Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீவாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிறந்த நாள் காணும் ஜீவா

இந்த வருடம் தான் நினைத்த :) சகல செல்வங்களும் பெற்று......

நூறாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்.

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Brother ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்கை பிரியானிய கானும் :unsure::)

Posted

ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

ஜீவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தன் ப்ரியமான ஜீவனுடன் இவ்வருடத்தில் மேலும் அன்புற என் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தன் ப்ரியமான ஜீவனுடன் இவ்வருடத்தில் மேலும் அன்புற என் வாழ்த்துகள்

:wub::D:lol:

Posted

ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜிவாவுக்கு இனிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

மனம்போல் அனைத்தும் பெற்று நீடூளி வாழ மனமார வாழ்த்துகிறேன்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜீவாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

poze.gif

happy-birthday.gif

puttu%20&%20pappadam.jpgspicy_chicken_masala_curry.JPG

ரொம்ப நன்றி சிறி அண்ணா :wub:

ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் தாத்தா ரொம்ப நன்றி. :lol:

உங்க வீட்டையும்,சிறி அண்ணா வீட்டையும் வராமல் விடுறதில்லை.

Posted

ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்க இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

gulabjamun.jpg

தோழர் ஜீவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :wub:

ரொம்ப நன்றி தோழர் புரட்சி. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிறந்த நாள் காணும் ஜீவாவுக்கு சகல் செல்வங்களும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க் என் வாழ்த்துகிறேன்.

ரொம்ப,ரொம்ப நன்றி நிலாமதி அக்கா. :D

ஜீவாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி கறுப்ஸ்(கறுப்பி) அண்ணா. :D

ஜீவாவுக்கும், அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

AnimatedHappyBirthday.gif

ரொம்ப ரொம்ப நன்றி குட்டி அண்ணா :)

முதலும் உங்களுடைய கருத்தை பார்த்து kutty anna ! you are my pet என்று போட்டோ எடிட்டிங் செய்துவைத்து இணைக்காமல் விட்டுவிட்டேன்.

ஜீவாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரதி அக்கா,

ரொம்ப நன்றி. :)

பிறந்த நாள் காணும் ஜீவா

இந்த வருடம் தான் நினைத்த :wub: சகல செல்வங்களும் பெற்று......

நூறாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்.

ரொம்ப ரொம்ப நன்றி விசுகு அண்ணா. :)

என்னை வச்சு காமடி,கீமடி பண்ணலை தானே??? :lol:

Brother ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்கை பிரியானிய கானும் :D:)

என் குட்டிபையா ரொம்ப‌ நன்றி :)

அவங்களுக்கு பொம்பிளைங்க சமாச்சாரமாம்.

ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நுணா அண்ணா.

ரொம்ப நன்றி அண்ணா. )

ஜீவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தன் ப்ரியமான ஜீவனுடன் இவ்வருடத்தில் மேலும் அன்புற என் வாழ்த்துகள்

ரொம்ப ரொம்ப நன்றி நிழலி அண்ணா.

யாழை பூட்டபோறேன் நு சொல்ல நானும் அவசரபட்டுடேன். இப்ப என்னடான்னா

கல்யாணம் பண்ணு என்ற நிலமைக்கு வந்திட்டு. எல்லாம் என் நேரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜீவாவிற்குப் பிரியமான பிறந்த நாள் வாழ்த்துகள்

வாத்தியார்

**********

நன்றி வாத்தியார் :D

தம்பி ஜீவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றி ராசம்மாக்கா :)

:wub::):lol:

எப்படி தான் இப்படி பேசுறாங்களோ? :D :D

ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தப்பிலி அண்ணா :)

ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

காரணிகன் அண்ணா,

ரொம்ப நன்றி. :)

வாழ்த்துகள் ஜீவா.

ரொம்ப ரொம்ப நன்றி கலைஞன் அண்ணா. :)

ஜிவாவுக்கு இனிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

மனம்போல் அனைத்தும் பெற்று நீடூளி வாழ மனமார வாழ்த்துகிறேன்.....

