Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது

Featured Replies

1 hour ago, Nathamuni said:

நீஙகள் இருப்பது சுவிசில், நான் இலண்டண் யவாரி பத்தி, இலண்டணில இருந்து கதை கட்டுகிறேன் என்று, நீங்கள் கதை கட்ட வேண்டாம்.

நீங்கள் சுவிஸ் கடைக்காரர் பத்தி சொன்னா, நான் அப்படி சொல்ல மாட்டேன். காரணம் அது உங்க ஊர், உங்களுக்கு கூட தெரிந்திருக்கும்.

சரி உங்கண்ட ஊரில இருந்து யாழ் போட்டு வந்த ஒரு ஆள் கர்த்தர் ஆசீர்வாதத்துடன் தப்பீட்டாராமே.

கதை கட்டலா, உண்மையா ?

யாரப்பா அது கர்த்தர். அவரைப் பற்றி என்னட்ட கேட்கிறீங்க அந்த மனுசனை நான்  எனது வாழ்கையிலேயே சந்திக்கவில்லையே. 

இந்த நாசமாப் போன   அல்லலோயாக்கும் இந்த நாசமா போன இந்து மூடப் புராணங்களுக்கும் என்ன வித்தியாசம்?  இந்த  இரண்டும்  ஒன்று தானே!  ***

  • Replies 95
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

யாரப்பா அது கர்த்தர். அவரைப் பற்றி என்னட்ட கேட்கிறீங்க அந்த மனுசனை நான்  எனது வாழ்கையிலேயே சந்திக்கவில்லையே. 

இந்த நாசமாப் போன   அல்லலோயாக்கும் இந்த நாசமா போன இந்து மூடப் புராணங்களுக்கும் என்ன வித்தியாசம்?  இந்த  இரண்டும்  ஒன்று தானே!  ***

என்னப்பா இது, உங்க ஊர்காரர் பத்தி தெரியாது எண்டுறியள்... எங்க ஊர்க்கடைக்காரர் பத்தி நான் சொன்னா, கதை கட்ட வேணாம் எண்டுறியள்..

எந்த ஊரு நியாயம் எண்டு விளங்கேல்ல.

சரி, நான் இந்து புராணக்கதைகளை நம்பிறன் எண்டு உங்களிடம் கதை கட்டி விட்டது யாரோ?

முதலாவது நான் இந்து அல்ல, நீஙகள்? 🧐

18 minutes ago, Nathamuni said:

சரி, நான் இந்து புராணக்கதைகளை நம்பிறன் எண்டு உங்களிடம் கதை கட்டி விட்டது யாரோ? 

நீங்க தான். 

19 minutes ago, Nathamuni said:

முதலாவது நான் இந்து அல்ல, நீஙகள்? 🧐

விபரம் அறியா சிறு வயதில் நல்லை ஆதீனத்தில் சமய தீட்சை கேட்டதால் பத்திரப்படி இந்துவாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

நீங்க தான். 

சுத்தம்!
🥱 கொட்டாவி வருது... வாறன் போட்டு...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2020 at 15:10, குமாரசாமி said:

நான் சொன்னது உங்களுக்கு நீதி கிடைச்சிருக்கு எண்டு
நான் இணைச்ச மந்திரவாதி வீடியோவும் தூக்கியாச்சு பாக்கேல்லையோ....இப்ப சந்தோசமா?😁

அந்த‌ காணொளி நானும் பார்த்தேன்   , சுவிஸ் நாட்டில் வ‌சிக்கும் அவ‌ர் நாக‌ரிகாம‌ன‌ முறையில் ச‌வால் விட்டு இருந்தா ஓக்கே / ஆனால் கோவ‌த்தில் அசிங்க‌மான‌ வார்த்தைக‌ளை எல்லாம் பாவித்து இருக்கிறார் அந்த‌ முதிய‌வ‌ர் தாத்தா /

சுவிஸ் பாத‌ரின் சொத்து 130 கோடியாம் / ப‌ல‌ர் சுவிஸ் பாத‌ரின் உண்மை முக‌த்தை ஆதார‌த்தோடு எழுதுகின‌ம் 😉

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, tulpen said:

விபரம் அறியா சிறு வயதில் நல்லை ஆதீனத்தில் சமய தீட்சை கேட்டதால் பத்திரப்படி இந்துவாக இருக்கலாம். 

