Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கசார் சசி குழுவாதம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே குழுவாதத்தை தூண்டும் குழுக் கொழுந்தே ;) ..

அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் அது தான் உங்கள் நிலை.
நான் தூண்டுவதும், தூண்டாததும் நிர்வாகம் அறியும், நீங்கள் நினைப்பதை பற்றி நிச்சயமாய் கவலை இல்லை. tw_thumbsdown:

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஆச்சு நிர்வாகம் ஆச்சு அண்ணாச்சி.

ஆனா அடுத்த முறை வேட்டிய தோச்சு கட்டிவிட்டு, குழுவாதம் என்று மூக்கால அழவேண்டாம். ஏன்னா அத தூண்டுவதில் உங்களுக்கு முக்கிய பங்குண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

நீங்க ஆச்சு நிர்வாகம் ஆச்சு அண்ணாச்சி.

ஆனா அடுத்த முறை வேட்டிய தோச்சு கட்டிவிட்டு, குழுவாதம் என்று மூக்கால அழவேண்டாம். ஏன்னா அத தூண்டுவதில் உங்களுக்கு முக்கிய பங்குண்டு.

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் கோஷன் ... :grin:

நான் வேட்டியை கட்டுவதும் இல்லை ...அதானல் தோய்ப்பதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 மேலே புங்கை சொல்வது பற்றி என் கருத்து:

சீமான் கொண்ட கொள்கைக்கு விசுவாசமாய் இருந்து, சீமானின் இந்த முயற்சி வெற்றி பெறுமாயின் தமிழகம் ஒரு பாரிய அழிவை நாம் 30 வருடத்தில் கண்டதை விடப்பேரழிவை சந்திக்க நேரிடலாம்.

கச்சதீவுக்கு படை அனுப்புவோம், 50 ஆயிரம் கடல் போலீசை நிறுவுவேன், கூடங்குளத்தை மூடுவேன் போன்றவற்றை சீமான் செய்தால். நிச்சயம் ஆட்சி டிஸ்மிஸ் ஆகும். சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசின் பக்கமே நிக்கும்.

இதுக்கு எதிர்வினையாக சீமான் செய்யும் எந்த நகர்வின் மீதும் தேசிய ஒருமைப் பாட்டுச் சட்டம் பாயும். 

கூடவே உள்ளே சீமான் தூண்டிய ஜாதிய நெருப்பு மேலும் ஊதிப் பெருப்பிக்கப் படும். தமிழ் நாடு ரணகளமாகும்.

கேரளா, கர்நாடக சுப்ரீம் கோர்ட் ஓடரை மீறினாலும் இந்திய மேலாண்மையை பாதிக்காமலே செய்தார்கள். ஆனால் பஞ்சாப் கசுமீரில், நாகலாந்த்ஹில், போடோலாண்டில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வந்தபோது இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள்.

தமிழ்நாட்டிலும் இதுவே நடக்கும். ஈற்றில் சக தமிழர்களாலேயே சீமான் தோற்கடிக்கபடுவார்.

இதுதமிழ் நாட்டின் பிரிவில் கொண்டு போய்விட்டால், அதனால் லாபம் அடையப் போவது ஈழத்தமிழரே. இந்த சுயநல எண்ணமே பலரை சீமானை ஆதரிக்க வைக்கிறது.

ஆனால், இப்போ இருக்கும் சுமூக வாழ்வை விட்டு, பெரிய அழிவுக்கு தமிழகம் ஆவதன் மூலமே இது சாத்தியப் படும்.

தமிழகத்தில் அந்தளவுக்கு தமிழுணர்வும் இல்லை, மொக்குத்தனமும் இல்லை.

கோஷான்...உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்!

இந்தியா தனது நலனுக்காக எதையும் செய்யத் தயங்காது என்பதற்கு 'முள்ளி வாய்க்காலை' விடவும் வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்?

எனினும்.. அவ்வாறு நடை பெற முன்னர்... சாம...பேத... தான..தண்டம் என்ற வரிசையில் தான் நகர்வுகள் இருக்கும்!

