Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தளத்தினை மூடி விடுதல்??????????

Featured Replies

இலங்கையே உதாரணம்.உங்கள் தலைவர் சொல் கேட்டு ஜனநாயக முறையில் தான் முதன்முதலில் இந்த ராஜபக்சா வந்தான்.

ஒருக்கா போட்டுவாங்கோ

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையே உதாரணம்.உங்கள் தலைவர் சொல் கேட்டு ஜனநாயக முறையில் தான் முதன்முதலில் இந்த ராஜபக்சா வந்தான்.

ஒருக்கா போட்டுவாங்கோ

பெரிசா ஜனநாயகம் பற்றி புலம்பிக் கொண்டு திரியுறீங்க.. ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒருக்கா நீங்கள் விளங்கி வைச்சிருக்கிறதைச் சொல்லுங்கோ..???!

விடுதலைப்புலிகளை நீங்கள் எவராவது நீதியான ஜனநாயகப் பாதையில் அரசியலில் நிற்க அனுமதித்திருக்கிறீர்களா என்றால் கிடையாது. அவர்களை நோக்கி சேறு வாரி பூசுவதே உங்கள் ஜனநாயகம். எப்போதாவது விடுதலைப்புலிகள் பற்றிய நல்ல விடயங்களை சுட்டிக்காட்டி பாராட்டிய ஒரு சிறு சம்பவத்தை நான் உங்கள் போன்றோரின் கருத்துக்களில் கண்டதில்லை. இப்படியான நீங்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுவது கேவலம்.

ஜனநாயகம் என்பது எதிர்கட்சிகளைப் புறணி பாடிக் கொண்டிருப்பதல்ல. விடுதலைப்புலிகள் ஜனநாயக வழியில் எதிர்கட்சிகளை செயற்பட அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் இன.. தேசத் துரோகிகளை அழிக்கவும் செய்திருக்கிறார்கள். நீங்கள் சிலர்.. இன.. தேசத் துரோகங்களையும் எதிர்கட்சி ஜனநாயகமாக காட்ட விரும்புகிறீர்கள் போலும். அது உலகில் எங்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. தேசத்துரோகத்திற்கு அமெரிக்காவிலும் மரண தண்டனை தான். பாரத தேசத்திலும் மரண தண்டனை தான்.

எதிர்கட்சி ஜனநாய அரசியல் என்பது மக்களின் நலனை முன்னிட்டு.. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு செய்யும் குறைகளை சுட்டிக்காட்டுவதோடு நிறைகளைப் போற்றுவதும் ஆகும். உங்கட சோத்துப் பாசல் ஆயுதக் குழுவில் இருந்து.. இன்று உள்ள ஆயுதக் குழுக்கள் வரை எவராவது விடுதலைப் புலிகள் செய்த நிறைகளை சுட்டிக்காட்டி பாராட்டி இருக்கிறீர்களா. அப்படியான வரலாறு உங்களிடம் உண்டா. நீங்கள் எல்லாம் ஜனநாயக ஆட்சி முறைமை பற்றி பேசுவது ஜனநாயகத்திற்கு கேவலம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அப்போ அக்காச்சி ........................இடிவீழ்ந்து பூ சருகானதே(??) என்னு எழுதிய கவிபேரரசு(??!) வைரமுத்துபோல ............பெரிய கவிபேரரசி என்னு சொல்லவர்றாங்கப்போ! :)

இன்னொருவரைப்போல என்று கிண்டலுக்குச் சொல்வதைக்கூட வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நான் நானாகவே..... நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கவிப்பேரரசிதான். :D:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தளத்தினை மூடிவிடுவது உண்மையிலேயெ நல்ல விடயம் தான்

ஆனால் உங்கள் கணணியில் மட்டுமே நெல்லையன் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அலர்ஜி.

ஊசி அடித்து வளர்த்துவிட்டார்கள் மாறுவது கஸ்டம்தான்.

சந்ததியாரை ஆட்டிறைச்சி பங்கு போட்டது போல பங்கு போட்ட கூட்டத்தில் இருந்து வந்தவர் ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கிறார்.காலமடா சாமி.

