Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்தவரும்,
 
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவரும்,
 
விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்தவரும்,
 
முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றியவரும், கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. T.W Jeyakularajah ( வைத்தியர் ஜெயகுலராஜா) அவர்கள் இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.
 
அன்னாரின் நல்லடக்கம் நாளை 2024.06.17 திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும்.
  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் .........!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல். 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்......🙏

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6579.jpeg.a92fa429bd0cc0813dc9

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலந்த கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலந்த கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

448471884_122144375318125468_53101586920

448401207_122144375348125468_35091997176

448580539_122144375390125468_69335432014

448601511_122144390288125468_81005785289

448548939_122144386616125468_24914612222

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.