Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இதன் படி தற்பொழுது நித்தியானந்தா வைத்திருந்த கார் தங்கள் வசம்??

பாக பிரிவினை பேச்சுவார்த்தை முடிவில் சொப்பனம் முழுவதும் அவருக்கு, சுந்தரிகள் அனைவரும் உடான்ஸ்சுக்கு என்ற முடிவு எட்டப்பட்டது🤣

  • Haha 1
  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

நித்தியானந்தாவின்  "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி, அதற்கு என தனியே... க

satan

ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்று சொல்வார்கள். சிறியர், நாட்டில் அவ்வப்போது சூடுபிடிக்கும் விடயத்தை கையிலெடுப்பதால் முதலில் கொஞ்சம் கடுப்பெடுத்தாலும் சுதாகரித்துக்கொண்டேன். சிறியருக்கு பாராட்டுக

தமிழ் சிறி

கிளிநொச்சியில் இருந்த  நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில்  கண்டெடுக்கப் பட்ட,  சைவ புத்தர். புத்தரை, தாய் மதமான...  இந்து சமயத்திற்கு, மீண்டும் மதம் மாற்றிய  நித்தியானந்தா. அந்த ஆச்சிரமம் தொட

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

உங்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களின் மீது தான் மோகமா???🤪

எதிர்ப்பாலாரின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானதுதானே? மிசச் சிலருக்கு மட்டுமே அது விதிவிலக்கு 😉

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kapithan said:

எதிர்ப்பாலாரின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானதுதானே? மிசச் சிலருக்கு மட்டுமே அது விதிவிலக்கு 😉

எதிர் பாலார் என்று நீங்கள் நித்தியானந்தாவை சொன்னால் கதை கந்தலாகி விடுமே??😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு முட்டாள் தினச் செய்தியாகும்.

இப்பவே சொல்லி வைப்பம்.. இல்லைன்னா தெற்காசிய அரசுகளும் தூதரகங்களும் புலனாய்வுப் பிரிவுகளும் கண்ணயராமல் அறிக்கை விடும் நிலை வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, விசுகு said:

எதிர் பாலார் என்று நீங்கள் நித்தியானந்தாவை சொன்னால் கதை கந்தலாகி விடுமே??😆

யான் எப்போதுமே ஆண்டாள்(s) பக்தனாக்கும்.  

Abcdefghijklmnopqrstuvwxyz பாலார் எவரும் யாளில் இல்லை என நினைக்கிறேன். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
44 minutes ago, Nathamuni said:

என்னதான் நல்ல சைவர் கடே எண்டாலும் அங்க கொத்து சப் எண்டுதான் இருக்கும்.

அதே போல் என்னதான் நல்ல முஸ்லிம் ஓட்டல் எண்டாலும் அங்க மசால் தோசை சைக் எண்டுதான் இருக்கும்.

எங்கே எதை சாப்பிட வேண்டும் என்பதை நன்கறிந்தோர் யாழ் வாசிகள்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கொண்டு சங்க கட்டிடத்தை நான் பொறுப்பேற்க உள்ளேன்… பொண்ணுகளுக்கு  மட்டும்  அனுமதி  ஆண்கள்  மாற்று  பாடையில்  போகவும்…

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 hours ago, satan said:

கிளிநொச்சியிலிருந்து தொடங்கி  வெடுக்குநாறி, குருந்தூர் வழியாக புத்தன், இடம்பிடித்து ஒளித்துபிடித்து விளையாடும் இடமெல்லாம் தொடரணும்!        

May be an image of outdoors and tree

கிளிநொச்சியில் இருந்த  நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில் 
கண்டெடுக்கப் பட்ட,  சைவ புத்தர்.

புத்தரை, தாய் மதமான...  இந்து சமயத்திற்கு, மீண்டும் மதம் மாற்றிய  நித்தியானந்தா.

