Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

இங்கை நாங்கள் எழுதும் கருத்துக்களை எல்லோரும் ஆமோதிக்கனும் என்று அவசியம் இல்லை. மாற்று கருத்து மாணிக்கங்கள் சொல்லும் கருத்தில் இருக்கும் நியாயங்களையும் கொஞ்சம் செவிசாய்க்கனும்.

அதனால் எனக்கு கருத்துகளத்தில் யார்மீதும் கோபம் இல்லை.

என்னை பொறுத்தவரை உங்க அம்மாவும் எனக்கும் அம்மாதான் உங்களுக்கு புரிஞ்சால் சரி.

நான் எங்கேயாவது என் கருத்துகளை ஆதரியுங்கள் என எழுதினேனா..எனக்கு சத்தியமாய் புரியவில்லை நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்டு...ஒரு வேளை நான் டீயூப் லைட்டோ தெரியாது :o:):D

  • Replies 99
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள்.

------

3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை)

------

------

9)தமிழ்சிறியின் அநேகமான கருத்துகளில் எனக்கு உட‌ன்பாடு உண்டு.

------

------

நுணாவின் இசை ரசனையிலும், தமிழ் சிறியின் நகைச்சுவையான பதில்கலும், சித்தனின் குசும்பான பதில்களும் அரசியல் தாண்டிய கலா ரசனைக்குரிய விடயங்கள்.

------

-------

10.தமிழ் சிறி - சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்

-------

------

தமிழ்சிறி

------

சுஜி, ரதி, நிழலி, அர்ஜூன், விசுகு நன்றி. :)

உண்மையில் நானும் இப்படி நான் வரிசைப் படுத்த..... வெளிக்கிட....... யாரை தெரிவு செய்வது, யாரை விடுவது என்று பார்த்தால்.........

அநேகமானோர் எனது மனதில்...... பலர் வந்து போனார்கள். :o

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு திறமை உள்ளது. ஆனபடியால் தான் யாழ் களத்திற்கு வந்து கருத்து எழுதுகின்றார்கள்.

ஆகவே..... என்னால் டாப் - 10 ஐ தெரிவு செய்ய கடினமாக உள்ளது. டாப் - 100 என்றால் தெரிவு செய்திருப்பேன். :D

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இப்படியும் ஒரு பதிவா தொடரட்டும்

பலர் இலங்கையில் இருக்கும் சிங்கங்களை மறந்து விட்டனர்............................................................ :D:o:):D

முனி, பாலையை விட்டு பாறைக்குப் பின்னால் ஏன் தவம்?

நல்லவேளை மாமியார் எண்டு சொல்லாமல் விட்டீங்களே..! :o:D:)

இசை,

நீங்களுமா!? :D

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இப்படியும் ஒரு பதிவா தொடரட்டும்

பலர் இலங்கையில் இருக்கும் சிங்கங்களை மறந்து விட்டனர்............................................................ :) :) :D :D

முனிவர் ஜீ....

புலி, புலியாகவே இருக்கட்டும். சிங்கமாக மாறக்கூடாது.. :D:lol::o

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

தாயகக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதித்து

அவர்களால் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டு

அந்த வரலாற்றை மதிப்பவர்கள்

அந்த வகையில்

மோகன் அண்ணா நிழலி இணையவன்இளைஞன்

தயா

நெடுக்ஸ்

தூயவன்

இசை

இறைவன்

கலைஞன்

பருத்தியன்

முத்தமிழ் வேந்தன்

குயின்

உமை

கறுப்பி

ஜில்

விசால்

புலவர்

இரகுநாதன்

புத்தன்

ராஜவன்னியன்

புரட்சி

வேலவன்

கிளி ரைகர்

ஈசி யொப்

நிலாமதி

வல்வை சகாரா

குமாரசாமி

சஜீவன்

பையன் 26

குட்டி

ஜீவா

யாயினி

சுஜி

அகோதா

நாரதர்

வொல்கனோ

வசீ

உழவன்

சுவி

டாம்

தமிழ்சிறி

நுணாவிலான்

மின்னல்

ஈழம் லவர்

செந்தமிழாளன்

காரணிகன்

தப்பிலி

புலிக்குரல்

சுனாமி

காவாலி

தராக்கி

கிருபன்

தமிழிச்சி

கரும்பு

குறுக்ஸ்

அபிராம்

சுகன்

இன்னொமொருவன்

ஆராவமுதன்

வாதவூரான்

வீணா

ஈழப்பிரியன்

யாழ் கவி

ஐ. வி. சசி

டாஸ

கரும்பு

கபில்

அகத்தியன்

ராசம்மா

மற்றும்

சாந்தியக்கா சாத்திரி.............

