

படத்தில் இருப்பது இன்னும் கனியவில்லை. ஆனால் இதை உண்ணலாம். துவர்ப்பும் இனிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.

15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

19870501781001373391760.jpg

அப்படியே ஊர் முழுதும் ஆற்று மணல், கடற்கரை மணலை ரிப்பர் லொறியில் கொண்டு வந்து தூவி போட்டால் அசல் அரபிக் எபெக்ட் கிடைக்கும் .. தனி அலகு அல்லது வேறு ஏதோ கேட்கும் போது இலகுவாக இருக்கும்.. 🤔

மேலே காத்தான்குடி வரவேற்கின்றது அரபியிலும் எழுதியுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
FB_IMG_1559091570494.jpg
 
பாறுக் ஷிஹான்
 
காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.
 
ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.
FB_IMG_1559091565229.jpg
 
FB_IMG_1559091565229.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:
FB_IMG_1559091570494.jpg
 
பாறுக் ஷிஹான்
 
காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.
 
ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.
FB_IMG_1559091565229.jpg
 
FB_IMG_1559091565229.jpg
 
உலகச் சந்தை நிலவரம்.....பேரீச்சம் பழத்துக்கு...இப்ப என்ன மாதிரிப் போகுதாம், கொழும்பான்?😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, colomban said:
FB_IMG_1559091570494.jpg
 
பாறுக் ஷிஹான்
 
காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.
 
ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.
FB_IMG_1559091565229.jpg
 
FB_IMG_1559091565229.jpg
 
பேரிச்சம்பழ உற்பத்தியில் காத்தான்குடி தன்னிறைவு அடைந்து விட்டதாம். அடுத்தது எண்ணை உற்பத்திதான்......ஹாஜியார்மாரே உங்கினேக்கை கிண்டுங்கோ எண்ணை கொப்பளிக்கும்...🤣

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடியில் ஈச்சமரத்தை இறைவன் தந்தான் இன்நாளில்

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கப்பா இது எலிப் புளுக்கை மாதிரி காய்த்திருக்கு..?
செயற்கையான தட்பவெப்ப நிலையில் விளைந்தால் இப்படித்தான்..!

'நகல்' எப்போதுமே அசலாக முடியாது..  :)   60962849-saudi-arab-man-vector-character-wearing-thobe-with-confused-or-thinking-facial-expression-isolated-i.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

பேரிச்சம்பழ உற்பத்தியில் காத்தான்குடி தன்னிறைவு அடைந்து விட்டதாம். அடுத்தது எண்ணை உற்பத்திதான்......ஹாஜியார்மாரே உங்கினேக்கை கிண்டுங்கோ எண்ணை கொப்பளிக்கும்...🤣

கலாநிதி இஸ்புல்லாவின் கைகளினால் நட்டு வைக்கப்பட்ட மரங்கள் இன்று பலனை தருகின்றது. 

தமிழர் பகுதிகளில் இவைபோல் பனை பரங்கள் நட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, putthan said:

காத்தான் குடியில் ஈச்சமரத்தை இறைவன் தந்தான் இன்நாளில்

எப்படி அல்லாவின் அடியார்களால் ஈச்சமரத்தை காத்தான் குடியில் நாட்டிப் பாதுகாப்பாக, பழமும் பறிக்கமுடிந்தது என்று வியந்துபோயிருந்தேன். இந்த பாபாவின் ஈச்சம்பழப்பாட்டு இத்தனை இனிமைபெற நெற்றியில் வீபூதி சந்தணத்துடன் பக்கவாத்திய இசை வழங்கும் சைவப் பழங்கள் ஐயத்தை அகற்றி விளக்கம் தந்தனர்.

வாழ்க அல்லாவும் சிவமும். 🙏🙏 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.