போதாக்குறைக்கு இந்தியாவுக்கு, உலகத்துக்க்காகப் போட்டுள்ள  'அகிம்ஸா' முக மூடியைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது!

முள்ளி வாய்க்காலில்... அழுக்காகிப் போன குல்லாயை.. வெள்ளையாக்கவே இந்தியா படாத பாடு பட்டும்.. இன்னும் முடிந்த பாடில்லை!

ஒரு போர்க்குற்ற விசாரணை என்று வந்தால்.. இலங்கையை விடவும் .. இந்தியாவுக்குத் தான் குலைப்பன் அதிகம் அடிக்கும்!

உலக சம நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது!

மூன்றாவது உலகப் போரை நோக்கி... உலகக் கடிகாரம் பயணிக்கின்றது!

அதன் பின்னர்...என்னவெல்லாம் நடக்குமென்பதை நாம் இலகுவில் எதிர்வு கூறுவது கடினம்!

சிறு பான்மைச் சமூகங்களுக்கு ...வீரம் காட்டும் இந்தியா... அருணாச்சலப் பிரதேசத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்கின்றது!

இராச தந்திரம் என்று மட்டும் அளக்காதீகள்!

இந்தியாவில் 'அடி வயிறு' தமிழ் நாட்டில் தான் இருக்கின்றது! அது ஒரு திறந்த கதவு மாதிரியே உள்ளது! 

அது 'பலமிழந்து' போலும் நிலையில்... இந்தியாவின் நிலை 'வானத்தைப் பார்த்த படி' அண்ணார்ந்து படுத்திருப்பதைப் போன்ற நிலையிலேயே இருக்கும்!

இந்தியாவின் மனிதாபிமானம் வெளியே சொல்லிக்கொள்ளும் படி இல்லை!

இந்தியன் ஆமி வரும் வரைக்கும்.. சிங்களவன் பெரிதாக 'அட்டூழியங்கள்' எதுவும் தமிழரை நோக்கி முன்னெடுக்கவில்லை!

புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் மனிதாபிமானம் பேசும் தேசம் அது!

ஒரு ஆபிரிக்காவின் வீதிகளில்..ஒரு இளம்பெண் பயமில்லாமல் இரவில் நடந்தது செல்ல முடியும்!

ஆனால் இந்திய வீதிகளில் நடந்தது செல்வது மிகவும் ஆபத்தானது!

இவ்வளவு தான் இந்திய மக்களின்...ஒருமைப்பாட்டின் சுதந்திரத்தின் அளவு!

ஒரு பக்கம் பாகிஸ்தான்! வடக்கில் நேபாளம்/ சீனா, கிழக்கில் சீனா..!

அடி வயிற்றில் இலங்கை! 

எவரது முதுகில் ஏறிக் குதிரையோடலாம் என்று தான் இந்தியாவின் ராஜதந்திரம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்!

பிரித்தானியா, கனடா, போன்ற நாடுகளே உடையும் நிலையில் உள்ளபோது.... இந்தியா உடையும் சாத்தியங்களை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது?

நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை எதிர்வு கூறியதால் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்!

ஈழத்தில் 'பார்வையாளர்களாக' இருந்தது போல தமிழ் நாடு தாக்கப் படும் போதும் ..மற்றைய நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தமிழ் நாட்டின் பங்களிப்பு (நிதிப் பங்களிப்பு உட்பட). இல்லாமல் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? 

என்னைக் கேட்டால்...இன்னும் ஐம்பது வருடங்களில் இந்தியா என்ற தேசமே இருக்காது என்று கூறுகின்றேன்!

என்னை ஒருவரும் கேட்க மாட்டார்கள் என்பது வேறு விடயம்!

தமிழ் நாடு... சிங்களத்தைப் போலச்..சீனாவின் காலில் விழுந்தால் ... முடிவுகள் எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள்!

பொருளாதாரத்தை மையமாக வைத்து இயங்கும் உலகில்... எதுவுமே சாத்தியமில்லை என்று இல்லை!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, goshan_che said:

முழுமையாக உடன்படுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சில விதண்டாவாதங்கள் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு பதில் எழுத நேரம் தான் இல்லை.