அந்த ஆச்சிரமம் தொடர்ந்து இயங்கி இருந்தால்... 
ஸ்ரீலங்கா முழுவதும் உள்ள புத்தர் எல்லாம் மதம் மாறி  திருநீறு பூசியிருப்பார்.
ஸ்ரீலங்காவை... இந்து சமய நாடாக்க, நித்தியானந்தா மூலம் 
இந்தியா போட்ட மறைமுக திட்டம்  என்று ஊரில் பேசிக் கொள்கிறார்கள். 

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேற்கொண்டு சங்க கட்டிடத்தை நான் பொறுப்பேற்க உள்ளேன்… பொண்ணுகளுக்கு  மட்டும்  அனுமதி  ஆண்கள்  மாற்று  பாடையில்  போகவும்…

ஓணாண்டி.......என்னது  ...???பாடையில்.....போவதா.   🤣?? உயிர்...இருக்கிறது..

.எப்படி..போக முடியும்??🤣😂..   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of outdoors and tree

கிளிநொச்சியில் இருந்த  நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில் கண்டெடுக்கப் பட்ட,  சைவ புத்தர்.
புத்தரை, தாய் மதமான...  இந்து சமயத்திற்கு, மீண்டும் மதம் மாற்றிய  நித்தியானந்தா.

அந்த ஆச்சிரமம் தொடர்ந்து இயங்கி இருந்தால்... 
ஸ்ரீலங்கா முழுவதும் உள்ள புத்தர் எல்லாம் மதம் மாறி  திருநீறு பூசியிருப்பார்.
ஸ்ரீலங்காவை... இந்து சமய நாடாக்க, நித்தியானந்தா மூலம் 
இந்தியா போட்ட மறைமுக திட்டம்  என்று ஊரில் பேசிக் கொள்கிறார்கள். 

இதுவும்நல்லாத்தான் இருக்கு, நேற்று காலையில் போட்டிருக்கலாம்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

இதுவும்நல்லாத்தான் இருக்கு, நேற்று காலையில் போட்டிருக்கலாம்......!  😂

நேற்றுக் காலை இந்த புத்தர் சிலை, 
புலநாய்வுத் துறையினரின்  வசம் இருந்ததால்  animiertes-fotograf-bild-0048.gif படம் எடுக்க முடியவில்லை.  animiertes-lachen-bild-0116.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

நேற்றுக் காலை இந்த புத்தர் சிலை, 
புலநாய்வுத் துறையினரின்  வசம் இருந்ததால்  animiertes-fotograf-bild-0048.gif படம் எடுக்க முடியவில்லை.  animiertes-lachen-bild-0116.gif

அண்ணை,

போன் வயரை நேற்றே ஏராளனும், நெடுக்கும் அறுத்துப்போட்டினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, goshan_che said:

அண்ணை,

போன் வயரை நேற்றே ஏராளனும், நெடுக்கும் அறுத்துப்போட்டினம்🤣

அதுமட்டும் இல்லை... திண்ணையிலும் உசார் படுத்தி விட்டார்கள். 😂
ஆனால்... @satan போன வருசம் மாதிரி, இந்த வருசமும் சீரியசாக எடுத்துப் போட்டார்  
என நினைக்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

அதுமட்டும் இல்லை... திண்ணையிலும் உசார் படுத்தி விட்டார்கள். 😂
ஆனால்... @satan போன வருசம் மாதிரி, இந்த வருசமும் சீரியசாக எடுத்துப் போட்டார்  
என நினைக்கின்றேன். 🤣

@satan உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாம் எல்லாரும் வெயிட்டிங்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேற்கொண்டு சங்க கட்டிடத்தை நான் பொறுப்பேற்க உள்ளேன்… பொண்ணுகளுக்கு  மட்டும்  அனுமதி  ஆண்கள்  மாற்று  பாடையில்  போகவும்…

நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா ஓணாண்டி..... :frowning_face:  இந்த வயதிலையும் பொம்புளை சோக்கு கேக்குதா ஓணாண்டி.....பொம்புளை சோக்கு...  :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

@satan உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாம் எல்லாரும் வெயிட்டிங்🤣

ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்று சொல்வார்கள். சிறியர், நாட்டில் அவ்வப்போது சூடுபிடிக்கும் விடயத்தை கையிலெடுப்பதால் முதலில் கொஞ்சம் கடுப்பெடுத்தாலும் சுதாகரித்துக்கொண்டேன். சிறியருக்கு பாராட்டுக்கள்.
 உருத்திரபுரத்தில் மறைந்திருந்த நித்தியானந்தாவைக் காட்டிக்கொடுத்தவர்கள், செய்தி வெளியிட்டவர்களை தேடி  இந்திய இலங்கை புலனாய்வாளர் வலைவீச்சு! சர்வதேச போலீசாரை நாடவும் முடிவு எட்டப்படுள்ளது. அதுசரி.... சிறியரை யாராவது முட்டாளாக்கியிருக்கிறார்களா? இல்லை..... ஆள் ரொம்ப உஷாராய் இருந்து கதை  தாயாரித்திருப்பார்,  அவரை யாராவது முட்டாளாக்கியிருந்தால் அவருக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள். அப்படியொருவர் இருப்பாராகில் அது அவரின் மனையாளாகத்தானிருக்க வேண்டும். அவருக்கேற்றமாதிரி நம்பும்படி விடயங்களும் வாய்க்கின்றன.                     

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, satan said:

@தமிழ் சிறி உங்கள் தன்னிலை விளக்கத்தையும் கோரி நிற்கிறோம்.

நன்றி சாத்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

@தமிழ் சிறி உங்கள் தன்னிலை விளக்கத்தையும் கோரி நிற்கிறோம்.

நன்றி சாத்ஸ்.

 @satan  தந்த தன்னிலை விளக்கம், ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்கின்ற படியால்…
விளக்கம் ஒற்றை வரியில் தேவை.

அவர் “ஏப்பிரல் பூல்” ஆனவரா, இல்லையா என்பதே நமது கேள்வி. 😂

என்னுடைய தன்னிலை விளக்கம், வெள்ளிக்கிழமை மாலை தரப்படும். 😂🤣

லொள். 😁

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

 @satan  தந்த தன்னிலை விளக்கம், ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்கின்ற படியால்…
விளக்கம் ஒற்றை வரியில் தேவை.

அவர் “ஏப்பிரல் பூல்” ஆனவரா, இல்லையா என்பதே நமது கேள்வி. 😂

என்னுடைய தன்னிலை விளக்கம், வெள்ளிக்கிழமை மாலை தரப்படும். 😂🤣

லொள். 😁

நானும் கவனித்தேன்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்தானை கவிழ்க்கிறதில ரொம்ப சந்தோசம்! அதை ஏன் வீணாக்குவான்?  பலர் எச்சரித்திருந்தனர் இருந்தாலும், தலைப்புச் செய்தி, இணைச்செய்தி கொஞ்சம் தடுமாற வைத்தது உண்மை. இப்போ மகிழ்ச்சியா இருவருக்கும்?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதியப்பட்டது சனி at 04:25 (edited)

இதனைப் பார்த்தவுடன் என்னை நானே தேற்றிக் கொண்டேன்....@ சிறீயர்...அசத்தலான சோடிப்பு..

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2023 at 01:25, தமிழ் சிறி said:

அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி அரச உயர் மட்டத்தில் 
பேச்சு நடத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றது.

வருடாவருடம் புதிதுபுதிதாக சிந்தித்து நம்பகமான முறையில் ஏமாற்றி வரும் தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்.

அடுத்த வருடம் என்ன எழுதி ஏமாற்றலாம் என்று இப்ப இருந்தே திட்டம் போடுங்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய இலங்கை உறவுக்கு ஆப்பு  வைப்பதென்றே  கொள்கையாய் வைத்திருக்கிறார்போலும். சுற்றி சுற்றி அவர்களுக்கே சவால் விட்டு  கடுப்பேற்றுகிறார்.   

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣) பிழைகளை மூடி மறைப்பவர்களாலும் பிழைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களாலும் , பிழைகளை நியாயப் படுத்துபவர்களாலும் அது முடியும்.  ஆனால் நடைமுறையில் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிபவர்கள் மேற் கூறப்பட்டவர்களே. 
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.