Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்!

Featured Replies

members+tgte+canada.jpg

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

TRANSNATIONAL GOVERMENT OF TAMIL EELAM Canadian Election Results

Candidates:

District No 1. (Toronto GTA and Vicinities)

* Joe ANTONY - ELECTED ( 3,388 )

* Pon BALARAJAN - ELECTED (3,777)

* M.K. EALAVENTHAN - ELECTED (4,161)

* Tharani PRAPAHARAN - ELECTED (4,967)

* Thiru S. THIRUCHELVAM - ELECTED (4,936)

District No 2. (Eastern Ontario)

* Esan KULASEKARAM - ELECTED (7,810)

* Vanitha RAJENDRAM - ELECTED (8,451)

* Suresh RATNABALAN - ELECTED (6,109)

* Waran VAITHILINGAM - ELECTED (6,523)

* Mariampillai Anjalo YOGENDRAN - ELECTED (6,378)

District No 3. (Western Ontario)

* Suren MAHENDRAN - ELECTED (5,002)

* Balan RATNARAJAH - ELECTED (4,844)

* Sam SANGARASIVAM - ELECTED (4,997)

* Iyampillai (Shan) SHANMUGANATHAN - ELECTED(5,049)

* Ram SIVALINGAM - ELECTED (4,993)

District No 4. (Quebec & Eastern Canada)

* Kanthiah THEIVENTHIRAN - ELECTED (544)

* Niruthan NAGALINGAM - ELECTED (551)

* Majendran (Indran) RAVEENDRAN - ELECTED (416)

* Luxan SIVAPRAGASAPILLAI - ELECTED (890)

* Bhuvan-Endra NADARAJAH - ELECTED (1,250)

http://tamilthesiyam.blogspot.com/2010/05/blog-post_5892.html

Edited by tamilsvoice

வாக்குச்சாவடிக்கு புதினம் பார்க்க போனேன். சுறா படத்திற்கு நிக்கும் சனம் கூட அங்கு இல்லை.எலக்சன் கேட்டவர்களும் இன்னமும் சிலரும் நின்றிருந்தனர்.வாக்குச் சாவடிகளும் கனடாவில் கோயில்கள் திறந்தமாதிரி வியாபார நிலையங்களுக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

போகிறபோக்கில் இதுவும் புது வியாபாரமாகிவிடும் போல் உள்ளது.நானும் இரண்டு "வேயர்கவுஸ்" வாங்கிவிடுவமோ என்று யோசிக்கின்றன்.

  • கருத்துக்கள உறவுகள்

போகிறபோக்கில் இதுவும் புது வியாபாரமாகிவிடும் போல் உள்ளது.நானும் இரண்டு "வேயர்கவுஸ்" வாங்கிவிடுவமோ என்று யோசிக்கின்றன்

அறையாக கட்டி சிவப்பு வர்ணமும் பூசிவிட்டால் இன்னும் சோக்காக இருக்கும். :D:blink:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச்சாவடிக்கு புதினம் பார்க்க போனேன். சுறா படத்திற்கு நிக்கும் சனம் கூட அங்கு இல்லை.எலக்சன் கேட்டவர்களும் இன்னமும் சிலரும் நின்றிருந்தனர்.வாக்குச் சாவடிகளும் கனடாவில் கோயில்கள் திறந்தமாதிரி வியாபார நிலையங்களுக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

போகிறபோக்கில் இதுவும் புது வியாபாரமாகிவிடும் போல் உள்ளது.நானும் இரண்டு "வேயர்கவுஸ்" வாங்கிவிடுவமோ என்று யோசிக்கின்றன்.

இதுதான் யாழ் களத்தில் தாங்கள் மே 18 2009 இன் பிறகு கருத்தெழுத வந்ததின் தார்ப்பரியமோ.

சிங்கள தேச ஊடகங்களே இப்படிச் செய்தி வெளியிடவில்லை. ஆனால் நீங்கள்...???! இதற்கு மாற்றுக் கருத்தென்று வேறு யாழ் களம் அடையாளம் இடுவதுதான் வேடிக்கை.

சில இடங்களில் தேர்தல்களில் அக்கறை இல்லாதிருப்பது இருக்கலாம். ஆனால் பொதுவாக மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டியே உள்ளனர்.

இப்படிப்பட்டவர்கள் இதனையும் கொஞ்சம் படிக்க வேண்டும்..

Turnout was reportedly high in Toronto, which is home to more than half of Canada’s estimated 200,000 Sri Lankan Tamils, many of whom fled their country after civil war broke out between the separatist Tamil Tigers and the national government in 1983. - dailymirror.lk

வாக்குச்சாவடிக்கு புதினம் பார்க்க போனேன். சுறா படத்திற்கு நிக்கும் சனம் கூட அங்கு இல்லை.எலக்சன் கேட்டவர்களும் இன்னமும் சிலரும் நின்றிருந்தனர்.

தேர்தல் நடைபெற்றது வூட்சைட் சினிமா திரையரங்கிலல்ல.

