Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பொட்டம்மானுடன் இருந்தேன்...! வேடம் கலைத்த வேடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலரது வேடத்தை கலைக்கும் படைப்பு! இயக்குனர் அமல் படைத்த வேடம். 
பாருங்கள் பகிருங்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சியம், கொள்கை என்று புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து வாழும் முதலாளிகளை குறும்படம் காட்டியுள்ளது. 

இறுதி சில நிமிடங்கள் கண்களைப் பனிக்கவைக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்+

பசுத்தோல் போர்த்திய பலரை நன்றாக தோலுரித்துக் காட்டும் குறும்படம்... கண்ணீர் மட்டுமே கடைசியில் மிஞ்சுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அறியாமல் நாலு சொட்டு கண்ணீர் வழித்தோடியது... இது "வேடமல்ல உண்மை"   
படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் 🙏
 
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி அல்ல எமது இழப்பு. 

எல்லோர் மீதும் நாம் இன்று சந்தேகிக்கும்படியாகிவிட்டதுதான் எமது மிகப்பெரிய இழப்பு.

அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் ?

😭

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே இங்கே இணைக்கப்பட்டு  கருத்தாடப்பட்ட படம்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தால் ஒரு காலத்தில் பெருமையாக இருந்தோம்.

இப்போ வேதனையும் கண்ணீருமே மிஞ்சி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது ஏற்கனவே இங்கே இணைக்கப்பட்டு  கருத்தாடப்பட்ட படம்

ஆம். ஆனால் படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்றுவரை இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இலட்சியம், கொள்கை என்று புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து வாழும் முதலாளிகளை குறும்படம் காட்டியுள்ளது. 

இறுதி சில நிமிடங்கள் கண்களைப் பனிக்கவைக்கின்றன.

இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி🤣.

 இதே யாழ் களத்தில்,

1. தலைவர் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார்

2. நான் இப்போதும் வன்னியில் வேலை திட்டம் செய்கிறேன்

3. எனக்கு கருத்து களத்தில் மூக்குடைந்தால் - மாவீரரை கொச்சை படுத்தாதீர்கள் என்ற கூக்குரல்

4. இறுதி போரின் பின் தப்பி வந்த போராளி மீது சந்தேக வசவு

5. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி மனைவி மீது பாலியல் வசவு

6. சம்பந்தமே இல்லா திரிகளில் - எமக்கு பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்ற பில்டப்பு

7.  நாங்கள் 80 இல் இருந்து உழைத்து போராட்டத்தை கட்டி எழுப்பினோம் என்ற வெத்து ஜம்பம்.

இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி.

பிகு

1. படக்குழுவிற்கு வாழ்துக்கள். மாறன் மாமா பல அண்ணைமாரை, மாமாக்களை மனதில் கொண்டு வந்தார். அந்த தயங்கும் நடிப்பு அற்புதமானது.

2. அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி வணக்கம். இதற்கு பதில் எழுதி தயவு செய்து யாரும் மினக்கெட வேண்டாம். 

இது மதகுக்குள் வைத்த கண்ணி வெடி. வெடித்த பின் நீங்கள் இறங்கி நிண்டு பற்றைக்குள் சுடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி

கோஷானைக் கண்டது மகிழ்ச்சி.

குறும்படத்தின் கதையை எழுதியவர் யாழ் களத்தின் தீவிர வாசகரோ என்ற சந்தேகமும் வந்தது!

யாழ் களத்தில் நீங்கள் சொன்னவை, சொல்லாதவை என்று ஏராளமானவற்றை 2004 இல் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். 

ஆசான் ஓரிடத்தில் எழுதியது..

”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான். சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அவை பறக்கும் தேவதைகள் போல. பின்னால் துரத்திச்செல்லக் கூடாது. சிலதேவதைகள் திரும்பிப் பார்க்கும் கணமே பேய்களும் ஆகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

 இதே யாழ் களத்தில்,

பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா பாணியில் மீண்டும்.......🤣😂
கண்டதில் சந்தோசம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி🤣.

