Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஆடுகளம்

கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

பதிவாளர் கவனத்திற்கு!

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

  1. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 வணக்கம், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 19 பெப் 2025 அன்று குழு நிலைகளில் ஆரம்பித்து 09 மார்ச் 2025 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்குத் தெரிவான 8 அணிகளும் குழு A, குழு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) நியூஸிலாந்து (NZ) பங்களாதேஷ் (BAN) குழு B: அவுஸ…

  2. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)…

  3. Started by suthesigan,

    கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மன்னன் முன் நிறுத்தப்பட்டான் விஜயன். நாட்டில் அவன்தான் சிறந்த அறிவாளிஇ அவனது புத்திசாலித்தனத்திற்காக அவனது தண்டனையில் ஒரு சலுகையை கொடுத்தான் மன்னன். இரண்டு வழிகள் (சுரங்க பாதைகள்). ஒன்றின் வழியே சென்றால் தப்பித்து விடலாம் (நல்ல வழி) மற்றொன்று அழிவு வழி. (சென்றால் பாதாளத்தில் விழுந்து மரணம் நிச்சயம்) வாசல் ஒன்றிற்கு ஒரு காவலாளி வீதம் மொத்தம் இரண்டு காவலாளிகள்... ஒருவன் பொய் மட்டுமே சொல்வான்..... மற்றவன் உண்மை மட்டுமே சொல்வான்.... எந்த வழி நல்ல வழி எந்த காவலாளி பொய் சொல்வான் போன்ற எந்த விவரமும் விஜயனுக்கு தெரியாது...... விஜயனுக்கு கொடுக்கப்பட்ட சலுகை என்னவென்றால்..... யாராவது ஒரு காவலாளியிடம் ஒரே ஒரு…

  4. தொடர்பு வார்த்தை ஒரு வார்த்தை எழுதுறேன். அந்த வார்த்தைக்கு தொடர்புடைய அல்லது அந்த வார்த்தையை நினைக்கம் போது நினைவுக்குக்கு வரும் சொல்லை எழுதி தொடர்வோம். வெள்ளி விரதம்

    • 7.5k replies
    • 461.9k views
  5. எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்...... ஒரு ஒட்டகத்தின் விலை = 15 euro ஒரு செம்மறி ஆடு விலை = 1 euro ஒரு கோழியின் விலை = ௦0.25 சதம் euRo ஒருவர் 100 euro பணத்தை கொண்டு மேற்கூறிய மூன்று வகையான விலங்குகளிலும் 100 விலங்குகளை வாங்குகிறார். கேள்வி எத்தனை ஒட்டகம்,எத்தனை ஆடு,எத்தனை கோழி வாங்கியிருப்பார்.???? செம்மறியின் விலை 1 euro மேலே தெளிவில்லாமல் இருப்பதை தெளிவுபடுத்தும் நோக்கோடு.

  6. யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012.... மேலுள்ள போட்டி தொடர்பான கருத்துக்களை இத் தலைப்பில் பதியலாம். ------------------------------- பாராட்டுக்கள் சுபேஸ். மேற்குறிப்பிட்ட.... பகுதிகளில், நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாவீரர் யாருமல்ல, எமக்காக... போராடி மாண்ட வீரர்களே.

  7. மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் கணிதம். உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள். இது ஈமெயிலில் வந்தது பலருக்கு தெரிந்திருக்கும்:

    • 195 replies
    • 24.6k views
  8. நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!! வணக்கம் கள உறவுகளே!!! யாழ் இணையத்தின் இன்றைய நிலையைக் கருத்தில்க் கொண்டும் , கள உறவுகளின் அறிவுத் திறனை மேம்படுத்தும் முகமாகவும் , மீண்டும் ஒரு போட்டித் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . போட்டி விபரமும் விதி முறைகைளும் , 01. என்னால் 5 கேள்விகள் வைக்கப்படும் . 02. ஒரே முறையில் 5 கேள்விக்கான பதில்களும் உங்களால் வழங்கப்பட வேண்டும். 03. ஒரே முறையில் சரியான பதில்களைத் தருபவருக்கு ஒரு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது . 04. பதில்களை அழித்து எழுத முடியாது . 05 பதில்களுக்கான அதிக பட்ச நேரம் 48 மணித்தியாலங்கள். 06. எனது பக்கத்தில் தவறுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் நீரூபிக்கபட வேண்டும் . எங்கே ஆ…

    • 306 replies
    • 25.4k views
  9. பல்லவியை கண்டுபிடியுங்கள்...! கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன் ஆரம்பமாகிறது..! போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர் பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.. என்ன நீங்கள் ரெடியா???? அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள் அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்..... யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள் பார்ப்போமா????

