Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நான் இருக்கும் இடத்திலும் வேலைசெய்யும் இடத்திலும் என்னை இந்தியன்/பாக்கிஸ்தான் என்றுதான் கணித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் நானொரு முஸ்லீம் எனவும் நினைக்கின்றனர்.

முதலில் அவர்களுக்கு நான் இந்தியன் / பாகிஸ்தான் முஸ்லீம் இல்லை என்பதை தெளிவாக விளங்கப் படுத்தி சொல்லி விடுங்கோ... ஏனென்றால், ஒரு கலவரம் வந்து அடி விழும் போது, முதல் அடி அவர்களுக்குத்தான் விழும்.  ஏனென்றால்... அந்தளவுக்கு ஊத்தை வேலை பார்த்து வைத்திருக்கின்றார்கள். 
ஸ்ரீலங்கனுக்குத்தான் கடைசி அடி  என்பதால்.. அதற்கிடையில் நாங்கள் சுதாகரித்துக் கொள்ளலாம்.

😂

  • Replies 54
  • Views 5.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அமெரிக்க கடற்கரைகளில் அளவுக்கதிகமான கழிவறைகள் கட்டியுள்ளனர். நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.

  • Sasi_varnam
    Sasi_varnam

    ம்ம்.. இப்படியான சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த இந்தியரும் அப்படித்தான் என்று வன்மம் கட்டத்தேவையில்லை. புதிதாக குடியேறிய இந்தியர்களால் பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  பொதுவாக சமூக பிரக்ஞய்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    பாம்பின் கால் பாம்பு அறியும். 😂 வாஸ்து பார்க்கின்ற நல்ல அனுபவசாலிகள், எங்கு குழி தோண்ட வேண்டும் என்று வாசனையை வைத்தே  கண்டு பிடித்து விடுவார்கள். இதில் இந்தியர்கள், பலே… கில்லாடிகள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

பாக்கிஸ்தான் என்றுதான் கணித்து வைத்திருக்கின்றனர்.

 ஐயோ! இதுகளுக்கு பக்கத்திலேயே போக முடியாது, அவ்வளவு வாடை. வெக்கமுமில்லை. கண்டால் நான் விலகி வழி விட்டுவிடுவேன். ஒருவர் என்னோடு  வேலை செய்யும்போது கதிரையில் குந்தியிருந்து சாப்பிடுவார். கதை மட்டும் தன்னை விட பெரிய ஆளில்லை என்று அளப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, தமிழ் சிறி said:

முதலில் அவர்களுக்கு நான் இந்தியன் / பாகிஸ்தான் முஸ்லீம் இல்லை என்பதை தெளிவாக விளங்கப் படுத்தி சொல்லி விடுங்கோ... ஏனென்றால், ஒரு கலவரம் வந்து அடி விழும் போது, முதல் அடி அவர்களுக்குத்தான் விழும்.  ஏனென்றால்... அந்தளவுக்கு ஊத்தை வேலை பார்த்து வைத்திருக்கின்றார்கள். 
ஸ்ரீலங்கனுக்குத்தான் கடைசி அடி  என்பதால்.. அதற்கிடையில் நாங்கள் சுதாகரித்துக் கொள்ளலாம்.

😂

யாரும் அடிக்க வந்தால் நான் முஸ்லீம் இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு. இனி சிலோன் அடையாள அட்டையயும் கொண்டு திரியோணும் போல கிடக்கு....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

யாரும் அடிக்க வந்தால் நான் முஸ்லீம் இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு. இனி சிலோன் அடையாள அட்டையயும் கொண்டு திரியோணும் போல கிடக்கு....🤣

ஹா....ஹாஹா... ஹா... நீங்கள் சொன்ன அந்த ஆதாரம் என்னிடமும் இருக்கு. 😂
ஆனால் ஸ்ரீலங்கா அடையாள அட்டைதான் இல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் இருக்கும் இடத்திலும் வேலைசெய்யும் இடத்திலும் என்னை இந்தியன்/பாக்கிஸ்தான் என்றுதான் கணித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் நானொரு முஸ்லீம் எனவும் நினைக்கின்றனர்.

