Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  கிருபன்க்கு மிகுந்த பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த களஉறவுகளுக்கு பாராட்டுக்கள்.

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

May be an image of 2 people and text that says 'போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்... என்று பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்தால் நலம்...'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. 
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட தொய்வில்லாமல் நடாத்திய @கிருபன் இற்கு மிக்க நன்றிகள்.

போட்டியில் வென்ற @kalyani  @நீர்வேலியான்  @ஈழப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @பையன்26 @குமாரசாமி@suvy  மற்றைய கள உறவுகளுக்கும் நன்றி.

கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கிருபனின் மகனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

பரிசளிப்பு விழாவா  ?.    🤣. எங்கே நடக்கிறது   ? 😆.  வென்றவர்கள்.   தொடர்ந்தும்.  போட்டியில் பங்கேற்க வேண்டும்    அதுவே தான் பரிசு    தோல்வி அடைந்தோர்    இனி நடக்கும் போட்டிகளில் பங்கு பற்றவேண்டியதில்ல.....அல்லது அனுமதிக்கப்படமாட்டார்கள்.   🤪🤣

யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄

அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄

அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂

பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும்  ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி

அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும்  ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி

அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂

தாத்தா என்ன செய்வார்! அவர் பேராண்டியின் வார்த்தைகளில் அளவில்லா நம்பிக்கையோடு இருப்பவர்! ஆனால் கந்தையா அண்ணை எப்படி கோட்டைவிட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. 
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள்👍! போட்டியில் வென்ற கல்யாணிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்த நீர்வேலியான், ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்👏. போட்டியை கலகலப்பாக வைத்திருந்த பையன், குசா அண்ணை , கந்தையருக்கும் வாழ்த்துக்கள்🙏.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள்..........!  👏

1,2,3 முறையே கல்யாணி, நீர்வேலியான் மற்றும் பிரியனுக்கும் பாராட்டுக்கள்.......!  👏

மேலும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்........!   👏

Gif Amour Passion | Fleurs pour anniversaire, Bon anniversaire fleurs,  Bouquet de fleurs anniversaire

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’விக்டன் ஆன த /anandavikatan "உலகம் முழுதும் உலகக்கோப்பையைத்தான் தேடியுள்ளனர்!" உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியைத் தான் கூகுளில் உலகம் முழுவதும் தேடியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டிராஃபிக் பதிவாகியுள்ளது. -சுந்தர் பிச்சை ட்வீட்.’

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  @கிருபன்  

@கல்யாணி @நீர்வேலியான் 

 
இந்த போட்டி கலகலப்பாக இருக்க வேண்டுமென்று திரு @குமாரசாமி @பையன்26 @Kandiah57   ஆகியோரை மிகவும் அதிகமாகவே கலாய்த்துவிட்டேன்.குறையேதும் எண்ண வேண்டாம்.

நன்றி.

அப்ப‌டி ஏதும் நாம் த‌ப்பா நினைக்க‌ வில்லையே
நீங்க‌ள் க‌லாய்காட்டி இந்த‌ க்கி பெரிசா வேலை இருந்து இருக்காது

யாழ்க‌ள‌ கால்ப‌ந்து போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து இது தான் முத‌ல் முறை

புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நின்றாலும் போட்டியில் க‌ட‌சி நேர‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள். போட்டியில் வென்ற கல்யாணிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்த நீர்வேலியான், ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு முற்கண் நன்றிகள்.  போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும்  போட்டியில் கலந்து சிறப்பித்தது மட்டுமில்லாமல் திரியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த போட்டியை முன்னின்று நடத்தி, அட்டவணைகள் தயாரித்து திறம்பட ஒழுங்கமைத்த கிருபனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.வீட்டு வேலைகளையே கவனிக்க நேரமில்லாத இந்தக்காலத்தில் யாழ்களத்திற்காக நேரம் ஒதுக்கி அட்டவணைகளை சரி பிழை பார்ப்பது என்பது இலகுவான காரியமல்ல.~ Rose (R) ~

1 கல்யாணி  ~ IMVU Oscar Award ~ 106
2 நீர்வேலியான் ~ IMVU Oscar Award ~ 100
3 ஈழப்பிரியன் ~ IMVU Oscar Award ~ 93

 முதல் மூன்று இடங்களை பிடித்துக்கொண்ட  கல்யாணி நீர்வேலியான் ஈழப்பிரியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். .. Happy New Year (alcohol free champange) ..

