Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இத்தாலியில் கன்னியாஸ்திரி குழந்தையொன்றை பிரசவித்தார்: கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என்கிறார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி சார்.. இது நம்பும்படியாகவா இருக்கு? :D

அதிகாலையில் வெளியேறிய விந்து என்றால்... எமது காலநிலைக்கு, சில மணித்தியாலங்கள் சாதாரண சூழ்நிலையில் உயிருடன் இருக்க சந்தர்ப்பம் உள்ளது என நான் நம்புறன். நீங்களும் தாராளமாக நம்புங்க இசை சார். :D

  • Replies 85
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்த விடயம்

நானும் அந்த செய்தியை  பார்த்தேன்

அந்த நேரத்தில் பெரும் அளவில் பேசப்பட்டு

காரணமும்   இதுதான் என அறிவிக்கப்பட்ட செய்தி அது.......

அது உண்மையானால் அண்ணனின் வால்பேத்தைகள் நீந்தியிருக்க வாய்ப்பில்லை.. :huh: Rocket Boosters பூட்டப்பட்டவை என நினைக்கிறன். :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மையானால் அண்ணனின் வால்பேத்தைகள் நீந்தியிருக்க வாய்ப்பில்லை.. :huh: Rocket Boosters பூட்டப்பட்டவை என நினைக்கிறன். :o:D

என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு நிகழ்வு இது

அதனால்

இன்றும்

சில  நாட்களில் என் பெண் பிள்ளைகளை  எனது கட்டிலில் அனுமதிக்காது பார்த்துக்கொள்வேன்.

அப்பொழுதெல்லாம் இந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வரும்

இது எனது மனைவிக்கும்   தெரிந்திருப்பதால்

அவரும் அவதானமாக இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

இரு பாலரும் சேர்ந்து குளிக்கும் சிறிய குளங்களிலும்  இப்படி நடந்திருப்பதாகவும் அறிந்திருக்கின்றேன், தமிழ்சிறி சொன்ன செய்தியை னானும் படித்துள்ளேன்...!

எங்கையும் லட்சத்தில் ஒன்று இப்படி நடக்கலாம் என நிணைக்கின்றேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

According to the American Pregnancy Association, “pregnancy occurring from this [ejaculation in the water] is very unlikely and in most cases is not possible at all.”

http://contraception.about.com/od/contraceptionmyths/p/watersexmyths.htm

நீங்கள் எல்லாரும் கல்யாணம் கட்டிப்போட்டு.. பாவம் சின்னப்பெடியள்.. :D

இப்படி கருத்தரிக்க முடியும் என்றால் பொது நீச்சல் குளங்களே இராது.. :huh:

நாங்கள் இதை நம்புவது

நம்பாதது ஒரு புறமிருக்க..

இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளன என்பதையே பதிவு செய்தேன்.

நான் இப்படிப்பார்த்தேன்

இவர் கன்னியாஸ்திரியாக இருப்பதால் தான்

இவர்கள்

இப்படிப்பட்டவர்கள் தான் என்ற ஒரு முடிவுக்கு நாம் விரைவாக வந்துவிடுகின்றோமோ??

என்று.

இப்படி நாம் முடிவுக்கு வருவோமானால்

புலிகள் பயங்கரவாதிகள் தான்

என்று மகிந்த சொன்னதை உலகம் இவ்வாறு தான்

கண்ணை மூடிக்கொண்டு ஏற்று

வாழாவிருந்தது

ஏனோ ஞாபகத்துக்கு வருகிறது........... :(:(

என்ன கறுமம்மப்பா இது.

மித்திரணில வாறதுகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தெலுமா?

கன்னியாஸ்திரி கன்னிகளின்ச கதைக்கும் புலிகளின் சர்வதேச தடைக்கும் சம்பந்தம் எப்ப்டி வருமோ?

கன்னியாஸ்திரியை சிறிலங்கா பொலிசில குடுத்தா எல்லா உண்மையும் வவெளில வந்திடும்?

இதுக்குப்போய் புலிகள், சர்வதேசம் எண்டு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கொண்டு.

நல்லவேளை இசை வந்து அந்த அந்த இணைப்பை பதியாமல் விட்டிருந்தால் மித்திரன் பத்திரிகைதான் பிரசவ கையேடாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மித்திரன்.. "காத்தில போற விந்து பட்டு காக்கா கர்ப்பம்" (அடுத்த  தமிழ் படத்திற்கு இந்தப் பெயரை வைச்சிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்ல.. யாழ் பொறுப்பு. ஓகே)  என்றும் எழுதும்.. அதுக்கு தேவை கிளுகிளுப்பு.. வாசகர் வட்டம்.