வைக்கோ, ஈழத்தமிழர் ஆதரவாளர் என்பதில் சந்தேகமே இல்லை. நாம் நன்றியுள்ளவர்கள் தான். ஆயினும் நம்மிடம் வாக்குச்சீட்டு இல்லை.

ஆகவே நாம் பக்கச்சார்பில்லாது நடுநிலையுடன் பார்கிறோம்.

அண்ணாதுரை தெலுங்கர், பெரியார் கன்னடர், கருணாநிதி, வைக்கோ, விஜயகாந்த் தெலுங்கர்கள், ஜெயலலிதா கன்னடர் என்பதை மிக அண்மையில் தான் அறிகிறோம்.

தந்திர அரசியலுக்கு கலைஞர் எனில், உணர்வுபூர்வ அரசியலுக்கு வைக்கோ. அதுவே அவரது பலவீனம். 

தமிழ் தேசியம் என்று சிலபேர் கிளம்பீருக்கிறார்கள், நாம விடமாட்டோம், இது அண்ணா பூமி, பெரியார் மண் என உணர்வுபூர்வமாக அவர் கத்த முன்னர், கலைஞரும், ஜெயும், கப்படனும் இது குறித்து வாய்திறக்கவில்லையே, ஏன் என அவர் சிந்திக்க வில்லையே.

விளைவாக, அவரே தமிழ் தேசியம் பேசுவோரால் வறுத்தெடுக்கப் படும் பரிதாபநிலை.

இன்னொருவரோ, தமிழ்நாடு ரணகளமாகும், பிரிவினை கோருவர், அது ஈழத்தமிழருக்கே நன்மையாகும் என்று அறப்படித்த கப்சா அடிக்கிறார்.

பிரிவினை கோரவேண்டிய புறச்சூழல் தமிழகத்தில் இல்லை, வரப் போவதும் இல்லை.

தனது ஆட்சியில், நியுட்டன் 3ம் விதியைக் கூறி ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் கொலைகளை தூண்டினார் என அமெரிக்க, பிரிட்டன் விசா மறுக்கப்பட்ட நபர் இன்று இந்தியாவின் பிரதமர்.

ஊழலினால் உள்ள போய், கணிதமாமேதை தயவில் வெளிய வந்து தமிழக முதல்வராக அம்மா, தமிழகத்துக்கே பேரவமானம்.

ஆகவே, இந்தியாவில் அப்படியாகும், இப்படி நடக்கும் என்று பயம் காட்டவேண்டாம்.

தெலுங்கர்கள் 50 ஆண்டுகள் முடித்து விட்டார்கள். இனி மாராட்டியர் ரஜனி முதல்வர் ஆவதே தமிழருக்கு சிறப்பு.

அட போங்கப்பா, நீங்களும் உங்க லாஜிக்கும்.

பேனா, பேப்பர் கிடைத்தால் எதையுமே சிந்திக்காமல் அபத்தமாக எமுதுவதில் சிலர் அந்தமாதிரி.

பிரிட்டனில், தேர்தல் முடிந்து தோல்வி அடைந்த பிறவுன் ராஜினாமா செய்ய ராணியிடம் போகிறார், அரச வாகனத்தில்.

பதவி ஏற்க, கமரோன் தனது தனிப்பட்ட வாகனத்தில் போகிறார்.

BBC வர்ணனை தருகிறது, மேலே கெலியில் இருந்தும் படம்... 

வர்ணனையாளர் திடீரென சொல்கிறார். பதவி ஏற்றபின் அரச வாகனத்தில் கமரோனும், ராக்சியில் அல்லது தனியார் வாகனத்தில் பதவி இழந்த பிறவுனும் செல்வர் என்கிறார் அபத்தமாக.

அவர் சொன்னது போல் நடக்கவில்லை. இது தான் தாம் நினைப்பது தான் சரி என்னும் முட்டாள் தன சிந்தனை.

