வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரணம் இந்த முடிவுகள் ஒரு ஆய்வுக்குழுவினால் எடுக்கப்பட்டது. ஆகவே, இந்த அருமையான…
-
- 110 replies
- 14.9k views
-
-
பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்! AdminJune 15, 2021 பிரான்சில் ஜுன் 20ம் திகதி முதற்சுற்றும் 27ம் திகதி இரண்டாம் சுற்றுமாக மாவட்ட, மாகாணத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில் தமிழீழத்தின் பிள்ளைகள் அடுத்தகட்ட அரசியற் பாய்ச்சலிற்குத் தயாராகி உள்ளனர். நகரசபைகளிற்கான ஆலோசனை உறுப்பினர்களில் இருந்து மாவட்ட ரீதியில், பல நகரங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட சபை உறுப்பினர்களாகவும், கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் களமிறங்கி உள்ளனர். முக்கியமாக வல்-துவாசிலும் செய்ன் சன்-துனியிலும் தமிழீழத்தின் இளவல்கள் களமிறங்கி உள்ளனர். இல்-து-பிரான்சிற்காக, வல்-துவாசில் வில்லியே-லு-பெல் மற்றும் ஆர்னோவில் நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை இ…
-
- 109 replies
- 8.5k views
-
-
ஜேசுதாசும் தமிழ்த்தேசிய ஆதரவும் ஜேசுதாஸின் கச்சேரி சென்ற ஞாயிற்றுக்கிழமை சிட்னி ஒபரா அரங்கத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற இவ் அரங்கில் நிகழ்ந்த முதலாவது தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையினை இக்கச்சேரி தட்டிக்கொண்டது. அரங்கு நிறைய 90 வீதத்துக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் பார்வையாளர்களாக இன்னிகழ்வுக்கு வந்து கச்சேரியினை ரசித்தார்கள். சிட்னியில் சென்ற திங்கள் கிழமை( நேற்று) அரசாங்க விடுமுறையான தொழிலாளர் தினம். பொதுவாக திங்கள் கிழமைகளில் விடுமுறை வந்தால் சிட்னித்தமிழர்களில் சிலர் வெள்ளி இரவே சுற்றுலாச் சென்று திங்கள் மாலை வருவார்கள். இத்தினங்களில் தமிழ்த் தேசிய ஆதரவுக்கூட்டங்கள் நடந்தாலும் அக்கூட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் சுற்றுலாவிற்குத்தான் செல்வது வழக்கம். கேட்டால் வே…
-
- 108 replies
- 11.7k views
-
-
Wall Photos புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More By: Trc Thedakam
-
- 108 replies
- 9.1k views
- 1 follower
-
-
-
-
பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்2 (பூபாளம் கனடா) இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது மூன்றாவது மாவீரர் தினத்தினை இலண்டனில் திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட வ…
-
- 103 replies
- 10.5k views
-
-
[size=4]புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்குக்கும், கேணல் பரிதி அண்ணாவின் படுகொலை தொடர்பாகவும், போட்டியாக நடைபெறும் மாவீரர் நாள் தொடர்பான பல விடயங்களுக்கு, பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல்.[/size] http://rste.org/2012/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/
-
- 101 replies
- 5.4k views
-
-
2009 தை மாசம் இருப்தேட்டாம் திகதி, இரணைப்பாலை சந்திக்கு புறமாக ஆனந்தபுரத்தின் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருந்த, விடுதலைபுலிகளின் புலனாய்வுத்துறை செய்மதி தொலைத்தொடர்பு மையத்துக்கு, லண்டனில் இருந்த புலனாய்வு முகவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்குரியவர் ஞானவேல் அண்ணைக்குரிய முகவராவர். அவர் ஞானவேல் அண்ணைக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லுவதற்காக அந்த அழைப்பை எடுத்திருந்தார். அந்த செய்தியை என்னிடம் சொல்லும்படி, நான் ஞானவேல் அண்ணையிடம் சொல்லுகிறேன் என்று சொன்னபோது, அவர் லண்டனில் ஒரு பெடியன், புலம்பெயர் தேசங்களில் ஒரு எழுச்சி வேண்டும், தனியே எங்களுக்காக தமிழக தமிழர்கள் தான் தீக்குளிப்பார்களா, நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பதாக ஒர…
-
- 100 replies
- 8.9k views
-
-
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 30 Views யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் அவை முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர்…
-
- 100 replies
- 9.7k views
-
-
