Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்த்துக்கள் குமாரசாமி

Featured Replies

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.

  • Replies 72
  • Views 5.8k
  • Created
  • Last Reply

குமாரசாமி அண்ணை என்னைக் கவர்ந்த ஒரு உறவு . நான் எழுதுகின்ற கிரமத்துத் தமிழ் இவரிடம் இருந்தே நான் கற்றேன் .  பலவேளை நான் சோர்ந்து நின்றபொழுது தனிப்பட்ட முறையில் பல புத்திமதிகள் சொல்ல என்னத் தட்டி எழுப்புபவர்களில் கு சா முக்கியமானவர் . அவர் தேக ஆரோக்கியத்துடன் பல பதிவுகளைப்  போட செல்வச்சன்னதியானை வேண்டுகின்றேன் :) :) .

கசிப்பு அடித்தது போலிருக்கும் அண்ணையின் எழுத்து .

வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் குமார் அண்ணா..............மென்மேலும் பங்கேற்று யாழில் நிலைக்க  வேண்டும்.

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.....!

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகள் கு சா அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை பெயரைப்பாத்தால் அந்தப்பதிவை நான் பாக்காமல் விட மாட்டேன்.அந்தளவு ஒரு எதிர்பார்ப்பு.வாழ்த்துக்கள் கு.சா

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை இன்னும் கருத்துக்களில் பல்கிப் பெருகி சாதனை படைக்க வாழ்த்துகள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் எங்கள் ஆசை தாத்தா இன்னும் பல கருத்துக்கள் எழுத எனது வாழ்த்துக்கள்... நாங்கள் என்ன தான் எழுதினாலும் அவர் கோவப் பட்டது இல்லை...எனக்கு இப்பவும் ஞாவகம் இருக்கு என்ர முதல் கருத்து குமாரசாமி தாத்தாவுடனான..நானும் ஜமுனாவும் ஏதோ எல்லாம் லூசுத் தனமாய் எழுதி கொண்டு இருக்க.. குமாரசாமி தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாச்ச மாரி நீங்களும் வந்து வாச்சியல் என்று :D அதோடை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றுவைரைக்கும் தொடருது..யாழிழ் நான் அதிகம் நேசிக்கும் உறவுகளில் நீங்களும் ஒரு ஆள்...

  • கருத்துக்கள உறவுகள்
கு சா அண்ணாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...நான் அண்ணா என மரியாதை கொடுத்து கூப்பிடும் கருத்தாளார்களில் கு.சா அண்ணா தான் முக்கியமானவர்.
 
தங்கச்சி கல்யாணம் செய்யேக்குள்ள அண்ணனாய் சீதனம் தந்திடோனும் சொல்லிப் போட்டேன் :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
 
தங்கச்சி கல்யாணம் செய்யேக்குள்ள அண்ணனாய் சீதனம் தந்திடோனும் சொல்லிப் போட்டேன் :lol:
 
கு சா அண்ணை அந்தக்காலத்திலை மேய்ச்ச நாலைஞ்சு பசுமாடுகள்தான்

அவரிட்டை  இருக்காம்

பரவாயில்லையோ   :lol:  :lol:  :D

வளரட்டும் உங்கள் எழுத்துக்கள். வாழ்க நீர் பல்லாண்டு

வாழ்த்துகள் கு.சா தாத்தா. :) கள்ளுக்கொட்டிலில் அதிக நேரத்தை செலவழிக்காமல் யாழில் செலவிடுங்கள். :D இன்னும் எழுதுங்கள். :)

கண் பரிசோதனையை அதற்குரிய தவணை முறைகளில் மறக்காமல் செய்யுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கும், மதிப்புக்கும் உரிய ஒரு கள உறவு நீங்கள்!

ஏதோ நீண்டகாலம் பழகியது போன்ற ஒரு விதமான உணர்வு!

இன்னுமொரு பத்தாயிரம் பதிவுகள் எதிர்பார்க்கின்றோம்! :D

வாழ்த்துக்கள், குமாரசாமியண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்!

குமாரசாமி அண்ணர் இடும் கருத்துக்கள் பளிச் என்று நறுக்காக நடுவுநிலையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10000 பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இரண்டு வரியில் நறுக்காக பதில் கூறும் (மப்)அண்ணன் குமாரசாமி இன்னும் பல பதிவுகளை யாழில் பதிவிட மனதார வாழ்த்துகின்றேன்.

Cheers........

beer-cheers-toasting.jpg

என்னை நினைவில் வைத்து தனிதிரி ஆரம்பித்த வந்தியனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.......Cheers........ :D

வாழ்த்துக்கள் அண்ணா 

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்டன்!