நல்லை ஆதினகர்த்தர் மணி ஜயர் பத்தி பத்தி வேற  விதமா கேள்வி பட்டதால, அந்தப்பக்கமே விடேல்ல... வீட்டில் ..

உங்கண்ட வீட்டுக்காரர் கேள்விப்படேல்ல போல கிடக்குது...

34 minutes ago, Nathamuni said:

நல்லை ஆதினகர்த்தர் மணி ஜயர் பத்தி பத்தி வேற  விதமா கேள்வி பட்டதால, அந்தப்பக்கமே விடேல்ல... வீட்டில் ..

உங்கண்ட வீட்டுக்காரர் கேள்விப்படேல்ல போல கிடக்குது...

அட இது வேறயா? நமக்கு அதபற்றி தெரியாதப்பா. 😂

On 15/4/2020 at 07:35, Nathamuni said:

என்னப்பா, டபெக்கெண்டு வந்து எதோ சொல்லுறியள்... சரியான திரியோ?

தாருக்காவது பதில் போடுறதெண்டால், அவையட பதிவை quote பண்ணி போடுங்கோ.

நீங்கள்தான் பிழையான இடத்தில இருக்கிறீர்கள்। தயவு செய்து தலைப்பை  மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்।

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இங்க இப்படிச் சொல்லுறீங்க.. அங்கால Zகுணத்தார்.. 50 சபைகளை திறப்பாராமில்ல.. யாழ்ப்பாணத்தில். அவரும் பதிலுக்கு சவால் விட்டிக்கிட்டு தான் இருக்கார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2020 at 22:10, பையன்26 said:

அந்த‌ காணொளி நானும் பார்த்தேன்   , சுவிஸ் நாட்டில் வ‌சிக்கும் அவ‌ர் நாக‌ரிகாம‌ன‌ முறையில் ச‌வால் விட்டு இருந்தா ஓக்கே / ஆனால் கோவ‌த்தில் அசிங்க‌மான‌ வார்த்தைக‌ளை எல்லாம் பாவித்து இருக்கிறார் அந்த‌ முதிய‌வ‌ர் தாத்தா /

சுவிஸ் பாத‌ரின் சொத்து 130 கோடியாம் / ப‌ல‌ர் சுவிஸ் பாத‌ரின் உண்மை முக‌த்தை ஆதார‌த்தோடு எழுதுகின‌ம் 😉

உண்மையாகவா???, இதை வைத்து அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவினால் கர்த்தர் அவரை மேன் மேலும் வழர ஆசீர்வதிப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

உண்மையாகவா???, இதை வைத்து அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவினால் கர்த்தர் அவரை மேன் மேலும் வழர ஆசீர்வதிப்பார் 

அவர் எந்த கம்பெனியில் வேலை செய்து உழைத்தவர்????

எல்லாம் மக்களின் 10% கமிசன் & அன்பளிப்பு என்று சேர்த பணம் 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

உண்மையாகவா???, இதை வைத்து அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவினால் கர்த்தர் அவரை மேன் மேலும் வழர ஆசீர்வதிப்பார் 

காசை குடுத்து ம‌த‌ம் மாற்ற‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் என்று என‌து சிறு வ‌ய‌து தோழ‌ன் சொன்னான் உடையார் ஜ‌யா /

என்னை விட‌ என்ர‌ ந‌ண்ப‌னுக்கு ஊரில் ம‌த‌ம் மாற்ற‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி ந‌ல்லாவே தெரியும் , அவ‌ன் ம‌றைக்காம‌ எல்லா உண்மையும் சொல்லுவான் /

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு உடையார் ஜ‌யா / இதோடு நிப்பாட்டுவ‌து ந‌ல்ல‌ம் /

இனியாவ‌து 130கோடிக்கு சொந்த‌மான‌ சுவிஸ் பாத‌ர் அவ‌ர் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளுக்கும் ம‌க்க‌ளுக்கும் உண்மையும் நேர்மையுமாய் இருக்க‌ட்டும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உண்மையாகவா???, இதை வைத்து அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவினால் கர்த்தர் அவரை மேன் மேலும் வழர ஆசீர்வதிப்பார் 

வியாபாரத்தில் இலாபத்தைக் கூட்டுவார்களா குறைப்பார்களா ? 😀

2 hours ago, MEERA said:

அவர் எந்த கம்பெனியில் வேலை செய்து உழைத்தவர்????