 இதே யாழ் களத்தில்,

1. தலைவர் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார்

2. நான் இப்போதும் வன்னியில் வேலை திட்டம் செய்கிறேன்

3. எனக்கு கருத்து களத்தில் மூக்குடைந்தால் - மாவீரரை கொச்சை படுத்தாதீர்கள் என்ற கூக்குரல்

4. இறுதி போரின் பின் தப்பி வந்த போராளி மீது சந்தேக வசவு

5. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி மனைவி மீது பாலியல் வசவு

6. சம்பந்தமே இல்லா திரிகளில் - எமக்கு பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்ற பில்டப்பு

7.  நாங்கள் 80 இல் இருந்து உழைத்து போராட்டத்தை கட்டி எழுப்பினோம் என்ற வெத்து ஜம்பம்.

இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி.

பிகு

1. படக்குழுவிற்கு வாழ்துக்கள். மாறன் மாமா பல அண்ணைமாரை, மாமாக்களை மனதில் கொண்டு வந்தார். அந்த தயங்கும் நடிப்பு அற்புதமானது.

2. அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி வணக்கம். இதற்கு பதில் எழுதி தயவு செய்து யாரும் மினக்கெட வேண்டாம். 

இது மதகுக்குள் வைத்த கண்ணி வெடி. வெடித்த பின் நீங்கள் இறங்கி நிண்டு பற்றைக்குள் சுடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

🙏🏾

தலைவா நீங்களும் வந்திட்டியளா.. என்ன இண்டைக்கு யாழில் காணாமல் போனவர்கள் எல்லாம் வரிசையாக வந்துகொண்டு இருக்கீறார்கள்.. ஏதும் விசேட நாளா..? எனிவே மகிழச்சிமேல் மகிழ்ச்சி தலைவரே.. தொடர்ந்து எழுதி எங்களுக்கு மகிழசியை தரவும்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி.

குருவை கண்டது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டது மகிழ்ச்சி கோஷன் சே .......!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2022 at 01:42, goshan_che said:

என்ன தோழர் காணாமல் போய்விட்டீர்கள் ..

இலங்கை பொருளாதார வீழ்ச்சி.. ரஷ்யா vs உக்ரைன் அக்கப்போர்.. என்டு எல்லா திரியும் பரபரப்பா கிடக்கு .. கருத்துக்களை பதியுங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்.☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2022 at 14:39, கிருபன் said:

 இறுதி சில நிமிடங்கள் கண்களைப் பனிக்கவைக்கின்றன.

எல்லோரையும் அழ வைத்துள்ள குறும்படம். உங்கள் வாழ்த்துகள் அமல்  , அஜந்தன் மற்றும் அனைத்து கலைஞர்களையும் சென்றடைந்தது.

On 19/3/2022 at 16:28, Sasi_varnam said:

என்னை அறியாமல் நாலு சொட்டு கண்ணீர் வழித்தோடியது... இது "வேடமல்ல உண்மை"   
படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் 🙏
 
ஒரு படைப்பின் வெற்றி .

On 19/3/2022 at 19:37, ஈழப்பிரியன் said:

போராட்டத்தால் ஒரு காலத்தில் பெருமையாக இருந்தோம்.

இப்போ வேதனையும் கண்ணீருமே மிஞ்சி இருக்கிறது.

👍

  • கருத்துக்கள உறவுகள்+
On 19/3/2022 at 16:12, goshan_che said:

இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி🤣.

 இதே யாழ் களத்தில்,

1. தலைவர் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார்

2. நான் இப்போதும் வன்னியில் வேலை திட்டம் செய்கிறேன்

3. எனக்கு கருத்து களத்தில் மூக்குடைந்தால் - மாவீரரை கொச்சை படுத்தாதீர்கள் என்ற கூக்குரல்

4. இறுதி போரின் பின் தப்பி வந்த போராளி மீது சந்தேக வசவு

5. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி மனைவி மீது பாலியல் வசவு

6. சம்பந்தமே இல்லா திரிகளில் - எமக்கு பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்ற பில்டப்பு

7.  நாங்கள் 80 இல் இருந்து உழைத்து போராட்டத்தை கட்டி எழுப்பினோம் என்ற வெத்து ஜம்பம்.

இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி.

பிகு

1. படக்குழுவிற்கு வாழ்துக்கள். மாறன் மாமா பல அண்ணைமாரை, மாமாக்களை மனதில் கொண்டு வந்தார். அந்த தயங்கும் நடிப்பு அற்புதமானது.

2. அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி வணக்கம். இதற்கு பதில் எழுதி தயவு செய்து யாரும் மினக்கெட வேண்டாம். 

இது மதகுக்குள் வைத்த கண்ணி வெடி. வெடித்த பின் நீங்கள் இறங்கி நிண்டு பற்றைக்குள் சுடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

🙏🏾

வாங்கோ வாங்கோ

வணக்கம்

On 19/3/2022 at 16:30, கிருபன் said:

ஆசான் ஓரிடத்தில் எழுதியது..

”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான். சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அவை பறக்கும் தேவதைகள் போல. பின்னால் துரத்திச்செல்லக் கூடாது. சிலதேவதைகள் திரும்பிப் பார்க்கும் கணமே பேய்களும் ஆகிவிடும்.

நல்ல கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2022 at 20:30, கிருபன் said:

கோஷானைக் கண்டது மகிழ்ச்சி.

குறும்படத்தின் கதையை எழுதியவர் யாழ் களத்தின் தீவிர வாசகரோ என்ற சந்தேகமும் வந்தது!

யாழ் களத்தில் நீங்கள் சொன்னவை, சொல்லாதவை என்று ஏராளமானவற்றை 2004 இல் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். 

ஆசான் ஓரிடத்தில் எழுதியது..

”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான். சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அவை பறக்கும் தேவதைகள் போல. பின்னால் துரத்திச்செல்லக் கூடாது. சிலதேவதைகள் திரும்பிப் பார்க்கும் கணமே பேய்களும் ஆகிவிடும்.

உண்மைதான் ஆனால் சில எண்ணக்களை சொல்லாமல் விட்டாலும் “மகா நடிகர்களுக்கு” குளிர் விட்டுப்போய்விடும் ஜி🤣.

On 19/3/2022 at 22:40, குமாரசாமி said:

பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா பாணியில் மீண்டும்.......🤣😂
கண்டதில் சந்தோசம்:cool:

🤣.  உங்களை தினமும் காண்கிறேன் அண்ணை. சந்தோசம்.

On 20/3/2022 at 06:27, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவா நீங்களும் வந்திட்டியளா.. என்ன இண்டைக்கு யாழில் காணாமல் போனவர்கள் எல்லாம் வரிசையாக வந்துகொண்டு இருக்கீறார்கள்.. ஏதும் விசேட நாளா..? எனிவே மகிழச்சிமேல் மகிழ்ச்சி தலைவரே.. தொடர்ந்து எழுதி எங்களுக்கு மகிழசியை தரவும்

தெய்வமே நீங்க இங்கதான் சுத்தி கிட்டு இருக்கீங்களா🤣. உங்கள் எழுத்தையும் வாசிக்கிறேன் தல - புட்டினுக்கு மட்டும் தமிழ் வாசிக்க தெரிஞ்சிருந்தா கண்ணில ஜலம் வச்சிண்டிருப்பார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2022 at 09:25, விளங்க நினைப்பவன் said:

குருவை கண்டது மகிழ்ச்சி.

உங்களை கண்டதும் மகிழ்ச்சி மகா பிரபோ. 

On 20/3/2022 at 09:40, suvy said:

மீண்டும் கண்டது மகிழ்ச்சி கோஷன் சே .......!   🌹

உங்களை கண்டதும் மகிழ்சி அண்ணா.

On 21/3/2022 at 06:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்ன தோழர் காணாமல் போய்விட்டீர்கள் ..

இலங்கை பொருளாதார வீழ்ச்சி.. ரஷ்யா vs உக்ரைன் அக்கப்போர்.. என்டு எல்லா திரியும் பரபரப்பா கிடக்கு .. கருத்துக்களை பதியுங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்.☺️

இங்கிட்டுத்தான் சுத்தி கிட்டு இருக்கேன் தோழர்.

புட்டினின் யாழ் பிரிகேட் பெட்டி அடித்து தாக்குதல் செய்யும் அழகை பார்த்து ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லை தோழர். இதில எழுதி என்னத்தை டர்…🤣

On 21/3/2022 at 12:30, நன்னிச் சோழன் said:

வாங்கோ வாங்கோ

வணக்கம்

நல்ல கருத்து

 வணக்கம்டா தம்பி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2022 at 13:12, goshan_che said:

இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி🤣.

