Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசில் முக்கியமாக பார்க்க வேன்டிய இடங்கள் எவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். பரிசுக்கு போகும் எண்ணம் இருப்பதால் அங்கு முக்கியமாக பார்க்க வேன்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக இதை கேட்டகிறேன். குறிப்பாக சிறுவர்ளுக்கு.விவரம் தெரிந்தவர்கள் உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.

நன்றி :)

  • Replies 50
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

tour eiffel

montmartre paris

eurodisney

musée d'orsay

aquarium de paris

assemblée nationale

versailles chateau

champ elysée....................

இது உங்களுக்கு....

La chapelle

Nice (Saththiri)

Toulouse ( Suvy)

sevran (Komagan)

Paris (Visuku) :rolleyes:

உலகிலேயே அதிகமான உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடம் பரிஸ். இங்கு பார்த்து இரசிக்கக் கூடிய இடங்கள் பல உள்ளன.

பாதாள இரயில் மூலம் பரிஸிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணிப்பது இலகுவானது. 5 நாட்கள் பயணிக்கக் கூடியமாதிரி பயணச் சீட்டும் உண்டு. பெரியவர்களுக்கு 30 யூரோ சிறியவர்களுக்கு 10யூரோ. 5 நாட்களில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

plan-metro-paris.jpg

விகுசு முக்கியமான இடங்களைக் கூறியுள்ளார். அத்துடன் Louvre என்ற அருங்காட்சியகத்தில் பண்டைய எகிப்திய , கிரேக்க பொருட்களையும் மொனோலிசா போன்ற ஓவியங்களையும் காணலாம்.

இக் கட்டடம் நெப்போலியனின் அரண்மனையாகவுன் விளங்கியது.

Louvre_Aile_Richelieu_1302208878.jpg

musée d'orsay என்ற அருங்காட்சியகத்தில் பிக்காசோவின் சித்திரங்களுடன் உலகின் பிரபலமான கலைஞர்களின் ஓவியங்களும் உண்டு.

musee-d-orsay.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1290702400095

Chateau de versailles என்ற 14 ஆவது லூயி மன்னனின் கோட்டையில் பிரான்ஸின் மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அதனை அண்டியுள்ள இராணியின் தோட்டத்தையும் அவரது மாளிகையையும் பார்க்கலாம்.

versailleschapel2.jpg

அத்துடன் மாலையில் செயின் நதியில் படகுப் பயணம் இனிமையாக இருக்கும்.

bateaumouche.jpg

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரிவந்தால்........நாங்களும் பாரிசுக்கு போகலாம் எண்டிருக்கிறம். ஒரு பதினைஞ்சு இருபது நாளைக்கு தேர்த்திருவிழா தீர்த்ததிருவிழா எண்டு........ :wub: :wub:

பாரிசுக்கு போறதாயிருந்தால் காதிலை,கையிலை,கழுத்திலை ஒரு குண்டுமணியும் இருக்கக்கூடாதெண்டு இப்பவே என்ரைஆளுக்கு கன்டிஷன் போட்டுட்டன் :lol: .விசுகு மற்றும் இணையவன் உங்கள் தகவல்களுக்கு நன்றி :)

வாற மாதக் கடைசியில் என்று நினைக்கிறேன். பிள்ளையார் கோயில் திருவிளா பெரும் ஆரவாரத்துடன் நடைபெறும். ஏறத்தாள பரிசின் மேற்குப் பகுதி பொலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு தேர் வரும் வீதிகளிலுள்ள கடைகள் சோடிக்கப்பட்டு தேங்காய்க் குவியல்கள் குவிக்கப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டு... கோலாகலமாக நடைபெறும். எங்கட ஆட்களைவிட வெள்ளைகளே அதிகமாக பார்ப்பார்கள். சாச்சப்பல் சந்தியில் தேரை நிறுத்தி வைத்து காவடி ஆட்டம் ஒன்று போடுவார்கள், அந்த மாதிரி. :D

அதோட அடிதடி, குத்து, வெட்டி எல்லாம் கிடைக்குமா? :mellow:

tour eiffel

montmartre paris

eurodisney

musée d'orsay

aquarium de paris

assemblée nationale

versailles chateau

champ elysée....................