எல்லாம் மக்களின் 10% கமிசன் & அன்பளிப்பு என்று சேர்த பணம் 

தரகு வியாபாரத்தில் தரகுப் பணம்தான் வருமானம். இதை இழக்க தரகருக்கென்ன விசரோ ? 😂

2 hours ago, பையன்26 said:

காசை குடுத்து ம‌த‌ம் மாற்ற‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் என்று என‌து சிறு வ‌ய‌து தோழ‌ன் சொன்னான் உடையார் ஜ‌யா /

என்னை விட‌ என்ர‌ ந‌ண்ப‌னுக்கு ஊரில் ம‌த‌ம் மாற்ற‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி ந‌ல்லாவே தெரியும் , அவ‌ன் ம‌றைக்காம‌ எல்லா உண்மையும் சொல்லுவான் /

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு உடையார் ஜ‌யா / இதோடு நிப்பாட்டுவ‌து ந‌ல்ல‌ம் /

இனியாவ‌து 130கோடிக்கு சொந்த‌மான‌ சுவிஸ் பாத‌ர் அவ‌ர் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளுக்கும் ம‌க்க‌ளுக்கும் உண்மையும் நேர்மையுமாய் இருக்க‌ட்டும் 😁

முதலாவது, அவர் பாதிரியார் அல்ல போதகர். 😜

இரண்டாவது, வியாபாரத்தில் நேர்மையாவது உண்மையாவது. 😂

இலாபம் மட்டும்தான். 😎

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

வியாபாரத்தில் இலாபத்தைக் கூட்டுவார்களா குறைப்பார்களா ? 😀

தரகு வியாபாரத்தில் தரகுப் பணம்தான் வருமானம். இதை இழக்க தரகருக்கென்ன விசரோ ? 😂

முதலாவது, அவர் பாதிரியார் அல்ல போதகர். 😜

இரண்டாவது, வியாபாரத்தில் நேர்மையாவது உண்மையாவது. 😂

இலாபம் மட்டும்தான். 😎

ஏதோ ஒரு கோதாரி / அவ‌ரை எப்ப‌டி அழைக்க‌னும் என்று நான் இதுவ‌ர‌ யாருட‌னும் கேட்டு தெரிந்து கொள்ள‌னும் என்று ஆசை ப‌ட்ட‌தும் இல்லை கேக்க‌ போர‌தும் இல்லை 😎 /

இது யாழ் க‌ள‌ம் , நிர்வாக‌த்தின் வேண்டு கோள் நாக‌ரிகமான‌ முறையில் க‌ருத்தை முன் வைக்க‌னும் என்று 😎/

இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு வேறு ப‌ல‌ பெய‌ர்க‌ள் இருக்கு அதை இதுக்கை எழுத‌ விரும்ப‌வில்லை / ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😎

On 15/4/2020 at 02:24, Vankalayan said:

சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதியார் பாடினார்। எனவே சிங்கள தீவிட்கு வருவதட்கு விக்கியிடமோ, இணையதள போராளிகளிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை।

உங்களது பதிவுகளை பார்த்து உங்கள் மீது நல்லபிப்பிராயம் இருந்தது.இந்த பதிவின் மூலம் இல்லாமல் செய்து விட்டீர்கள்.

ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இங்கு எழுதுபவர்கள் எவருமே பாரம்பரிய கிறிஸ்த்தவ மதத்தை குறை கூறவில்லை:கடந்த சில வருடங்களில் தோன்றிய இந்த அடிப்படைவாத கிறிஸ்த்தவ மத குழுக்களையே கண்டனம் செய்கின்றனர்.

