Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகைகள் தமிழுக்கு மாறுகிறது!

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.

இதன்படி, சீரமைப்புச் செய்யப்பட்ட பெயர் பலகையொன்று மாநகர முதல்வரிடம் இன்று (29) காண்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தின் பெயரும், ஒவ்வொரு மாவட்டப் பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளிலிம் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

யாழ் நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகைகள் தமிழுக்கு மாறுகிறது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • Replies 54
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

மாடுகளுக்கு எதுக்கு அடிப்பான், அதன் உரிமையாளர்களுக்கு சகட்டுமேனிக்கு அபராதம் விதித்தால் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வரும், இல்லையென்றால் நகரசபை அவற்றை உரிமையாக்கி கொள்ளலாம்.

தற்போது மாட்டுக்கு குறி வைப்பது குறைவு  அப்படி மாட்டை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் எனதில்லை என உரிமையாளரே சொல்லிவிட்டு செல்கிறார்கள் தண்டப்பணத்திற்கு பயந்து  பிறகு பொலிஸ் காவலரணில் கட்டி வைக்கிரார்கள் பின்னர் யார் மேய்ப்பது என கேள்விகள் வரும் போது மீண்டும் அதை ஊர் மேய விடுகிறார்கள் 

7 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப அந்த பெயர்ப் பலகை தமிழ் முதலாவாதாய் மாற்றப்படுகிதாம்.

ஓம் ஓம் மாற்றப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

தமிழ் சிறி,

எமது தெற்காசிய நாடுளில் இது தான் அரசியல் நடைமுறை   நல்ல விடயங்களை, அடுத்தவன் செய்தாலும் தனது என்று உரிமை கொண்டாடுவதும், தனது ஆட்சியில் நடந்த எதிர்மறை விடயங்களுக்கு தாங்கள்  பொறுப்பெடுக்காமல் அடுத்தவர்  மீது போடுவதும் அங்கு சாதாரண விடயம். மகிந்த அதை ஒரு படி மேலே போய் செய்கிறார். 

இதை வாசிக்கும் போது  சுவிற்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கமான Gotthard-Basistunnel (Gotthard Base Tunnel(  (57 km) திறப்பு விழா 2016 ஜூன் மாதம் நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான அரசு தலைவர்கள் அநேகர் கலந்து கொண்ட அந்த வைபவத்தில் அன்றைய போக்குவரத்து அமைச்சர் Doris Leuthard  (CVP)பேசும் போது தனது காலத்தில் இது திறந்து வைக்கப்பட்டது தனது அதிஷ்டம் என்றும் ஆனால் இந்த திட்டத்திற்காக மிக அதிகமாக உழைத்தவர் தனக்கு முன்பு பதவியில் இருந்த வேறு கட்சியை செர்ந்த  Moritz Leuenberger (SP)என்றும் அவரை பாராட்டினார்.  எமது நாட்டில் என்றால் 57 கி.மீ நீளத்திற்கும் பதவியில் இருப்பவரின் பிரமாண்டமான கட்அவட் தொங்கியிருக்கும்.😂

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல், அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

Edited by தமிழ் சிறி

2 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

நீங்கள் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னமாதிரி தான். அப்படியிக்க ஏன் இப்படி பலமுறை எழுதினீர்கள்.😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

தமிழ் சிறி, 

நீங்கள் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னமாதிரி தான். அப்படியிக்க ஏன் இப்படி பலமுறை எழுதினீர்கள்.😂😂

ருல்ப்பன்...
தயவு செய்து... என்னை, ரசனியுடன் ஒப்பிட வேண்டாம். 😎

என்னுடைய.... மடிக்கணனி, கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறார்.
புதுக் கணனி வாங்க... பிளான் போட்டால், மனிசி ... விட மாட்டுதாம்.  😢

யாழ். களத்திலை, எழுதிறதுக்கு... இது காணும் எண்டு சொல்லுறா. :grin:

"ஐஸ்" வைச்சு... காரியத்தை சாதிக்க,
"பிளான்" போட்டுக் கொண்டு இருந்தாலும்...
ஒண்டும்,  சரிப்பட்டு வருகுதில்லை. 🤣

1 minute ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி

நீங்களே வாங்கிவிட்டு உண்மையான விலை அதிகம் என்றும் மிக மலிவாக கிடைத்த‍தால் வாங்கினேன் என்றும் கூறலாம். அது சரிவரவில்லை என்றால்  இருக்கும் கண‍ணியில் உள்ள தரவுகளை வேறு இடத்தில் கொப்பி பண்ணி வைத்துவிட்டு ஏதும் நீங்களே பழுதாக்கிவிடலாம். பிறகு புதிய கண்ணி வாங்கலாம்.

