Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 திலும் ஆசை வரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அமைப்புக்கும் பொலிவூட் நடனத்துக்கும் என்ன சம்பந்தம்???.

சங்கூதிற வயதில இது தேவையா?

  • தொடங்கியவர்

அவரால முடியும், ஆடுறார், உங்களுக்கு என்ன போறாமை?

  • கருத்துக்கள உறவுகள்

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு,

என் நெஞ்சு குலுங்குதடி!!!

எல்லோர்க்கும் ஊர்க்கோலம் இரண்டு தரம்,

அதில் ஒரு கட்டம் முடிந்ததடி!!!

நல்லாயிருக்கு பொன்னி.இது நம்ம ஊராக்கும்!

கிட்ட நெருங்கி விட்டீர்கள் பொன்னி!

இணைப்புக்கு நன்றிகள்!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்....பாத்து ஆடுங்கோ.... பிரஷர் கூடி, அம்புலன்ஸ் வாற சத்தம் கேக்குது. ambulance-016.gifill-violated-dead-smiley-9436.gif

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத இடுப்பால என்னை இடிக்காத.. என்றது போய் பூசனிக்காய் இடுப்பாலை இடுச்சு என்னை நொருக்காத என்று பாடி ஆடுறார் போல..! :lol::D

கந்தப்பு எம்மவர்களிடம்.. அவர்களின் தேசிய உடை என்னென்று கேளுங்கோ.. தெரியாது..??! ஆனால் பிழைப்புக்கு புகழுக்கு புகலிடத்தில் தேசியம் கதைப்பம். அதையெல்லாம் கண்டுக்கப்படாது கந்தப்பு. ஊரில வயல் தோட்டம் என்று கடின வேலையால.. உடல் உழைச்சு.. ஆட முடியாது கிடந்த நாங்கள் வெளிநாட்டுக்கு வந்து வீட்டுக்க அடைஞ்சு கிடந்து சும்மா குந்தி இருந்து.. கொட்டிக்கிட்டு... ஆடுறமில்ல.. அதை மட்டும் பார்க்கனும். எப்படி என்ன (அதில ஒருத்தர் காலில ரெயினேர்ஸ் போட்டிக்கிட்டு ஆடுறார்.. எம்மவர்களுக்கு காலில கொழுவிறது எல்லாமே சூ தான்) ஆடுறம் என்றதை எல்லாம் பார்க்கப்படாது. இது நாங்க சைசை குறைக்க எக்சசைசுக்கு ஆடுறம்..! நாங்க எங்கையோ போய் கிட்டு இருக்கம்.. நீங்க இன்னும் பஸ்ஸில ஏறக் கூட இல்ல..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

50 திலும் ஆசை வரும்

உது 50இல் வந்த ஆசைமாதிரி தெரியவில்ல ...70இல் வந்த ஆசை மாதிரி கிடக்குது..

மேடையில சனத்தோடு நின்று ஆடுறது சரி.....

70தில் உணர்ச்சி வசப்பட்டு மாத்தி தள்ளிகொண்டு போயிட வேண்டாம் .... :D

உவர் எங்கன்ட நகர பிதா வல்ல?

அடுத்தமுறை தேர்தலில் நல்ல வாக்கு கிடைக்கும் ஆடுஅப்பு ஆடு..... :D

  • கருத்துக்கள உறவுகள்

செம கட்டைகளாக கிடக்கு :huh::o

  • கருத்துக்கள உறவுகள்

செம கட்டைகளாக கிடக்கு :huh::o

ஓய்.. முனிவர் ஜீ.. பாலை வனத்தில கிடந்து கிடந்து.. சங்கூதுற கிழவிகள்.. ஆன்ரிகள்.. எல்லாம் செம கட்டையாவா தெரியுது..! கொடுமை சரவணா. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவுக்கு தான் இப்படியான நிகழ்ச்சிகள் பிடிக்கும்.எங்கே அவரைக் காணோம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

செம கட்டைகளாக கிடக்கு :huh::o

எந்த கட்டை என்று சொன்னால் e. bay செட் பண்ணிதரலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயதுக்கு மேல் குழந்தைக்தனம் மீண்டும் வந்துவிடும்

அந்தவகை ஆடலாக எடுக்கலாமே :wub:

எவ்வளவு வயித்தெரிச்சல் இங்குள்ளவர்களுக்கு ..... :lol:

உங்கள் ஆத்துக்காறி சேர்ந்து ஆட மறுத்ததற்காக இப்படியா அறங்கொட்டுவது....??? :lol::D:D

தமிழர் அமைப்புக்கும் பொலிவூட் நடனத்துக்கும் என்ன சம்பந்தம்???.