இது உங்களுக்கு....

La chapelle

Nice (Saththiri)

Toulouse ( Suvy)

sevran (Komagan)

Paris (Visuku) :rolleyes:

என்ன விளையாட்டு விசுகு இது :lol::lol: café உங்களோடதான். சரி சஜீவனோடையும் அடிச்சாப்போச்சு :D:D

அதோட அடிதடி, குத்து, வெட்டி எல்லாம் கிடைக்குமா? :mellow:

கிடைக்கும். அது நீங்கள் நிக்கிற இடத்தைப்பொறுத்து. ஆனால் அன்னதானம் குடுக்கிறம் எண்டு காட்டிற அலப்பலும் இருக்கு. இதை உண்மையல் பசியில் வாடும் வன்னிமக்களுக்கு செய்யலாம். ஆனால், இந்த விலாசம் எல்லாம் அங்க வருமா எஸ்?????????????

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே அதிகமான உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடம் பரிஸ். இங்கு பார்த்து இரசிக்கக் கூடிய இடங்கள் பல உள்ளன.

பாதாள இரயில் மூலம் பரிஸிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணிப்பது இலகுவானது. 5 நாட்கள் பயணிக்கக் கூடியமாதிரி பயணச் சீட்டும் உண்டு. பெரியவர்களுக்கு 30 யூரோ சிறியவர்களுக்கு 10யூரோ. 5 நாட்களில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

plan-metro-paris.jpg

விகுசு முக்கியமான இடங்களைக் கூறியுள்ளார். அத்துடன் Louvre என்ற அருங்காட்சியகத்தில் பண்டைய எகிப்திய , கிரேக்க பொருட்களையும் மொனோலிசா போன்ற ஓவியங்களையும் காணலாம்.

இக் கட்டடம் நெப்போலியனின் அரண்மனையாகவுன் விளங்கியது.

Louvre_Aile_Richelieu_1302208878.jpg

musée d'orsay என்ற அருங்காட்சியகத்தில் பிக்காசோவின் சித்திரங்களுடன் உலகின் பிரபலமான கலைஞர்களின் ஓவியங்களும் உண்டு.

musee-d-orsay.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1290702400095

Chateau de versailles என்ற 14 ஆவது லூயி மன்னனின் கோட்டையில் பிரான்ஸின் மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அதனை அண்டியுள்ள இராணியின் தோட்டத்தையும் அவரது மாளிகையையும் பார்க்கலாம்.

versailleschapel2.jpg

அத்துடன் மாலையில் செயின் நதியில் படகுப் பயணம் இனிமையாக இருக்கும்.

bateaumouche.jpg

really nice pics...thanks. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tour eiffel

montmartre paris

eurodisney

musée d'orsay

aquarium de paris

assemblée nationale

versailles chateau

champ elysée....................

இது உங்களுக்கு....

La chapelle

Nice (Saththiri)

Toulouse ( Suvy)

sevran (Komagan)

Paris (Visuku) :rolleyes:

விசுகு உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.ஆனால் இப்படி முழிசிக்கொன்டிருந்தால் எப்படி உங்களை கன்டு பிடிப்பது :unsure:

உலகிலேயே அதிகமான உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடம் பரிஸ். இங்கு பார்த்து இரசிக்கக் கூடிய இடங்கள் பல உள்ளன.

பாதாள இரயில் மூலம் பரிஸிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணிப்பது இலகுவானது. 5 நாட்கள் பயணிக்கக் கூடியமாதிரி பயணச் சீட்டும் உண்டு. பெரியவர்களுக்கு 30 யூரோ சிறியவர்களுக்கு 10யூரோ. 5 நாட்களில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

plan-metro-paris.jpg

விகுசு முக்கியமான இடங்களைக் கூறியுள்ளார். அத்துடன் Louvre என்ற அருங்காட்சியகத்தில் பண்டைய எகிப்திய , கிரேக்க பொருட்களையும் மொனோலிசா போன்ற ஓவியங்களையும் காணலாம்.