ஐயப்பன் கோவில் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தீர் என்றால் சுறா திரையரங்கில் அரங்கு நிறைந்து இருக்கக்கூடிய மக்களைப் போல இரு மடங்கு மக்களை ஒரே நேரத்தில் கண்டிருக்கலாம். நண்பகல் 12.30 மணியளவில் வரிசையில் நிற்கத் தொடங்கிய எனக்கு வாக்குச் சீட்டு கிடைத்த நேரம் பிற்பகல் 2.45. சிந்தித்துப் பாரும் எவ்வளவுபேர் எனக்கு முன்னாலை நிண்டிருப்பினம் எண்டு.

Edited by மின்னல்

நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

தேர்தல் நடைபெற்றது வூட்சைட் சினிமா திரையரங்கிலல்ல.

ஐயப்பன் கோவில் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தீர் என்றால் சுறா திரையரங்கில் அரங்கு நிறைந்து இருக்கக்கூடிய மக்களைப் போல இரு மடங்கு மக்களை ஒரே நேரத்தில் கண்டிருக்கலாம். நண்பகல் 12.30 மணியளவில் வரிசையில் நிற்கத் தொடங்கிய எனக்கு வாக்குச் சீட்டு கிடைத்த நேரம் பிற்பகல் 2.45. சிந்தித்துப் பாரும் எவ்வளவுபேர் எனக்கு முன்னாலை நிண்டிருப்பினம் எண்டு.

வெற்றி பெற்றவர்களின் வாக்குகளை மட்டுமே கூட்டிப்பார்த்தால் 79,000 வருகின்றது

சில கூட்டங்கள் வானொலியில் செய்த எதிர் பிரச்சாரங்கள் எல்லாம் பிசுபிசுத்து விட்டன அந்த ஆதங்கத்தில் தான் அர்ஜுன் அலட்டியிருக்கின்றார்

நீங்கள் என்ன காட்டுக் கத்து கத்தினாலும் மக்கள் தெளிவாகவும் உணர்வோடும் இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thousands of Tamils turn out to “transnational” election

Elected body is an attempt to revive Tamil Tigers, critics charge

Thousands of Tamil poured into polling stations across the GTA Sunday to elect members for their first transnational government, despite calls from numerous Tamil organizations to boycott the election.

The Transnational Government of Tamil Eelam will represent the million-strong Tamils living outside Sri Lanka, including an estimated 200,000 in Canada, and renews an old quest to establish a sovereign Tamil state.

Despite glitches with some of the ballot-counting machines at some of the Greater Toronto Area’s 23 polling stations, the voting went smoothly, election commissioner Spiros Papathanasakis said.

“We did have some people that tried to do some intimidation” outside a Cabbagetown poll, he said, but they left after police were notified.

However, numerous Tamil organizations condemned the election, denouncing it as an attempt to revive the Tamil Tigers, which was defeated last year after a brutal 30-year campaign by the Sri Lankan military.

“I think it’s a farce,” said Asoka Weerasinghe, founder of the Project Peace for a United Sri Lanka. “After so many years of fighting, there’s no room to divide (Sri Lanka).”

Critics say Tamils should focus on developing a united Sri Lanka.

Pon Balarajan, one of 10 candidates for the downtown Toronto riding, dismissed the boycott, saying the government will give Tamil people a voice on the international stage.

“Right now, there is no one speaking for us,” he said. “By boycotting the election, what they’re doing is damaging the Tamils right to speak . . . (and) be heard.”

Canada is expected to play a central role in the new government with 25 elected members, 15 from the GTA. Similar votes occurred in the United States, the U.K., Germany, France and Switzerland.

http://www.thestar.com/news/gta/article/803611--thousands-of-tamils-turn-out-to-transnational-election

புதிய மொந்தையில் குறிப்பிட்டளவு பழைய கள்ளும் கலந்துள்ளது. இது கள் முளுவதையும் பழுதாக்கவே போகிறது. கொடி பிடிக்கும் கோஸ்ரி(UTP) கை ஓங்கி உள்ளதாகவே தெரிகிறது. இவர்கள் தொடர்ந்து கொடி பிடித்து அங்கு இருக்கும் மிச்ச சொச்சத்தையும் அழித்து முடிப்பார்கள்.

வாக்குச்சாவடிக்கு புதினம் பார்க்க போனேன்.

ஏன் தமிழினத்தை அழிக்கும் பயகரவாதிகளின் அடிவருடிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லையோ?

நாடு கடந்த தமிழீழ அரசு கனடாதேர்தல் முடிவுகள்

http://www.cptgte.org/cptgte/

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச்சாவடிக்கு புதினம் பார்க்க போனேன். சுறா படத்திற்கு நிக்கும் சனம் கூட அங்கு இல்லை.எலக்சன் கேட்டவர்களும் இன்னமும் சிலரும் நின்றிருந்தனர்.வாக்குச் சாவடிகளும் கனடாவில் கோயில்கள் திறந்தமாதிரி வியாபார நிலையங்களுக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

போகிறபோக்கில் இதுவும் புது வியாபாரமாகிவிடும் போல் உள்ளது.நானும் இரண்டு "வேயர்கவுஸ்" வாங்கிவிடுவமோ என்று யோசிக்கின்றன்.