இவர்கள் அனைவரும் ஒரே வரிசைதான்

முதலாமவர் இரண்டாமவர் மூன்றாமவர் என்று வரிசைப்படுத்தவி;ல்லை

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

விசுகு இணைத்த பெயர்களுடன்....... இவர்களையும் இணைக்கின்றேன்.

யமுனா

சின்னப்பு

கந்தப்பு

அரவிந்தன்

யம்மு பேபி

வெண்ணிலா

ஈழவன்

பொய்கை

ஈழவன் 8

ஆறுமுகநாவலர்

சுப்பண்ணை

புலேந்திரன்

ஜில்

ரவுடி

நாட்டான்

இப்படியே... தொடரும்.... :o

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நானும் இப்படி நான் வரிசைப் படுத்த..... வெளிக்கிட....... யாரை தெரிவு செய்வது, யாரை விடுவது என்று பார்த்தால்.........

அநேகமானோர் எனது மனதில்...... பலர் வந்து போனார்கள். :o

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு திறமை உள்ளது. ஆனபடியால் தான் யாழ் களத்திற்கு வந்து கருத்து எழுதுகின்றார்கள்.

ஆகவே..... என்னால் டாப் - 10 ஐ தெரிவு செய்ய கடினமாக உள்ளது. டாப் - 100 என்றால் தெரிவு செய்திருப்பேன். :D

தமிழ் சிறியின் கருத்துதான் எனதும்.எப்படி இந்த திரியில் பதில் எழதுவது என்று முழிச்சுக்கொன்டிருந்த என்னைக்காப்பாற்றிய சிறிக்கு கோடி நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இணைத்த பெயர்களுடன்....... இவர்களையும் இணைக்கின்றேன்.

யமுனா

சின்னப்பு

கந்தப்பு

அரவிந்தன்

யம்மு பேபி

வெண்ணிலா

ஈழவன்

பொய்கை

ஈழவன் 8

ஆறுமுகநாவலர்

சுப்பண்ணை

புலேந்திரன்

ஜில்

ரவுடி

நாட்டான்

இப்படியே... தொடரும்.... :o

கே. எஸ். பாலச்சந்திரன்

மருத்துவர் இளையபிள்ளை

தூயவன்

சபேசன்

ஜான்சி ராணி

இன்னும் வரும்........

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

நீங்களுமா!? :D

எல்லாம் சும்மா ஒரு வம்புக்குத்தானே ராஜா..! :D

எனக்குப் பிடித்த கள உறுப்பினர்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன்..! :) விடுபட்டவர்கள் கோவிக்க வேண்டாம்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

.

மருதங்கேணி

.

Edited by தமிழ் சிறி

இதே பிரச்சனையால்தான் நான் யாழ் கள உறவுகள் பற்றி எழுதியபோது.. இறங்குவரிசையில் அதிக கருத்துக்களை எழுதியவர்கள் தொடக்கம் குறைவான கருத்துக்கள் எழுதியவர்கள் வரை ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை எனக்கு பரீட்சயமானவர்கள் பற்றி எழுதினேன். அண்மைக்காலம் என்று பார்த்தால் யாழ் என்றதும் அடிக்கடி நினைவில் வருபவர்களில் முக்கியமாக மூன்று பேரை குறிப்பிட முடியும். 1. நெடுக்கு, காரணம் பன்முக ஆற்றல். 2. நுணாவிலான் - சலிக்காமல் பல்வேறு தகவல்களை தொகுத்தளிப்பது. 3. புரட்சிகரதமிழ்த்தேசியன் - சலிப்பில்லாமல் தொடர்ச்சியாக யாழில் நின்று கருத்துக்கள் எழுதிக்கொண்டு இருப்பது. இங்கு கவனிக்கவேண்டிய விடயம்.. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பாடல்கள் பிரபலமாக காணப்படுவதுபோல.. உண்மையில் டாப்10 கருத்தாளர்கள் என்று தேர்வு செய்தால்கூட அவை காலத்திற்கு காலம் மாறிக்கொண்டு செல்லும். இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே திரியை இணைத்திருந்தால் பலரது தெரிவில் ஜமுனாவும் இடம்பெற்று இருப்பார்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அணுகுமுறை . இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை.