உங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்களை எழுதி கடிக்காமல், வாருங்கள், அறிவு பூர்வமாக விவாதிப்போம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

உங்களுக்கு விளக்கம் குறைவு என்பதனால் என் தர்கங்கள் உங்களுக்கு அபத்தமாக தெரிந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

பெரியார், அண்ணாவின், கலைஞரின் சாதியப் பின்னணி அண்மையில்தான் தெரியும் அளவுக்கு இருக்கிறது உங்கள் தமிழகம் பற்றிய அறிவு.

முன்பும் இப்படித்தான் வேறு ஒரு திரியில் யூகேயில் வைக்கிங் வருகை பற்றி கண்டபடி எழுதினீர்கள். பின்னர் சைமன் சாமாவின் புத்தகத்தை மேலும் பல தகவல்களை திரட்டிப் பதில் தந்தபோது, ஒரு நழுவல் பதிலைச் சொல்லி விட்டு ஓடியே போய்விட்டீர்கள்.

இதே திரியில் கூட உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றையும் தர்க ரீதியில் எதிர்கொண்டிருக்கிறேன். உங்களிடம்தான் தொடர்ந்து வாதாட சரக்கில்லை.

சும்மா பிபிசி, டிஸ்கவரி என்று டிவி பார்த்து வளர்த்த அறிவில்லை எனது தமிழக அரசியல் பற்றிய புரிந்துணர்வு.

பெருமைக்காக சொல்லவில்லை எனது 9 வயதிலேயே தி மு க வரலாறு எனும் புத்தகத்தை படிக்கத்துவங்கியவன் நான். முடிந்தால் அந்த புத்தகத்தின் பக்கங்கள் எத்துணை என்றாவது யாரிடமாவது கேட்டறியுங்கள். 2 பாகங்கள்.

திராவிட இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி வளிவருகிறது. சாதிய கட்சிகளின் கூட்டாய் இருந்ததையே ஒற்றுமை கருதி திராவிடம் என்ற பேனரில் சேர்கிறார் பெரியார். திராவிடம் என்ற கருத்தியல் ஏன் உருவானது? காரணம் தமிழ்நாட்டு இனப்பரம்பலில் தூய தமிழ்தேசியம் என வரையறுத்தால் - பாதி தமிழ் பேசும் ஜனத்தொகை அதில் அடங்காது.

தமிழ்தேசியம் பேசுவது தமிழ்மொழி பேசும் மக்களை மேலும் துண்டாடுமே ஒழிய ஒற்றுமை செய்யாது. இதனால்தான் தமிழ்தேசியம் தமிழகத்தில் எழுச்சி பெறவில்லை.

இந்த வரலாற்று அனுமானம் பெரியார் பல இடங்களில் சொன்னதுதான். ஒன்றும் புதிதல்ல.

பிரிவினைவாதம் - சீமான் நான் மேலே சொன்ன ஒன்றையாவது செய்யட்டும் - அப்புறம் இருக்கு சங்கதி. 

சும்மா மேடையில் பேசலாம் மீனவனை காக்க படை அனுப்புவோம் என்று. நடைமுறையில் செய்தால் கதை கந்தல்.

கோசம் போட்டதுக்கே ஜெ என் யூ வில் என்ன நடந்தது கண்டீர்கள்தானே?

சீமானை "சாமிகள்" இப்போ திராவிடக் கட்டிகளுக்கு ஒரு செக் ஆக வளர விடுகிறார்கள்.

எப்படி 80 களில் பிரபாவை வளர விட்டார்களோ அப்படி.

கை மீறும் என்று தெரிந்தால் தோய்த்து தொங்கப் போடுவார்கள்.

 கடைசியாக ஒன்று, வழமையாக நீங்கள் மற்றவருக்கு கேட்காமலே கொடுக்கும் இலவச அட்வைஸ்தான்.

"கொப்பிழக்காதீர்கள்".

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

கோஷான்...உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்!

இந்தியா தனது நலனுக்காக எதையும் செய்யத் தயங்காது என்பதற்கு 'முள்ளி வாய்க்காலை' விடவும் வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்?

எனினும்.. அவ்வாறு நடை பெற முன்னர்... சாம...பேத... தான..தண்டம் என்ற வரிசையில் தான் நகர்வுகள் இருக்கும்!