அதை விட சுப்பர் ஐடியா கண‍ணி வாங்கும் கடையில் ஒரு வ‍வுச்சரை (Gutschein) நீங்களே வாங்கி விட்டு உங்கள் கொம்பனி கண‍ணி வாங்க உதவி செய்தாதாக கூறலாம். இருவரும் சென்றே அந்த வ‍வுச்சரைக்கொடுத்து புதிய நீங்கள் விரும்பிய மடிக்க‍ண‍ணி வாங்கலாம்

இப்படி பல ஐடியாக்கள் இருக்கும் போது அதற்கு இவ்வளவு யோசனையா! 

😂😂😂😂😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சூப்பர் ஐடியா .....நீங்கள் அவர்களுக்கு ஐந்து பவுனில் ஒரு அட்டியல் வாங்கி பரிசளியுங்கள் அடுத்தநாள் உங்களின் மேசையில் ஒரு புதுக் கணனி இருக்கும்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

"அன்ரி வைரஸ்"க்கு பணம் செலுத்துகிறீர்களா? ஏன் ராசா?😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

ஒரு சூப்பர் ஐடியா .....நீங்கள் அவர்களுக்கு ஐந்து பவுனில் ஒரு அட்டியல் வாங்கி பரிசளியுங்கள் அடுத்தநாள் உங்களின் மேசையில் ஒரு புதுக் கணனி இருக்கும்.......!   😂

சுவியர்...
எனக்கு...  "ஹார்ட் அற்ராக்"  வரப் பண்ணாதிங்கப்பா. 🤣

1 minute ago, விசுகு said:

"அன்ரி வைரஸ்"க்கு பணம் செலுத்துகிறீர்களா? ஏன் ராசா?😂

விசுகர்...
இந்த உலகத்திலை... எல்லாம், காசு தானே.

வேறை.... வழி  இருந்தால், சொல்லுங்களேன்.
முயற்சி, செய்து பார்ப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

"அன்ரி வைரஸ்"க்கு பணம் செலுத்துகிறீர்களா? ஏன் ராசா?😂

பணம் செலுத்தாவிட்டால் ஒன்றில் அப்பிள் iOS இல் இருக்கும் விலைகூடிய கணிணியைப் பாவிக்கவேண்டும் அல்லது இலவசமான அன்ரிவைரஸைப் பாவித்து ரஷ்யனுக்கும், சீனனுக்கும் எல்லாத் தரவுகளையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும்!😎

1 hour ago, தமிழ் சிறி said:

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார்

கூட்டமைப்பு பிரமுகர்கள் திறப்புவிழாவுக்குப் போகவில்லை என்பதையும் கவனியுங்கள்!😄

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

கூட்டமைப்பு பிரமுகர்கள் திறப்புவிழாவுக்குப் போகவில்லை என்பதையும் கவனியுங்கள்!😄

May be an image of 3 people

இந்தப் படங்கள்... அங்கு இருந்த பின்,
கூட்டமைப்பு பிரமுகர்கள் திறப்புவிழாவுக்கு, போயிருந்தால்...

அடுத்த தேர்தலில்... கட்டுக்காசும் கிடைக்க முடியாத படி,
கஜேந்திரகுமார்... வியூகம் வகுத்து இருப்பார், என்று...

கூட்டமைப்புக்கு.. மூளை, வேலை செய்திருக்குது என நினைக்கின்றேன். :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்...
இந்த உலகத்திலை... எல்லாம், காசு தானே.