  10. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்! பொது அறிவுக் கேள்விக் கொத்து ஒன்றினை யாழ் இணையம் சார்பாக தயாரிக்க உள்ளோம். இந்தக் கேள்விக் கொத்து தொடர்ந்து விரிவுபடுத்தப்பட இருப்பதோடு, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்ச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்றவகையில் இதை உருவாக்க எண்ணியுள்ளோம். அந்த வகையில் இம்முயற்சியானது தனியொருவரால் மேற்கொள்ளப்படுவதாக அல்லாமல், பலரும் (குறிப்பாக யாழ்கள உறுப்பினர்கள்) இணைந்து பங்காற்றும் கூட்டு முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது அவா. கேள்விகள், பதில்கள், சிறு குறிப்புகள், தகவல்கள் என இவை சேகரிக்கப்படவேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருத்தல் வேண்டும். புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில…

    • 20 replies
    • 8k views
  11. தூய தமிழ் போட்டி வணக்கம் கள உறவுகளே நான் புதிதாய் ஒரு போட்டியை தொடங்கலாம் என நினைக்கிறேன் அதாவது நாம் அன்றாட வாழ்வில் பேச்சு வழக்கில் சில ஆங்கில வார்த்தைகளை பிராயோகித்து பேசி வருகின்றோம் அந்த வார்த்தைகளுக்கு தமிழ் சொல்லை கண்டு பிடிக்க வேண்டும் இது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சிலருக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன் நன்றி உதாரணம் நான் இங்கு சைக்கிள்--........இதற்கு தமிழ் பெயர் என்ன என்று அடுத்து பதில் தருபவர் கூறவேண்டும் பின்பு உங்களுக்கு தெரிந்த அன்றாடம் பேசும் ஒரு சொல்லை சொல்ல வேண்டும் இதுதான் போட்டி ஆரப்பிப்போமா சைக்கிள் ----------------------

    • 312 replies
    • 37.1k views
  12. குறுக்கெழுத்துப் போட்டி இல - 01 இடமிருந்து வலம் 01. சமாதானப்பறவை 02 உலகம் (குழம்பியுள்ளது) 07.வில்லுப்பாட்டின்போது பின்னால் இருப்பவர்கள் சொல்வது. 08.பாண்டவர்களை அழிக்க கட்டப்பட்ட மாளிகை (குழம்பியுள்ளது) 10.கவிஞர்கள் எழுதுவது (குழம்பியுள்ளது) 12. இது உதிர்வதும் கவலைதான் 14. பணம் 15. பெண்குழந்தை 18.காய்ச்சிய சீனி 19.அணையில் நீர் வெளியேறும் பகுதி 21.சிலர் உலகம் இப்படி என கூறினார்கள் (குழம்பியுள்ளது) 22.நிலம் 23.முகத்தில் இருப்பது மேலிருந்து கீழ் 01.வயதானவர்களை இப்படி கூறுவர் (தலைகீழ்) 03.சிலருக்கு காலில் இருப்பது(தலைகீழ்) 04.இவளிடம் சென்ற கோவலன் கண்ணகியை மறந்தான் (குழம்பியுள்ளது) 05.பொருட்கள் வாங்குமிடம் 0…

    • 76 replies
    • 19.8k views
  13. நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன. * 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின. எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?

    • 694 replies
    • 54.5k views
  14. வணக்கம் உறவுகளே மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன். தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? நடுவர் செல்வமுத்து & தமிழினி நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக இளைஞன் (அணித்தலைவர்) அனித்தா விஷ்ணு சிநேகிதி அஜீவன் மதன் வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் மேகநாதன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக சோழியன் ( அணித்தலைவர்) பிரியசகி முகத்தார் வியாசன் அருவி புளுகர்பொன்னையா ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு…

    • 89 replies
    • 49.2k views
  15. எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில... அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ர…

    • 55 replies
    • 5.2k views
  16. யார்? என்ன? எங்கே? இப்பகுதி பொதுஅறிவு சார்ந்த விடயத்திற்காக ஆரம்பிக்கப்படுகிறது. * இங்கு சில படங்கள் இடப்பட்டு யார்? என்ன? எங்கே? என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும். * கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததன் பின்னரே அடுத்த கேள்வி கேட்கப்படவேண்டும். * சரியான பதிலா என்பதை கேள்வி கேட்டவர் உறுதிசெய்வதுடன் அதுபற்றிய மேலதிக தகவல்கள் சிலவற்றையும் எழுதலாம். * யார் சரியான பதிலை சொல்கிறாரோ அவரே அடுத்த கேள்வியை கேட்க முடியும். * கூடியது... ஒரு கிழமையே (கேள்வி கேட்ட நாளிலிருந்து 7 நாட்கள்) பதில்கூறுவதற்கான காலமாக வழங்கப்படும். * ஒருகிழமைக்குள் யாரும் சரியான பதிலை சொல்லாவிட்டால், கேள்விகேட்டவரே பதிலைச் சொல்லி அடுத்த கேள்வியையு…

    • 360 replies
    • 36.5k views
  17. ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக க…