பிரான்சில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அனைத்து மக்களும் கலந்து தமது ஆதரவைத் தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். காலம்: 17.12.2013. செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00மணி வரை 124, Rue Bagnolet 75020 Paris Metro : Porte de Bagnolet (Ligne 3) என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு - 06 52 72 58 67 தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு - பிரான்சு – 06 14 11 46 10 (facebook: TCC)
-
- 100 replies
- 6.7k views
-
-
காலையில் வேலை ஆரம்பிப்பது எட்டு மணிக்கு.7.30 க்கு சரியா வீட்டை விட்டு இறங்குவது. சாதாரணமாக பத்து நிமிடம் போதும் போக. ஆனால் கார் பாக் கிடைப்பது கடினம் என்பதால் வெள்ளணவே போய் பாக் செய்துபோட்டு பத்து நிமிடம் காருக்குள்ளே இருந்துவிட்டு இறங்கிப் போய் போஸ்ட் ஒபிஸ் திறப்பது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் போய்க்கொண்டிருந்தபோது வீதியில் ஐந்தில் தான் போகமுடிந்தது. அத்தனை வாகனங்கள். திடீரென என் காரில் எதுவோ இடிக்க கால் தானாகவே பிரேக்கை அழுத்த நல்ல காலம் எனக்கு முன்னே நின்ற காருக்கு நான் இடிக்காமல் தப்பித்துக்கொண்டேன். உடனே காரை நிறுத்தி விட்டு இறங்க மற்றக் கார் காரர் கோண் அடிக்கிறாங்கள் காரைத் தள்ளி போய் ஓரமா நிப்பாட்டுங்கோ என்று. சரி என்று ஒரு பத்து மீற்றர் தள்ளி இடமிருக்க நிப்பாட்…
-
- 99 replies
- 11.3k views
-
-
வியாபாரியா பூசாரியா?? தலைப்பைப்பாத்திட்டு இந்து மதநம்பிக்கையாளர்கள் கொதித்து எழலாம். மதநம்பிக்கையில்லாதவர்கள் இரண்டுமே ஒண்டுதானே என்று நினைக்கலாம். வேற்று மதக்காரர்கள் இந்து மதத்திலை இதுதானே நடக்கிறது என்று அலுத்துக்கொள்ளலாம்.(இந்து மதம்வேறு சைவமதம் வேறு ) ஆனால் என்னுடைய சைவ மதத்திற்கே இழுக்கு ஒரு சில பூசாரிகளாலும் சாமியார்களாலும்தான்.நானும் ஒரு சைவன் என்கிற முறையில் வெட்கி தலை குனிந்தபடி இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.கட்டுரை முடிவில் பக்தியின் பெயரால் கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் புலம்பெயர் உறவுகளே சிந்தியுங்கள் இனி விடயத்திற்கு வருவோம்.யெர்மனியில் HAMM காமாட்சியம்மன் கோயில் ஜரோப்பாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான கோயில்.இந்த…
-
- 98 replies
- 14.8k views
-
-
வணக்கம் உறவுகளே சாதி எம் இனத்துக்கு பிடிச்ச ஒரு சணியன் என்று தான் சொல்லனும் 😓, சரி சொல்ல வந்ததை சொல்லுகிறேன் 🙏 அன்மையில் எனது மச்சாள் சாதி மறுப்பு திருமணம் செய்தா , ஆரம்பத்தில் மாமா இந்த திருமணத்த நடத்த விட மாட்டேன் என்று வில்லன் போல் நின்றார் , புலம்பெயர் நாட்டில் பிறந்த பிள்ளைகள் ஒரு முடிவு எடுத்தா அதில் பெரிசா மாற்றம் செய்ய மாட்டினம் , என்ர மச்சாள் திருமணம் செய்தா அந்த பெடியனை தான் செய்வேன் என்று விடா பிடியில் நின்றா , அத்தையும் மாமாவும் எவளவு சொல்லியும் மச்சாள் பெற்றோரின் சொல்ல கேக்கிற மாதிரி இல்ல , பல பிரச்சனைக்கு பிறக்கு அத்தையும் மாமாவும் திருமணத்துக்கு சம்மதிச்சு மகளின் திருமணத்த தமிழர்க…
-
- 98 replies
- 9.5k views
- 3 followers
-
-
பயணம் 01 கடந்த சில வாரங்களாக எனது அலுவலக வேலையில் மிகவும் அழுத்தமான பணிகளை சுமக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனது முகாமையாளரின் விடுப்பு புதிய உற்பத்தி பொருளின் அறிமுகம் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களின் வேலை நியமனம் எமது ஏனைய அலுவலகங்களை மறு சீரமைத்தல் மில்லியன் கணக்கிலான விளம்பரமும் அதற்கான பேரங்களும் என் மீது பாரிய பணிகளை சுமத்தியது. அது என்னை மறைமுக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. அது என் குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் மட்டத்திலும் எதிரொலித்தது. இனம்புரியாத கோபம் ஒரு விரக்தி மகிழ்ச்சியும் கோபமும் மாறி மாறி வருதல் அலட்சியம் செயற்திறனில் ஒரு மந்தம். நிச்சயமாக ஒரு புதிய இடத்திற்கு, அலுவலக வேலையை மறந்து, கை தொலைபேசிகளை அணைத்து மகிழ்வாக குடும்பத்து…
-
- 93 replies
- 13.5k views
-
-
பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் சாத்திரி(பூபாளம் கனடா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப் பட்டபின்னர் புலம் பெயர் நாடுகளில் எஞ்சியிருக்கும் அதன் கட்டமைப்பின் இன்றைய சமகாலப்பார்வை நவம்பர் 8ந் திகதி வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில் மேக்தாவும் மாஸ்ரரும் வீதியால் நேராக நடந்து செல்ல பரிதியும் பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்…
-
- 93 replies
- 7.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம், ஒரு சின்ன கருத்துக்கணிப்பும், விவாதமும். அதாவது என்ன எண்டால் இந்த முறை வெளிநாட்டில வாழுற தமிழராகிய நீங்கள் எப்படி பொங்கலை கொண்டாடுறீங்கள் எண்டு ஒரு கருத்தாடல். யாழ் முகப்பில வேற பொங்கல் பானை ஒண்டு கீறி அதுக்கு பக்கத்தில தமிழர்க்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் எண்டு எழுதி கரும்பு, நெற்கதிர்களிண்ட படம் கீறி சுவரொட்டி போட்டு இருக்கிறீனம். இந்தவருசம் பானையில பொங்கப்போறது பாலா இல்லாட்டி இரத்தமா எண்டு வருசமுடிவிலதான் தெரியும். நான் கடைசியாக சந்தோசமா கொண்டாடிய பொங்கல் என்றால் ஆமி ஊரில ரவூடீசம் செய்ய முன்னம் ஊரில் இருந்தபோது நான் சிறுவயதில வெடி, புஸ்வானம் எல்லாம் கொளுத்தி கொண்டாடிய பொங்கல். அதுக்குபிறகு பொங்கல் எண்டால் …
-
- 92 replies
- 12.6k views
-
-
இசைஞானி இளையராஜவின் 'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்…
-
- 90 replies
- 7.5k views
-
-
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் த…
-
-
- 89 replies
- 7k views
- 2 followers
-
-
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் TorontoCanada 2 மணி நேரம் முன் Share விளம்பரம் கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டனம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டி…
-
-
- 88 replies
- 9.3k views
-
-
உறவுகளே நீங்கள் எனக்கு உங்கள் உண்மையான கருத்தைச் சொல்ல வேண்டும். நான் யாழுக்கு வந்ததன் பின்னால்த்தான் கதைகளை எழுதத் தொடங்கினேன். உங்கள் ஆதரவும் உற்சாகமான கருத்துக்களுமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. நீங்கள் நன்றாக இருக்கிறது என்று கருத்து எழுதும் போதெல்லாம் எதோ சாதித்துவிட்டதுபோல் மனதில் தோன்றும். எனக்குள் நானே நானும் ஒரு எழுத்தாளர் என்னும் கர்வம் கொண்டேன். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு என்னை உச்சாணிக் கொப்பிலிருந்து கீழே வீழ்ந்துவிட்ட விட்ட மனநிலைக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாது மேற்கொண்டு என்னால் ஒரு கதையைக் கூட எழுதுவதற்கு முடியாத மன நிலையையும் கொண்டுவந்துவிட்டது. அவரும் ஒரு எழுத்தாளர். பத்திரிகையிலும் எழுதுபவர். எனது இரு கதைகளை ஒரு பேப்பரில் பார்த…
-
- 87 replies
- 6k views
-
-
நான் 2019 இல் வெளியீடு செய்த சிறுகதைகளில் "ரயில் பயணம்" என்னும் தலைப்பில் ஒரு கதை வருகிறது. நீங்கள் எல்லாம் வாசித்ததுதான். புரியாதவர்களுக்காக அதிலிருந்து சில வரிகளை மீண்டும் எழுதுகிறேன். எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்தத் திருப்பத்தில் திரும்ப எதுவோ என்னில் வேகமாக மோத ,கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். இதுவே அந்தப் பந்தி. எனது சிறுகதையில் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியது தவறு என்று சிலர் கடுமையாகத் தங்கள் கருத்தை முன்வைத்தனர். நாம் சாதாரணமாக எம்மவருடன் கதைக்கும்போது சப்பட்டை என்று சைனீஸ் இனத்தவரையும் காப்பிலி என்று ஆபிரிக்க இனத்தவரையும் அடையார…
-
- 84 replies
- 6.3k views
- 1 follower
-
-
ராசா வேஷம் கலைச்சு போச்சு டும் டும் டும் டும்..... "களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது" வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம். எந்த வரலாறு...? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு...? ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் மு…
-
- 83 replies
- 6.6k views
- 1 follower
-
-
நான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும் அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு. ஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவ…
-
- 83 replies
- 9.8k views
-