வேறை.... வழி  இருந்தால், சொல்லுங்களேன்.
முயற்சி, செய்து பார்ப்போம். :)

அண்ணா ஹக் பண்ணி பாவிக்க சொல்றார்  போல 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

அண்ணா ஹக் பண்ணி பாவிக்க சொல்றார்  போல 😂😂😂

ரதி....  சும்மா, பகிடி விட்டு...  விசுகரின் கோபத்துக்கு,  ஆளாகாதீர்கள். :)

அவருக்கு... சில நடைமுறைகள் தெரிந்திருக்கலாம்,
அதனை பொது வெளியில்.. சொல்ல தயக்கம்  வருவது, பொது இயல்பு தானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரதி....  சும்மா, பகிடி விட்டு...  விசுகரின் கோபத்துக்கு,  ஆளாகாதீர்கள். :)

அவருக்கு... சில நடைமுறைகள் தெரிந்திருக்கலாம்,
அதனை பொது வெளியில்.. சொல்ல தயக்கம்  வருவது, பொது இயல்பு தானே.

அவரிடம் தனி மடலில் கேட்டுப் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவரிடம் தனி மடலில் கேட்டுப் பாருங்கோ

எனக்கு, அவருடைய... தனிமடல், விலாசம் மறந்து போச்சுது.
நீங்கள்... கேட்டுப் பார்த்து விட்டு, சொல்லுங்களேன். 🤣

சும்மா... தமாசு. ரென்சன் ஆகாதீர்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல மிட்நைட் மசாலா பாத்தா அன்ரி வைரஸ் அங்கிள் வைரஸ்னு பல அயிட்டம்கள் வந்து இறங்கிவிடும் கணணியில்.. பீ கேர் புல்..😁

1 hour ago, கிருபன் said:

பணம் செலுத்தாவிட்டால் ஒன்றில் அப்பிள் iOS இல் இருக்கும் விலைகூடிய கணிணியைப் பாவிக்கவேண்டும் அல்லது இலவசமான அன்ரிவைரஸைப் பாவித்து ரஷ்யனுக்கும், சீனனுக்கும் எல்லாத் தரவுகளையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும்!😎

சீனன் ரஷ்யன் புகுந்து பாக்குர அளவுக்கு என்ர கணணி ஒர்த் இல்லை அதனால்.. மடியில் கனமில்லை மனதில் பயம் இல்லேன்னு ஓசியவே கண்டினியூ பன்ன போரன்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல மிட்நைட் மசாலா பாத்தா அன்ரி வைரஸ் அங்கிள் வைரஸ்னு பல அயிட்டம்கள் வந்து இறங்கிவிடும் கணணியில்.. பீ கேர் புல்..😁

ஒணாண்டி... 
எனக்கு,   "மிட்நைட் மசாலா" பார்க்கா விட்டால்,  நித்திரை வர மாட்டுதே. 🤩

அதுகும் பாத்து, வைரஸ் அங்கிளும் வராமல் இருக்க...
ஏதாவது வழி, இருந்தால் சொல்லுங்களேன்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பணம் செலுத்தாவிட்டால் ஒன்றில் அப்பிள் iOS இல் இருக்கும் விலைகூடிய கணிணியைப் பாவிக்கவேண்டும் அல்லது இலவசமான அன்ரிவைரஸைப் பாவித்து ரஷ்யனுக்கும், சீனனுக்கும் எல்லாத் தரவுகளையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும்!😎

😄

என்னப்பா இவ்வளவு அப்பாவிகளா இருக்கிறீர்களே? 

ஏதோ இவை பணம் கட்டினால் மட்டும் ஒன்றையும் பார்க்க மாட்டார்களாம். சிரிப்பு காட்டிக்கொண்டு ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/1/2021 at 15:39, விசுகு said:

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

இல்லை என்று இலங்கையிலிருந்து ஒரு பதில் வந்திருக்கின்றது.
யாழ்களத்தில் பல இடங்களில் பாவம் பார்த்து விலக வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழ் சிறி

நீங்களே வாங்கிவிட்டு உண்மையான விலை அதிகம் என்றும் மிக மலிவாக கிடைத்த‍தால் வாங்கினேன் என்றும் கூறலாம். அது சரிவரவில்லை என்றால்  இருக்கும் கண‍ணியில் உள்ள தரவுகளை வேறு இடத்தில் கொப்பி பண்ணி வைத்துவிட்டு ஏதும் நீங்களே பழுதாக்கிவிடலாம். பிறகு புதிய கண்ணி வாங்கலாம்.

