Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த தோல்வியை ஒப்புக்கொண்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வராத நிலையில் மகிந்த தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சிறப்பான சண்டையொன்றில் தோல்வி அடைந்தபின் தனது  பிரதமராகும் கனவு தகர்ந்து போய் விட்டது என கூறும் மகிந்த, எனினும் தான் எதிர்கட்சியின் உறுபினராக சிறந்த முறையில் செயல் பட போவதாக தெரிவித்தார்.

தனது கட்சி 8 மாவட்டங்களை வென்ற நிலையில், ஐ தே க 11 மாவட்டங்களையும் தமிழ் கூட்டமைப்பினர் மிகுதி 3 மாவட்டங்களை வெல்லும் நிலையில், தேர்தல் ஆணையரின் அறிவிப்புக்கு முதலே தோல்வியினை ஒப்புக் கொண்டார் மகிந்தர்.

http://www.dailymirror.lk/83859/ex-sri-lanka-leader-rajapakse-concedes-election-defeat

Sri Lanka's former president Mahinda Rajapakse told AFP Tuesday that he had conceded defeat in parliamentary elections, but he will work as an opposition member of parliament.

"My dream of becoming prime minister has faded away," Rajapakse told AFP. "I am conceding. We have lost a good fight." - 

http://www.dailymirror.lk/83859/ex-sri-lanka-leader-rajapakse-concedes-election-defeat

Edited by Nathamuni

மகிந்தவுக்கு வெட்கம் மானம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, நிறைவேற்று சனாதிபதியாக இருந்தவிட்டு இப்போ ஒரு எதிர்கட்சி எம் பி யாக வரவாராம்.

மகிந்தாவது தோல்வியை ஒப்புக் கொண்டார் ஆனால்........../??????

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி மட்டும் அவர்களால் முடியாது. கொஞ்சம் இருந்து பாருங்க நொண்டிச் சாட்டோட வருவார்கள். இது ஒரு கிளீன் ஸ்வீப் அல்லது வைட் வோஸ் :grin:

மகிந்தாவது தோல்வியை ஒப்புக் கொண்டார் ஆனால்........../??????

3874189985_44a657c8f3_n_zpstctqwvpc.jpg:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓபனாகவே சொல்கிறேன்.

மகிந்தவிடம் உள்ள சுயமரியாதை கூட புலவாழிகளிடம் இல்லை.

200% கூட்டினோம் 2009% கூட்டினோம் என்று பூசணித் தோட்டத்தை ஒரு பருக்கை சோத்தால் மறைக்கப் பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் தோல்வியை ஒப்புகொள்கிறோம் ....ஆனாலும் ஒரு சில சந்தோஷங்களும் எங்களுக்கு இருக்கு அதாவது எங்களது தோல்வி முக்கியமல்ல 
2016 இல் தீர்வு வந்துவிடும் அது எங்களது ,உங்களது தோல்விகளை விட ஈழத் தமிழர்களுக்கு முக்கியமானது 

ஒரு பகுதி வென்றால் இன்னொரு பகுதி தோற்கத்தான் வேண்டும், அதற்காக கிளீன் வாஷ் வயிற் வாஷ் ...மௌத் வாஷ் எல்லாம் ரொம்ப ஓவரு 
இனித்தான் சங்கூதும் படலம் ஆரம்பம் .....வெயிட் அண்ட் சீ 

தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் மோட்டு குணமுண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

இது கஜே கஜே கோஸ்டியின் தோல்வியல்ல அவர்களை இயக்கியவர்களின் படுதோல்வி. வெல்ல வைக்கை படாத பாடுப்ட்டார்கள்! பாவம் அவர்கள்! இவ்வளவு துன்பங்களை அனுபவித்த புலவாழ் மக்கள் இனி இழப்பதுக்கு எதுவும் இல்லை. ஒரு கோஸ்டி தாம் வாழ்வதற்காக புலத்தை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனைந்தது. அது இன்னும் முனைந்து கொண்டு இருக்கும். ஆனால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிச்சயமாக நியாயமான ஓரு தீர்வு உருவாகும். உருவாகாமல் போனாலும் பரவாயில்லை என்ன இருக்கு இனி இழப்பதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கட்சி... முன்னர்.. கூடிய வாக்குகளை கடந்த காலத்தில் பெற்று இன்று அதைவிடக் குறைந்த வாக்குகளை பெற்று தோல்வி கண்டுள்ளது. சைக்கிள்.. வெறும் 7500 வாக்குகளை மட்டுமே கடந்த தேர்தலில் பெற்றிருந்தது. இன்று.. கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் வாக்குகளைப்  அதாவது 400% பெற்று அதன் கொள்கை வெற்றியை இனம் காட்டியுள்ளது. இது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஜென்மங்கள் தான் யாழின் அரசியல் கருத்தாளர்கள். கொடுமை. :grin:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யு என்பி மகேஸ்வரனும்  டக்ளசும் புலிகள் இருக்கும் பொழுதே யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆசனத்தை பெற்றவர்கள். கூட்டமைப்பால் அவர்களின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு . இதன் பலாபலன்களை அனுபவிக்கப்போவது தமிழ்மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரு வாரத்தில எல்லாம் சகசமா வந்திடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரு வாரத்தில எல்லாம் சகசமா வந்திடும்

அரசியலில இதெல்லாம் சகசமக்கோய்... :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் தோல்வியை ஒப்புகொள்கிறோம் ....ஆனாலும் ஒரு சில சந்தோஷங்களும் எங்களுக்கு இருக்கு அதாவது எங்களது தோல்வி முக்கியமல்ல 
2016 இல் தீர்வு வந்துவிடும் அது எங்களது ,உங்களது தோல்விகளை விட ஈழத் தமிழர்களுக்கு முக்கியமானது 

