Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளக்காட்டானின் "அக்காவின் கணவர்" மரணம்

Featured Replies

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது போன்ற மரணங்களுக்கு முடிவே இல்லையா?

  • Replies 57
  • Views 10.2k
  • Created
  • Last Reply

ஆழ்ந்த அனுதாபங்கள் குளக்காட்டன்.

funeralwreathgreenwhitern9.jpg

யாழ்கள உறவு குளகாட்டன் அண்ணாவிற்கு அவரது சகோதரிக்கும் அவர்களது குடும்பதிற்கும் ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்!! :(

சிட்னி யாழ்கள உறவுகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் உங்கள் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு குளக்காட்டானுக்கும் குடும்பத்தினருக்குக்கும் ஏற்பட்டுள்ள துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். மரணித்த அவரின் உறவினருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

----------------

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வதியும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனியும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்...

Disappearances and killings will continue" - Fonseka

Disappearances and killings of will continue as long as ‘anti-terrorist’ operations are continuing, Sri Lanka’s Army commander, Lt. Gen. Sarath Fonseka said this week in a interview to British investigative reporters. Asked about human rights abuses in the newly captured Eastern province, the commander replied: "This area is not a normal area. So people getting killed and some people going missing will happen as far as the anti-terrorist operations are continuing."

Edited by nedukkalapoovan

குளக்காட்டானின் உறவினர் உட்பட தாயகத்தில் கொல்லப்பட்ட மற்றும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலிகள்!

மற்றவரின் துயரத்தை எமதாக எண்ணி விரைந்து ஒற்றுமையுடன் செயலாற்றுவதே தற்போதுள்ள ஒரே உபாயமாகும்!

குளக்காட்டானிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள். :(:lol:

ஆழ்ந்த அனுதாபங்கள்

அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக!

  • கருத்துக்கள உறவுகள்

குளைக்காட்டானின் குடும்பத்தின் சோகத்தில் பங்கெடுத்த கொள்கிறோம். நாங்கள் எங்கள் விதலைக்கு கொடுத்த கொடுத்து கொண்டிருக்கின்ற விலை கொஞ்சமல்ல ஒருநாள் விடியும்

ஆழ்ந்த அனுதாபங்கள்

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணாவிற்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா............................. எத்தின இழப்புகள் எங்கட சனத்துக்கு................. விரைவில எங்கட நாடு விடியட்டும்............ எங்கட மக்கள் மரணபயமில்லாமல் வாழவேணும்........ :lol:

:lol: குளக்காட்டான் அண்ணாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

அதேபோன்று வேறோர் இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கடற்றொழிலாளரான

துரைராஜ ஜேம்ஸ் லக்சனுக்கும் எமது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒவ்வொருடைய கொடூரமான மரணத்தைக்கேட்கையிலும்...நெஞ்

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மிக கடினமன ஒரு சந்தர்பத்தில் நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆறுதல் வார்த்தைகளிற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.