Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் காணும் அன்புறவு ராசவன்னியனுக்கும் மற்றும் உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ்களத்தின் பல திரிகளில் வர்ணங்களால் அசத்தியவரும்.......

சிந்திக்க வைத்த கருத்துக்களை முன் வைத்தவரும்.....

வரலாற்று கட்டுரைகளையும் பிரமிக்க வைத்த படங்களையும் இணைத்தவருமான

எமது யாழ்கள சிங்கம் ராஜ..ராஜ....ராஜ வன்னியனுக்கு...

இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

Edited by குமாரசாமி
எழுத்து திருத்தம்.
  • Like 1
Posted

இன்று பிறந்தநாள் காணும் அன்புறவு ராசவன்னியனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்..!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் காணும் அன்புறவு ராசவன்னியனுக்கும் மற்றும் உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் காணும் அன்புறவு ராசவன்னியனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி

நான் யாழ்களத்திலிருந்து மறைந்தாலும், மறவாமல் எனது பிறந்த நாளுக்கு வாழ்த்தருளிய உறவுகளான சுவி, வாத்தியார், குமாரசாமி(காணொளிக்கு நன்றி!), பகலவன், விசு, ரதி, கிருபன், சுவைப்பிரியன் மற்றும் சுமேரியர் ஆகியோருக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி..

வாழ்க நலமுடன் & வளமுடன்..!

 

உங்களுக்காக நான் தயாரித்த காணொளி மூலமான நன்றி இதோ...! (Watch it in HD setting)

 

 

 

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

அருமையான எடிட்டிங் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாத்திரி , மற்றும் களஉறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

ராசவன்னியன் அண்ணாவின் காணொளித் தொகுப்பு மிகவும் நன்றாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

                                                     4228708_62b8250cdc_m.jpeg

ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!


வாழ்த்துக்களோடு இவ்வாண்டில் உங்களுக்குரிய பலன்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 
சனியின் அம்சத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு கலவையான பலன்களை கொண்ட ஆண்டாக அமையும். பல அனுபவங்களையும் பக்குவங்களையும் பெறுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உங்கள் எண்ணின் நாயகன் தற்போது உச்ச  பலத்துடன் இருப்பதால் யாழ்களத்திலும் உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். பதிவுகள், கருத்துக்கள், எடிட்டிங்குகள் புதுமை படைக்கும்.


யாழில் சொந்த வீட்டமைத்துப் பால் காய்ச்சும் யோகம் உள்ளது. ஆகவே அங்கு ஏற்படும் சிறிய உபாதைகளை அலட்சியம் செய்துவிடவும். பெண்களுக்குத்தான் பிறந்த வீட்டில் மனக்கசப்புகள் ஏற்படும். நீங்கள் ஆணாக உள்ளதால் ஆதரவும் ஆதாயமும் வந்து சேரும். சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவார்கள். உங்கள் பதிவுகள், கருத்துகள் மேல் தொடுக்கப்படும் வழக்குகள் சம்பந்தமான தடைகள் நீங்கி சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திசா புக்தி சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட அனைத்தும் இவ்வருடமுதல் தடையின்றி இனிதே நிறைவேறும்.  


உயர்பதவியில் இருக்கும் நண்பரின் உதவி கிடைக்கும். அவர் யாரென்று கண்டுபிடிக்க தொடர் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். ‘ஓம் சிவ சிவ ஓம்‘ என தினமும் சொல்லி வரலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடலாம். துபாயில் பெண்கள் அனைவரும் முக்காடு போடுவதால் எதுவித சலனத்திற்கும் ஆட்படாது ஆஞ்சநேயரும் ஆபத்தின்றி ஓடிவந்து அருள்புரிவார். 
 

                                    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

                                                    

                               

114626_pc.jpg
 
சாத்திரி அவர்களுக்கும் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

    

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்பர் சின்னப்புக்கும் மற்றும் கள உறவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்து  உரித்தாகட்டும்.....!  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்புக்குரிய நன்பர் வாலிக்கு இனிய பிறந்தநாள்  நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[கா]வாலிக்கு,மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வாலி...!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி :)

Edited by கிருபன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.