அர்ஜுன் நீங்கள் ஏதோ இயக்கத்தில் இருந்ததாக சொன்னீர்கள். பல தருணங்களில் எதிர்மறையாக கருத்து சொன்னாலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை. என்றாலும் உங்கள் கருத்துக்களை மொட்டையாக எழுதாமல் கருத்தோடு தகவல்களையும் இணைக்கும் போது (உங்கள் பாணியில்)

யாருக்கும் விளங்கும்.

உண்மையில் நீங்கள் தமிழருக்கு உதவ வேண்டும் எனில் நக்கலை விட்டு காரண காரியங்களை அலசலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவேந்தனை தெரிவு செய்து உள்ளார்கள் கனடா மக்கள் அவர் நம்பிக்கையாகவும் உறுதியாகவும் இருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவேந்தன் ஐயா மட்டும் அல்ல தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதி நிதிகளும் நம்பிக்கையாகவும் கொள்கையில் உறுதியாகவும் இருப்பார்கள் என நாங்கள் நம்புவோம். நம்பினார் கெடுவதில்லை...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா கனடாவிலை இளையோர் ஒருவரும் கேட்கவில்லையோ? எல்லாம் கிழடுகளாக இருக்குது அங்கே போய் சண்டை பிடிக்காமல் காரியத்தை ஒழுங்காய் கவனிச்சா சரி.இலண்டனில் வென்றவர்கள் இளைஞர் பட்டாளமே.இது நல்லதொரு அறிகுறி.

கனடா நாடுகடந்த அரசுக்கான தேர்தலில் மொத்தமா வாக்களிச்ச ஆக்கள் 31072 பேர்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31671

http://www.cptgte.org/cptgte/

ரி கனடாவிலை 200, 000 தமிழர்கள் இருக்கினம் எண்டா, அதிலை 100, 000 பேர் குஞ்சு குருமன், வயதான ஆக்கள் எண்டு சொல்லி வாக்களிக்க இல்லை எண்டு கழிச்சு விட்டாலும், மிச்சம் 100 000 பேர் என்ன செய்தவை? ஆகா 31 % ஆன ஆக்கள் தான் வாக்களிச்சிருக்கினம். :lol:

கிட்டடிலை நடந்த சிறிலங்கா தேர்தலிலை புலத்து ஆய்வாளர்மார், இன்னும் சம்பந்தரிலை அதீத காய்ச்சலிலை இருந்த ஆக்கள் எல்லாரும் சேர்ந்து எழுதின சமன்பாட்டை இங்கும் எழுதின, 70% கனேடிய தமிழ் மக்கள் வாக்களிக்க போகாம, நாடுகடந்த அரசு தேர்தலை புறக்கணிச்சு போட்டினம் எண்டு சொல்லுவமோ? :)

இல்லை, மாட்டம். ஏன் எண்டா இது எங்களுக்கு பிடிச்ச விசயம். அதாலை அந்த கணக்கு எல்லாம் பாக்க மட்டம். கண்ணை இறுக்கி முடிகொள்ளுவம். :lol:

இதுக்கு எத்தினை சிவப்பு புள்ளி விழுது எண்டு பாப்பம்.

தனக்கு தனக்கெண்டா சுளகும் படக்கு படக்கு எண்டுமாம். :D

Edited by KULAKADDAN

குளம் உங்களுக்கு எனது முதலாவது பச்சைப் புள்ளி! :D

  • கருத்துக்கள உறவுகள்

குளம் உங்களுக்கு எனது பச்சைப் புள்ளி! :lol:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம், உங்களுக்கு பச்சை புள்ளி போடுறது ஒருபக்கம் இருக்க,

என்னதான் இங்கே நடக்கிறது? இப்ப இங்கே உள்ள பெரிய பிரச்சனை என்ன?. 31000 என்கிறது ஒருபக்கம், அதையே தலையங்கம் ஆக்கும் தமிழ்நெட்...இதுவரைகாலமும் 98 % , 99 % போடும்போது, 10000 போட்டது, 20000 போட்டது, 50000 பேர் போட்டது என்று தலையங்கம் போட்டவையா? அதற்கு மேல், அந்த இணைப்பிலேயே, VR க்கு 48000 போட்டவை என்ற எண்ணுக்கு கணக்கு வேற .