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பாராட்ட  வேண்டிய இடத்தில் பாராட்டுவதிலும்

கண்டிக்கவேண்டிய இடத்தில் தவறாமல் கண்டித்தும்

ஊக்கம் தரவேண்டிய இடத்தில் ஊக்கம் தருவதிலும்

தேசியத்திலும் சமூகத்திலும் அக்கறை நிறையவே கொண்டு

கருத்தெழுதும் உறவு !

நீடுழி காலம் இணைந்திருக்க வாழ்த்துக்கள் !!!

குத்து வாங்கிற இடத்திலை குத்துவாங்கி....அடிவாங்கிற இடத்திலை அடிவாங்கி ஏதோ ஒருமாதிரி தெண்டித்தெண்டி நிக்கிறன்......வாழ்த்துக்கு நன்றி அகோதா!

வாழ்த்துக்கள் குசா!! :D 

நன்றி அலைமகள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் எனக்கு மிக மிக பிடித்தவர்களில் கு.சா அண்ணையும் ஒருவர். பல நாட்களாகப் பழகிய ஒருவருடன் பழகுவது போன்ற உணர்வை தரும் கள உறவு. நான் கண்டிப்பாக சந்திக்க விரும்புகின்றவர்களில் அவரும் ஒருவர்,

வாழ்த்துகள் அண்ணை.

நன்றி நிழலி.....சிலவேளைகளில் கனடாவில் சந்திக்கலாம்... :rolleyes:

குமாரசாமி அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்!

குமாரசாமி அண்ணர் இடும் கருத்துக்கள் பளிச் என்று நறுக்காக நடுவுநிலையாக இருக்கும்.

நன்றி காவாலி!

congratulazioni%20gif%20congratulations%

வாழ்த்துக்கள் கு.மா அண்ணா.பல ஆயிரம் கருத்துக்களை  மேலும் எழுத வேண்டுகிறேன்

நன்றி நுணாவில்!

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.. :D

நன்றி வித்துவான்! :)

வாழ்த்துக்கள் தாத்தா. :)

நன்றியாயினி! நீங்கள் எனக்கு ஒருமுறை விடுத்த வேண்டுகோளை இன்றும் கடைப்பிடிக்கின்றேன். ஞாபகமிருக்கோ?  :)

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114447

நன்றி நீலப்பறவை! இதர இணைப்பிற்கும் நன்றி.

இரு வரிகளில் ஆயிரம் அர்த்தங்களை புலப்படுத்தும் கருத்துக்களை எழுதிவரும் கு.சா அண்ணன் 10ஆயிரம் எண்ணிக்கையையும் தாண்டி மேலும் பல கருத்துக்களை எழுத வாழ்த்துக்கள்

அண்மைக்காலங்களில் நீங்கள் அதிகம் இங்கு எழுதாவிட்டாலும்...........உங்களை பல இடங்களில் தேடியிருக்கின்றேன்.வாழ்த்திற்கு நன்றி ஐயா!

10000.jpg gnanamuthu%2Bcom.jpg

நகைச்சுவையாகவும், நறுக்குத் தெறித்தால் போலும் கருத்து எழுதுவதில் வல்லவர். மற்றைய கருத்தாளர்களை... ஊக்குவிப்பதில் அதிக கவனம் எடுப்பார். தொடர்ந்து... நீண்ட காலம் எம்முடன் சேர்ந்து பயணிக்க... அன்பான‌ வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.

கள்ளுப்பானைக்கு நன்றி சிறித்தம்பி!

வாழ்த்துக்கள்.

நன்றி ஈழப்பிரியன்!

வாழ்த்துக்கள் குசா!

நன்றி கறுப்பி! எண்டைக்குத்தான் நாங்கள் நேரைநேரை சந்திக்கிறது? கவலையளை தீர்க்கிறது? :lol:

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய குமாரசாமி அண்ணாவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள் ....மேலும் பல பதிவுகளை பதிந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவன் ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக

நல்ல உள்ளங்களின் ஆசி கிடைப்பது அரிது.அந்தவையில் நானும் கொடுத்து வைத்தவன். நன்றி சூரியன்.

குமாரசாமி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி!

வாழ்த்துக்கள் தாத்தா

நன்றி வாதவூரான்!

வாழ்த்துக்கள் குமாரசாமி

நன்றி இணையவன்! 

சொல்லவேண்டிய கருத்துக்களை நகைச்சுவையாகவும் ஆணித்தரமாகவும் பண்பாகவும் பத்தாயிரம் பதிவுகளை பதிந்து சாதனை படைத்த குமாரசாமி அண்ணா மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட வாழ்த்துகின்றேன்..
 