சங்கூதிற வயதில இது தேவையா?

இப்படி எல்லாம் கேட்க கூடாது அவையளுக்கு கோபம் வந்திடும்...பிறகு உங்களை அந்த சங்கத்தில சேர்க்க மாட்டினம் கவனம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் என்பது ஒரு வயதினருக்கு தானா என்ன?

எந்த வயதானாலும் ஆட்டம் உடம்புக்கும் மனதுக்கும் சுகமாகவே இருக்கும்.

இல்லாத இடுப்பால என்னை இடிக்காத.. என்றது போய் பூசனிக்காய் இடுப்பாலை இடுச்சு என்னை நொருக்காத என்று பாடி ஆடுறார் போல..! :lol::D

...

ரோஸ் சாறியோட துள்ளி துள்ளி ஆடுறவவுக்கு ஜெனிலியா என்று நினைப்பு போல... :D:lol: :lol:

உது 50இல் வந்த ஆசைமாதிரி தெரியவில்ல ...70இல் வந்த ஆசை மாதிரி கிடக்குது..

மேடையில சனத்தோடு நின்று ஆடுறது சரி.....

70தில் உணர்ச்சி வசப்பட்டு மாத்தி தள்ளிகொண்டு போயிட வேண்டாம் .... :D

...

நானும் அப்படித்தான் நினைச்சன் ஆனால் உந்த வயதில அடுப்பு மாதிரி இடுப்பை வைச்சுக் கொண்டு உவையள் அசையிறதே பெரிய விசயம், ஆடுறது என்றால் சும்மாவா?? :D:lol:

ஏதாவது வயது போனவர்களுடைய (senior citizen's) நிகழ்ச்சியாக இருக்கும். அவர்கள் ஆடுகினம். அதற்கு நாங்கள் ஏன் பொறாமைப்பட வேண்டும். இந்த வயதிலையும் இடுப்பவளைச்சு நல்லா ஆடிகினம் என்று சந்தோசப்படுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இந்த நாகரீக உலகத்தில எத்தனை பழைய பஞ்சாங்கங்கள்.!!!

இந்த முதியவர்களின் குதூகலத்தை நான் வரவேற்கிறேன்.

ஏன் நமக்கு ஒரு நியதி அவர்களுக்கு ஒரு நியதி. இவ்வளவு நாளும் வயதானவர்கள்தான் நன்னல் பொன்னல் கதைப்பார்கள் என்று நினைத்தேன் அத்தோடு பெண்களையும் அதில் சேர்த்தியாக நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது இத்தனையும் எங்கே ஊற்றெடுக்கிறது என்று. கடிக்கிறது நமக்குள்ளாக இருக்கலாம்(அதாவது நண்பர்கள்) மற்றையது எதிரி மீதான ஏளனமாக இருக்கலாம். இங்கு இரண்டு வகையும் இல்லாமல் இவர்களை ஏன் இப்படியாக கிண்டல் அடிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒய்ஞ்ச பெண்டுகள் மாரடிக்கிறதெண்டு கேள்விப்பட்டிருக்கிறன். :) அது இதுதானோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இந்த நாகரீக உலகத்தில எத்தனை பழைய பஞ்சாங்கங்கள்.!!!

இந்த முதியவர்களின் குதூகலத்தை நான் வரவேற்கிறேன்.

ஏன் நமக்கு ஒரு நியதி அவர்களுக்கு ஒரு நியதி. இவ்வளவு நாளும் வயதானவர்கள்தான் நன்னல் பொன்னல் கதைப்பார்கள் என்று நினைத்தேன் அத்தோடு பெண்களையும் அதில் சேர்த்தியாக நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது இத்தனையும் எங்கே ஊற்றெடுக்கிறது என்று. கடிக்கிறது நமக்குள்ளாக இருக்கலாம்(அதாவது நண்பர்கள்) மற்றையது எதிரி மீதான ஏளனமாக இருக்கலாம். இங்கு இரண்டு வகையும் இல்லாமல் இவர்களை ஏன் இப்படியாக கிண்டல் அடிக்கிறீர்கள்?