என்னைபொறுத்தவரையில் எங்களுக்கிடையில் இப்ப முதன்மை பெற்று இருப்பது, இனவகப்போரே தவிர இனவிடைப்போர் அல்ல. இப்ப தான் பார்த்தேன், இந்த இணைப்பையும் பாருங்கள் சங்கதி.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8673&cntnt01origid=52&cntnt01returnid=51

இதில் நான் யார் என்னையும் கேட்பீர்கள், முதலே என்னுடைய கருத்துக்களை பார்த்தால் தெரிந்திருக்கும், பொதுவில், இரண்டுமே (VR , TGTE ) தமிழரின் இப்போதைய பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்ற கருத்துடையவன், ஆனால் ஒன்றையுமே எதிர்கவில்லை, ஒருடத்தில் எழுதிருந்தேன் "இன்னுமொருவன்" தொடங்கின தலைப்பு ஒன்றின், இங்குள்ள மக்களை ஒன்று சேர்க்கவும், இணைத்து வைத்திருக்கவும் இவை தேவை, அது தவறில்லை என்றும் எழுதியிருந்தேன். அதற்கு மேல், இம்முறை எனக்கு தெரிந்தவருக்கு தெரிந்த ஒருவர் போட்டிடதால் சில வேலைகளும் செய்தேன். ஆனால் என்ன காரணத்துக்காய் இவ்வளவு தூரம் பிரிந்துள்ளோம். அடிப்படையில் யாரவது முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும் இப்படி நாங்கள் கோஷ்டி சேர்ந்துள்ளோம் என்று, பிறகுதான் அதன் காரணங்களை தேடலாம்?

அர்ஜுன் சொன்ன விதம் பிழை. ஆனால் அதன் கருத்து பொய்யல்ல. அர்ஜூன், ஏன்தான் இப்படி எழுதுகிரீகளோ தெரியவில்லை. நுணாவிலானின் கருத்தை வழி மொழிகிறேன்.

எனது தனிப்பட்ட கருத்து உங்களை போன்றது தான். வட்டுகோட்டை தீர்மானமோ, நாடுகடந்த அரசோ எமது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பது என்று நினைக்கிறேன். ஆனால் மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சி என்ற அளவில் இரண்டுக்கும் எனது எதிர்ப்பு இல்லை.

ஆனால் ஆய்வு என்ற பெயரிலும், பிதற்றல்களை எழுதி தள்ளுவோர் மீதும், தங்களுக்கு பிடிக்காத விடயம்/ நபர் என்பதற்காக சேறடிப்பதும், சிறிலங்கா தெர்தல் முடிவுகள் ஏதோ கூட்டமைப்பை தூக்கி எறிந்தது போலவும் விழுந்தாலும் மீசையில் மண்படாத தனமா/ யதார்த்ததை ஏற்க மறுத்து சுய இன்பம் காணும் வகை கருத்துகளையும் எழுதிய சிலர், இந்த நாடுகடந்த அரசு தேர்தலில் அனைத்து சுதந்திரங்களும் உள்ள நாடுகளில் உள்ள மக்களில் எவ்வளவு வீததினர் வாக்களித்துள்ளனர்? என்பதையும், போர் வடு, இரணுவ கெடு பிடிகள் என்பவற்றுக்குள் உள்ள மக்களும் கிட்ட தட்ட அதே விகிதத்தினர் வாக்களித்திருந்தனர் என்பதையும் ஒப்பிட்டு நோக்கி, எமக்கு முடிவுகள் பிடிக்க வில்லை என்பதற்காக கற்பனை உலகில் சஞ்சரிக்க முடியாது. யதார்த்ததை சீர்தூக்கி பார்க்க தெரிய வேண்டும் என்பதாலேயுமே மேலே உள்ள கருத்தை எழுதினேன்.

மற்றும்படி பச்சைப்புள்ளி, சிவப்பு புள்ளி பற்றி எழுதியது, யாழில் கருத்தின் யதார்த்தை/ அல்லது அதன் உள்ளடக்கத்தை பார்க்காது, சகட்டுமேனிக்கு பாசை சிவப்பு புள்ளி குத்துவோரை சுட்டியே அந்த குறிப்பை இறுதியில் சேர்த்துக்கொண்டேன்.

சங்கதி உட்பட எந்த குடிசைக்கைத்தொழில் தமிழ் செய்தி இணையங்களையும் வாசிப்பதில்லை என்பதால் அந்த தளங்களில் என்ன வருகிறது என்று எனக்கு தெரியாது.

Edited by KULAKADDAN

நன்றி நுணாவிலான்,வொல்கானோ,

மனுசி வேறு என்னுடன் இப்ப பாட்டிகளுக்கு வர மாட்டன் என்று நிக்கின்றா.அவனவன் தனது வேலைகளை பார்த்துக்கொண்டு இந்த அரசியலை பொழுது போக்கிற்கு கதைக்கின்றான்.நீங்கள் சீரியஸாக எடுத்து சும்மா எங்கு போனாலும் கொழுவலிலதான் முடியுதாம்.

இதை நான் முன்னமும் எழுதியிருந்தேன் முன்னர் இயக்கத்தில் இருந்த 90% ஆன ஆட்கள் இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை.எனது மிக நெருங்கிய நண்பரொருவர் இங்குவந்து படித்து மிக நல்லவேலையிலும் வசதியாகவும் இருக்கின்றார் இப்ப அரசியல் கதைக்க அவர் விரும்புவதில்லை.நாங்கள் அவரை தொடர்பு கொள்ளுவதை ஓரளவு விட்டுவிட்டோம்.இரண்டு மாதங்களின் முன் பழைய நண்பரொருவர் பிரான்ஸ்சிலிருந்து வந்திருந்தர்.போஸ்ரன் பிற்சாவிற்கு போய் இரண்டு பியர்தான் அடித்தார் ஒரே பழைய கதை.ஏதோவிதத்தில் எல்லோரும் நன்கு பாதிக்கப் பட்டுவிட்டார்கள்.அங்கிருந்து கஸ்டப்படுபவர்களுடன் ஒப்பிடும் போது இது ஒன்றுமேயில்லை இருந்தும் எத்தனை வித கற்பனைகளோடு எல்லோரும் இயக்கத்திற்கு வந்திருந்தார்கள்.எல்லாம் கனவாகிவிட்டது என்ற ஆதங்கம் தான்.