பி;கு : எனக்கு பிடித்த கள உறவுகளில் குமாரசாமி அண்ணனும் ஒருவர்.  :)

நன்றி அரசரே! யாழில் உங்கள் பணியையிட்டு யாவரும் பெருமை கொள்ளவேண்டும்.

வாழ்த்துக்கள் அண்ணன்.

இரண்டு வரிகளில் நகைச்சுவையாக பொட்டில  அடித்த மாதிரி, முன்பு போல இப்பொழுது அதிகம் எழுதுவதில்லை.

நன்றி தப்பிலி! மனிதர்கள் என்றுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. உங்களுக்கு தெரியாததா என்ன? :icon_idea:

குமாரசாமி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்....

நன்றி ஐயா!

எனக்குப் பிடித்த யாழ் கள உறவுகளில் ஒருவர். ஒரு சில முரண்பாடுகள் இடையில் தோன்றி மறைந்திருந்தாலும்.. அதனை எல்லாம் மனதில் வைக்கக் கூடாது என்று நினைக்கும் அளவிற்கு பழகக் கூடியவர். 10,000 கடந்து.. இன்னும் நிறைய எழுதவும் நிறைந்த ஆரோக்கியத்தோடு வாழவும் வாழ்த்துக்கள். :):icon_idea:

இஞ்சை எழுதி என்னத்தை பெரிசாய் கிழிக்கப்போறன்.....அந்த கடைசி வரியை மட்டும் நெஞ்சோடை ஒற்றிக்கொள்ளுறன்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அண்ணா

சில திரிகளில் இவரை நான் தேடுவேன்.

இரு எழுத்தில் என்ன  சொல்லப்போகின்றார் என...

இங்கு  எழுதியவர்களைப்பார்த்தால் என்னைப்போல் தான் எல்லோரும்அவரது எழுத்துக்களை  ரசிக்கிறார்கள் என்பது புரிகிறது.

சுகவாழ்வையும் நீண்ட ஆயுளையும் வேண்டுகின்றேன் அண்ணா.

நன்றி விசுகர்! நன்றி...

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் பதிய  வாழ்த்துக்கள் குசா. 

அட போங்க உடையார்! அவனவன் ஒண்டுக்கே தவண்டடிக்கிறான்....இதுக்கை பல ஆயிரம்?  :D

வாழ்த்துகள் தாத்ஸ்.. :)

நன்றி அபராஜிதன்!

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.

அலைஅரசிக்கு என் நன்றிகள்.

குமாரசாமி அண்ணை என்னைக் கவர்ந்த ஒரு உறவு . நான் எழுதுகின்ற கிரமத்துத் தமிழ் இவரிடம் இருந்தே நான் கற்றேன் .  பலவேளை நான் சோர்ந்து நின்றபொழுது தனிப்பட்ட முறையில் பல புத்திமதிகள் சொல்ல என்னத் தட்டி எழுப்புபவர்களில் கு சா முக்கியமானவர் . அவர் தேக ஆரோக்கியத்துடன் பல பதிவுகளைப்  போட செல்வச்சன்னதியானை வேண்டுகின்றேன் :) :) .

இஞ்சை கோமகன் உதுதானே வேண்டாம் எண்டுறது........நீங்களும் நானும் அடியார்மடத்திலை ஒரு நாள் சந்திப்பம் எண்டு....என்ரை மனம் சொல்லுது :)

கசிப்பு அடித்தது போலிருக்கும் அண்ணையின் எழுத்து .

வாழ்த்துக்கள் .

என்ன சோலியப்பா :D .........நன்றி அர்ஜுன் அண்ணா! 

பாராட்டுக்கள் குமார் அண்ணா..............மென்மேலும் பங்கேற்று யாழில் நிலைக்க  வேண்டும்.

நன்றி சகோதரி!

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.....!

நன்றி சகோதரி!

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா

நன்றி நவீனன்!

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகள் கு சா அண்ணை

வணக்கம் வாத்தியார்!