இக் கட்டடம் நெப்போலியனின் அரண்மனையாகவுன் விளங்கியது.

Louvre_Aile_Richelieu_1302208878.jpg

musée d'orsay என்ற அருங்காட்சியகத்தில் பிக்காசோவின் சித்திரங்களுடன் உலகின் பிரபலமான கலைஞர்களின் ஓவியங்களும் உண்டு.

musee-d-orsay.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1290702400095

Chateau de versailles என்ற 14 ஆவது லூயி மன்னனின் கோட்டையில் பிரான்ஸின் மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அதனை அண்டியுள்ள இராணியின் தோட்டத்தையும் அவரது மாளிகையையும் பார்க்கலாம்.

versailleschapel2.jpg

அத்துடன் மாலையில் செயின் நதியில் படகுப் பயணம் இனிமையாக இருக்கும்.

bateaumouche.jpg

உங்கள் பெறுமதி மிக்க தரவுகளுக்கு மிக்க நன்றி இணையவன். :)

எல்லாம் சரிவந்தால்........நாங்களும் பாரிசுக்கு போகலாம் எண்டிருக்கிறம். ஒரு பதினைஞ்சு இருபது நாளைக்கு தேர்த்திருவிழா தீர்த்ததிருவிழா எண்டு........ :wub: :wub:

பாரிசுக்கு போறதாயிருந்தால் காதிலை,கையிலை,கழுத்திலை ஒரு குண்டுமணியும் இருக்கக்கூடாதெண்டு இப்பவே என்ரைஆளுக்கு கன்டிஷன் போட்டுட்டன் :lol: .விசுகு மற்றும் இணையவன் உங்கள் தகவல்களுக்கு நன்றி :)

எப்ப என்டு சொன்னால் ஒரு ஓரமா நாங்கள் போய் குந்தலாமே. :lol: பெண்களை தனியாக விட்டுப்போட்டு :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கும் கோமகனுக்கும் மேற்கோள் காட்டி எழுதுவதில் ஏதோ சிக்கல் எனக்கு. :unsure: உங்களுக்கும் மிக்க நன்றி.மற்றும் நாளை இன்னேரம் நான் பரிசில் நிற்பேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் தப்பித் தவறியும் கூட லாசப்பலுக்குப் போக வேண்டாம் :(

....

Chateau de versailles என்ற 14 ஆவது லூயி மன்னனின் கோட்டையில் பிரான்ஸின் மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அதனை அண்டியுள்ள இராணியின் தோட்டத்தையும் அவரது மாளிகையையும் பார்க்கலாம்.

versailleschapel2.jpg

...

மிகவும் அழகாக உள்ளது! மீண்டும் பரிஸுக்குப் போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன். இணைப்பிற்கு நன்றி இணையவன் அண்ணா.

Montmartre Paris இந்த இடத்தில் தான் காப்பிலி ஹிந்தி கதைத்துக் கேட்டிருக்கிறேன்... :D

Élancourt, என்ற இடத்தில் France miniature என்று ஒரு இடமும் உள்ளது, பாரிசிலிருந்து அதிக தூரம் இல்லை. பிரான்சில் பிரசித்தி பெற்ற எல்லா இடங்களையும் (கட்டடங்களையும்) சிறிய அளவில் அங்கே காணலாம்.

FranceMiniature.jpg

Montmartre Paris இந்த இடத்தில் தான் காப்பிலி ஹிந்தி கதைத்துக் கேட்டிருக்கிறேன்... :D

காப்பிலியின் மனைவி ஹிந்திக்காரியாய் இருக்கும் குட்டி. :D

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் நான் இருக்கும் இடம் பாரிசில் இருந்து சுமார் 1050 கி.மீ தூரம் நீஸ். விரும்பினால் வரலாம் ஜரோப்பாவின் அளகான கடற்கரையை கொண்ட இடம் அல்ப்ஸ் மலைத்தொடரின் தொடக்கம் .

images-3.jpg

imagesjpg1.jpg

நீஸ் துறைமுகம்

imagesjpg2.jpg

நீஸ் விமான நிலையம்.

niceairport.jpg

  • கருத்துக்கள உறவுகள்

tour eiffel

montmartre paris

eurodisney

musée d'orsay

aquarium de paris

assemblée nationale

versailles chateau

champ elysée....................