உலகம் முழுக்க இருந்த தமிழர்கள் எதோ சீட்டு கட்டுவதுமாதிரித்தான் இயக்கங்களுக்கு காசுகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.உண்மையில் என்ன நடக்கின்றது என்று அறிய அவர்கள் பெரிதாக விரும்பவில்லை.இன்றும் அதே நிலமைதான் தொடர்கின்றது.இதை இங்கு அரசியல் நடாத்துபவர்கள் சாதகமாக எடுத்து இன்னமும் தொடர்ந்து மக்களை ஏமாற்றிவருகின்றார்கள்.இங்கு அரசியல் செய்யும் பலரை எனக்கு நன்றாகத்தெரியும்.இனியும் தொடர்ந்து அதே பிழைகளை விட்டுக் கொண்டிருக்கப் போகின்றோமா?

சமூகசிந்தனையுள்ள தமிழனை காண்பது அரிதிலும் அரிது.இனியும் ஏமாறத்தான் போகின்றோம் போகின்றோம் என அடம் பிடித்தால் ஒன்றும் செய்ய இயலாது

எத்தனையாயிரம் தமிழர்கள் இருக்கத்தக்கதாக மீண்டும் மீண்டும் கருணாநிதியே தமிழ்நாட்டின் முதலமைசராக வருவது போல் எதனையோ ஆயிரம் தகமையுள்ள புலம் பெயர் தமிழர்கள் இருக்க ஒரு சிறுவட்டமே தொடர்ந்தும் தலைமை கொள்வது தாங்கமுடியாமல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச்சாவடிக்கு புதினம் பார்க்க போனேன். சுறா படத்திற்கு நிக்கும் சனம் கூட அங்கு இல்லை.எலக்சன் கேட்டவர்களும் இன்னமும் சிலரும் நின்றிருந்தனர்.வாக்குச் சாவடிகளும் கனடாவில் கோயில்கள் திறந்தமாதிரி வியாபார நிலையங்களுக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

போகிறபோக்கில் இதுவும் புது வியாபாரமாகிவிடும் போல் உள்ளது.நானும் இரண்டு "வேயர்கவுஸ்" வாங்கிவிடுவமோ என்று யோசிக்கின்றன்.

நன்றி நுணாவிலான்,வொல்கானோ,

மனுசி வேறு என்னுடன் இப்ப பாட்டிகளுக்கு வர மாட்டன் என்று நிக்கின்றா.அவனவன் தனது வேலைகளை பார்த்துக்கொண்டு இந்த அரசியலை பொழுது போக்கிற்கு கதைக்கின்றான்.நீங்கள் சீரியஸாக எடுத்து சும்மா எங்கு போனாலும் கொழுவலிலதான் முடியுதாம்.

இதை நான் முன்னமும் எழுதியிருந்தேன் முன்னர் இயக்கத்தில் இருந்த 90% ஆன ஆட்கள் இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை.எனது மிக நெருங்கிய நண்பரொருவர் இங்குவந்து படித்து மிக நல்லவேலையிலும் வசதியாகவும் இருக்கின்றார் இப்ப அரசியல் கதைக்க அவர் விரும்புவதில்லை.நாங்கள் அவரை தொடர்பு கொள்ளுவதை ஓரளவு விட்டுவிட்டோம்.இரண்டு மாதங்களின் முன் பழைய நண்பரொருவர் பிரான்ஸ்சிலிருந்து வந்திருந்தர்.போஸ்ரன் பிற்சாவிற்கு போய் இரண்டு பியர்தான் அடித்தார் ஒரே பழைய கதை.ஏதோவிதத்தில் எல்லோரும் நன்கு பாதிக்கப் பட்டுவிட்டார்கள்.அங்கிருந்து கஸ்டப்படுபவர்களுடன் ஒப்பிடும் போது இது ஒன்றுமேயில்லை இருந்தும் எத்தனை வித கற்பனைகளோடு எல்லோரும் இயக்கத்திற்கு வந்திருந்தார்கள்.எல்லாம் கனவாகிவிட்டது என்ற ஆதங்கம் தான்.