ஒரு பகுதி வென்றால் இன்னொரு பகுதி தோற்கத்தான் வேண்டும், அதற்காக கிளீன் வாஷ் வயிற் வாஷ் ...மௌத் வாஷ் எல்லாம் ரொம்ப ஓவரு 
இனித்தான் சங்கூதும் படலம் ஆரம்பம் .....வெயிட் அண்ட் சீ 

தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் மோட்டு குணமுண்டு 

வரலாறுகளைக்கண்டவர் நாங்கள்

ஒரு சிலருடனும்

ஒரு துவக்குடன் தான் எமது போராட்டம் ஆரம்பித்தது என்பதையுமா மறப்போம்.....

அதை முற்றுமுழுதாக 

தலைவரின் ஆணைப்படி மக்களும் மௌனித்துள்ளனர்...

இதைத்தான் இத்தேர்தல் சொல்கிறது.

புரிந்து கொண்டு

முழுமுயற்சி எடுத்து தமிழர்களுக்கான தீர்வுக்காக உழைக்கணும்

என்பதே வேண்டுகோளும் உத்தரவும்...

இந்த நேரத்திலும் அண்ணைக்கு கொமடி நல்லா வருது .

இந்த நேரத்திலும் அண்ணைக்கு கொமடி நல்லா வருது .i            

நீங்கள் விடும் கொமடிஐ    விடவா  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த தோல்வியடைய  உக்கிரமாக உழைத்தவர்களுக்கு  நன்றிகளும் வாழ்த்துக்களும்.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுரேஸ் பிரேமுவை மக்கள் துக்கிட்டாங்களா?

அவர் தேசியப் பட்டியல் காரர், எலெக்சனில நிக்கல்ல என்டு தான் கேள்விப்பட்டனான்..?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் வென்றாயிற்று, த.தே.கூவும் சிறிய "டிங்" ஓட தப்பி விட்டுது! ஆனால் இங்க கேட்கும் சத்தங்கள் சவால்களைப் பார்க்கேக்க,  நாய் வால்களை (no pun intended!:cool:) நிமிர்த்த முடியாது என்று தெளிவாகத் தெரியுது! என்னவோ செய்யுங்கப்பு! இனி நான் யாழ்ப்பாணம் போனால், புலத்தில இருந்து வந்த தமிழனாக என்னைக் காட்டிக் கொள்ளவே போறதில்லை. புலத்தமிழர் எண்ட அட்ரசோட சிலர் செய்த சேட்டையளுக்காக எனக்குச் செருப்படி வாங்க ஏலாது! :grin:

ஜஸ்டின் கலக்குறீங்க .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் கலக்குறீங்க .:grin:

வாகனம் முட்டப் போகுது எண்டு தெரிஞ்சும் அப்படியே போய் முட்ட விட்டுப் போட்டு, பிறகு டமேஜைப் பார்த்ததும் ஏதோ எதிர்பார்க்காதது நடந்தது போல, சிலருக்கு விரக்தியாம், இன்னும் சிலருக்குக் கோபமாம், சிலருக்கோ 300% இல silver lining தெரியுதாம்! இந்த நடிப்புகளப் பார்க்க எனக்கு விசர் பிடிக்குது! இரண்டு நாளைக்கு ஒதுங்கி இருந்திட்டு வரப்போறன்.

:grin::grin:

முன்னணியின் தோல்வி அவர்களது கட்சிக்குக் கிடைத்த பெருத்த அடி.
இத்துடன் அவர்கள் முன்னணியைக் கலைத்து விட்டு ஆளாளுக்கு வேறை வேலையைப் பார்க்கப்  போவதே நல்லது.
மக்களை இனிச் சம்பந்தரும் சுமந்திரனும் பார்த்துக்கொள்வார்கள்.
அதற்காக அவர்கள் செய்வது எல்லாவற்றுக்கும் தலையாட்டவும் தயாராக இல்லை.
அரசியலில் விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் தோற்றதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.  ஆய்வாளர்கள் இளைப்பாறாவிட்டால் எல்லாம் அடுத்த அடுத்த வாரங்களில் அலசப்படும்.:love:

:grin::grin:

முன்னணியின் தோல்வி அவர்களது கட்சிக்குக் கிடைத்த பெருத்த அடி.
இத்துடன் அவர்கள் முன்னணியைக் கலைத்து விட்டு ஆளாளுக்கு வேறை வேலையைப் பார்க்கப்  போவதே நல்லது.
மக்களை இனிச் சம்பந்தரும் சுமந்திரனும் பார்த்துக்கொள்வார்கள்.
அதற்காக அவர்கள் செய்வது எல்லாவற்றுக்கும் தலையாட்டவும் தயாராக இல்லை.
அரசியலில் விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். :)

இது நடக்கும் என்று எதிர்பார்த்தது... இந்த கஜே கஜே கோஸ்டி செய்யவிருந்த விபரீதம் தடக்கப்பட்டு விட்டது. 

அறிவிலிகளால் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தவிர்க்க முடியாமல் போனது.

அதுகள் இன்னும் உண்ணாமையை உணரும் ஏமாற்றம்களை தவிர்க்க முடியாது.

அதுபோக ஆரோக்கியமான விமர்சனம் வரவேற்க படவேண்டியது.

11873739_882753231803791_423557754849710

11873739_882753231803791_423557754849710

சூப்பர்...

இது இங்கேயும் சிலருக்கு பொருந்துதே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.