I am not an Indian என்று  அச்சடிக்கப்பட்ட T-Shirt ஐப் அணிந்து செல்லுங்கள்‘. எல்லாம் சரியாகிவிடும். 

😁

18 hours ago, ரசோதரன் said:

இது தான் அங்கே பலருக்கு அருகே இருக்கும் பீச்.......... இதை பீச் என்று சொல்வதும் கொஞ்சம் சங்கடம் தான்.......

கோவிட் தொற்றின் போது இங்கு ஒருவர் ஒரு பார்க்கில் மூடப்பட்டிருந்த கழிவறைகளுக்கு பக்கத்தில் இப்படிச் செய்து கொண்டிருந்ததை கண்டிருக்கின்றேன். அவர் ஒரு வீடற்ற தெருவில் வாழும் மனிதர்.......

10 hours ago, vanangaamudi said:

வசகா பீச் என்பது கடற்கரையா அல்லது குளக்கரையா. ஏன் கேட்கிறேன் என்றால் இது போன்ற காரியங்களை மக்கள் குளக்கரையிலும் வாய்க்கால் பக்கமாகவும் செய்வதைதான் நான் கண்டிருக்கிறேன். 

இந்த கடற்கரை தான் உலகின் நீண்ட நன்னீர் கடற்கரை. 14 கிலோ மீற்றர் நீண்ட நன்னீர் கடற்கரை இது. உப்பு நீரை கொண்ட கடலின் கரைகளை மட்டுமே கடற்கரை என்று அழைக்கப்படுவது இல்லை.

கோடை காலங்களில் பல பொழுது போக்கு அம்சங்களுடன், எக்கச்சக்கமான உணவு வகைகளை விற்கும் இடமாக இது இருக்கும். கொவிட் இற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் நான் குடும்பத்துடன் செல்லும் இடம் இது, இந்த ஊரில் Wasaga provincial park எனும் பூங்கா உள்ளது. Camping செய்யவும் முடியும்.

இந்த, உலகின் மிக நீண்ட நன்னீர் கடற்கரையைத் தான் இந்தியர்கள் தம் கக்கூஸ் சாக பாவிக்கின்றனர். 😠

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா கடற்கரையில் காற்றுப்பட சொருசொரு என்று போக எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

கொடுத்து வைத்த சிங்குகள்.

கனடாவில ஒரு சிங்காக பிறந்திருக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நிழலி said:

இந்த கடற்கரை தான் உலகின் நீண்ட நன்னீர் கடற்கரை. 14 கிலோ மீற்றர் நீண்ட நன்னீர் கடற்கரை இது. உப்பு நீரை கொண்ட கடலின் கரைகளை மட்டுமே கடற்கரை என்று அழைக்கப்படுவது இல்லை.

👍........

நீங்கள் சொல்வது மிகவும் சரி. கடல் என்றவுடனேயே உப்பு நீர் என்று வளர்ந்து விட்ட படியால், பெரும் நன்னீர் பரப்பும் கடல் என்பது இலகுவில் உட்புகவில்லை. ஐந்து பெரும் ஏரிகளும் அந்தப் பக்கமே இருப்பதும் இன்னொரு காரணம்.........🤣.

இங்கும் மேலே வடக்கில் லேக் டாஹோ என்று ஒரு பெரிய நன்னீர் பரப்பும், அதன் கரையும் இருக்கின்றது. சில தடவைகள் போயிருக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா கடற்கரையில் காற்றுப்பட சொருசொரு என்று போக எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

கொடுத்து வைத்த சிங்குகள்.

கனடாவில ஒரு சிங்காக பிறந்திருக்கலாம்.
 
அமெரிக்கா எப்படி  ??   தெரிந்தவர்கள்  படங்களுடன். பதியுங்கள். 😂🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அமெரிக்கா எப்படி  ??   தெரிந்தவர்கள்  படங்களுடன். பதியுங்கள். 😂🤣🤣

அமெரிக்க கடற்கரைகளில் அளவுக்கதிகமான கழிவறைகள் கட்டியுள்ளனர்.

நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

அமெரிக்கா எப்படி  ??   தெரிந்தவர்கள்  படங்களுடன். பதியுங்கள். 😂🤣🤣

சுட்டு விடுவார்கள்........... பலரும் துவக்குகளை காவிக் கொண்டு திரிகின்றார்கள். கொக்கு, நாரைகள் போன்றவற்றைச் சுட்டால் தான் பெரும் பிரச்சனையாகி விடும். ஆனால், கடற்கரையில் குந்தி இருந்தார், அதனால் சுட்டேன் என்றால், பொதுவெளியில் ஆதரவு கொடுப்பார்கள்..........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நான் இருக்கும் இடத்திலும் வேலைசெய்யும் இடத்திலும் என்னை இந்தியன்/பாக்கிஸ்தான் என்றுதான் கணித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் நானொரு முஸ்லீம் எனவும் நினைக்கின்றனர்.

சாமியாரே! நீங்கள் வீபூதிக்குறி நெற்றியில் வைத்துச் சந்தணப் பொட்டுடன் குங்குமமும் இட்டு வேலைக்குச் சென்றால் அவர்கள் நினைப்பு கைலாய நித்தியானந்தாவை நினைவூட்டி உங்களை யாரென்று அறியவைக்கும்.😆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.

எப்படி கண்டு பிடித்தார்கள்.  ??  நேரடியாக கையும் மெய்யுமாகவா.??   அல்லது  காமாரா பொருத்தியிருந்தார்களா. ?? 50 டொலர்   அபாரதம் விதித்தபடியால்.  அமெரிக்கா விதிகள் சுத்தமாக இருக்கிறது   🤣😂 இல்லையென்றால்   வீதியில் சிறுநீர் கழிப்பது  தொடர்ந்து இருக்கும்   இந்த அபராதம் விதிக்கும் நடைமுறைகளை கனடா ஏன். பின்பற்றக்கூடாது.  ???   இங்கே நான் இருக்கும் பகுதியில்   சில இடங்களில்   எல்லாரும் நாய் வைத்திருப்பார்கள்.  ஒரு காலத்தில் தெருக்களில் நிறைய இடங்களில் நாய்யின். மலம் இருக்கும்   பார்த்து பார்த்து நடப்பது உண்டு  ஆனால்  இப்போது இல்லை   எல்லோரும்  ஒரு சிறிய பைய்யுடன்.  நாய்களுக்கு பின்னால் திரிவார்கள்   அது மலம் கழிந்த பின்னர் அள்ளிக்  கொண்போய்.  குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள்    அறிவிப்பு பலகைகளில் எழுதி வைத்தும் உள்ளார்கள்      கனடா கடற்கரையில்   எழுதி வையுங்கள்  இங்கே மலம் கழித்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்று 😂😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நான் முஸ்லீம் இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு.

ஓம் புரியுது, நல்லாய் புரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

சீனர்களிலும் இந்த பழக்கம் இருந்தது, அனால் சீன அரசு அதன் modernisation இல் ஒரு அங்கமாக கடுமையான கட்டுப்பாட்டை விதித்து இளம், மற்றும் மத்திய  சந்ததிகளை மீட்டு எடுத்து விட்டது.

சீன அரசு போன்று இந்திய அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்திய மக்களை கழிப்பறை பாவிக்க வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

ஓம் புரியுது, நல்லாய் புரியுது.

எங்கேயோ போட்டீங்க சார்..