இனி மேல் மாதாந்திர டாப் - 10 கருத்தாளர்களால் தெரிவு செய்யப்படும் நிலை ஏற்படுத்தினால்,

பலர்.... சும்மா விடுப்பு பார்க்காமல் வந்து கருத்து எழுதுவார்கள்.

ஆரும் பலூன் ஊதினாலும் சுத்தி நின்று பார்க்கின்றது எமது குணம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இணைத்த பெயர்களுடன்....... இவர்களையும் இணைக்கின்றேன்.

யமுனா

சின்னப்பு

கந்தப்பு

அரவிந்தன்

யம்மு பேபி

வெண்ணிலா

ஈழவன்

பொய்கை

ஈழவன் 8

ஆறுமுகநாவலர்

சுப்பண்ணை

புலேந்திரன்

ஜில்

ரவுடி

நாட்டான்

இப்படியே... தொடரும்.... :rolleyes:

.

நன்றி ஐயா

தற்போது எழுதாத பலரை மறந்துவிட்டேன்

அத்துடன் முதல்வன்

கறுப்பன்

வீணா

னெட் பிரண்ட்.............இப்படியே... தொடரும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்

கருத்துகள் எழுதும் எல்லாருமே என் பார்வையில் டாப் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் என்டால் இத் தலைப்பை தொடங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

தங்கச்சியின்ரை உந்த கேள்வி கனக்கயோசிக்க வைக்குது?

அதுதானே அப்பிடியெண்டால்

உலகத்திலை

என்னத்துக்கு எல்லாத்துக்கும் ரொப் ரென் வைக்கிறாங்கள் விசரங்கள்

நாடுகள் எண்டாலும் சரி

நடிக நடிகையள் எண்டாலும் சரி

அரசியல்வாதிகள் எண்டாலும் சரி

கனக்க காசு வைச்சிருக்கிறவனுக்கும் லிஸ்ற் போடுறங்கள்

அது ஏன் இஞ்சை இருக்கக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் இஞ்சை இருக்கக்கூடாது?

நாங்கள் "யாழிஸ்ட்"......நாங்கள் நாங்கள் தான் டாப் ஆகவே வரிசைப்படுத்தினது பிடிக்கல்ல பிடிக்கல்ல..... :):D

  • கருத்துக்கள உறவுகள்

முனி, பாலையை விட்டு பாறைக்குப் பின்னால் ஏன் தவம்?

வணக்கம் ராஜவன்னியன் அண்ணா நாமா சும்மா கலாய்ப்பது மட்டும் தான்

பாலைவனைத்தை விட்டு வந்து இப்ப பாறைக்குள் :):D

தமிழ் சிறி அண்ணை அதை நான் சொல்லவில்லை இலங்கையில் இருந்து கருத்தாடியவர்களை சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா யாருக்கும்?? :D:)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜவன்னியன் அண்ணா நாமா சும்மா கலாய்ப்பது மட்டும் தான்

பாலைவனைத்தை விட்டு வந்து இப்ப பாறைக்குள் :):D

தமிழ் சிறி அண்ணை அதை நான் சொல்லவில்லை இலங்கையில் இருந்து கருத்தாடியவர்களை சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா யாருக்கும்?? :D:)

ஓம், ஞாபகமிருக்கின்றது முனிவர்.

சிங்கத்தின் குகைக்குள்ளிருந்து ஒருவர் வந்து சிங்களவருக்காக மனிதாபிமானம் கதைக்கு கொண்டிருப்பார்.

