Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CkQl54XUUAETIff.jpg

தோழர் குமாரசாமி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் 😊

  • Replies 2.4k
  • Views 197.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.... தொடர்ந்தும் நிறைய பச்சை பெற வாழ்த்துக்கள்.....!   🌺

  • கருத்துக்கள உறவுகள்

காதல்மன்னன் குமாரசாமிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

6000 பச்சைப் புள்ளிகள் பெற்ற குமாரசாமிக்கு  எங்கள் குமரன் சாமியும் வாழ்த்தி அருள வாழ்த்துக்கள்!!

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto 2082384840_1.thumb.gif.8a8c087e1efccbbb67b3f19336291d61(1)n.thumb.gif.2c2df4aba24b69d6f28cd296b73b410d.gif   Bildergebnis für well done gif  2082384840_1.thumb.gif.8a8c087e1efccbbb67b3f19336291d61(1)n.thumb.gif.2c2df4aba24b69d6f28cd296b73b410d.gif

ஆறாயிரம் விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற, குமாரசாமி அண்ணாவுக்கு,
இதயம் கனிந்த... வாழ்த்துக்கள். 
உங்களது... சிந்திக்க வைக்கும்   கருத்துக்களை தொடர்ந்தும் எதிர் பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...நோய்,நொடி இல்லாமல் யாழ் இருக்கும் வரை யாழோடு இணைந்திருக்க வேண்டும் ☝️
 
  • கருத்துக்கள உறவுகள்

6000 பச்சைப் புள்ளிகளை அள்ளிக்குவித்து வீறுநடை போடும் குமாரசாமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்👍🏾

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 7:59 AM, ராசவன்னியன் said:

Picture1.jpg

ஆறாயிரம்(6000) பச்சைப் புள்ளிகளைப் பெற்ற யாழ்க்கள 'காதல் மன்னன்' திரு.குமாரசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

காதலி பரிமளம் ஆன்டியுடன் 'களி நடனம்' இனிதே அரங்கேறட்டும்..!

U5drDcEyAXSfvJgZKt8xfceSqRxjrvb.gif

நன்றி ஐயா...நன்றிகள்...
அம்மணியின்ரை டான்சு என்னை இன்னும் இளமையாக்கி விட்டது.

பேரப்பிள்ளையை கொஞ்சும் வேளையில் சொந்த பிள்ளையை தூக்க வைத்து விடாதீர்கள்.😁

Vadivelu Comedy scene colection 6 | "Winner" |Tamil Film Winner, Prashanth, Kiran, tamil movie, tamil full movie, hd songs, tamil movie songs, full length tamil movie, superhit tamil movie, blockbuster tamil movie, old tamil movie, latest tamil movie, new releases, tamil new movies, youtube movie, south movies, romantic tamil movie, action tamil movie, classic tamil movie, latest tamil movies 2015, hd, tamil movies hd, romance, video songs, free tamil movies, movies 2015, comedy GIF

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 8:16 AM, ஏராளன் said:

கு.சா அண்ணருக்கு வாழ்த்துக்கள்.

On 4/2/2019 at 8:19 AM, ஜெகதா துரை said:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

உங்களைப் போன்றவர்கள் தான் என்னை தொடர்ந்து லொள்ளு கருத்து எழுத தூண்டுபவர்கள் 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 8:34 AM, மல்லிகை வாசம் said:

யாழ்களத்தின் பிதாமகர் - பீஷ்மர் குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். உங்கள் நறுக்கான சுருக்கமான கருத்துக்கள் நவீன திருக்குறள் போலாம். தொடருங்கள்... 🙂

உங்கள் கருத்தை மப்பிலால் மட்டுறுத்து செய்யப்பட்டுள்ளது.😂
மற்றும் படி உங்கள் வாழ்த்திற்கு மட்டில்லா மகிழ்ச்சி..🙂

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

...பேரப்பிள்ளையை கொஞ்சும் வேளையில் சொந்த பிள்ளையை தூக்க வைத்து விடாதீர்கள்.😁

Vadivelu Comedy scene colection 6 | "Winner" |Tamil Film Winner, Prashanth, Kiran, tamil movie, tamil full movie, hd songs, tamil movie songs, full length tamil movie, superhit tamil movie, blockbuster tamil movie, old tamil movie, latest tamil movie, new releases, tamil new movies, youtube movie, south movies, romantic tamil movie, action tamil movie, classic tamil movie, latest tamil movies 2015, hd, tamil movies hd, romance, video songs, free tamil movies, movies 2015, comedy GIF

என்ன இந்தக் களத்துல எல்லா 'தாத்தா'க்களும் கட்டவிழ்ந்து ஓடி விளையாடுகிறார்கள்..?
வீட்டில் இவர்களின் 'குடுமி'யை கவனக் குறைவில் விட்டுவிட்டார்கள் போலிருக்கே..!   pillow-fight-smiley-emoticon.gif

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நன்றி ஐயா...நன்றிகள்...
அம்மணியின்ரை டான்சு என்னை இன்னும் இளமையாக்கி விட்டது.