 இதே யாழ் களத்தில்,

1. தலைவர் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார்

2. நான் இப்போதும் வன்னியில் வேலை திட்டம் செய்கிறேன்

3. எனக்கு கருத்து களத்தில் மூக்குடைந்தால் - மாவீரரை கொச்சை படுத்தாதீர்கள் என்ற கூக்குரல்

4. இறுதி போரின் பின் தப்பி வந்த போராளி மீது சந்தேக வசவு

5. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி மனைவி மீது பாலியல் வசவு

6. சம்பந்தமே இல்லா திரிகளில் - எமக்கு பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்ற பில்டப்பு

7.  நாங்கள் 80 இல் இருந்து உழைத்து போராட்டத்தை கட்டி எழுப்பினோம் என்ற வெத்து ஜம்பம்.

இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி.

பிகு

1. படக்குழுவிற்கு வாழ்துக்கள். மாறன் மாமா பல அண்ணைமாரை, மாமாக்களை மனதில் கொண்டு வந்தார். அந்த தயங்கும் நடிப்பு அற்புதமானது.

2. அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி வணக்கம். இதற்கு பதில் எழுதி தயவு செய்து யாரும் மினக்கெட வேண்டாம். 

இது மதகுக்குள் வைத்த கண்ணி வெடி. வெடித்த பின் நீங்கள் இறங்கி நிண்டு பற்றைக்குள் சுடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

🙏🏾

உங்களை மீண்டும் பார்த்தது சந்தோசம், நீங்கள் இல்லாமல் இங்கே வெறிச்சோடிப்போயுள்ளது

On 19/3/2022 at 04:11, shanthy said:

பலரது வேடத்தை கலைக்கும் படைப்பு! இயக்குனர் அமல் படைத்த வேடம். 
பாருங்கள் பகிருங்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோ. 

உங்கள் விவரணம் சிறப்பாக இருந்தது, கடைசியில் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

உங்களை மீண்டும் பார்த்தது சந்தோசம், நீங்கள் இல்லாமல் இங்கே வெறிச்சோடிப்போயுள்ளது

நன்றி நீர்வேலியான்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2022 at 20:12, goshan_che said:

இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி🤣.

 இதே யாழ் களத்தில்,

1. தலைவர் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார்

2. நான் இப்போதும் வன்னியில் வேலை திட்டம் செய்கிறேன்

3. எனக்கு கருத்து களத்தில் மூக்குடைந்தால் - மாவீரரை கொச்சை படுத்தாதீர்கள் என்ற கூக்குரல்

4. இறுதி போரின் பின் தப்பி வந்த போராளி மீது சந்தேக வசவு

5. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி மனைவி மீது பாலியல் வசவு

6. சம்பந்தமே இல்லா திரிகளில் - எமக்கு பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்ற பில்டப்பு

7.  நாங்கள் 80 இல் இருந்து உழைத்து போராட்டத்தை கட்டி எழுப்பினோம் என்ற வெத்து ஜம்பம்.

இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி.

பிகு

1. படக்குழுவிற்கு வாழ்துக்கள். மாறன் மாமா பல அண்ணைமாரை, மாமாக்களை மனதில் கொண்டு வந்தார். அந்த தயங்கும் நடிப்பு அற்புதமானது.

2. அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி வணக்கம். இதற்கு பதில் எழுதி தயவு செய்து யாரும் மினக்கெட வேண்டாம். 

இது மதகுக்குள் வைத்த கண்ணி வெடி. வெடித்த பின் நீங்கள் இறங்கி நிண்டு பற்றைக்குள் சுடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