அந்த தங்கச்சி எவன் கூடவோ.. தப்புப் பண்ணிட்டு.. கடைசில.. அண்ணன் சாரத்தில பழிபோட்டிட்டுது.  என்ன கண்றாவியடா. அப்ப எல்லாம்.. டி என் ஏ ரெஸ்ட் செய்ய வழி இருந்திருக்காது.. மித்திரன் நல்லா அவிட்டு விட்டிருக்கும். அதை நம்பிக்கிட்டு.. நம்ம தமிழ்சிறீ அண்ணாவும் விசுகு அண்ணாவும் இதுகாள் வரை வாழுறாங்கன்னு நினைக்கிறப்போ.. சிரிப்பு தாங்க முடியல்ல. :D:icon_idea:

 மித்திரன் நல்லா அவிட்டு விட்டிருக்கும். அதை நம்பிக்கிட்டு.. நம்ம தமிழ்சிறீ அண்ணாவும் விசுகு அண்ணாவும் இதுகாள் வரை வாழுறாங்கன்னு நினைக்கிறப்போ.. சிரிப்பு தாங்க முடியல்ல. :D:icon_idea:

தமிழ்சிறியின் தியரியின்படி,
 
அந்தக் கன்னியாஸ்திரி வயோதிபர் மடத்தில இருக்கிற ஒரு தாத்தவின் தொப்பிளாஸ் டங்குவாரை கட்டிக்கொண்டு குளிச்சாவோ தெரியேல்ல.. :wub:  :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியின் தியரியின்படி,
 
அந்தக் கன்னியாஸ்திரி வயோதிபர் மடத்தில இருக்கிற ஒரு தாத்தவின் தொப்பிளாஸ் டங்குவாரை கட்டிக்கொண்டு குளிச்சாவோ தெரியேல்ல.. :wub:  :D

மீண்டும் சிரிப்பு வெடியோடு உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி ஈசன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே சொல்லுறவையள், உந்த மித்திரன் பேப்பர் வாசியாதைங்க எண்டு.

விந்து, மிக, மிக குறைவான வெப்பநிலையிலேயே உடலுக்கு வெளியே உயிர் வாழும். சம வெப்ப நிலையில் கூட, ஓட்டத்தில் வென்று முட்டையினை அடையும் ஒன்றே ஒன்றை தவிர்ந்த ஏனைய கோடிக்கணக்கானவை அழிந்து விடும்.

வெயிலில் காயந்து, வடகம் ஆன விந்தினால், கருவுறுவது, மித்திரன் கப்சா!

இதை, நம்ம தமிழ்சிறியர் இரண்டாவது முறை பதிகிறார். முதல்முறை கத்தி வெட்டு...

  • கருத்துக்கள உறவுகள்

மித்திரன்.. "காத்தில போற விந்து பட்டு காக்கா கர்ப்பம்" (அடுத்த  தமிழ் படத்திற்கு இந்தப் பெயரை வைச்சிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்ல.. யாழ் பொறுப்பு. ஓகே)  என்றும் எழுதும்.. அதுக்கு தேவை கிளுகிளுப்பு.. வாசகர் வட்டம்.

அந்த தங்கச்சி எவன் கூடவோ.. தப்புப் பண்ணிட்டு.. கடைசில.. அண்ணன் சாரத்தில பழிபோட்டிட்டுது.  என்ன கண்றாவியடா. அப்ப எல்லாம்.. டி என் ஏ ரெஸ்ட் செய்ய வழி இருந்திருக்காது.. மித்திரன் நல்லா அவிட்டு விட்டிருக்கும். அதை நம்பிக்கிட்டு.. நம்ம தமிழ்சிறீ அண்ணாவும் விசுகு அண்ணாவும் இதுகாள் வரை வாழுறாங்கன்னு நினைக்கிறப்போ.. சிரிப்பு தாங்க முடியல்ல. :D:icon_idea:

நீங்கள் மருத்துவ  விஞ்ஞானரீதியில் சிந்திப்பவர் என்பதால்

நீங்கள் எழுதியவற்றை  மறுக்கமுடியாது

ஆனால் இங்கு எழுதுபவர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளணும்

இந்த செய்தியை  வாசித்ததிலிருந்து 

இந்த விடயம்  எம்முள் ஆளமாக இறங்கியுள்ளமை தெரிகிறது.