எனக்குப் பாரிஸில் பிடித்த இடங்கள்

musée d'orsay

versailles chateau

versailles chateau என்னை அதிகம் கவர்ந்த ஒன்று! போக முன்பு இதைப் பற்றிப் படியுங்கள்! இதன் கூரைகளில் வரையப் பட்ட அழகிய ஓவியங்களும், Water fountains உம் , மிகவும் அழகானவை. இவற்றிற்கான தண்ணீர்த் தேவை, அந்தக் காலத்தில் பாரிஸ் நகரின் முழுத் தண்ணீர்த் தேவையின் அரைவாசியாகும்! பிரெஞ்சுப் புரட்சிக்கு அடித்தளமாய் அமைந்ததில் அரண்மனைகளின் இந்தத் தேவைக்கதிகமான தண்ணீர்ப் பாவனையும் ஒன்று!

இத்துடன் போதோ நகரத்தின் திராட்சைக் கொடிகளும் மிகவும் அழகானவை, பார்க்க வேண்டியவை.

அத்துடன் லுர்ட்ஸ் நகரமும், அந்த மாதா கோவிலும் என்னை மிகவும் கவர்ந்தவை ஆகும்!

அது அளிக்கும் ஆத்மீக அமைதி, எந்த நாத்திகனையும் ஒரு நிமிடம், தனது நம்பிக்கைகளைத் திரும்ப்பிப் பார்க்க வைக்கும்!

பிரெஞ்சு மக்களுடன், உங்கள் கருத்துக்களைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, பகிர்ந்து கொள்ளுங்கள்.

உலகின் மிக அழகிய மொழிகளில் ஒன்று. அவர்கள் கதைப்பதைக் கேட்கும் போது, சங்கீதம் கேட்பது போல இருக்கும். பழகுவதற்கு மிகவும் இனியவர்கள்!

என் நினைவில் நிலைத்து நிற்கும் நகரங்களில் பாரிஸ் நகரமும் ஒன்றாகும்!!!

Edited by புங்கையூரன்

காப்பிலியின் மனைவி ஹிந்திக்காரியாய் இருக்கும் குட்டி. :D

ஒருவர் இல்லை தப்பிலி, ஒரு கோஷ்டி... ^_^ அவர்கள் அங்கு வருபவர்களிடம் சில பொருட்களை வைத்து விலை பேசிக் கொண்டு இருந்தார்கள்... :D

எனக்குப் பாரிஸில் பிடித்த இடங்கள்

musée d'orsay

versailles chateau

இவற்றிற்கான தண்ணீர்த் தேவை, அந்தக் காலத்தில் பாரிஸ் நகரின் முழுத் தண்ணீர்த் தேவையின் அரைவாசியாகும்! பிரெஞ்சுப் புரட்சிக்கு அடித்தளமாய் அமைந்ததில் அரண்மனைகளின் இந்தத் தேவைக்கதிகமான தண்ணீர்ப் பாவனையும் ஒன்று!

என்னதான் தண்ணீர் வசதி இருந்தாலும் 14ஆம் லூயி மன்னனுக்கு குளிப்பதென்றால் கள்ளமாம். இவரால்தான் வாசனைத் திரவியங்கள் (perfume) தயாரிப்பில் பரிஸ் முன்ணணியில் வரக் காரணம் என்று சொல்வார்கள். :D

பிரான்சின் உன்னதக் கலையாகக் கருதப்படும் கலை நிகள்ச்சிகள் நடைபெறும் Opéra கலையகமும் அதனைச் சுற்றியுள்ள நவீன உடைகள் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகளும் அழகானவை.