அதை விட சுப்பர் ஐடியா கண‍ணி வாங்கும் கடையில் ஒரு வ‍வுச்சரை (Gutschein) நீங்களே வாங்கி விட்டு உங்கள் கொம்பனி கண‍ணி வாங்க உதவி செய்தாதாக கூறலாம். இருவரும் சென்றே அந்த வ‍வுச்சரைக்கொடுத்து புதிய நீங்கள் விரும்பிய மடிக்க‍ண‍ணி வாங்கலாம்

இப்படி பல ஐடியாக்கள் இருக்கும் போது அதற்கு இவ்வளவு யோசனையா! 

😂😂😂😂😂😂😂😂😂😂

துல்பன் இன்னும் நிறைய ஐடியாக்களை எதிர்பார்க்கிறோம்.😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

காசு கூட கொடுத்து ஆன்டி வைரஸ் வாங்குவதும் இலவச வைரஸ் புரோகிராமும் ஒரே அல்கரித்ததில் தான் வேலை செய்கின்றன சில வைரஸ் புரோகிராம்கள் அளவுக்கு அதிகமான மெமரியை தின்று தீர்க்கும் .

2 hours ago, தமிழ் சிறி said:

அதுகும் பாத்து, வைரஸ் அங்கிளும் வராமல் இருக்க...
ஏதாவது வழி, இருந்தால் சொல்லுங்களேன்.  🤣

பிரவுசர்களுக்கு அட் பிளக் போட்டு வையுங்கோ .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பெருமாள் said:

காசு கூட கொடுத்து ஆன்டி வைரஸ் வாங்குவதும் இலவச வைரஸ் புரோகிராமும் ஒரே அல்கரித்ததில் தான் வேலை செய்கின்றன சில வைரஸ் புரோகிராம்கள் அளவுக்கு அதிகமான மெமரியை தின்று தீர்க்கும் .

பிரவுசர்களுக்கு அட் பிளக் போட்டு வையுங்கோ .

கண்ட கண்ட களிசறை இடங்களுக்கு( தமிழ் இணையங்கள்) போகாமல் விட்டால் எந்தவொரு  வைரஸ் தடுப்புகளும் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

காசு கூட கொடுத்து ஆன்டி வைரஸ் வாங்குவதும் இலவச வைரஸ் புரோகிராமும் ஒரே அல்கரித்ததில் தான் வேலை செய்கின்றன சில வைரஸ் புரோகிராம்கள் அளவுக்கு அதிகமான மெமரியை தின்று தீர்க்கும் .

பிரவுசர்களுக்கு அட் பிளக் போட்டு வையுங்கோ .

நன்றி பெருமாள்... நீங்கள் கூறியதில், 
சில சொற்களை,  ஆங்கில வார்த்தைகளில்... சொல்லுங்களேன். 🙏

அல்லது, அது.. சம்பந்தமான இணைப்பை தாருங்கள்.
பிள்ளைகளை... வைத்து,  பிரித்து மேய்ந்து விடுகின்றேன். :)

ஒரு கல்லில்... இரண்டு மாங்காய் என்ற மாதிரி...
அவர்களுக்கும்.. ஒரு அனுபவமாக இருக்கும்,
புதுக்  கணணியும்... வாங்க வேண்டி வராது. 

❤️ ஐ... லவ், மை.. ஓல்ட்  லப்ரொப். 💻 ❤️ 

7 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்திலை, எழுதிறதுக்கு... இது காணும் எண்டு சொல்லுறா. :grin:

மனிசியையும் வைத்துக்கொண்டு 2-3 நாள் யாழ் பாருங்கோ, விசரில தூக்கி உந்த  LAPTOP ஐ உடைப்பா, கேளுங்கோ நீதானே உடைச்சனி வேண்டித்தரச்சொல்லி

Format பன்னீட்டு ஒரு வைரஸ் software ம் போடாமல் use பன்னுங்கோ ஒன்றும் வராது; உங்கட McAfee தான் எல்லாத்தேய்யும் slow பன்னுது

Chrome பாவிக்கலாம், ஒரு சிறிய பாதுகாப்புக்கு, CTRL+SHIFT+N -> Incognito பாவிக்கலாம் for online banking   

Edited by Knowthyself

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.