நான்

தமிழ்சிறி

மற்றும் சுவி  அண்ணா ஆகியோர் இது பற்றி  ஒரே கருத்தை எழுதியுள்ளோம்

அத்துடன் எனது மனைவியும் இதே கருத்தையே  கொண்டிருக்கிறார்

அதன்படி 

இந்த சமுதாயத்தின் கட்டமைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதையும்  பயமும்

ஒரு சிறிய  சந்தேகத்துக்குரிய  விடயத்தாலும்

எம் பெண்கள் மேல் அவதூறுகளை  ஏற்படுத்திவிடக்கூடாது என

தூரநிற்கும் எமது பொறுப்புணர்வையும்  நீங்கள் புரிந்து கொள்ளணும்

இதில் 99வீதம் நீங்கள் சொல்வது சரியானாலும்

எம் வீட்டைப்பொறுத்தவரை அதை எம்மால் ஏற்கமுடியாது

இந்த விடயத்தை மனம் திறந்து இங்கே  நான் எழுதியதற்கு காரணமே

ஒரு எச்சரிக்கையைத்தரவே

எனது வீட்டில்

எனது பெண் பிள்ளைகளுக்கு

இது பற்றிய எச்சரிக்கை ஏற்கனவே தாயாரால் விடப்பட்டுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்... இருக்கும் போது மித்திரன் பத்திரிகையில் வாசித்த செய்தி இன்று மட்டும் மறக்காமல் உள்ளது.

அப்படி... இவருக்கு நடந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்.

ஒரு குடும்பத்தில், இளைஞர் ஒருவருக்கு... கனவில் சாரத்தில் விந்து வெளியேறி உள்ளது.

அவர் தனது சாரத்தை கிணற்றடியில் உள்ள கொடியில் போட்டு விட்டு, குளித்து விட்டு வேலைக்குப் போய் விட்டார்.

பின் பாடசாலைக்குப் போவதற்காக, அங்கு வந்த தங்கை அந்தச் சாரத்தை கட்டிக் கொண்டு குளித்துள்ளார்.

சில மாதங்களின் பின் அவருக்கு உடலில் சில மாற்றங்கள் உருவானதை... அறிந்து வைத்தியரிடம் போன போது, இவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்தது. இவர் கட்டிய சாரத்தில் இறக்காமல், இருந்த விந்துகள் இவரின் உடலில் புகுந்திருக்க சந்தர்பம் இருக்கலாம் என்று கருதினார்கள்.

இப்படி ஒரு கதையை என்ட அம்மம்மாவும் சொன்னவ :o
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கதையை என்ட அம்மம்மாவும் சொன்னவ :o

நன்றி ரதி

அநேகமான  பெண் பிள்ளைகளுக்கு

இவ்வாறான எச்சரிக்கை  விடப்பட்டுள்ளதற்கு இங்கு ரதியின் கருத்தும் ஒரு சாட்சியாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை தெரியாமல்தான் கேக்கிறன்.. நீச்சல் தடாகத்தில் போய் குளித்தால் பெண்களுக்கு கர்ப்பப்பையில் கிருமித்தொற்று ஏற்படுமா?? நீச்சல் குளங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் கிருமிகள் இருக்கும்.. கங்கையில் குளிக்கும் பெண்களின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.. :D அங்கேயே பாடையை கட்டவேண்டியதுதான்.. :(:o

அந்தப் பெண் கில்மா பண்ணிப்போட்டுது.. வீட்டுக்காரர் அவவின் மானத்தை காப்பாற்ற சாரக்கதையை எடுத்து விட்டிருக்கினம்.. அதை சில தலைமுறையினர் நம்பிவிட்டினம்.. :rolleyes::huh: Common sense is not so common after all! :o

கில்மா பண்ணுறதுன்னா இன்னாது சார்? :unsure:

Edited by யாழ்வாலி

இசையர் இப்படி  டென்ஷன் ஆகிப் பார்த்ததில்லை..... :o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இசையர் இப்படி டென்ஷன் ஆகிப் பார்த்ததில்லை..... :o

அப்பிடியெல்லாம் இல்லை.. :D தவறான தகவல்கள் பரவக்கூடாது என்கிற எண்ணம்தான் காரணம்.. அந்த எண்ணம்தான் காரணம்.. (வடிவேலு பாணியில் வாசிக்கவும்.. :lol: )

கில்மா பண்ணுறதுன்னா இன்னாது சார்? :unsure:

வீட்டுக்குத் தெரியாமல் அல்வா கிண்டினால் அது கில்மா.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

IVF  அதுஇதென்று எவ்வளவு ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்கிறாங்க. பேசாம.. மித்தரனின் சாரத்தினூடு.. கருக்கட்டல் சிகிச்சை அளிக்கலாமோன்னு யோசிக்கிறன். குயுக்கா.. உலகப் பிரசித்தம் அடைஞ்சிடலாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கனக்கப் பிரச்சனை படுகினம் போல கிடக்கு!

இதையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்கோ! விடை இருக்கக்கூடும்!

