Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமாரசாமியண்ணை, புத்தன், ஆகியோருக்கு, எனது கனிவான, பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பெரிய மனுசங்கள், எப்பவுமே ஒரு நாளில தான் பிறப்பாங்க போல! :D

நன்றி புங்கையூரான். :)

குமாரசாமியண்ணைக்கும், புத்தருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

நன்றி இசைக்கலைஞன். :)

எங்கள் இளமைச் செம்மல் குசாமாரமிக்கும் குமாரசாமி அண்ணைக்கும், சிறுகதைச் சித்தர் புத்தனுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

நன்றி நிழலியர்...நேரை சந்திப்பமெண்டு நினைக்கிறன்...இனி அவரவர் யோகம் பாவம் :D

புத்தன் அண்ணாவுக்கும் :) குமாரசாமி அண்ணாவுக்கும் :) இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.... :)

உங்கள் வாழ்த்திற்கு நன்றி தாயே. :wub:

புத்தனுக்கும் ,கோமகன்,பிரியா, குமாரசாமிக்கும் பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.

இந்தவயதிலையும் நாக்கு தழம்பாமல் வாழ்த்து சொன்ன கந்தப்புவுக்கு நன்றி :D ......நீங்கள் தினசரி ஒரு கருத்தாவது இங்கு எழுத வேணுமென்பது என் அவா.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்ட குமாரசாமி அண்ணாவுக்கு பிறந்தநாள்....கவனிக்கலை...என் மதிப்புக்கும் பாசத்துக்குமுரிய அண்ணா...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]புத்தனுக்கும் ,கோமகன்,பிரியா, குமாரசாமிக்கும் பிறந்த நாள் வாழ்த்து(க்)கள். [/size]

வாழ்த்துக்கு நன்றி....கந்தப்புவுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன் அண்ணா...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமாரசாமி அண்ணாவிற்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

நன்றி சகோதரி.

புத்தன் அண்ணாவுக்கும் குமாரசாமி தாத்தாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி வாதவூரான்.

'இளமைச் சுனாமி' / 'நடமாடும் வயாகரா' குமாரசாமி அண்ணனிற்கும், கிறுக்கல் மன்னன் புத்தனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி தப்பிலி....என்னது இளமைச் சுனாமியோ?...கிழிஞ்சுது போ.....

குமாரசாமி அண்ணாவுக்கும், புத்தனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்திற்கு நன்றி பகலவன்.

குமாரசாமியண்ணைக்கும், புத்தருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தமிழரசு.

எனது மதிப்பிற்குரிய குமாரசாமி அண்ணாவிற்கும்,புத்தன் அங்கிளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்[உங்களுக்கு பெரிய மகன்மார் இருக்கினமே :D]

நன்றி தங்கச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குசா தாத்தா...மற்றும் மற்றும் அனைவருக்கும்.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்ட குமாரசாமி அண்ணாவுக்கு பிறந்தநாள்....கவனிக்கலை...என் மதிப்புக்கும் பாசத்துக்குமுரிய அண்ணா...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

நன்றி சுபேஸ்.

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குசா தாத்தா...மற்றும் மற்றும் அனைவருக்கும். :)

நன்றி யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமாரசாமி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=1][size=4]நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க .....[/size]...[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

29ca5af6.gif

குமாரசாமி அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:)

Posted

இன்று பிறந்த நாளை கள்ளுக்கொட்டிலில் நண்பர்களுடன் கொண்டாடிய குசாவுக்கும் , அரசமரத்தடியில் தனிய கொண்டாடிய புத்தாவுக்கும் இன்றுபோல் என்றும் நோய்நொடிகளின்றி சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எங்களுடைய செல்ல கு.சா தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

நோய்நொடியின்றி எல்லா சௌபாக்கியமும் பெற்று நீழூழி வாழ எம் வாழ்த்துக்கள். :)

Posted

[size=5]குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!![/size]

Posted

குமாரசாமி அண்ணாவிற்கும் புத்தனுக்கும் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Posted

உங்கள் வாழ்த்திற்கு நன்றி தாயே. :wub:

:rolleyes::(:unsure:

Posted

அண்ணன் சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Posted

அண்ணன் சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி, பெரியப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.smiley-greet002.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4] சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size]

Posted

கு.மா அண்ணா, சுவி அண்ணா மற்றும் புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.