Edited by nunavilan

இலங்கையே உதாரணம்.உங்கள் தலைவர் சொல் கேட்டு ஜனநாயக முறையில் தான் முதன்முதலில் இந்த ராஜபக்சா வந்தான்.

ஒருக்கா போட்டுவாங்கோ

எங்கோவோ வலையில் இப்படி ஒருவசனம் கிடக்கிறது.

...................................

Poet: Kannadasan

Movie: Annai

Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1)

(1)Buddhi ulla manidhanellam vetri kanbadhillai

Vetri petra manidhanellam buddhisaali illai

intelligent people don’t always become successful,

All the people who succeed are not necessarily intelligent

.........................

வந்து சேர்ந்த ராஜபக்சா இனி எங்கே போகப்போகிறான் என்பது அவனுக்குமே தெரியாது. அதை சரியாய் கணக்கு பார்த்துதான் அவனை அழைது வந்தவர் தலைவர். ஆட்டத்தின் நடுவில் கேள்விகள் கேட்டால் யாருக்கும் பதில் வராது. ஆட்டம் முடியும்வரை பொருத்திருங்கள். அதன் பின்பு பேசலாம்.

Edited by மல்லையூரான்

சாமியண்ணை:

நீங்கள் அர்ராச் பண்ணேக்கை நல்லாய் தெளிஞ்சுட்டுது.

ஐ மீன் அது வந்து ரொம்பவும் கிளியராய் இருக்கு.

யாழ் தளத்தினை மூடிவிடுவது உண்மையிலேயெ நல்ல விடயம் தான்

ஆனால் உங்கள் கணணியில் மட்டுமே நெல்லையன் :)

அதெப்படி வாத்தியார் சிரிக்காம ,இப்பிடியெல்லாம் பேசமுடியுது உங்களால? <_<

இன்னொருவரைப்போல என்று கிண்டலுக்குச் சொல்வதைக்கூட வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நான் நானாகவே..... நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கவிப்பேரரசிதான். :D:lol: :lol: :lol:

ஒரு பேச்சுக்கு அவர உதாரணம் சொன்னேன்.........

பூமீது இடி விழுந்தா அது எப்படி சருகாகும்?

எரிஞ்சே போயிடாதா?

சகோதரத்துக்கு ஓவர் இமெஜினேசன்!

அது சரி என்ன ஒரு வரி போட்டிருக்கிங்க? ஒலியை இழந்தால் பறைக்கு பெருமை இல்லையா?

.அது எப்பிடி சாத்தியம்? பறையை அறைபவன் இல்லாது போனால் மட்டுமே..சாத்தியம்!

அதுவரை ஒலியும் பறையும் எப்போதும் சேர்ந்தே இருக்கும் அக்காச்சி!

இதுல உள்ளூர் கவி பேரரசியாம்! வேணும்னா, புழு(ங்)கல் அ(ரி/ர)சின்னு நானே ஒரு பட்டம் தாறேன் வாங்கிகோங்க! <_<

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழ் களத்தை 2005 ல் இருந்து வசிக்கின்றேன், மற்ற தளங்களைவிட யாழில் இருந்த்தே அதிகம். இப்ப ஒரு மாதமாகதான் உங்கள் பலரின் எழுத்தாக்கங்களை பார்த்து, என் கருத்துக்களையும் உங்களுடன் பகிர பகீர பிரயத்தனம் செய்து மேகண்ணாவிடம் நுளைவு அனுமதி பெற்றுள்ளேன், இப்ப போய் Nellaiyan (Do you know about Nelliyan?) நீங்கள் இதை மூட முயற்ச்சி எடுக்கலாமா, இது தகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையே உதாரணம்.உங்கள் தலைவர் சொல் கேட்டு ஜனநாயக முறையில் தான் முதன்முதலில் இந்த ராஜபக்சா வந்தான்.

ஒருக்கா போட்டுவாங்கோ

இலங்கைக்குபோனால்..................

ஜனநாயகம் கொழும்பில நிற்பாரோ?

இல்லது யாழ்பாணம் மட்டும் போகவேணுமோ??

மக்கள் நாயகம்.................. ஜனநாயகம்............... மக்கள் செயலாளர்............... நீங்கள் அவையள பற்றியயோ சொல்றீங்கள்.

