Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்புடியெண்டால் நீங்களும் ஒரு ஞாயிறு வந்து கொஞ்ச ஆக்களை துவசம் , மாளையம் பண்ணலாமே ஏனெண்டால் உங்களுக்குத்தான் இஞ்சை எக்கச்சக்கமாய் பிடிக்காத ஆக்கள் இருக்கினமெல்லே

அது என்னங்க துவசம், மாளையம்

துவசம் என்ற சொல் கேட்டிருக்கேன். மற்றது :)

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட, என்னைப் பற்றிக் குமாரசாமி நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றார். நன்றிகள்.

உங்களின் விருப்பத்திற்காக செய்யலாம். ஆனால் என் கருத்துப்படித் தாங்கள் அவ்வாறு காலக்கண்ணாடி செய்யத் தேவையில்லை என்பதே என் வேண்டுகோள்.

ஏனென்றால் உங்களின் கருத்துக்கள் அனைத்தும் திட்டித் தீர்க்கவும், விமர்சிக்கவும் தானே எழுதப்படுகின்றன. எனவே உங்களுக்கு இதற்காகத் தனியாகவொரு காலக்கண்ணாடி தேவைப்படாது

Link to comment
Share on other sites

சுவியின் காலக்கண்ணாடியை பார்க்க முடியவில்லை

Link to comment
Share on other sites

சுவியின் காலக்கண்ணாடியை பார்க்க முடியவில்லை

இணைப்பு சரி செய்யப்பட்டுள்ளது, சாத்திரி.

சுவியின் புதுவருடக் காலக் கண்ணாடி காணொளியில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியின் காலக்கண்ணாடி அழகு அற்புதம்.

நன்றாய் இருக்கிறது. வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவி அண்ணா...........................................சுப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியின் காலக்கண்ணாடி நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் சுவி அத்துடன் காலக்கண்ணாடியை தொகுக்க உங்களிற்கு உதவிய உங்கள் பிள்ளைகளிற்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

சுவி, உங்கள் காலக்கண்ணாடிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.முழுப்பகுதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி யாழில் சுவைத்தவையே தனி. பாராட்டுக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன், அ போன்றோர் உறுதியளித்ததும் காலக்கண்ணாடியினைத் தரவில்லை.

இரகுநாதனின் காலக்கண்ணாடி சுருக்கமாக முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. பாராட்டுக்கள்.

சுவியின் காலக்கண்ணாடி அவ்வாரத்தில் வந்த எல்லா விடயங்களையும் அழகாக சுட்டிக்காட்டியும், தனது கருத்துக்களையும் சொல்லி வியக்கவைத்துள்ளார் சுவி. உங்களிடம் நல்ல திறமைகள் இருக்கிறது. மேலும் பல ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.பாராட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரக் காலக்கண்ணாடியைப் பார்வையிட்டுப் பாராட்டிய அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். :D:(

முதலில் நாங்கள் இனைத்தது சரியாகப் போகவில்லை. பின் வலைஞன் அவர்கள் தலையிட்டு எல்லாவற்றையும் சரிப்பண்ணித் தந்தார். நன்றி வலைஞன். :lol::D

கந்தப்பு! நான் கருத்துப் படங்களுக்கு ஓவியம் வரைந்தவர்கள் முனாவும், சுகனும் என்றே எண்ணி அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் பாராட்டியுள்ளேன். இருந்த போதும் சுகன்! உங்கள் கருத்தும் படமும் மிகவும் நன்று. அப்பவும் கொஞ்சம் யோசித்தனான் கந்தப்பு நம்ம குறூப்பாச்சே இவருக்கு எப்படி இப்படியேல்லாம்..... ம்...ம்... சரி...சரி. அவரே கிளியர் பண்ணிட்டார். பிறகென்ன!!!!! :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரகுநாதனின் காலக்கண்ணாடி சுருக்கமாகத் தந்திருக்கிறது. பாராட்டுக்கள் இரகுநாதன் ஆரம்பத்திலேயே எழுத்துக்களை அலங்கரிக்கும் வர்ணக்கலையைக் கற்றறியவில்லை என்று தன்னடக்கமாக ஆரம்பித்து உங்கள் காலக்கண்ணாடியைப் படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

சுவி உங்களுடைய காலக்கண்ணாடி யாழ்க்களத்தில் எல்லாத் திசையிலும் ஒளிபாய்ச்சி விடயங்களைத்தாங்கி நிற்கிறது. முக்கியமாக கேலிச்சித்திரங்கள் பற்றிய பகுதி மிகவும் ஆழமான கருத்துருவாக்கத்திற்கு உரியதாக மாற்றியுள்ளீர்கள். காணொளியும் மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. காணொளியைத் தயாரித்த உங்கள் செல்வம் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு விடயத்தையும் மிக உன்னிப்பாக அவதானித்துக் கருத்துத் தந்துள்ளீர்கள். உங்கள் காலக்கண்ணாடிக்கு மிகமிக நன்றிகள்.

Link to comment
Share on other sites

ரகுநாதன் அண்ணாவின் காலகண்ணாடி எளிமையாக அந்த வாரத்தில இடம்பெற்ற நிகழ்வுகளை காலகண்ணாடியில் விம்பம் பதித்து சென்ற விதம் அருமை வாழ்த்துகள்!! :)

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

கடந்த வருடத்தின் இறுதி காலகண்ணாடி பிரகாசமாக ஜொலிக்கிறது எளிமையுடன் வாழ்த்துகள் ரகுநாதன் அண்ணா!! :D

அப்ப நான் வரட்டா!!