Sperm’s Shelf Life: Outside of the Body!

Sperm can live outside of the body for only about 20 minutes to an hour, depending on how exposed the semen is to the air and other environmental factors.

To avoid the slightest risk of pregnancy, a woman should make sure that ejaculated semen doesn’t get at all close to her vagina. Once semen has fully dried, it no longer contains any living sperm. If couples are relying on the withdrawal method for contraception, the man must withdraw fully before ejaculation and then be careful that when he does ejaculate that none of the semen gets near the opening of the vagina, to ensure that no sperm can make their way inside the woman, where they can survive much longer.

These couples should also remember that some fluid is emitted prior to ejaculation as a natural lubricant; this pre-ejaculatory fluid can contain sperm, and if it gets inside the woman, there is a small possibility that pregnancy can occur.

Read more: http://www.justmommies.com/articles/how-long-do-sperm-live.shtml#ixzz2qyse8afv

ஆணின் விந்தானது இருபது நிமிடமளவுக்கு உடலின் வெளியே உயிரோடிருக்கும் சாத்தியம் உள்ளது!

எனவே இந்தப் பெண் கூறுவது உண்மையாக இருக்கலாம்! :D 

ஒரு சந்தேகத்தின் பொழுது 'benefit of the doubt' ஐப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே கொடுக்கவேண்டும் என்பது எனது கருத்து!

ஒரு ஆண்.... கருப்பை கழுத்து வரை.. செலுத்தினாவே .. குருட்டுவாக்கில கருப்பை குழாய் வரை ஆளோடு ஆளா ஓடிப் போய் கருக்கட்டிற.. விந்து.. சாரத்தில ஒட்டி இருந்து.. சரியான துவாரம் பிடிச்சு.. உள்ள போய்.. அதிலும்.. பல போராட்டங்களின் பின்.. தனியாளா உள்ள நுழைஞ்சு.. முட்டையைத் தேடிப் போய்... கருக்கட்டிச்சாம். அது என்ன எங்களை மாதிரி 6 அறிவு சீவனா.. தேடிப் போய்.. தப்புப் பண்ண. :lol::D

male_female_intercourse.jpg

போயும் போயும்.. இதுக்குத்தான் சாதாரண மனிசர் கலியாணம் எண்டு கட்டிறது. :)

SOIUI-PIC2.jpg

இது விஞ்ஞானிகள் (அறிவுள்ளவங்க) செய்யுறது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல.. சொர்க்கவாசலில் பல இரசாயன திரவியங்களை இறைவன் படைத்து வைத்துள்ளார் என படித்த ஞாபகம்.. :rolleyes: இது கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க.. இதில் வால்பேத்தை மாட்டினால் அதோ கதிதான்.. :blink: ஆண்டவன் ஆணைப் படைத்தது சும்மா இல்லை.. வாசலைத் தாண்டிப்போய் அபிசேக ஆராதனை பண்ணினால் பலன் கிடைக்கும்.. :wub: பிரம்மா எல்லாவற்றையும் திட்டம்போட்டுத்தான் செய்தவர்.. :D

.....சிரிச்சு சிரிச்சு கண்ணீரே வந்துவிட்டது.... முடியல...

  • கருத்துக்கள உறவுகள்
To avoid the slightest risk of pregnancy, a woman should make sure that ejaculated semen doesn’t get at all close to her vagina. Once semen has fully dried, it no longer contains any living sperm. If couples are relying on the withdrawal method for contraception, the man must withdraw fully before ejaculation and then be careful that when he does ejaculate that none of the semen gets near the opening of the vagina, to ensure that no sperm can make their way inside the woman, where they can survive much longer.

நெடுக்கர், இதில எழுதியிருக்கிறதைத் தான் நான் சொன்னனான்! :D

கொஞ்சம் வடிவா வாசிச்சுப் பாருங்கோ! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க சொல்லுறது நிஜ சீமன் (semen) பற்றி.சாரத்தில ஒட்டினது தண்ணில கழுவுப்பட்டு யோனிக்க போச்சு தாம்.என்ன அந்த பொம்பிள சாரத்தை கழுவி யோனிக்க விட்டவாவோ? யோனி பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து குறிப்பட்ட தூரம் உள்ள உள்ளது.பார்க்க மேல் உள்ள படம்.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத்திரி.........இத்தாலி கன்னியாஸ்திரி கர்ப்பம் எண்டு தொடங்கி கடைசியிலை நெடுக்கர்ரை புடிச்சிராவி , கத்திரிக்கோல் விளக்கபடங்களோடை வந்து  பட்டையை கிளப்புது :D .......இதுக்கை இசையின்ரை புராணக்கதை வேறை... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.