மன்னிக்க வேண்டும் நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசுவதாகவே நினைத்து எனது கருத்தை எழுதினேன்.

அப்பவே நான் நினைத்திருக்க வேண்டும் கழுதைக்கு எப்படி.................??????????

அண்ணை நீங்களும் ஊசி அடிச்ச மாதிரித்தானே கதைக்கிறியள்

ஊரில ஊசை என்றாலே பயம் அதில ஏற்ப்பு ஊசி என்று ஒன்று இருக்கு எல்லோ?

:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேச்சுக்கு அவர உதாரணம் சொன்னேன்.........

பூமீது இடி விழுந்தா அது எப்படி சருகாகும்?

எரிஞ்சே போயிடாதா?

சகோதரத்துக்கு ஓவர் இமெஜினேசன்!

அது சரி என்ன ஒரு வரி போட்டிருக்கிங்க? ஒலியை இழந்தால் பறைக்கு பெருமை இல்லையா?

.அது எப்பிடி சாத்தியம்? பறையை அறைபவன் இல்லாது போனால் மட்டுமே..சாத்தியம்!

அதுவரை ஒலியும் பறையும் எப்போதும் சேர்ந்தே இருக்கும் அக்காச்சி!

இதுல உள்ளூர் கவி பேரரசியாம்! வேணும்னா, புழு(ங்)கல் அ(ரி/ர)சின்னு நானே ஒரு பட்டம் தாறேன் வாங்கிகோங்க! <_<

புளுகல் அரசியாக இருந்தாலும், புழுங்கல் அரிசியாக இருந்தாலும் இவை எதுவும் தரத்தில் குறைந்ததாக நானறியேன் தம்பிச்சி.....

புளுகுவதிலும் அடிமட்டத்தில் என்னை நீங்கள் நிறுத்தவில்லை அரசியாக்கி விட்டிருக்கிறீர்கள் :D

புழுங்கல் அரிசி என்பதும் ஈழத்தில் முக்கியமான தமிழரின் தேசிய உணவு......

அதிலும் இப்படி உசத்தியாகச் சொல்வதற்கும் ஒரு மனம் வேண்டும் தம்பிச்சி :lol:

எதுவானாலும் நல்ல பட்டம் தந்திருக்கிறீர்கள் அதற்கு முதலில் நன்றி உரைக்கிறேன். :rolleyes:

'ஒலியை இழந்தால் பறைக்குப் பெருமையில்லை"

பறையும், பறை அறைபவரும் இருந்தால் மட்டும் போதாது

பறையின் தோல் தொய்ந்திருந்தால் பறை அறைபவர் என்னதான் அறைந்தாலும் ஒலி நச் நச்சென்றுதான் வரும். இந்த நச் நச்சென்று வரும் ஒலி பறைக்குப் பெருமையையா தரும்?

முக்கிய குறிப்பு

ஆகவே பறையும் அதை அறைபவரும் இருந்தால் மட்டும் போதாது அந்தப்பறையை சரியான முறையில் சூடேற்றி அதன் தோலைத் தொய்யாமல் சீர்படுத்தி அறையத் தெரிந்தவர்களும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பறையின் ஒலி

ஆகமொத்தம் ,நானு கேட்ட கேள்விக்கு ...நறுக்கு தெறிச்சாப்போல ,பதில்சொல்ல அக்காச்சியால முடியல்ல!

ஒரே குழம்புறா!, சரி போனா போகுது!

, சமுதாயத்துக்கும்,உங்க மழலைகளுக்கும் இப்பிடி எல்லாம், குழப்பமான கருத்தை கொடுக்க போய் அவங்களையும் குழப்பிடாதீங்க அக்காச்சி! !! :)

புளுகல் அரசியாக இருந்தாலும், புழுங்கல் அரிசியாக இருந்தாலும் இவை எதுவும் தரத்தில் குறைந்ததாக நானறியேன் தம்பிச்சி.....

புளுகுவதிலும் அடிமட்டத்தில் என்னை நீங்கள் நிறுத்தவில்லை அரசியாக்கி விட்டிருக்கிறீர்கள் :D

புழுங்கல் அரிசி என்பதும் ஈழத்தில் முக்கியமான தமிழரின் தேசிய உணவு......