பேரப்பிள்ளையை கொஞ்சும் வேளையில் சொந்த பிள்ளையை தூக்க வைத்து விடாதீர்கள்.😁

Vadivelu Comedy scene colection 6 | "Winner" |Tamil Film Winner, Prashanth, Kiran, tamil movie, tamil full movie, hd songs, tamil movie songs, full length tamil movie, superhit tamil movie, blockbuster tamil movie, old tamil movie, latest tamil movie, new releases, tamil new movies, youtube movie, south movies, romantic tamil movie, action tamil movie, classic tamil movie, latest tamil movies 2015, hd, tamil movies hd, romance, video songs, free tamil movies, movies 2015, comedy GIF

இந்தாள் ஒரு மா(மூ)ர்க்கமாய் தான் நிக்குது!🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 8:41 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

CkQl54XUUAETIff.jpg

தோழர் குமாரசாமி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் 😊

சந்தோசம் ஐயா சந்தோசம்........அது சரி நாலு கிளாஸ் ஆருக்கு?????  😊

On 4/2/2019 at 8:42 AM, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா!

On 4/2/2019 at 10:26 AM, suvy said:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.... தொடர்ந்தும் நிறைய பச்சை பெற வாழ்த்துக்கள்.....!   🌺

வாழ்த்துக்களுக்கு நன்றி...
அது சரி உங்கள் இரண்டு பேருக்கும் நான் எப்ப தொடக்கம் அண்ணை? 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2019 at 3:26 PM, ஈழப்பிரியன் said:

காதல்மன்னன் குமாரசாமிக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.....
காதல் மன்னன் ஆகுறதுக்கும் அண்ணன்/தம்பி எண்டு கன பேரிட்டை அடி உதை குத்து எல்லாம் வாங்க வேண்டி வரும்.....தெரியுமெல்லே...:(

On 4/2/2019 at 4:54 PM, நீர்வேலியான் said:

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணை 

நன்றி நீர்வேலி.
நீர்வேலியும் விவசாய பூமி.🌶️🍌

On 4/2/2019 at 8:53 PM, Paanch said:

Quellbild anzeigen

6000 பச்சைப் புள்ளிகள் பெற்ற குமாரசாமிக்கு  எங்கள் குமரன் சாமியும் வாழ்த்தி அருள வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்களுக்கு நன்றி...
அரோகரா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/3/2019 at 5:30 AM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto 2082384840_1.thumb.gif.8a8c087e1efccbbb67b3f19336291d61(1)n.thumb.gif.2c2df4aba24b69d6f28cd296b73b410d.gif   Bildergebnis für well done gif  2082384840_1.thumb.gif.8a8c087e1efccbbb67b3f19336291d61(1)n.thumb.gif.2c2df4aba24b69d6f28cd296b73b410d.gif

ஆறாயிரம் விருப்பப் புள்ளிகளைப்  பெற்ற, குமாரசாமி அண்ணாவுக்கு,
இதயம் கனிந்த... வாழ்த்துக்கள். 
உங்களது... சிந்திக்க வைக்கும்   கருத்துக்களை தொடர்ந்தும் எதிர் பார்க்கின்றோம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி சிறித்தம்பி.
 யாழ்களத்தில் மற்றவர்களை பாராட்டி விதம் விதமாக வண்ணங்களுடன்   வாழ்த்து தெரிவிப்பதற்கு உங்களை மிஞ்ச யாருமில்லை.👌👍👏

On 4/3/2019 at 9:29 PM, ரதி said:

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...நோய்,நொடி இல்லாமல் யாழ் இருக்கும் வரை யாழோடு இணைந்திருக்க வேண்டும் ☝️
 
வாழ்த்துக்களுக்கு நன்றி தங்கச்சி.....
அந்தந்த வயதுக்கு அந்தந்த நோய்கள் வரத்தானே செய்யும்..😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/3/2019 at 10:27 PM, கிருபன் said:

6000 பச்சைப் புள்ளிகளை அள்ளிக்குவித்து வீறுநடை போடும் குமாரசாமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்👍🏾

வாழ்த்துகளுக்கு நன்றி..
எம்ஜிஆர் படங்களுக்கு விளம்பரம் செய்தமாதிரி அதென்ன "வீறுநடை" :grin:

22 hours ago, நிலாமதி said:

கு.சா அண்ணருக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரி :)

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

11 ஆயிரம் பச்சைகளை களத்தில் அடித்த மகிழ்ச்சியில் தமிழ் சிறி. வாழ்த்துக்கள்!!

benstokes-546-1566750790-1566824186.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணருக்கும்.....தமிழ் சிறிக்கும்....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

sachin-7593.jpg

 தோழர் தமிழ் சிறி.. அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..💐

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி.

சிறி வாழ்த்துக்கள்.விடிய விடிய எழும்பி முத்து முத்தான விடயங்களை இணைக்கிறதன் பலன்.

ஒரு கவலை என்னவென்றால் படிக்கிற நேரம் இந்த சிறி இப்படி 2-3 மணிக்கு எழும்பி படித்திருந்தால் இன்று கதையே வேறை.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், கு.மா அண்ணா, தமிழ் சிறி ஆகியோருக்கு. மேலும் பல பச்சைகளை எடுக்க வாழ்த்துகிறேன். தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா & தமிழ்சிறி......!   👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.