இப்போ தமிழர்ன் மனிதாபம் பற்றிக் கதைக்க வேண்டிய நேரத்திலை...... ஆளைக் காணவில்லை.

அது ஏன் இஞ்சை இருக்கக்கூடாது?

எங்களுக்கு விருப்பமான கருத்தாளர்கள் யாழின் டாப்10 கருத்தாளர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும்.. டாப்10 என்று போடும்போது அதிலும் சில சுவாரசியங்கள் உள்ளன. இதனால் நானும் ஓர் பட்டியலை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தன். சிலர் டாப் 10 ஐ போடுவதற்கு நாங்கள் பயப்படுறமோ என்கின்ற மாதிரியும் சொல்லுறீனம். இதனால இது ஓர் முயற்சிதான். எனக்கு இன்றைக்கு பிடித்த டாப்10 :)

அர்ஜுன் - துணிவாக தனது கருத்தை கூறுவதால்

பையன் - ரெண்டுபேரும் கீரிக்கட்டு ஸ்கோர் பார்த்து சுவாரசியமான தகவல்களை பரிமாறிக்கொள்ளுவோம்.

ரதி - எனது எழுத்துக்களை, படைப்புக்களை அக்கறையாக வாசித்து கருத்து கூறுவதால்.

சுஜி - ஓர் பெண் கருத்தாளர் என்பதால்.. :D மற்றும்.. ஆரம்பத்தில குரங்கு, விலங்குகள் பற்றி எழுதிய விடயங்கள்.. மற்றும் பகிர்ந்துகொள்கிற பாட்டுக்கள்.

நெடுக்கு - கருத்துமுரண்பாடுகளில் வட, தென் முனைவுகளில இருந்தாலும்.. ஒற்றுமையான பல விடயங்கள் உள்ளதால.

புத்தன் - நீண்டகால கருத்துக்கள உறவு. வேறு அவதாரங்கள் பற்றி தெரியாது. ஆனால்.. இந்த அவதாரத்தில் புத்தனுடனான கருத்தாடல் சுவாரசியமாய் இருக்கும்.

குமாரசாமி - எழுதும் எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிறதுக்கு இல்லை. ஆனால் அவற்றில் பிடிக்கும் பல விசயங்களும் உள்ளது. குறிப்பாக பகிடிகள்.

நிழலி - எழுதும் எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிறதுக்கு இல்லை. ஆனால் அவற்றில் பிடிக்கும் பல விசயங்களும் உள்ளது. குறிப்பாக பகிடிகள். அண்மையில நிழலி எழுதின ஏதோ ஓர் பகிடியை வாசிச்சு சிரிச்சன், தற்சமயம் நினைவில் இல்லை.

ஆர்.ராஜா - இசை ஆர்வம், ஆங்கிலப்பாடல்கள்

கிருபன் - கிருபன் எழுதும் ஓரிரு கருத்துக்களில் சில பிடிக்கும், பல பிடிக்கும் :D

10 பேரின் பட்டியல் வந்துள்ளது.

  • தொடங்கியவர்

சுஜி - ஓர் பெண் கருத்தாளர் என்பதால்.. :) மற்றும்.. ஆரம்பத்தில குரங்கு, விலங்குகள் பற்றி எழுதிய விடயங்கள்.. மற்றும் பகிர்ந்துகொள்கிற பாட்டுக்கள்.

ஏன் என்ன கோபம் என்மேல் கரும்பு ? நான் ரொப்பிக் தொடங்கியதால் என்னையும் கருத்தாளர் 10பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று இல்லை... இதுக்கு எல்லாம் நான் கோபிக்கமாட்டேன்... என்னை பிடிக்கவில்லை என்று சொன்னாலும் நான் கோபிக்கமாட்டேன்....என்னை வைத்து எல்லாரும் கொமடி பண்ணுகிறிர்களொ என்று எனக்குத்தோன்றுகிறது..... :D :D .