போதாக்குறைக்கு இந்தியாவுக்கு, உலகத்துக்க்காகப் போட்டுள்ள  'அகிம்ஸா' முக மூடியைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது!

முள்ளி வாய்க்காலில்... அழுக்காகிப் போன குல்லாயை.. வெள்ளையாக்கவே இந்தியா படாத பாடு பட்டும்.. இன்னும் முடிந்த பாடில்லை!

ஒரு போர்க்குற்ற விசாரணை என்று வந்தால்.. இலங்கையை விடவும் .. இந்தியாவுக்குத் தான் குலைப்பன் அதிகம் அடிக்கும்!

உலக சம நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது!

மூன்றாவது உலகப் போரை நோக்கி... உலகக் கடிகாரம் பயணிக்கின்றது!

அதன் பின்னர்...என்னவெல்லாம் நடக்குமென்பதை நாம் இலகுவில் எதிர்வு கூறுவது கடினம்!

சிறு பான்மைச் சமூகங்களுக்கு ...வீரம் காட்டும் இந்தியா... அருணாச்சலப் பிரதேசத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்கின்றது!

இராச தந்திரம் என்று மட்டும் அளக்காதீகள்!

இந்தியாவில் 'அடி வயிறு' தமிழ் நாட்டில் தான் இருக்கின்றது! அது ஒரு திறந்த கதவு மாதிரியே உள்ளது! 

அது 'பலமிழந்து' போலும் நிலையில்... இந்தியாவின் நிலை 'வானத்தைப் பார்த்த படி' அண்ணார்ந்து படுத்திருப்பதைப் போன்ற நிலையிலேயே இருக்கும்!

இந்தியாவின் மனிதாபிமானம் வெளியே சொல்லிக்கொள்ளும் படி இல்லை!

இந்தியன் ஆமி வரும் வரைக்கும்.. சிங்களவன் பெரிதாக 'அட்டூழியங்கள்' எதுவும் தமிழரை நோக்கி முன்னெடுக்கவில்லை!

புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் மனிதாபிமானம் பேசும் தேசம் அது!

ஒரு ஆபிரிக்காவின் வீதிகளில்..ஒரு இளம்பெண் பயமில்லாமல் இரவில் நடந்தது செல்ல முடியும்!

ஆனால் இந்திய வீதிகளில் நடந்தது செல்வது மிகவும் ஆபத்தானது!

இவ்வளவு தான் இந்திய மக்களின்...ஒருமைப்பாட்டின் சுதந்திரத்தின் அளவு!

ஒரு பக்கம் பாகிஸ்தான்! வடக்கில் நேபாளம்/ சீனா, கிழக்கில் சீனா..!

அடி வயிற்றில் இலங்கை! 

எவரது முதுகில் ஏறிக் குதிரையோடலாம் என்று தான் இந்தியாவின் ராஜதந்திரம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்!

பிரித்தானியா, கனடா, போன்ற நாடுகளே உடையும் நிலையில் உள்ளபோது.... இந்தியா உடையும் சாத்தியங்களை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது?

நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை எதிர்வு கூறியதால் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்!

ஈழத்தில் 'பார்வையாளர்களாக' இருந்தது போல தமிழ் நாடு தாக்கப் படும் போதும் ..மற்றைய நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தமிழ் நாட்டின் பங்களிப்பு (நிதிப் பங்களிப்பு உட்பட). இல்லாமல் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? 

என்னைக் கேட்டால்...இன்னும் ஐம்பது வருடங்களில் இந்தியா என்ற தேசமே இருக்காது என்று கூறுகின்றேன்!

என்னை ஒருவரும் கேட்க மாட்டார்கள் என்பது வேறு விடயம்!

தமிழ் நாடு... சிங்களத்தைப் போலச்..சீனாவின் காலில் விழுந்தால் ... முடிவுகள் எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள்!

பொருளாதாரத்தை மையமாக வைத்து இயங்கும் உலகில்... எதுவுமே சாத்தியமில்லை என்று இல்லை!

இங்கு நடக்கும் விவாதங்களினால் பல விடயங்களை அறியவும்

பலருடைய வியூகங்களை தெரிந்து கொள்ளவும் முடிகிறது

தொடருங்கள்.