நீங்கள் அறியாமையால் இந்த பதிலை பதிந்தீர்களா அல்லது எரியிர நெருப்பில் பெறோலை ஊற்றுகிறீர்களா என தெரியவில்லை

ஆனால் ஒன்று சைவ தமிழரும் கிறிஸ்த்தவ தமிழரும் பிளவு பட்டால் நிச்சயமாக எமது மண்ணை ஆக்கிரமிக்க போவது யார் என்று உங்களுக்கு மன்னாரை சேர்ந்த உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன். நிச்சயமாக சிங்களவன் அல்ல

On 15/4/2020 at 14:09, Nathamuni said:

என்னப்பா இது, உங்க ஊர்காரர் பத்தி தெரியாது எண்டுறியள்... எங்க ஊர்க்கடைக்காரர் பத்தி நான் சொன்னா, கதை கட்ட வேணாம் எண்டுறியள்..

எந்த ஊரு நியாயம் எண்டு விளங்கேல்ல.

சரி, நான் இந்து புராணக்கதைகளை நம்பிறன் எண்டு உங்களிடம் கதை கட்டி விட்டது யாரோ?

முதலாவது நான் இந்து அல்ல, நீஙகள்? 🧐

அவர் நாத்திகவாதி என்று நிருபிக்க முயல்கிறார் கனம் நீதிபதி அவர்களே. 

முன்பெல்லாம் சைவத்தை மட்டும் கேவலப்படுத்தும் இவர்கள் இப்பொழுது சாயம் வெளுத்து விட்டதால் தாம் நடுநிலையாளர்கள் என காட்டி கொள்ள  சாட்டுக்கு இப்படி ஷோ காட்டுவீனம்.

அதாவாது சர்வதேச நாடுகள் 2002 தொடக்கம் 2008 வரை புலிகள் மீது  எல்லா விதமான குற்றச்சாட்டையும் வைத்து விட்டு சைட் டிஷ் போல ஓரே ஒரு பந்தியில மட்டும் தமது நடு நிலையை காட்ட இலங்கை இராணுவம் ஒட்டுக்குழுக்களுடன் தொடர்பு வைத்திதிருக்கிறது மற்றப்படி அச்சா பிள்ளைகள் என்பது போல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

நீங்க இங்க இப்படிச் சொல்லுறீங்க.. அங்கால Zகுணத்தார்.. 50 சபைகளை திறப்பாராமில்ல.. யாழ்ப்பாணத்தில். அவரும் பதிலுக்கு சவால் விட்டிக்கிட்டு தான் இருக்கார். 

இது அவர் மார்ச் மாதம் ஊருக்கு போவதற்கு முன்னர் நடத்திய கூட்டம் என்று நினைக்கிறேன்...நிறைய திட்டம் தீட்டி கொண்டு போனவர் எல்லாம் பிழைத்து விட்டது 😀

சுவிஸ் பாதிரியார் இனி சாத்திரம் பாத்துதான் எதையும் செய்வார் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

உங்களது பதிவுகளை பார்த்து உங்கள் மீது நல்லபிப்பிராயம் இருந்தது.இந்த பதிவின் மூலம் இல்லாமல் செய்து விட்டீர்கள்.

ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இங்கு எழுதுபவர்கள் எவருமே பாரம்பரிய கிறிஸ்த்தவ மதத்தை குறை கூறவில்லை:கடந்த சில வருடங்களில் தோன்றிய இந்த அடிப்படைவாத கிறிஸ்த்தவ மத குழுக்களையே கண்டனம் செய்கின்றனர்.