ரதிக்கும்த்தான் நான் சொல்லுகிறேன்... :)

அப்படியெல்லாம் இல்லை. உண்மையைத்தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா கடைசியாக யாழிலயுமா? நான் உண்மையிலேயே யாழில் இணைய காரணமானது யாழில் கருத்தாடும் உறவுகளின் ஆக்கங்களால் கவரப்பட்டு தான்.நானும் எத்தனையோ ஆக்கங்கள் எழுத வேணும் என்று நினைப்பேன் ஆனால் நேரமும் மனநிலையும் சரிப்பட்டு வருவதில்லை.எல்லாரும் எழுதுகினம் எண்டு போட்டு நானும் எழுதிறன் குறை நினைக்ககூடாது சொல்லிப்போட்டன்.எனக்கு எல்லோருடைய கருத்துக்களும் ஓரளவு பிடித்தாலும் நிலாமதி அக்காவின் அனுபவ கதைகளும் இளங்கவி அண்ணா(அக்கா)வின் கவிதைகளும் நெடுக்ஸ் இன் விளக்கங்களும் தமிழ்சிறி அண்ணா, குமாரசாமி தாத்தாவின் நகைச்சுவையும் இளையபிள்ளை (அக்காவோ அண்ணாவோ தாத்தாவோ )யின் மருத்துவ குறிப்புகளும் பையனின் (26)மட்டயடியும் ராஜா அண்ணா புரட்சி அண்ணா ஆகியோரின் சுகமான கீதங்களும் ரதி அக்காவின் கோபமும் சுஜி அக்காவின் ஆர்வமும் (தமிழ் ) முனிவரின் லொள்ளும் நிழலி அண்ணாவின் ஜொள்ளும் ஜம்மு பேபியின் பஞ்சும், அப்பா களைச்சுப்போனன்......தயவு செய்து மிச்சத்தை ஆராவது முடியுங்கோவன்!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்றைக்கு பிடித்த டாப்10 :)

10 பேரின் பட்டியல் வந்துள்ளது.

உங்களுடன் உங்கள் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோரையும் பிடிக்கும் (என்னைத் தவிர்த்து) :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா கடைசியாக யாழிலயுமா? நான் உண்மையிலேயே யாழில் இணைய காரணமானது யாழில் கருத்தாடும் உறவுகளின் ஆக்கங்களால் கவரப்பட்டு தான்.நானும் எத்தனையோ ஆக்கங்கள் எழுத வேணும் என்று நினைப்பேன் ஆனால் நேரமும் மனநிலையும் சரிப்பட்டு வருவதில்லை.எல்லாரும் எழுதுகினம் எண்டு போட்டு நானும் எழுதிறன் குறை நினைக்ககூடாது சொல்லிப்போட்டன்.எனக்கு எல்லோருடைய கருத்துக்களும் ஓரளவு பிடித்தாலும் நிலாமதி அக்காவின் அனுபவ கதைகளும் இளங்கவி அண்ணா(அக்கா)வின் கவிதைகளும் நெடுக்ஸ் இன் விளக்கங்களும் தமிழ்சிறி அண்ணா, குமாரசாமி தாத்தாவின் நகைச்சுவையும் இளையபிள்ளை (அக்காவோ அண்ணாவோ தாத்தாவோ )யின் மருத்துவ குறிப்புகளும் பையனின் (26)மட்டயடியும் ராஜா அண்ணா புரட்சி அண்ணா ஆகியோரின் சுகமான கீதங்களும் ரதி அக்காவின் கோபமும் சுஜி அக்காவின் ஆர்வமும் (தமிழ் ) முனிவரின் லொள்ளும் நிழலி அண்ணாவின் ஜொள்ளும் ஜம்மு பேபியின் பஞ்சும், அப்பா களைச்சுப்போனன்......தயவு செய்து மிச்சத்தை ஆராவது முடியுங்கோவன்!!!!!!!!!!

அண்ணை ஆஸ்ரேலியாவோ <_<

அப்ப நான் வரட்டா :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்பிடி சொல்லுறீங்கள்?நான் எழுதியவர்களில் கனபேர் ஆஸ்ரேலியாவிலயிருந்து வந்திட்டினமோ?ஆனால் நான் லண்டன் தான் அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.