உலகம் முழுக்க இருந்த தமிழர்கள் எதோ சீட்டு கட்டுவதுமாதிரித்தான் இயக்கங்களுக்கு காசுகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.உண்மையில் என்ன நடக்கின்றது என்று அறிய அவர்கள் பெரிதாக விரும்பவில்லை.இன்றும் அதே நிலமைதான் தொடர்கின்றது.இதை இங்கு அரசியல் நடாத்துபவர்கள் சாதகமாக எடுத்து இன்னமும் தொடர்ந்து மக்களை ஏமாற்றிவருகின்றார்கள்.இங்கு அரசியல் செய்யும் பலரை எனக்கு நன்றாகத்தெரியும்.இனியும் தொடர்ந்து அதே பிழைகளை விட்டுக் கொண்டிருக்கப் போகின்றோமா?

சமூகசிந்தனையுள்ள தமிழனை காண்பது அரிதிலும் அரிது.இனியும் ஏமாறத்தான் போகின்றோம் போகின்றோம் என அடம் பிடித்தால் ஒன்றும் செய்ய இயலாது

எத்தனையாயிரம் தமிழர்கள் இருக்கத்தக்கதாக மீண்டும் மீண்டும் கருணாநிதியே தமிழ்நாட்டின் முதலமைசராக வருவது போல் எதனையோ ஆயிரம் தகமையுள்ள புலம் பெயர் தமிழர்கள் இருக்க ஒரு சிறுவட்டமே தொடர்ந்தும் தலைமை கொள்வது தாங்கமுடியாமல் இருக்கின்றது.

கொள்கை என்று ஏதாவது உள்ளவனுக்கும்........

சராசரி மனித அறிவு உள்ளவனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம். விலங்குகளும் உணவு உட்கொள்ளுகின்றன உணவை சேமிக்கின்றன உடல்உறவுகொள்கின்றன குடும்பபாங்கிலும் சில விலங்குகள் வாழ்கின்றன. ஆனால் இவற்றில் இருந்து மாறுபட்ட ஆறறிவு மனிதன் சமூக கட்டமைப்பை தோற்றுவிக்கிறான் இதில் இன குழுமம் புவியியல் பூர்வீகவாகமாக ஒரே மொழி ஒரே மூதாயாரை கொண்டவர்கள் தொடர்ந்தும் அதன் பாரம் பரியத்தை அழியாது பாதுகாக்கின்றார்கள். அதன் பாதுகாப்பு கட்டமைப்பாகவே நிலவேட்டை பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக போராட்டங்களை தன்னை அழித்தும் தனது பாரம்பரியத்தை பாதுக்க முன்னிக்கிறான். பின்னை நாள்களில் தொழில்நுட்ப வளர்சியால் மனதன் பொருள்களையும் அடிப்படைகளையும் ஒரிடத்தில் இருந்து இன்னொர் இடத்திற்கு மாற்றுவது என்பது இலகுவாகி கனிவளங்களை பூமியில் உள்ள அனைத்து சந்துபொந்துகளில் எல்லாம் தேட தொடங்கியபோது குடியேற்ற நாடுகள் தோன்றின. அங்கே பல்லின மக்கள் ஒரே புவியியல் மையத்திற்குள் வந்தார்கள். ஆரம்பநாட்களில் தாம் இருந்து வந்த இடத்திற்கு கனிவளங்களை அள்ளி செல்வதே இலக்காக கொண்டிருந்தவர்கள் பின்பு பரம்பரையாக ஒரு இடத்திலேயே வாழ்வு நிலைப்தை கண்டு தாம் வெறும் பொருள் சேகரிப்பாளர்களாகவே இருப்பதை உணர்ந்தார்கள். அப்போதுதான் அமெரிக்கா அவூஸ்ரேலியா கடனா போன்ற தற்போதைய வளர்நிலை நாடுகளின் உருவாக்கம் என்பதும் புவியியல் அடிப்படையில் உருவாகின. பல்லின மக்கள் தமது பிராந்தியம் என்ற முன்னேற்ற கொள்ளையை முழு மூச்சாக கொண்டார்கள். தற்போது உலக வல்லரசாக வளர்சிகண்ட அமெரிக்கா கடின உழைப்பினாலும் பொருளாதார சுரண்டல்களில் சிக்கிவட கூடாது என்ற அச்சமும் (ஆரம்பகாலத்தில் அந்த அச்சம் நிலைகொண்டிருந்ததால்தான் பொருளாதார சுரண்டல் என்பது அமெரிக்கா நாட்டவருக்கு உடலோடு ஒட்டியது) தமக்கு தேவையானதை தயாரிக்க வேண்டும் என்ற கொள்கை பிடிப்புமே பல்லின மக்களை ஒன்றிணைத்து அமெரிக்காவை வளர்சியின் உச்சத்தில் ஏற்றியது.