இவற்றை பெயரைப்பாத்தால் அந்தப்பதிவை நான் பாக்காமல் விட மாட்டேன்.அந்தளவு ஒரு எதிர்பார்ப்பு.வாழ்த்துக்கள் கு.சா

இஞ்சை வந்து பார்வை பாக்கிறதை விட்டுட்டு கடையை கவனியுங்கோ....கல்லாவை தூக்குயொண்டு ஓடப்போறாங்கள் :D  :lol: ..... வாழ்த்திற்கு நன்றி சகீவன் :)

கு.சா அண்ணை இன்னும் கருத்துக்களில் பல்கிப் பெருகி சாதனை படைக்க வாழ்த்துகள் :rolleyes:

இருக்கிறது இவ்வளவுதான்....இனியெங்கை பல்கிபெருகிறது? :rolleyes: வாழ்த்திற்கு நன்றி சகோதரி! :)

வாழ்த்துக்கள் எங்கள் ஆசை தாத்தா இன்னும் பல கருத்துக்கள் எழுத எனது வாழ்த்துக்கள்... நாங்கள் என்ன தான் எழுதினாலும் அவர் கோவப் பட்டது இல்லை...எனக்கு இப்பவும் ஞாவகம் இருக்கு என்ர முதல் கருத்து குமாரசாமி தாத்தாவுடனான..நானும் ஜமுனாவும் ஏதோ எல்லாம் லூசுத் தனமாய் எழுதி கொண்டு இருக்க.. குமாரசாமி தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாச்ச மாரி நீங்களும் வந்து வாச்சியல் என்று :D அதோடை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றுவைரைக்கும் தொடருது..யாழிழ் நான் அதிகம் நேசிக்கும் உறவுகளில் நீங்களும் ஒரு ஆள்...

உங்கள் அன்புக்கு நன்றி ராசா! :)

கு சா அண்ணாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...நான் அண்ணா என மரியாதை கொடுத்து கூப்பிடும் கருத்தாளார்களில் கு.சா அண்ணா தான் முக்கியமானவர்.
 
தங்கச்சி கல்யாணம் செய்யேக்குள்ள அண்ணனாய் சீதனம் தந்திடோனும் சொல்லிப் போட்டேன் :lol:
 
அட போடியப்பா! :( ........கொண்ணனுக்கு கைரேகை கூட அழிஞ்சு போச்சுது :( .....நன்றி சகோதரி! :)

வளரட்டும் உங்கள் எழுத்துக்கள். வாழ்க நீர் பல்லாண்டு

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மணிவாசகரே! 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா அண்ணா. இன்னும் பல ஆயிரம் பதிவுகளை எழுத வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் எப்போதுமே என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் கு.சா தாத்தா. :) கள்ளுக்கொட்டிலில் அதிக நேரத்தை செலவழிக்காமல் யாழில் செலவிடுங்கள். :D இன்னும் எழுதுங்கள். :)

கண் பரிசோதனையை அதற்குரிய தவணை முறைகளில் மறக்காமல் செய்யுங்கள். :rolleyes:

வாழ்த்துக்கு நன்றி......மிச்சத்துக்கு..ஆசை ...தோசை...அப்பளம்...வடை :lol:

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணையை  நான் வந்து வாழ்த்தவில்லை என்று குறை நினைக்காதீர்கள்.....
 
நேரம் கிடைக்கவில்லை.
நேரம் இருக்கும்போது வந்து வாழ்த்துகிறேன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்பிற்கும், மதிப்புக்கும் உரிய ஒரு கள உறவு நீங்கள்!

ஏதோ நீண்டகாலம் பழகியது போன்ற ஒரு விதமான உணர்வு!

இன்னுமொரு பத்தாயிரம் பதிவுகள் எதிர்பார்க்கின்றோம்! :D

வாழ்த்துக்கள், குமாரசாமியண்ணா!

இதுக்கை இவ்வளவு காலமும் நிண்டு முட்டிமோதி....வெட்டிக்கொத்தி இப்பத்தான் ஒருமாதிரி பத்தாயிரத்துக்கு கிட்ட வாறன்..இதுக்கை இன்னும் பத்தாயிரம்?...நன்றி புங்கையூரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்!

குமாரசாமி அண்ணர் இடும் கருத்துக்கள் பளிச் என்று நறுக்காக நடுவுநிலையாக இருக்கும்.

இவன்...இவனொருத்தன்.......ரொம்ப நல்லவன்.....அதுதான் இவன்ரை வீக்னஸ்.....வாழ்த்தினதுக்கு நன்றி செல்லம். :)

வாழ்த்துக்கள் கு.சா அண்ணா. இன்னும் பல ஆயிரம் பதிவுகளை எழுத வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் எப்போதுமே என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

நன்றி தும்பளையான்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியாயினி! நீங்கள் எனக்கு ஒருமுறை விடுத்த வேண்டுகோளை இன்றும் கடைப்பிடிக்கின்றேன். ஞாபகமிருக்கோ? :)

என்ன வேண்டுகோள் விடுத்தேன்...எனக்கு புரிய இல்லயே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.