  18. சரி ஒரு புதுப் போட்டியோடை வாறன்... இதிலை நான் ஒரு சொல் அல்லது சொல்தொடர் தொடர்பிலை ஒரு குளுவோடை ஆரம்பிப்பன். கள உறவுகள் அது தொடர்பான கேள்விகளை கேட்கலாம். நான் அதுக்குத் தாற பதில்களை வைச்சுக் கொண்டு அந்த சொல்லைக் கண்டுபிடிக்கலாம். நான் தாற குளுவை வைச்சுக் கொண்டே சொல்லைச் சரியாக் கண்டுபிடிச்சிட்டால் 10 புள்ளிகளும் முதல் கேள்விக்கு வழங்கின பதிழைல வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 9 புள்ளிகளும் இரண்டாவது கேள்விக்கான பதிலை வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 8 புள்ளிகளுமாக 1 புள்ளி வரை வழங்கப்படும். ஆனால் எத்தினை எழுத்துச் சொல் முதலெழுத்து என்ன கடைசி எழுத்து என்ன இது மாதிரியான கேள்விகளை கேக்க ஏலாது. சரியா நீங்கள் போட்டிக்கு றெடியா

  19. . Imagery Analysis - Defence Imagery and Geospatial Organisation

    • 0 replies
    • 924 views
  20. கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்..... ஒரு பண்ணையில் இருபது ஆடுகள் பராமரிக்கப்பட்டுவந்தன. கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு முதலில் பதின்மூன்று ஆடுகள் நோய்வாய்ப்பட்டன. பல ஆடுகள் இறந்தன. இறுதியில் எட்டு ஆடுகள் தப்பித்துக் கொண்டன. இழப்பின் காரணமாக பண்ணையார் மேலதிகமாக எந்த ஆடுகளையும் வாங்கவில்லை. இப்போது எத்தனை ஆடுகள் அந்தப்பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன?😄

  21. இந்தக் கையெழுத்து, யாருடையது? கண்டு பிடியுங்கள் பார்ப்போம். யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள், ஒவ்வொருவரும்.... தங்களுக்குப் பிடித்த ஒரு வசனத்தை (Signature) அந்தப் பதிவின் இறுதியில் எழுதியிருப்பார்கள். அவர்களது கருத்தை வாசிப்பதுடன், அந்தக் கையெழுத்தையும் வாசிக்கும் போது.... அவர்களின் மன ஓட்டத்தையும், குணாதிசயிங்களையும் ஓரளவுக்கு ஊகிக்கலாம் என்பது எனது எண்ணம். அது, சில இடங்களுக்கு அச்செட்டாக பொருந்தி வந்துள்ளதை அவதானித்துள்ளேன். (உதாரணத்துக்கு...... "தமிழிற்கும் அமுது என்று பெயர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்." என்பது... எனது கையெழுத்து.) இப்போ.... இது, உங்களுக்கான போட்டி. அடிக்கடி..... யாழ்களத்தில் கருத்து எழுதும், ஒருவரின் கையெழுத்தை மட்டும்.... பத…

  22. எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாழ் கள உறவுகளுக்காக போட்டியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான நிபந்தனைகள். 1. ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்குபெற்றலாம். போட்டி முடிவுத் திகதி 07-12-2015 நள்ளிரவு 12 மணி (கனடா நேரம்) 2. ஒருவர் தனது பதிவில் திருத்தங்களை செய்வதாயின் 7ம் திகதி யாழ் இணைய நேரம் 11.59 இற்கு முன்னர் திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படின் அவரது விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 3. இருவர் சம அளவிலான புள்ளிகளைப் பெறும் இடத்து முதலில் பதிந்தவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். (கடைசியாகப் பதிவை திருத்தம் செய்த நேரமே கருத்தில் எடுக்கப்படும். …

  23. என்னிடம் நான்கே நான்கு படிக்கல்லுகள் இருக்கின்றன. நான்கின் மொத்த நிறையும் 40 இறாத்தல்கள். ஆனால் எனக்கோ 1,2,3....என்று 39,40 இறாத்தல் வரை நாற்பது பொதிகள் தனித் தனியாகத் தயாரிக்க வேண்டும். நான்கு நாளாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றேன். எப்படியென்று தெரிந்தால் எட்டி வந்து சொல்லுங்களேன். மண்டைக்குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :?: :?:

  24. தங்கக் காலணியை வெல்லப் போவது யார்? இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்துத் தங்கக் காலணியை வெல்லப் போவது யார் என்று சொல்லுங்கள். சரியான விடையைச் சொல்பவருக்கு அல்லது சொல்பவர்களுக்கு யாழ் உறவுகள் எல்லாரும் சேர்ந்து "ஓ" போடுவார்கள். முடிவுத் திகதி : 13-06-2006 2.00 PM (GMT) எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். அன்புடன் மணிவாசகன்

    • 5 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.