நீங்கள் அறியாமையால் இந்த பதிலை பதிந்தீர்களா அல்லது எரியிர நெருப்பில் பெறோலை ஊற்றுகிறீர்களா என தெரியவில்லை

ஆனால் ஒன்று சைவ தமிழரும் கிறிஸ்த்தவ தமிழரும் பிளவு பட்டால் நிச்சயமாக எமது மண்ணை ஆக்கிரமிக்க போவது யார் என்று உங்களுக்கு மன்னாரை சேர்ந்த உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன். நிச்சயமாக சிங்களவன் அல்ல

நீங்கள் குறை கூறுவதல்ல பிரச்சனை. இழிவாக குறை கூறுவதுதான் பிரச்சனை. நீங்கள் அவர்களின் பிரச்சார முறையை தாராளமாக விமர்சிக்கலாம். ஒருவரும் ஒன்றும் சொல்ல முடியாது. அது உங்கள் உரிமை. 👍

ஒன்றைக் கவனிக்க வேண்டும். மதம் மாறுவோரில் பெருமளவானோர் சைவர்களாக இருந்த போதும் பாரம்பரிய கிறீத்துவக்  குடும்பங்களிலிருந்தும் பலர் மாறிக் கொண்டிருக்கின்றனர். ☹️

ஆகவே இழிவுபடுத்தப்படுவது இரு பகுதியினரும்தான்.  அது அழகும் அல்ல 🙂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

நீங்க இங்க இப்படிச் சொல்லுறீங்க.. அங்கால Zகுணத்தார்.. 50 சபைகளை திறப்பாராமில்ல.. யாழ்ப்பாணத்தில். அவரும் பதிலுக்கு சவால் விட்டிக்கிட்டு தான் இருக்கார். 

நீங்க ஊருக்கு வரும் போது  ஒரு சபைக்கு சென்று உரையாற்றி வருவதுதானே ஐயா அப்பதான் அந்த சற்குணமும் சந்தோசப்படுவார் 

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy - Discover & Share ...

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ பார்த்தேன் சற்குணத்தைப்பற்றி, எனக்கு காதிலிருந்து இரத்தம் வராத குறை😀🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

வியாபாரத்தில் இலாபத்தைக் கூட்டுவார்களா குறைப்பார்களா ? 😀

தரகு வியாபாரத்தில் தரகுப் பணம்தான் வருமானம். இதை இழக்க தரகருக்கென்ன விசரோ ? 😂

முதலாவது, அவர் பாதிரியார் அல்ல போதகர். 😜

இரண்டாவது, வியாபாரத்தில் நேர்மையாவது உண்மையாவது. 😂

இலாபம் மட்டும்தான். 😎

இந்த வியாபரியை பற்றி இனி கதைப்பதிலோ விவதிப்பதிலோ எந்த பயனுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

ஒன்றைக் கவனிக்க வேண்டும். மதம் மாறுவோரில் பெருமளவானோர் சைவர்களாக இருந்த போதும் பாரம்பரிய கிறீத்துவக்  குடும்பங்களிலிருந்தும் பலர் மாறிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மை. மதமாற்றம் எல்லா இடங்களிலும் நடக்கும்போது, சைவர் மட்டும் ஏன் இப்படி அநாகரிகமாக மாறுவோரை விமர்சிக்கிறார்கள்? இதனால் என்னத்தை சாதிக்கப்போகிறார்கள்? அதை தடுக்காமல், கூச்சல் போடுவதால்.  மேலும் மேலும் இந்தச் செயலை ஊக்கப் படுத்துவது போலல்லவா அமையும்.

8 hours ago, Dash said:

உங்களது பதிவுகளை பார்த்து உங்கள் மீது நல்லபிப்பிராயம் இருந்தது.இந்த பதிவின் மூலம் இல்லாமல் செய்து விட்டீர்கள்.

ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இங்கு எழுதுபவர்கள் எவருமே பாரம்பரிய கிறிஸ்த்தவ மதத்தை குறை கூறவில்லை:கடந்த சில வருடங்களில் தோன்றிய இந்த அடிப்படைவாத கிறிஸ்த்தவ மத குழுக்களையே கண்டனம் செய்கின்றனர்.