🙏🏾

வாங்கோ வாங்கோ வரவேற்ப்பில் பிந்தி விட்டேன் போல் உள்ளது இந்த நாசமறுந்த புட்டினும் ஜெலன்சியும் தினவெடுத்து கொள்ளுப்படுவதில் நான் எந்தப்பக்கமும் இல்லை என்பதை உங்களுக்கு இப்பவே சொல்லிக்கொள்கிறேன் பிறகு பெருமாள் அந்த பக்கம் இந்த பக்கம் என்று சொல்லக்கூடாது . உலகில் எந்த இனத்தை போட்டு தள்ளியாவது நம்மினம் வாழனும் எனும் கொள்கை எந்த பேயுடன் ஜே ஆர் பாணியில் கூட்டு வைத்தாவது பிழைத்துக்கொள்ளனும் நாடு நம்மினம் என்று வரும்போது நீதி  நியாயம் தர்மம் அதர்மம் பாவம் இரக்கம் எதுவுமே பார்க்க கூடாது  ஜப்பானில் விழுந்த அணுகுண்டுக்கு ஜப்பான் காரன் அமெரிக்க மேல் ஒருகட்டத்துக்கு மேல் வன்மம் பிடிக்கவேயில்லை காரணம் அவர்களின் எதிர்கால  மூலோபாய அரசியல் பற்றி புரிந்துகொண்டார்கள் அதன்  காரணமாக  விழித்துக்கொண்டார்கள் அதனால் மீண்டும் இந்த பூமியில் எழுந்து நிக்கிறார்கள் நாங்கள் ? 2009மே க்கு பின்  உலகம்  12 முறை சூரியனை சுற்றிவிட்டது நாங்க மட்டும் விடாப்பிடியாக சுற்ற மாட்டம் என்று இருந்தாலும் பூமி விடுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புட்டினின் யாழ் பிரிகேட் பெட்டி அடித்து தாக்குதல் செய்யும் அழகை பார்த்து ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லை தோழர்.

பிரிகேட் பெட்டி என்று நீங்கள் குறிப்பிட்டது  தானைத் தலைவன் புரின் + விமர்சித்த மொடல் + சூட்கேஸ் அது தானே

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 19:40, பெருமாள் said:

வாங்கோ வாங்கோ வரவேற்ப்பில் பிந்தி விட்டேன் போல் உள்ளது இந்த நாசமறுந்த புட்டினும் ஜெலன்சியும் தினவெடுத்து கொள்ளுப்படுவதில் நான் எந்தப்பக்கமும் இல்லை என்பதை உங்களுக்கு இப்பவே சொல்லிக்கொள்கிறேன் பிறகு பெருமாள் அந்த பக்கம் இந்த பக்கம் என்று சொல்லக்கூடாது . உலகில் எந்த இனத்தை போட்டு தள்ளியாவது நம்மினம் வாழனும் எனும் கொள்கை எந்த பேயுடன் ஜே ஆர் பாணியில் கூட்டு வைத்தாவது பிழைத்துக்கொள்ளனும் நாடு நம்மினம் என்று வரும்போது நீதி  நியாயம் தர்மம் அதர்மம் பாவம் இரக்கம் எதுவுமே பார்க்க கூடாது  ஜப்பானில் விழுந்த அணுகுண்டுக்கு ஜப்பான் காரன் அமெரிக்க மேல் ஒருகட்டத்துக்கு மேல் வன்மம் பிடிக்கவேயில்லை காரணம் அவர்களின் எதிர்கால  மூலோபாய அரசியல் பற்றி புரிந்துகொண்டார்கள் அதன்  காரணமாக  விழித்துக்கொண்டார்கள் அதனால் மீண்டும் இந்த பூமியில் எழுந்து நிக்கிறார்கள் நாங்கள் ? 2009மே க்கு பின்  உலகம்  12 முறை சூரியனை சுற்றிவிட்டது நாங்க மட்டும் விடாப்பிடியாக சுற்ற மாட்டம் என்று இருந்தாலும் பூமி விடுமா ?

வணக்கம் பெரும்ஸ். எப்படி சுகங்கள்.  உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்கும் இந்த பிரச்சனையில் அதிக தூரம் இல்லை. ஆனால் யாழில் இதை பற்றி நீட்டி முழக்க விரும்பவில்லை.

On 27/3/2022 at 20:26, விளங்க நினைப்பவன் said:

பிரிகேட் பெட்டி என்று நீங்கள் குறிப்பிட்டது  தானைத் தலைவன் புரின் + விமர்சித்த மொடல் + சூட்கேஸ் அது தானே

அவ்….🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 09:33, goshan_che said:

புட்டினின் யாழ் பிரிகேட் பெட்டி அடித்து தாக்குதல் செய்யும் அழகை பார்த்து ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லை தோழர். இதில எழுதி என்னத்தை டர்…🤣

என்ன ஒரு லொள்ளுத்தனம் 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.