  • கருத்துக்கள உறவுகள்

“வாழும் புலம்“ பகுதியில்…  கல்வி, அரசியல், விளையாட்டு, செய்யும் தொழில்… என்று  எத்தனையோ புலம் பெயர்ந்த சாதனையாளர்களை பார்த்த இடத்தில்… 👍🏽👍🏽👍🏽
இன்று  “கனடா கடற்கரையில் கக்கூஸ் இருந்த” செய்தியையும் வாசிக்க வேண்டி வந்திட்டுது. 😂.  கவலைதான்.…
ஆனாலும், 🐕 “நாய் வாலை நிமிர்த்த முடியுமா?” என்று ஆறுதல்பட வேண்டியதுதான். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் இந்தியனுகள் நிலவில இன்னும் இறங்கேல்லை இல்லாட்டி அங்கயும் போய் கக்கா இருந்திட்டு வந்திடுவானுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ..பொறுங்கோ..நம்மின விசிட்டர்ஸ்..இந்த சமருக்குத்தான் ..வெளிக்கிட்டிருக்கினம்..இப்ப ஸ்லாண்ட் குந்திலை இருந்து அட்டகாசம்....பார்க்கிலை பியரடித்து..மரத்துக்கு தண்ணி பாச்சுகினம்...ரோட்டையும்ம் கலகலப்பாய் வைச்சிருக்கினம்..நாள்  இருக்கு நம்மைப் பற்றியும் சொல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அதெண்டால் என்னமோ உண்மைதான்........காலியாண வீடோ , செத்தவீடோ எதுவென்றாலும்  எங்காவது ஒரு இடத்தில் நின்று சமா வைத்து அந்த இடத்தை போத்தில்கள் பேப்பர்கள் என்று எறிந்து  நாறடித்து விட்டுத்தான் போவினம்.........!  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

பொறுங்கோ..பொறுங்கோ..நம்மின விசிட்டர்ஸ்..இந்த சமருக்குத்தான் ..வெளிக்கிட்டிருக்கினம்..இப்ப ஸ்லாண்ட் குந்திலை இருந்து அட்டகாசம்....பார்க்கிலை பியரடித்து..மரத்துக்கு தண்ணி பாச்சுகினம்...ரோட்டையும்ம் கலகலப்பாய் வைச்சிருக்கினம்..நாள்  இருக்கு நம்மைப் பற்றியும் சொல்ல..

நமது புதிய குடிவரவாளர்களும் தொடங்கி விட்டார்கள்.மார்க்கம்/ லாறன்ஸ் பகுதியில் நடை பாதையில் ஜலம் கழிக்கினம் ஜயா.சன்சிற்றி பிளாசாவிலும் வாகனங்களின் அருகில் இதே விளையாட்டு நடக்கிறது என்றும் அறிந்தேன்.நான் பொய்யாக எல்லாம் வந்து எழுத மாட்டேன்..இப்போ எல்லாம் கனடாவே வேணாம் என்ற மாதிரி ஆகிவிடுகிறது.லோறன்ஸ் பகுதி எல்லாம் பஸ்ராண்டில் நிற்பதற்கு கூட பயமாக இருக்கிறது..😏

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

நமது புதிய குடிவரவாளர்களும் தொடங்கி விட்டார்கள்.மார்க்கம்/ லாறன்ஸ் பகுதியில் நடை பாதையில் ஜலம் கழிக்கினம் ஜயா.சன்சிற்றி பிளாசாவிலும் வாகனங்களின் அருகில் இதே விளையாட்டு நடக்கிறது என்றும் அறிந்தேன்.நான் பொய்யாக எல்லாம் வந்து எழுத மாட்டேன்..இப்போ எல்லாம் கனடாவே வேணாம் என்ற மாதிரி ஆகிவிடுகிறது.லோறன்ஸ் பகுதி எல்லாம் பஸ்ராண்டில் நிற்பதற்கு கூட பயமாக இருக்கிறது..😏

தினமும் காண்பதை நிறையவே  எழுதலாம்... வேண்டாம் விட்டுவிடுவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள ஆறு, குளம், கடல்கரை எங்கும் பனை மரங்களை நட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாதா????.🤔

ஊரில் பனைமரத்தின் பின்னால் குந்தியிருந்த அனுபவம்…. அதை நினைத்தாலே ஆனந்தம்.😆

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையில் குடில்(மூடிய) போன்றவற்றை அமைப்பதை தடுக்கும் சட்டம் விரைவில் வரவுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

கடற்கரையில் குடில்(மூடிய) போன்றவற்றை அமைப்பதை தடுக்கும் சட்டம் விரைவில் வரவுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.

எங்களுக்கு இதெல்லாம் சரிவராது ஈழப்பிரியன்  தம்பி சொன்னதுபோல்👇

On 24/7/2024 at 16:43, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா கடற்கரையில் காற்றுப்பட சொருசொரு என்று போக எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

கொடுத்து வைத்த சிங்குகள்.

கனடாவில ஒரு சிங்காக பிறந்திருக்கலாம்.
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.