Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி உறவுகளே

வாதவூரான்

கறுப்பி

வீணா

உடையார்

தமிழ் அரசு

ராஐவன்னியன்

கோமகன்

இணையவன்

சுஜி

இசை

நிழலி

கிருபன்

மற்றும்

இதை தொடக்கிவைத்த சகோதரி தமிழ் இனிக்கும் நன்றிகள்.

நிழலி பிறந்தநாளும் அதுவுமா அழுதிடுவன்..... :lol:

Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு.

ஜீவாவிற்கும் காலம் தாழ்த்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வீணா,ஜீவாவுக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி சகோதரர்களே

தப்பிலி

குட்டிப்புலி

மற்றும் புலவர்

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.

birthday_blumen_2.jpg

Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

puttu%20&%20pappadam.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.

Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைய நண்பர் விசுவிற்கு.

Posted

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!

என்றென்றும் வாழ்க வளமுடன்! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி உறவுகளே

முதலில் நன்றி சொல்ல மறந்த இணையவன்

மற்றும்

ரதி

சாந்தி

வாத்தியார்

நுணாவிலான்

குமாரசாமியண்ணா

தமிழ்சிறி

arjun

கவிதை....

Edited by விசுகு
Posted
232431,xcitefun-happy-birthday.gifவிசுகு அண்ணா!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வாழ்த்துக்கள் கிடைத்தனவா ? :rolleyes:

Posted

நான் எப்போதுமே லேற் தான். பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா!

நல்ல பொழுதாக உங்கள் குடும்பத்துடன் செலவழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் எப்போதுமே லேற் தான். பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா!

நல்ல பொழுதாக உங்கள் குடும்பத்துடன் செலவழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி சகோதரா

என்றும் எனக்கு பிறந்தநாள் போல் நல்ல நாட்கள்தான். அதனால் என்றும் வாழ்த்தலாம் தாங்கள். அன்புக்கு முன்னால் நாளென்ன?

நானும் பலபேரை மறந்துவிடுவேன் இங்கு. அவர்களும் பொறுத்தருள்க.

Posted

நன்றி சகோதரா

என்றும் எனக்கு பிறந்தநாள் போல் நல்ல நாட்கள்தான். அதனால் என்றும் வாழ்த்தலாம் தாங்கள். அன்புக்கு முன்னால் நாளென்ன?

நானும் பலபேரை மறந்துவிடுவேன் இங்கு. அவர்களும் பொறுத்தருள்க.

கொடுத்து வைத்தவர். இன்று போல் என்றும் வாழ்க.

உங்கள் மனம் தான் அதற்கு காரணம் என்று நம்புகிறேன்.

Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தங்கா , முகில் , உதயனுக்கு , உள்ளங்கனிந்த பிறந்நாள் வாழ்த்துக்கள் :) :) :) .

Posted

இனிய Happy_Birthday.jpgபிறந்தநாள் வாழ்த்துக்கள் .. தங்கா , முகில் உதயன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தங்கா , முகில் , உதயனுக்கு , உள்ளங்கனிந்த பிறந்நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கா,முகில் & உதயனுக்கு பிறந்நாள் வாழ்த்துக்கள்

அறிவிலி இவ்வளவு அன்பா இவர்களில் - இணைத்த படத்தை பார்க்க, உங்கள் இரத்தை எரித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிற மாதிரி இருக்கு




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.