ஆனால் தற்போதும் பூமியில் இருந்து வானத்தை அண்ணாந்து பாhத்தால் இரண்டும் வேறு வேறு என்ற உணர்வே அற்ற மனித விலங்குகள் சிலது உங்களுக்கும் நண்பர்களாகவோ உறவினர்களாகவோ ஊரில் இருந்திருக்கலாம். பின்பு புலம்பெயர்ந்து வந்து நீங்கள் வேறு நாடுகளில் வாழும்போது அவற்றை காண்பது கடினமாக இருந்திருக்கலாம். ஆனால் தொழில்நுட்ப வளர்சியும் உலகமயமாதலும் தற்போது எல்லோரையும் ஒன்றாக இணைக்க இலுகுஆக்ககியதால் நேரடியாக இல்லாதுவிட்டாலும். தொழில்நுட்பத்தின் ஊடாக பார்ப்தற்கு வசதிகளை செய்து தந்திருக்கின்றன. (யாழ்களத்திற்கு அதற்கு தனியாகவே நன்றி கூறலாம்)

இதில் ஒரு லாபம் உண்டு என்னவென்றால் எதாவது ஒரு கொள்கை பிடிப்போடு நீங்கள் வாழ்நதாலே விலங்குகளில் இருந்து வேறுபடலாம். விலங்குகளை நீங்கள் பார்க்கும்போது நீங்கள் மனிதன் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றலாம். விலங்குகள் சமூக கட்டமைப்பு இல்லாதைவைகள் (ஓரறிவு குறைவானவை) ஆக மனிதனாக வாழவேண்டும் என்றால் ஆறறிவு உள்ளது என்பதும் ஒரு அடையாளம் ஒரு விடயத்தை பாகுபடுத்தி பார்க்க வேண்டும். வானமும் பூமியும் வேறு வேறு என்ற அடிப்படை வியடம் என்றாலும் குறைந்த பட்சம் புரியவேண்டும். ( மனிதன் வானத்தில் நாடுகளை உருவாக்குவது பற்றி செயலாற்றி கொண்டிருக்கிறான். சர்வதேச வான்நிலையம் அமைத்து வருடம் பத்துக்கு மேல்).

நான் எழுதிகொண்டிருப்பது தலைப்பிற்கும் கருத்துகளுக்கும் சம்மந்தம் இல்லாதது அல்லவா?

ஆனால் எமது வீட்டில் வந்து ஒட்டிகொண்ட விலங்குகளான பூனை நாய் ஆடு மாடு குதிரை என்பன உள்தல்லவா? அவற்றிடமும் ஒரு அறிவு குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு ஆற்றல் உள்ளது அது மனிதனுக்கு பயன்படுகின்றது.

ஆம் விலங்குகள் என்று கோபாடாதீர்கள்......... என்பதே எனது கருத்து சுருக்கம்! பூனைக்கு பாலை ஊற்றுவதைபோல தமிழனின் எதிரி எமது விலங்குகளுக்கு பெண்களை ஊற்றுகிறான்.............. இது எமது கலாச்சார கட்மைப்பிற்கு ஒத்துவராதது. ஆனால் ஒத்து வர கூடிய ஒன்றை நாம் தேடி பிடித்தால் எமது வளர்ப்பு பிராணிகள் ஆக்கலாம். எங்களிடமும் ஆற்றல் குறைவாக உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா யூசவேயில நான் லண்ணனில சுரண்டி பிழைக்க தானே வந்தோம்.....என்னக்கா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாடுகடந்த அரசுக்கான தேர்தலில் மொத்தமா வாக்களிச்ச ஆக்கள் 31072 பேர்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31671

http://www.cptgte.org/cptgte/

ரி கனடாவிலை 200, 000 தமிழர்கள் இருக்கினம் எண்டா, அதிலை 100, 000 பேர் குஞ்சு குருமன், வயதான ஆக்கள் எண்டு சொல்லி வாக்களிக்க இல்லை எண்டு கழிச்சு விட்டாலும், மிச்சம் 100 000 பேர் என்ன செய்தவை? ஆகா 31 % ஆன ஆக்கள் தான் வாக்களிச்சிருக்கினம். :rolleyes:

கிட்டடிலை நடந்த சிறிலங்கா தேர்தலிலை புலத்து ஆய்வாளர்மார், இன்னும் சம்பந்தரிலை அதீத காய்ச்சலிலை இருந்த ஆக்கள் எல்லாரும் சேர்ந்து எழுதின சமன்பாட்டை இங்கும் எழுதின, 70% கனேடிய தமிழ் மக்கள் வாக்களிக்க போகாம, நாடுகடந்த அரசு தேர்தலை புறக்கணிச்சு போட்டினம் எண்டு சொல்லுவமோ? :lol:

இல்லை, மாட்டம். ஏன் எண்டா இது எங்களுக்கு பிடிச்ச விசயம். அதாலை அந்த கணக்கு எல்லாம் பாக்க மட்டம். கண்ணை இறுக்கி முடிகொள்ளுவம். :wub:

இதுக்கு எத்தினை சிவப்பு புள்ளி விழுது எண்டு பாப்பம்.

தனக்கு தனக்கெண்டா சுளகும் படக்கு படக்கு எண்டுமாம். :lol:

எனக்கு உங்கட ஒப்பீட்டையும் சிரிப்பையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிறீலங்கா சிங்கள அரசாங்கம் தேர்தல் நடத்துவது இதன் முதன்முறையல்ல. அதற்கு என்று நீண்ட அனுபவம் உண்டு.

2004 இல் வாக்களித்த மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது தமிழர் தாயகத்தில் இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் வாக்களித்த அளவு வெகு குறைவாகும். இது அந்த மக்கள் தேர்தலில் அக்கறை செய்யாமையையே காட்டுகிறது.