என் இளங்கவி அண்ணாக்கு

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.)

ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்க இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

ரொம்ப ரொம்ப நன்றி சுஜி.

நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஆனால் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை சொந்தங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

உண்மையாக இத்தனை பேர் வாழ்த்துசொன்ன சந்தோசம் இருக்கே எதுக்கும் ஈடாகாது.

Posted

பிறகு கொண்டாட்டமெல்லாம் எப்பிடிப் போகுது?? :wub:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா மாப்பிளை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் தாத்தா ரொம்ப நன்றி. :lol:

உங்க வீட்டையும்,சிறி அண்ணா வீட்டையும் வராமல் விடுறதில்லை.

வாறதெண்டால் இரண்டுகிழமைக்கு முதலே எனக்கு சொல்லோணும் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிறகு கொண்டாட்டமெல்லாம் எப்பிடிப் போகுது?? :wub:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா மாப்பிளை..! :)

ரொம்ப ரொம்ப நன்றி மாப்பு. :)

என்ன மாமோய் பிறந்தநாள் கொண்டாடுற வயசா? நேற்று எனக்கு நீதிமன்றிலை ஒரு வழக்கு(விசா சம்பந்தமா) மாமோய். போய் வர சரியாவிட்டுது.

வாறதெண்டால் இரண்டுகிழமைக்கு முதலே எனக்கு சொல்லோணும் :D

கட்டாயம் சொல்லிப்போட்டு வாறேன். :lol:

ஏன் தாத்தா லீவு போடவா???

விடுங்க வரும் போது யோசிப்போம். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொம்ப ரொம்ப நன்றி மாப்பு. :D

என்ன மாமோய் பிறந்தநாள் கொண்டாடுற வயசா? நேற்று எனக்கு நீதிமன்றிலை ஒரு வழக்கு(விசா சம்பந்தமா) மாமோய். போய் வர சரியாவிட்டுது.

அதுவும் நல்ல செய்தியாக வர வாழ்த்துக்கள்

கட்டாயம் சொல்லிப்போட்டு வாறேன். :wub:

ஏன் தாத்தா லீவு போடவா???

விடுங்க வரும் போது யோசிப்போம். :lol:

எனக்கு பார்த்தால்...

வீட்டில இருக்கிற பொருளையெல்லாம் ஒளிக்க அவகாசம் தேடுகிற மாதிரி இருக்கு... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதுவும் நல்ல செய்தியாக வர வாழ்த்துக்கள்

நன்றி விசுகு அண்ணா, :wub:

இரண்டுகிழமையில் முடிவுவரும் என்று சொன்னார்.

எனக்கு என்னமோ விசா தந்தாலும் ஒன்று தான் தரவிட்டாலும் ஒன்று தான் விசுகு அண்ணா. தந்தால் ஜேர்மனி தராவிட்டால் இலங்கை.

ஆனால் என்ன ஆனாலும் திருப்பி அனுப்பமாட்டோம்னு பயபுள்ளை சொல்லிபுட்டான் விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி விசுகு அண்ணா, :lol:

இரண்டுகிழமையில் முடிவுவரும் என்று சொன்னார்.

எனக்கு என்னமோ விசா தந்தாலும் ஒன்று தான் தரவிட்டாலும் ஒன்று தான் விசுகு அண்ணா. தந்தால் ஜேர்மனி தராவிட்டால் இலங்கை.

ஆனால் என்ன ஆனாலும் திருப்பி அனுப்பமாட்டோம்னு பயபுள்ளை சொல்லிபுட்டான் விசுகு அண்ணா.

தொலைபேசியிலேயே இத்தனை தமிழ்கலக்குது

நேரில் என்றால்..................??? :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

sherly-recipe-chickpea-flour-sweet-ball-besan-laddu.JPG

தோழர் விசுகு அவர்களுக்கும் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்...:o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அவர்களுக்கு!

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.