அக்கா இவர்கள் டான்ஸ் ஆடுவதை பற்றி யாரும் குறை சொல்லவில்லை. இவர்கள் ஆடும் டான்ஸ் இவர்களின் வயதிற்கு உடல்நிலைக்கு ஏற்ற ஒன்றா என்பதுதான் கேள்வியே..???! சில நடனங்களை உடற்பயிற்சிகளை குறித்த சில வயதுகளில் செய்வது கூடாது. அவை பல உடல் உபாதைகளை கொண்டு வரும்.

ஏன் ஜிம்மில் கூட பயிற்சிகளை ஒரு உடற்பயிற்சியாளரின் கண்காணிப்பின் கீழ் செய்ய கோருகின்றனர். கண்டபடியான உடற்பயிற்சி மிகமோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. நான் இதனை என் சொந்த அனுபவத்தில் என் நண்பரிடத்தில் கண்டிக்கிறேன். அவர் உணவுக் கட்டுப்பாடின்றி இருந்ததால் உடம்பு வைக்க.. ஜிம்முக்குப் போனார். அங்கு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். 3 வாரங்களின் பின் கால் விரல்களில் லேசான நோவு. அது பின்னர் கால் முழுவதும் பரவியது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத நிலையில் வைத்தியரை நாடினார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவரின் முள்ளந்தண்டு எலும்புகளுக்கிடையேயான கசியிழையம் விலகி.. அங்கிருந்து வரும் நரம்புகளை அழுத்திக் கொண்டிருந்ததே வலிக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இருந்தும் பூரண குணமடையவில்லை.

இத்தனைக்கு அவருக்கு வயது 25-26.

அதேபோல் தான் வயதானவர்களுக்கு என்று விசேடமாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி முறைமைகள் இருக்கின்றன. டான்ஸ் இருக்கிறது. பரத நாட்டியம் வயதானவர்களுக்குரிய ஒன்றாக பார்க்க முடியாது. அதேபோல் இளம் நடிகைகள் நடிகர்கள் ஆடும் டான்ஸ் வயதானவர்களுக்குரியவை ஆக அமைய முடியாது. காரணம்.. இள வயதினர் மத்தியில் தசை இழையங்களில் ஏற்படும் சிறிய பாதிப்புக்கள் கூடிய அளவு தானே சீராகிவிடும். ஆனால் வயதானவர்களில் அப்படியன்று.

வயதானவர்கள் ஆடக்கூடிய டான்ஸ் இப்படி அமையலாம்... வயது வேறுபாடின்றி ஆடக் கூடிய டான்ஸ்கள் உள்ளன. அவற்றை ஆடுவது உடலுக்கு ஆரோக்கியம். அதேவேளை இளம் நடிகைகளை ஒத்து கிழவிகள் ஆட நினைப்பது உடற்பயிற்சி அன்று. அது அறியாமை. அதைத்தான் இங்கு சுட்டிக்காட்டுகிறார்கள் அக்கா. :)

Edited by nedukkalapoovan

இந்த நக்கல், நளினங்கலாலேயே நாம் எம்மை பின் தள்ளிக்கொண்டு போகிறோம். வயதானவர்கள் தம்மால் இயலுமானதை செய்கிறார்கள்.விரும்பினால் பாருங்கள். இல்லாவிட்டால் போய்க்கொண்டே இருங்கள்.

வெளிநாடுகளில் தம் பிள்ளைகளே கதி என்று வந்திருக்கும் வயதானவர்கள் தமது பொழுதை கழிக்கவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும் ஏதாவது செய்தால் தான் அவர்கள் சற்றேனும் நிம்மதியாக இருக்க முடியும். வெளிநாடுகளில் இருப்பவர்களே இப்படி கதைப்பது முகம் சுளிக்க வைக்கிறது.

