Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

489844672_687487823815982_34453980639077

ஜேர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி ஒன்று,

மூன்று முட்டைகளை இட்ட அதிசயம். 😮

இதனை நம்பாதவர்கள், இரத்தம் கக்கி சாவார்கள். 😂

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

489844672_687487823815982_34453980639077

ஜேர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி ஒன்று,

மூன்று முட்டைகளை இட்ட அதிசயம். 😮

இதனை நம்பாதவர்கள், இரத்தம் கக்கி சாவார்கள். 😂

அப்படி இறந்தவர்களின் உடலங்களை புலிக்கு இரையாக போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி இறந்தவர்களின் உடலங்களை புலிக்கு இரையாக போட வேண்டும்.

புலி… பிறகு, நிறைய முட்டை🥚 இட தொடங்கி விடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

491704849_1412215973129026_5488763542871

  • கருத்துக்கள உறவுகள்

492227740_3454470711361185_4349406739048

  • கருத்துக்கள உறவுகள்

492011775_1110988941056144_6779265331595

இந்தப் பறவையை பார்க்க.. யார் போல் உள்ளது.

நான் பார்த்த உடனே.. ட்ரம்ப் என்று நினைத்து விட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈

👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣

@குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன்,

(குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 hour ago, தமிழ் சிறி said:

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... கு

1 hour ago, தமிழ் சிறி said:

குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

அஞ்சாறு குறிக்கட்டுவான் ஜட்டிக்கு இப்பவே ஓடர் குடுக்கப்போறன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈

👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣

@குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன்,

(குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)

IMG-1876.jpg

மன்னிக்கவும் சிறி.

ஏறத்தாள 15 வருடமாக பொக்சர் என்று இதைத் தான் அணிகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

IMG-1876.jpg

மன்னிக்கவும் சிறி.

ஏறத்தாள 15 வருடமாக பொக்சர் என்று இதைத் தான் அணிகிறேன்.

இன்றே வாங்குங்கள்

குறிக்கட்டுவான் ஜட்டிகள்

நம்பிக்கையானவை

நவீனமானவை

நீண்ட காலம் பாவிக்கக்கூடியவை

குறிக்கட்டுவான் ஜட்டிகள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈

👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣

@குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன்,

(குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)

எங்கே முக்கியமான நபர்களை காணவில்லையே

அமெரிக்கா ஐஸ்ரின்.

அவுஸ்திரேலியா கந்தப்பு

கனடா வாலி

ஜேர்மனி கேலி சிந்திர நிபுணர் கவி

சென்னை புரட்சி

மதுரை வீரன். வன்னி

பிரித்தானியா நெடுக்கர்

இவர்கள் எல்லோரும் ஐட்டி போடுவதில்லையா ???

நான் சின்ன. வயதிலேயே போடுவதில்லை அம்மா போட்டுவிட்டாலும். கழற்றி ஏறிந்துவிட்டு சுதந்திரமாக திரிவேன். எனது தாத்தா டோய் எங்கையாடா. கோஷான். [இது யாழ் கள உறுப்த்உறுப்பினர் இல்லை ]😂 போடாட என்று பேசுவார். மட்டுமல்ல எடுத்து போட்டும். விடுவார் இது தான் அவருக்கு தொழில் சாறம். இருக்கும்போது இது தேவையா.

குறிப்பு,...அக்கா குஷ்பு தாலி. காட்ட. முடியாது என்கிறார் ஆண் பெண் சமத்துவம். இல்லை என்கிறார் ஒவ்வொரு வருஷமும். ஐந்து பவுன் கூட்டி. கூட்டி. புதுப் புது தாலி கட்டுகிறார்கள் புலம்பெயர் நாடுகளில் .....பார்த்த தமிழ்நாட்டு பெண்களை தாலி இல்லாமல் திருமணம் செய்யலாம் போல இருக்கிறது

1 hour ago, ஈழப்பிரியன் said:

IMG-1876.jpg

மன்னிக்கவும் சிறி.

ஏறத்தாள 15 வருடமாக பொக்சர் என்று இதைத் தான் அணிகிறேன்.

இது C.A. இல். விளம்பரத்தில். பார்த்தேன் 4.99. மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/1AuLRZGnhb/?mibextid=wwXIfr

முதலில் இவருக்கு ஒரு ஜட்டி ஓடர் பண்ணுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈

👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣

@குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன்,

(குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)

அண்ணை, வருடத்தில் ஓரிரு தரம் பாவிக்க வாங்குங்கள் குறிகட்டுவான் ___

அவருடைய உச்சரிப்பை கேலியாக எடுக்கிறார்களா? அல்லது வேண்டுமென்றே உச்சரித்தாரா?!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈

👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣

@குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன்,

(குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)

🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி.

அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே?

முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா.

அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣

இந்தப் பெயரை மாற்றா விட்டால் கனடாவுக்கு 2 டசன் ஜட்டி ஓடர்....எவ்வளவு அற்புதமான பெயர்...அத்துடன் கருத்தும் உண்மையானது....இந்த கம்பனிக்கு முதலீடு செய்யவும் தயாராக இருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னது சரிதான் குறியைக் கட்டுவதால் குறி கட்டுவான் என்று டபெயர்வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இன்றே வாங்குங்கள்

குறிக்கட்டுவான் ஜட்டிகள்

நம்பிக்கையானவை

நவீனமானவை

நீண்ட காலம் பாவிக்கக்கூடியவை

குறிக்கட்டுவான் ஜட்டிகள் 😎

இந்தியாவுக்கு கீழே தொங்கும் இந்த மாம்பழகுஞ்சுக்கு சிறந்த சுமைதாங்கி சந்திரா பிரான்ட குறிக்கட்டுவான் ஜட்டிகள்

ஆமா தேசிய ஒற்றுமைக்கு இந்த ஜட்டி முக்கியமானது ....குறிக்கட்டுவானில் போட்டா இழுத்து தொண்டேஸ்வரத்தில் முடிச்சு போட்டா ...பிறகு சிறிலங்கா தேசியம் எந்த பாரத்தையும் இலகுவாக தாங்கும் /தூக்கும்....

ஆகவே சந்திரா தயாரிப்பான குறிக்கட்டடுவான் ஜட்டிகளை வாங்கி சிறிலங்கா தேசியத்தை பாதுகாக்குமாறு புலம்பெயர் உறவுகளிடம் அன்பாக கேட்கின்றோம்/முக்கியமாக வயசு போன ஜெ.வி.பி யினர்

6 hours ago, குமாரசாமி said:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈

👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅

இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣

@குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன்,

(குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)

அதன் நவீனமயப்படுத்தலை யார் எப்படி பார்த்து உறுதிப்படுத்துவதாம் ?

On 21/4/2025 at 04:50, suvy said:

492227740_3454470711361185_4349406739048

பாட்டி எப்போதும்போல் முகட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர்கள்? ஹா ஹா அவர்களும் அதேதான், எப்போதும்போல். மரண வீடாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

491287927_9959432617412326_6311637348147

கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள குறிகாட்டுவான் ஜட்டிகளை,

மக்கள் பெருமளவில் வாங்கிச் செல்கிறார்கள்.

எனக்கு பிடித்த நிறத்தில்... நானும் ஒன்று வாங்கியுள்ளேன்.

தரமான தயாரிப்பு. ஜட்டி அணிந்த மாதிரியே தெரியவில்லை. 😂

பொலியெஸ்ரர் கலக்காத... 100 % கொட்டன் துணியில் தயாரிக்கப் பட்ட குறிகாட்டுவான் ஜட்டிகள் ஆரோக்கியமானவை. 😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

அதென்ன முகக்கவசமா?அதாலை ஏன் முகத்தை மூடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2025 at 09:37, தமிழ் சிறி said:

491287927_9959432617412326_6311637348147

எனக்கு பிடித்த நிறத்தில்... நானும் ஒன்று வாங்கியுள்ளேன்.

தரமான தயாரிப்பு. ஜட்டி அணிந்த மாதிரியே தெரியவில்லை. 😂

பொலியெஸ்ரர் கலக்காத... 100 % கொட்டன் துணியில் தயாரிக்கப் பட்ட குறிகாட்டுவான் ஜட்டிகள் ஆரோக்கியமானவை. 😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0090.gif

ஐயகோ .....ஒருக்கால் வடிவாய் பாருங்கோ . ...... ஒருவேளை ஜட்டி அணியாமல் வீதியில் இறங்கப் போறீங்கள் பேராசிரியர் ரஜினி மாதிரி . ....... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

@satan //அதென்ன முகக்கவசமா?அதாலை ஏன் முகத்தை மூடுகிறீர்கள்?//

பாவிக்காத புது ஜட்டிகள்…. நல்ல வாசனையாக இருக்கும். 😁😂🤣

2 minutes ago, suvy said:

ஐயகோ .....ஒருக்கால் வடிவாய் பாருங்கோ . ...... ஒருவேளை ஜட்டி அணியாமல் வீதியில் இறங்கப் போறீங்கள் பேராசிரியர் ரஜினி மாதிரி . ....... ! 😂

பேராசிரியர் ரஜனி கதை நான் கேள்விப்படவில்லையே.

சுவராசியமாக இருக்கும் போலுள்ளது. நமக்கும் சொல்லுறது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பாவிக்காத புது ஜட்டிகள்…. நல்ல வாசனையாக இருக்கும். 😁😂🤣

பேராசிரியர் ரஜனி கதை நான் கேள்விப்படவில்லையே.

சுவராசியமாக இருக்கும் போலுள்ளது. நமக்கும் சொல்லுறது. 😂

maxresdefault.jpg

தர்மத்தின் தலைவன் படம் என்று நினைக்கிறேன் ......... !

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2025 at 20:18, goshan_che said:

🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி.

அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே?

முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா.

அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣

பறிச்சதே விற்கத் தானே....😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

@satan //அதென்ன முகக்கவசமா?அதாலை ஏன் முகத்தை மூடுகிறீர்கள்?//

பாவிக்காத புது ஜட்டிகள்…. நல்ல வாசனையாக இருக்கும். 😁😂🤣

பேராசிரியர் ரஜனி கதை நான் கேள்விப்படவில்லையே.

சுவராசியமாக இருக்கும் போலுள்ளது. நமக்கும் சொல்லுறது. 😂

அது சுவி அண்ணா சொல்லி உள்ள படத்தின் கதைதான்.

உங்களுக்கு டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாதா? இதை விட சுவாரசியமானது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.