அத்துடன்  இப்படியான போட்டிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கருத்தாடல்களுக்கும் தளம் ஒதுக்கித்தரும் யாழ்கள நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.~ RiR Orange flower ~

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'NOS81:04ARG202FRA S 81:04 ARG 212 FRA LIVE CLTy 8 COnY 9 DIOHIRC MEME SIYA கொள்ளை அடிப்பதற்கு ராஜபக்ச, Game அடிப்பதற்கு குணதிலக, இனி Football க்கு Mbappe'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

 

எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட,
ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣
அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

குமாரசாமி அண்ணை….   @Kandiah57 அண்ணைக்கு மட்டும்..
புது நடிகையின், புது நடனத்தை போட்டுக் காட்டும் மர்மம் என்னவோ…😜
இந்த நடிகையின்…. இடுப்பு, நல்ல எடுப்பாக இருக்கு. 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட,
ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣
அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁

எங்கடையள் விளையாட்டுதுறையிலையும் எங்கை எப்பிடி சுருட்டலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு எல்லோ திரிவினம்.😂

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்களத்தில்  உலக காற்பந்து போட்டியை வருடா வருடம் சிறப்பாக நடத்திச் செல்லும் கிருபனுக்கும்  முதல் மூன்று  இடங்களைப்பெற்ற களஉறவுகளுக்கும் வேடிக்கைப் பதிவுகளைபோடட பையன்  ஈழப்பிரியன் குமாரண்ணை தமிழ் சிறீ   ஏராளன் போன்ற வர்களுக்கும்  என்னை" மிதி படாமல் காத்த என் அதிஷ்டத்துக்கும்"  , கள  உறவுகளின் ஊக்குவிப்புக்கும்  என் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக ...இன்னும் சில இடங்களே உள்ளன !  பதிவு செய்து கொள்ளுங்க, என ஊக்கப்படுத்திய  கிருபனுக்கு , அட இறங்கித்தான் பார்ப்போமே என்று களமிறங்கிய என்னை,   வரவேற்ற தமிழ் சிறீபையன்ஈழப்பிரியன் ஏராளன் யாவருக்கும் என் சிறப்பு   நன்றிகள். 

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

ஆக 23 வயது தான் ஆகிறது... 
அதற்குள் ஒரு உலக கோப்பை...  
ஒரு கோல்டன் பூட்... 
பீலேவின் கோல் கணக்கிற்கு நிகராக 12 கோல்..
கால் பந்து உலகை கட்டி ஆளப் போகிறான் இவன். இனி மெஸ்ஸியும் இல்லை ரொனால்டோவும் இல்லை, ஆனால் இவன் இருப்பான். ஆனால் இவனோடு ஒப்பீடு செய்ய அங்கே யாரும் இருக்கப் போவதில்லை.
தனி ஆளாக இறுதி வரை போராடினான். அதுவும் 23 வயதில்.

Bild

இனித்தான் காலம் கனிகிறது உனக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிலாமதி said:

 

யாழ்களத்தில்  உலக காற்பந்து போட்டியை வருடா வருடம் சிறப்பாக நடத்திச் செல்லும் கிருபனுக்கும்  முதல் மூன்று  இடங்களைப்பெற்ற களஉறவுகளுக்கும் வேடிக்கைப் பதிவுகளைபோடட பையன்  ஈழப்பிரியன் குமாரண்ணை தமிழ் சிறீ  போன்ற வர்களுக்கும்  என்னை" மிதி படாமல் காத்த என் அதிஷ்டத்துக்கும்"  , கள  உறவுகளின் ஊக்குவிப்புக்கும்  என் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக ...இன்னும் சில இடங்களே உள்ளன !  பதிவு செய்து கொள்ளுங்க, என ஊக்கப்படுத்திய  கிருபனுக்கு , அட இறங்கித்தான் பார்ப்போமே என்று களமிறங்கிய என்னை,   வரவேற்ற தமிழ் சிறீ பையன் ஈழப்பிரியன் யாவருக்கும் என் சிறப்பு   நன்றிகள். 

 

அக்கா நானும் வரவேற்றனான், மறந்து போனியளே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.