:mellow:

இதுக்கே இப்படி. பிறகு, தட்பாலுறைவை எம்மக்கள் ஏற்கிறார்கள் இல்லை என்று அழுகை. எங்கே போய் முட்டுவது?

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இந்த நாகரீக உலகத்தில எத்தனை பழைய பஞ்சாங்கங்கள்.!!!

இந்த முதியவர்களின் குதூகலத்தை நான் வரவேற்கிறேன்.

. இங்கு இரண்டு வகையும் இல்லாமல் இவர்களை ஏன் இப்படியாக கிண்டல் அடிக்கிறீர்கள்?

அந்த பின்க் சீலையுடன் ஒரு ஆண்டி போலிவூட் ஆடுற பார்த்திங்களோ?அவ இந்தியா..மற்றவ ஆண்டிமார் எல்லாம் எங்களுடைய ஆட்கள் ,எங்களுடைய ஆண்டிமார் வடிவாக கும்மி ஆடுயினம் ,ஆனால் அந்த பிங்க்சாரி ஆண்டி குலுக்கி ஆடி(போலிவூட்) எங்களுடைய ஆண்டிமாரை கெடுக்கிறா பாருங்கோ...அதுதான் என்க்கு கோபம்...தமிழ் பாட்டு போட்டு வடிவாக ஆடலாம் தானே... :D

அது போக உந்த கறுத்த குருத்தார் போட்டு ஆடுறார் ஒருத்தர்(அரசியல்வாதி) அவர் ஈழத்தமிழருக்காக ஒரு குரலும் கொடுக்கமாட்டார்...இந்தியாக்காரர் (வட இந்தியாகாரனுக்கு) ஜால்ரா போடுவார் அவையளுக்கு என்றால் எல்லாம் செய்வார்....

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ..... .. .. ஐயோ கடவுளே.......கலர்கலராய் பாக்க உடம்பெல்லாம் ஏதோ செய்யுது :wub: .......இரண்டு செல்வன்களும் குடுத்து வைச்சவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுவது பாடுவது உடலிற்கு நல்லது அதற்கு வயலெ;லை கிடையாது.அதுவும் வயதானவர்கள் கட்டாயம் இப்படியான நிகழ்வுகழை நடத்தவேண்டும்

செம கட்டைகளாக கிடக்கு :huh::o

நாங்கள் எல்லாம் அசின் , நாயந்தாரா வை பார்த்து தான் செம கட்டை என்று சொல்வோம் ஒரு காலத்தில( இப்ப அமலா பால்ன் கண்) ஆனா ஏன் உங்அ ரசனை இப்படி?

ஆடுவது பாடுவது உடலிற்கு நல்லது அதற்கு வயலெ;லை கிடையாது.அதுவும் வயதானவர்கள் கட்டாயம் இப்படியான நிகழ்வுகழை நடத்தவேண்டும்

அருமையான கருத்து சாத்திரி அங்கிள்.. அப்போ தான் மனதில் இருக்கு ஆசையை தீர்கலாம். :lol::D

View Postvalvaizagara, on 21 April 2011 - 01:08 AM, said:

கடவுளே இந்த நாகரீக உலகத்தில எத்தனை பழைய பஞ்சாங்கங்கள்.!!!

இந்த முதியவர்களின் குதூகலத்தை நான் வரவேற்கிறேன்.

. இங்கு இரண்டு வகையும் இல்லாமல் இவர்களை ஏன் இப்படியாக கிண்டல் அடிக்கிறீர்கள்?

இது என்ன இம்சையாக இருக்கு.

ஒரே வயது எனபதுக்கா எல்லாம் சபோட்ட் பன்னுவார்களா? :lol::)

  • தொடங்கியவர்

உடல் நலத்திற்கு ஆடுங்கோ...பிரச்சனை இல்லை. பொழுது போக்குக்கு ஆடுங்கோ பிரச்சனை இல்லை. நான் தான் தலைவன், எனக்கு பின்னால ஆயிரம் வாக்காளர் கூட்டம். நான் சொன்னால் என்ன குரங்கு வேலையும் செய்யும், பாருங்கோ, என்று வெள்ளைக்கார அரசியல் வாதிக்கு காட்டினால் தான் சிக்கல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.