நீங்கள் அறியாமையால் இந்த பதிலை பதிந்தீர்களா அல்லது எரியிர நெருப்பில் பெறோலை ஊற்றுகிறீர்களா என தெரியவில்லை

ஆனால் ஒன்று சைவ தமிழரும் கிறிஸ்த்தவ தமிழரும் பிளவு பட்டால் நிச்சயமாக எமது மண்ணை ஆக்கிரமிக்க போவது யார் என்று உங்களுக்கு மன்னாரை சேர்ந்த உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன். நிச்சயமாக சிங்களவன் அல்ல

உங்கள் அபிப்பிராயத்தை எழுதி இருக்கிறீர்கள்। அது உங்கள் உரிமை। பாரம்பரிய மதமோ , இப்போ வந்த மதமோ அது ஒரு பிரச்சினையே இல்லை।

ஒருவன் கடவுள் இருக்கு என்கிறான் , ஒருவன் இல்லை என்கிறான்। அது அவர்களது தனி மனித உரிமை। அவனிடம் சண்டை போட முடியாது।

அதேபோல தான் அல்லேலூயா கூடமும், அரோகரா கூடடமும்। நீங்கள் அதை பிழை எண்டு சொல்ல முடியாது।

சொன்னவன் சொன்னானாம் , கேடடவனுக்கு மதி இல்லயாம்। மதி இல்லாதவன் அவனுக்கு பின்னாலே போனால் உங்களுக்கு என்ன பிரச்சினை।

இங்கு பிரச்சினை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு பணிந்து போக வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்। நிச்சயமாக அது நடக்காது। அதட்குரிய காரணங்களை இந்த தளத்தில் நிறையவே எழுதி இருக்கிறேன்।

41 minutes ago, satan said:

உண்மை. மதமாற்றம் எல்லா இடங்களிலும் நடக்கும்போது, சைவர் மட்டும் ஏன் இப்படி அநாகரிகமாக மாறுவோரை விமர்சிக்கிறார்கள்? இதனால் என்னத்தை சாதிக்கப்போகிறார்கள்? அதை தடுக்காமல், கூச்சல் போடுவதால்.  மேலும் மேலும் இந்தச் செயலை ஊக்கப் படுத்துவது போலல்லவா அமையும்.

நிச்சயமாக। அவர்கள் இவர்களைப்போல ஓடி ஒழிய மாடடார்கள்। இன்னும் வீரியம் பெற்று எழுவார்கள்। சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு மோசமாக கிறிஸ்தவர்களை நசுக்க முட்படடார்களோ அதை விட வேகமாக கிறிஸ்தவம் பெருகியது। விளக்கமுள்ளவர்களுக்கு விளங்கும்।

On 19/4/2020 at 02:49, Vankalayan said:

அதேபோல தான் அல்லேலூயா கூடமும், அரோகரா கூடடமும்। நீங்கள் அதை பிழை எண்டு சொல்ல முடியாது।

சொன்னவன் சொன்னானாம் , கேடடவனுக்கு மதி இல்லயாம்। மதி இல்லாதவன் அவனுக்கு பின்னாலே போனால் உங்களுக்கு என்ன பிரச்சினை।

இங்கு பிரச்சினை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு பணிந்து போக வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்। நிச்சயமாக அது நடக்காது। அதட்குரிய காரணங்களை இந்த தளத்தில் நிறையவே எழுதி இருக்கிறேன்।

எமது மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்காத அல்லுலோயா கூட்டம் தேவை அற்ற ஒரு அமைப்பு, இதை நாம் போஷிக்க தேவை இல்லை, இந்தியாவில் இருந்து இயங்கும் அடிப்படை வாத  இந்துத்துவா அமைப்புக்கள் எப்படியோ ,இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கள் எப்படியோ அவற்றை எப்படி நிராகரிக்க வேண்டுமோ அதே போல் தான் இந்த அல்லுலோயா கூட்டமும். பாரம்பரிய கத்தோலிக்க மதமானது தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றியே வளர்ந்த்து உதாரணமாக தாலியில் இருந்து மெட்டி வரை அனைத்தும் கத்தோலிக்கர்களால் அங்கீகரிக்கப்படுகின்றது ஆனால் அல்லுலோயா ஆப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.

அதே போல் எந்த இடத்திலும் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் பணிந்து போக வேண்டும் என்று நினைக்கவில்லை அப்படியாயின் அதற்கான உதாரணங்களை முன் வைக்கவும். நிறைய எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள் அதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.