Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கும்...ராஜன் விஸ்வாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஸ்வாவுக்கும்,சுமோவுக்கும் பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fz9.gif  எனது... இனிய, தமிழக நண்பர்.... ராஜன் விஷ்வாவுக்கு, 
இனிய....பிறந்த நாள்,  வாழ்த்துக்கள்.  
  fz10.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

Kashini க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!

Link to comment
Share on other sites

வாதவூரான் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு..... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  வாதவூரான் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

72302d1343371065-grossauge-hat-geburtsta

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரசிகரை தெரியுமா?

 

யாழ் களத்தில் "தமிழ் படிப்போம்..படிப்போம்" பள்ளியில் சக மாணவராக அறிமுகமாகி, பின்வரிசை வாங்கியில் அமர்ந்து அட்டகாசம் புரிந்த இளம் ரசிகர்.. dubitatif.gif

 

இளமை துள்ளலுடன், அனுபவ பதிவுகளை பதிந்தும், அவ்வப்போது கவிதைகளையும், நறுக்கான கருத்துக்களையும் எழுதி தாயக நினைவோடு வலம்வரும் யாழ் ரசிகர்..vil-idee.gif

 

இன்று(14-04-2016) பிறந்தநாள் காணும் அந்த ரசிகருக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! gat.gif

 

 

(Please select 1080P in youtube 'settings' to watch in Full HD)

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

ரசிகரை தெரியுமா?

 

யாழ் களத்தில் "தமிழ் படிப்போம்..படிப்போம்" பள்ளியில் சக மாணவராக அறிமுகமாகி, பின்வரிசை வாங்கியில் அமர்ந்து அட்டகாசம் புரிந்த இளம் ரசிகர்.. dubitatif.gif

 

இளமை துள்ளலுடன், அனுபவ பதிவுகளை பதிந்தும், அவ்வப்போது கவிதைகளையும், நறுக்கான கருத்துக்களையும் எழுதி தாயக நினைவோடு வலம்வரும் யாழ் ரசிகர்..vil-idee.gif

 

இன்று(14-04-2016) பிறந்தநாள் காணும் அந்த ரசிகருக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! gat.gif

 

 

(Please select 1080P in youtube 'settings' to watch in Full HD)

எனது வாழ்க்கையில்...... 
சந்தோசம்... என்பதை, அறிய வைத்தவர்கள் "பாஞ்ச்  தம்பதிகள்".
நான்... ஜேர்மனிக்கு, வந்த  நாளில் இருந்து.... என்னை, தன் மகன் போல்..... பாவித்து பழகி வருபவர். எனக்கு.... குழந்தைகள்  பிறந்த போதும்.... அவரின்  வீட்டுக்குத் தான்.... முதல் பயணம் செய்வோம். கார்.... லைசன்ஸ்.... என்னவாக இருக்கட்டும்.  எல்லாம்...... பாஞ்ச்சின், ஆசிர்வாதம் வேண்டும் என்ற ஆசை.

எங்கள் குடும்பத்து குல விளக்கு..... பாஞ்ச் அவர்களுக்கு, பிறந்த நாள் இன்று.... என்று  வன்னியன்.... "யூ ரியூப்பில்"  பதிந்து விட்டார். அதைப் பார்த்து.... நாம்.... உங்களது வீட்டிற்கு  , நேரடியாக வந்து......  "அற்றாக்"  பண்ண இருக்கின்றோம்.  என்பதை.... முன்  கூட்டியே  தெரிவித்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பாஞ்ச்!

ராசவன்னியனுக்கும் நன்றி....!

உங்களுக்காக....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள்  நல் வாழ்த்துக்கள் பாஞ்ச்.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

.. பாஞ்ச் அவர்களுக்கு, பிறந்த நாள் இன்று.... என்று  வன்னியன்.... "யூ ரியூப்பில்"  பதிந்து விட்டார். அதைப் பார்த்து.... நாம்.... உங்களது வீட்டிற்கு  , நேரடியாக வந்து......  "அற்றாக்"  பண்ண இருக்கின்றோம்.  என்பதை.... முன்  கூட்டியே  தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களின் அந்த அற்றாக் படத்தை யாழில் பதிவிட முடியுமா? tw_blush:

யாழ்களம் சார்பாக வாழ்த்துக்களை 'பாஞ்' அவர்களுக்கு சொல்லிவிடுங்கள்..சிறி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பாஞ்ச்

ராசவன்னியனுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்சுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.