Opera%20Garnier%20a%20paris.jpg

Paris_Opera_Garnier_Grand_Escalier.jpg

இங்கு வரும் உல்லாசப் பயணிகள் தவறாமல் பார்க்கும் இடம் MOULIN ROUGE (சிவப்புக் காற்றாடி). வயது வந்தவர்களுக்கு மட்டுமான கலை (!) நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கக் கூடாது. கலைக் கண்களுடன் இரசிக்க வேண்டும். :D

moulin-rouge.jpg

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிடக் கலை, கொள்ளை அழகு..இணைப்பிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் தண்ணீர் வசதி இருந்தாலும் 14ஆம் லூயி மன்னனுக்கு குளிப்பதென்றால் கள்ளமாம். இவரால்தான் வாசனைத் திரவியங்கள் (perfume) தயாரிப்பில் பரிஸ் முன்ணணியில் வரக் காரணம் என்று சொல்வார்கள். :D

பிரான்சின் உன்னதக் கலையாகக் கருதப்படும் கலை நிகள்ச்சிகள் நடைபெறும் Opéra கலையகமும் அதனைச் சுற்றியுள்ள நவீன உடைகள் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகளும் அழகானவை.

இங்கு வரும் உல்லாசப் பயணிகள் தவறாமல் பார்க்கும் இடம் MOULIN ROUGE (சிவப்புக் காற்றாடி). வயது வந்தவர்களுக்கு மட்டுமான கலை (!) நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கக் கூடாது. கலைக் கண்களுடன் இரசிக்க வேண்டும். :D

moulin-rouge.jpg

அடச் சிக்!

என்னைக் கூட்டிக்கொண்டு, எனக்கு அப்போது பாரிஸ் காட்டியவர்கள், என்னை ஒரு மரியாதைக்குரியவராக நினைத்து விட்டார்கள். போலும்!

இந்த இடம் பற்றிக் கதைக்கவேயில்லை!

ஒரு நல்ல அருமையான சந்தர்ப்பம், நழுவிப் போய் விட்டது, இணையவன்!

இனிப் போய்ப் பார்த்தாலும், அந்த வயதில் பார்க்கிற மாதிரி இருக்காது தானே!

இணைப்புக்கு நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தை வேணுமென்றே எழுதாமல் விட்டிருந்தேன். காரணம் பிள்ளைகள் பார்க்க வேண்டிய இடங்களைத்தான் கேட்டிருந்தார். அத்துடன் பாரிசில் பார்க்கவேண்டிய இடங்களைத்தான் கேட்டிருந்தார். அதனால்தான் பாரிசிலிருந்து தூர இடங்களை எழுதவில்லை.

டிஸ்கி :- அவர் பார்க்க வேண்டியவற்றிற்காகத்தான் எங்களுடைய இடங்களை எழுதியிருந்தேன். தொடர்புகொண்டால் எல்லாம் காட்டப்படும். நாம் கண்ட இன்பம் பெறுவார் சஜீவன் . :wub::D:D

பாரிசுக்கு வந்து நண்பர்களுடன் தண்ணியடிக்கவே நாட்கள் ஓடிவிட்டது.வயிற் சேர்ச்சும்,ஈபிள் ரவரும்,சாம்ஸ் எலிசியும்,பிகாலே(கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்) யும் பார்த்தேன்.

லா சப்பலில் அப்போது எம்மவர் கனக்க இல்லை.மெட்ரோ சிஸ்டம் மிக நல்லது.82,84 களில் வந்தேன்.

நாளை இன்னேரம் நான் பரிசில் நிற்பேன் :)

வணக்கம் சகீவன்.. சுகமா வந்து இறங்கீட்டியளோ..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப என்டு சொன்னால் ஒரு ஓரமா நாங்கள் போய் குந்தலாமே. :lol: பெண்களை தனியாக விட்டுப்போட்டு :D

வாற 24ம் திகதியளவிலை வெளிக்கிடுவம் எண்டிருக்கிறன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.