----------------------------------------------------------------------------------------------------------------

புது வருடத்தை வரவேற்க புது பொலிவுடன் வந்த சுவி பெரியப்பாவின் காலகண்ணாடி புதுவருடத்தில் பிரகாசமாய் ஜோலிக்கிறது வாழ்த்துகள் பெரியப்பா!! :D

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை 2008!!

யாழ்களத்தில் எல்லாம் திக்கும் பரந்து எல்லா விசயங்களையும் காலகண்ணாடியில் விம்பம் போட்டு காட்டி சென்ற விதம் சிறப்பு சுவி பெரியப்பா வாழ்த்துகள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜ ஜ ஜ....ஜம்மு..ஜம்மு..ஜம்மு....பே....பே....பே........பேபி :)

Link to comment
Share on other sites

கடந்த வாரங்களில் வந்த காலக்கண்ணாடி படைத்த கலைஞன், யமுனா, இணையவன், சாணாக்கியன், நூனாவிலான், இவள், சபேஸ், கலைஞன், யாழ்கவி, இரகுநாதன், சுவி ஆகியோரின் காலக்கண்ணாடிகள் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

சுவை அண்ணை, மிக நன்றாக தொகுத்து இருக்கிறீங்கள். அழகிய காட்சிகள். உது பிரான்சில் இரவு எடுக்கப்பட்ட காட்சிகளோ? வீடியோ மிகவும் நன்றாய் உள்ளது. யாழில் பிரச்சார காணொளிகள் செய்வதற்கு எமது செய்திக்குழுமம் ஆட்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கிது. நேரம் இருந்தால் நீங்களும் இந்த முயற்சிக்கு உங்கள் அன்புச்செல்வம் மூலம் உதவலாமே? உங்களுக்கும், உங்கள் அன்புசெல்வத்திற்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடியைப் பார்த்து பாராட்டியுள்ள அனைவருக்கும் எனது மனம்கனிந்த நன்றிகள். :(:(

கலைஞன்! பிள்ளைகள் விடுமுறையில் வந்து நின்றதால்தான் இவ்வளவாவது செய்ய முடிந்தது. அவர்கள் மீன்டும் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். எனக்கும் வேலையினிமித்தம் வாரத்தில் ஓரிரு நாட்கள்தான் யாழுக்கே வர முடியுது. இருந்தாலும் நீங்கள் கூறியதை நானும் யோசிக்கிறேன். :lol::(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்னிசை அக்கோய், கடந்தவார காலக்கண்ணாடி செய்யுறீங்களோ? என்னமாதிரி? விரைவில் இணைச்சுவிடுங்கோ. நன்றி!

Link to comment
Share on other sites

அட...அட...அட தங்காவிற்கு அண்ணா மேல எவ்வளவு பாசம் ம்ம்ம் இப்ப கொஞ்சம் சுகம் :lol: (நான் நினைக்கிறேன் தங்கா கடவுளை கும்பிட்டபடியாளோ தெரியவில்லை :wub: )....தங்காவின் காலகண்ணாடி கடிதமாக வலம் வந்து கடந்தவாரம் இடம் பெற்றதை எல்லாம் சுவையாக காலகண்ணாடியில் விம்பம் பதித்து சென்ற விதம் அழகு அருமை வாழ்த்துகள் என் தங்காவிற்கு!! :)

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

வித்தியாசமான சிந்தனையில் மாறுபட்ட தோற்றதில் சுருக்கமாகவும் தெளிவாகவும் காலகண்ணாடியில் விம்பம் பதித்து எம் மனதில் விம்பம் பதித்து சென்ற விதம் அழகு வாழ்த்துகள் தங்கா!! :)

மேலும் தங்கா பல ஆக்கங்களை யாழிற்கு எழுத வேண்டும் என்பது அண்ணாவின்ட விருப்பம் சரியோ சோ தொடர்ந்து எழுதவேண்டும் சொல்லிட்டேன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இன்னிசை அக்கோய், காலக்கண்ணாடிய அருமையாக தொகுத்தமைக்கு பாராட்டுக்கள்! அது யாருங்கோ அண்ணா? அண்ணா, அண்ணா எண்டு நிறைய இடங்களில எழுதி இருக்கிறீங்கள். யாரெண்டு விளங்க இல்ல. அதவிட அவருக்கு வேற சுகம் இல்லை எண்டு எழுதி இருக்கிறீங்கள்? அது யாருங்கோ? யாரப்பா அது சுகமில்லாமல் இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் யோசிக்கிறேன். யார் அந்த அண்ணா?. யாழுக்கு வாரவரா?. சென்ற வாரத்தில் வந்த எல்லா விடயங்களையும் சுருக்கமாக அழகாகப் படைத்திருக்கிறார் இன்னிசை. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை..பிள்ள.. காலக்கண்ணாடி தான் வரையச் சொன்னாங்க.. நீங்க கடிதமாவே வரைஞ்சிட்டீங்க.. அது கடிதம்.. சா.. காலக்கண்ணாடி.. மனிதர் உணர்ந்து கொள்ள.. நல்ல காலக்கண்ணாடி. :lol:

Link to comment
Share on other sites

இன்னிசையின் காலக்கண்ணாடி அருமை, வாழ்த்துக்கள்.

உங்களுடைய அண்ணா விரைவில் நலமடைந்து யாழுக்கு வர பிரார்த்திக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

இன்னிசை, உங்கள் கால கண்ணாடியை கடிதம் மூலம் காட்டியிருந்தீர்கள்.அருமை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.