புலம்பெயர் தமிழர்கள் தமக்கான தேர்தல் என்று வட்டுக்கோட்டை தீர்மானம்.. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களிலேயே வாக்களித்துள்ளனர். அந்த வாக்குளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு கனடாவில் 48,000 வாக்களார்கள் வாக்களித்திருந்தனர். அவர்களையே பதிவு செய்த வாக்காளர்களாகக் கொள்ள முடியும். ஏனையோர் ஏனோ தானோ பேர்வழிகள். இந்தத் தேர்தலில் 31,000 மக்கள் வாக்களித்துள்ளனர்.

31,000 vote in Canadian TGTE elections

[TamilNet, Monday, 03 May 2010, 21:48 GMT]

25 representatives have been elected from Canada in the elections where 31,072 voters took part. Tharani Prapaharan topped Toronto GTA and Vicinities list with 4,967, Vanitha Rajendram topped Eastern Ontario with 8,451, Iyampillai (Shan) Shanmuganathan received 5,049 votes in Western Ontario and Maharajah (Nanthan) Nanthakumar in Quebec & Eastern Canada. Five candidates have been elected without contest in Western Canada.

In December 2009, 48,583 voters took part in Tamil referendum on independent and sovereign Tamil Eelam.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31671

கனடாவில் நிகழும் அரசுத் தேர்தல்களில் போட்டியிட்டு தமிழர்கள் எத்தனை பேரை கனடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள்...??! 200,000 வாக்கு வங்கியை வைத்திருக்கும் தமிழர்களால் ஏன் கனடா நாட்டு அரசுத் தேர்தலில் போட்டியிட்டு தமக்கான பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்புவதில் சிரமம் நிலவுகிறது..???!

எத்தனையோ இடர்கள் மத்தியிலும் இந்தத் தேர்தலை ஒரு ஆரம்ப அத்தியாயமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அதில் குறைகள் இருக்கலாம். அதை அனுபவத்தின் அடிப்படையில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பங்களிப்பு வீதங்கள் குறைவாக இருப்பது மக்களின் அக்கறையின்மையே அன்றி தாயகத்தில் உள்ள மக்களின் மனநிலையில் அல்ல கனடாவில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். தாயக மக்கள் தெரிவுக்கு தகுந்த ஆளின்றி வாக்களிக்க உரிமையின்றி.. நிம்மதியாக வாக்களிக்க வழியின்றி.. இருக்க இடமின்றி.. பஞ்சம் பட்டினி என்று வாடுவதால் வாக்களிக்கவில்லை. கனடாவில் எல்லாம் இருந்தும்.. எல்லாம் அளவுக்கு மிஞ்சிப் போனதால்.. பஞ்சியால் வாக்களிக்கவில்லை. இதுதான் வேறுபாடே அன்றி.. இதில் நகைக்க.. நளினம் செய்ய எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.

உதாரணத்திற்கு 2004 தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகள் பெற்ற ஜெயானந்த மூர்த்தி இந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் லண்டனின் ஒரு பகுதியில் மட்டும் போட்டியிட்டு 8,357 வாக்குகள் பெற்றுள்ளார். இதை எந்த அடிப்படையில் ஒப்பிடுவது...??! அதேவேளை கடந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் லண்டன் முழுவதும் போட்டியிட்டு ஜனனி ஜனநாயகம் 50,000 வாக்குளையே பெற்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பிரித்தானிய வாக்காளர்கள் வெறும் 35% வீதம் ஆகும். இதனடிப்படையில் 65% வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர் என்று பிரதிநிதிகளை தேர்வு செய்வதை எவராவது கைவிட்டா இருக்கின்றனர் இல்லையே.

UK turnout 2009 (tbc) 34.70% - - UK turnout 2004

38.83

http://www.europarl.org.uk/section/european-elections/results-2009-european-elections-uk

சிறீலங்கா முழுமைக்குமான நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை வாக்களித்த மக்கள் 50% இலும் குறைவு. அதற்காக எவர் வருத்தப்பட்டார்..???!

யாழ்ப்பாணத்தில் வன்னியில் வெறும் 20% மக்களே வாக்களித்திருந்தனர். அதற்காக யாரும் பாராளுமன்றத்துக்குப் போகாமலா இருக்கிறார்கள்..???!

அதேன் தமிழர்கள் தங்களுக்கு என்றான ஒரு கன்னி முயற்சியின் கீழ் நடத்திய இந்தத் தேர்தலை தமிழர்களே நக்கல் நளினம் செய்வது வேடிக்கையாகவும் அதேவேளை வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமா..???! :(:o

Edited by nedukkalapoovan

அக்கா யூசவேயில நான் லண்ணனில சுரண்டி பிழைக்க தானே வந்தோம்.....என்னக்கா? :rolleyes:

வெள்ளைக்காறன் சுறண்டிக்கொண்டு வந்தது திருப்பி கொண்டு போக எல்லோ வந்தனீர் எண்டு நினைச்சன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.