அதிலும் இப்படி உசத்தியாகச் சொல்வதற்கும் ஒரு மனம் வேண்டும் தம்பிச்சி :lol:

எதுவானாலும் நல்ல பட்டம் தந்திருக்கிறீர்கள் அதற்கு முதலில் நன்றி உரைக்கிறேன். :rolleyes:

'ஒலியை இழந்தால் பறைக்குப் பெருமையில்லை"

பறையும், பறை அறைபவரும் இருந்தால் மட்டும் போதாது

பறையின் தோல் தொய்ந்திருந்தால் பறை அறைபவர் என்னதான் அறைந்தாலும் ஒலி நச் நச்சென்றுதான் வரும். இந்த நச் நச்சென்று வரும் ஒலி பறைக்குப் பெருமையையா தரும்?

முக்கிய குறிப்பு

ஆகவே பறையும் அதை அறைபவரும் இருந்தால் மட்டும் போதாது அந்தப்பறையை சரியான முறையில் சூடேற்றி அதன் தோலைத் தொய்யாமல் சீர்படுத்தி அறையத் தெரிந்தவர்களும் வேண்டும்.

எனக்கு விளங்கீட்டுது..ஆனால் நான் சொல்லமாட்டேன்... :lol:

எனக்கு விளங்கீட்டுது..ஆனால் நான் சொல்லமாட்டேன்... :lol:

எனக்கும் விளங்கிட்டு. :D

  • கருத்துக்கள உறவுகள்
:D:D:D:D:D
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சந்தேகமாய் தான் இருந்தது ஆனால் இப்ப இல்லை :D

இங்கை என்ன நடக்குது :o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.ஹிஹி.

யாழ் களத்தில் இருப்பவர்கள் அறிவிலிகள் என்று நினைத்தது தப்பாப் போச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.ஹிஹி.

யாழ் களத்தில் இருப்பவர்கள் அறிவிலிகள் என்று நினைத்தது தப்பாப் போச்சே.

ஏனுங்கோ.

ஏனுங்கோ.

இதுகூட புரியலியா? என்ன கறுப்பி?

அறிவிலிகள் யாரென்று தீர்மானிக்கவே ...அவர் யாழ்களத்துல மெம்பர் ஆனாராம்!

பைனலி அது சறுக்கிருச்சாம்!

இதுபோன்ற பிறரை தீர்மானிக்கும் வலுவுள்ள ஜீவனை , யாழ்களத்துக்கு தந்த இறைவனுக்கு நாமெல்லாம், ஜோரா சேர்ந்து ஒரு தடவை கை தட்டுவோம்!! :)

இவர் பாதம் தழுவி அறிவிலிகள் புனிதம் பெறட்டும்...கர்த்தாவே!

இங்கை என்ன நடக்குது :o:o:o

ஒண்ணும் நடக்கல, மிஸ்டர்.கோமகன்!,

கருத்துக்களம்னா, இழவு வீட்டுக்குபோனதுமாதிரி , எப்பவும் சீரீயஸா இருக்கணுமா என்ன?

கலகலப்பா, வெறுப்பேத்துறதும், சண்டைபுடிக்கிறதும், நண்பர்வட்டத்தை கூட்டும்! அப்புறம், உங்ககூட சண்டை புடிச்சவங்க நாலுநாளா,காணலைனாலும், எங்கே போய் தொலைஞ்சான் அந்த நாதாரின்னு தேடி பார்க்க சொல்லும்!

இதுதான் நிஜமான கருத்து களத்தோட வெற்றின்னு நான் நெனைக்குறேன்,!, ஸோ.........சந்தோசமாவே இருங்க, மிஸ்டர்.கோமகன் !

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பாதம் தழுவி அறிவிலிகள் புனிதம் பெறட்டும்...கர்த்தாவே!

கால்களை ஊத்தையாக்கி வைச்சிருக்கிறன். தாரளமாக வந்து கழுவித் தழுவி விட்டுப் போகலாம். போகும்போது மறக்காமல் உண்டியலுக்குள் ஒரு 50 பவுண்ட்ஸ் நோட்டைக் காணிக்கையாகக் போடவும் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.