இதில் நீங்கள் கூறும் பின் விளைவுகள் பற்றி நானும் யோசித்ததுண்டு..

ஈழத்தமிழர்கள் உணராதவலிகளா??

எனவே அவை கடத்தப்படணுமா? என்று.

அதேநேரம் சீமானின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டுமாயின்

ஈழத்தமிழுருக்கு ஒரு தீர்வை இலங்கை வைப்பதும்

வைக்க உந்ததல் தருவதற்கு  இந்திய அரசினை கொண்டு வருவதற்கும்

பங்காற்றுமா என்பதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டியது..

நல்லதொரு  தீர்வு வைக்கப்படும் போது

ஈழத்தமிழரிடம் மட்டுமல்ல

தமிழகத்திலும் சீமானின் பேச்சுக்கள் எடுபடாது போகலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

பயங்காட்டி பயங்காட்டியே தமிழனை திராவிடன் ஆக்கி.. இந்தியனாக்கி.. கடைசில..மொத்த அடிமையாக்கி கொன்று.. புதைச்சிடுவாங்க.

ஒரு எம் ஜி ஆரால்.. ஈழப் போராட்டத்தை ஊக்கப்படுத்த முடிஞ்சது.. மத்திய சர்க்காரை ஈழப்போராட்டம் தொடர்பில்.. சாதக நிலை எடுக்க வைக்க முடிந்தது என்றால்.. அதையே ஏன் சீமான் செய்ய முடியாது. கருணாநிதி.. ஜெயலலிதா செய்ய மறுத்ததை சீமான் செய்து முடிக்க நிறையவே வாய்ப்புள்ளது. அதுவும் நாம் தமிழராய் தமிழகத்தை ஒன்றிணைத்து... தமிழக மக்களின் வறுமையை.. போதையை ஒழித்து. 

முயன்றால் முடியாதது எதுவுமில்ல. சீமான் ஒன்றும் பெப்பே பயலுமல்ல.. எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை அறியாமலும் அவர் கட்சி வைச்சிருக்கல்ல. 

இங்கு சிலர் பழைய திமுக வரலாற்றுத் திரிபுகளின் அடிப்படையில்.. காலாவதி அரசியல் பேசிக்கிட்டு திரிகினம். காலாவதியாகியவை ஆகியவை தான். தமிழன் 21ம் நூற்றாண்டில் புதிய தடம் பதிக்க.. நாம் தமிழராய் தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்றிணைவதும் தம்மை சாதி மத பால் வேறுபாடு கடந்து பலப்படுத்துவதும் மிக அவசியம்.  அது உலகத்தமிழனத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வர உதவும். அதுவே தமிழனுக்கு இந்த உலகில் பலம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாமு,

உங்களுக்கு விளக்கம் குறைவு என்பதனால் என் தர்கங்கள் உங்களுக்கு அபத்தமாக தெரிந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

பெரியார், அண்ணாவின், கலைஞரின் சாதியப் பின்னணி அண்மையில்தான் தெரியும் அளவுக்கு இருக்கிறது உங்கள் தமிழகம் பற்றிய அறிவு.

முன்பும் இப்படித்தான் வேறு ஒரு திரியில் யூகேயில் வைக்கிங் வருகை பற்றி கண்டபடி எழுதினீர்கள். பின்னர் சைமன் சாமாவின் புத்தகத்தை மேலும் பல தகவல்களை திரட்டிப் பதில் தந்தபோது, ஒரு நழுவல் பதிலைச் சொல்லி விட்டு ஓடியே போய்விட்டீர்கள்.

இதே திரியில் கூட உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றையும் தர்க ரீதியில் எதிர்கொண்டிருக்கிறேன். உங்களிடம்தான் தொடர்ந்து வாதாட சரக்கில்லை.

சும்மா பிபிசி, டிஸ்கவரி என்று டிவி பார்த்து வளர்த்த அறிவில்லை எனது தமிழக அரசியல் பற்றிய புரிந்துணர்வு.

பெருமைக்காக சொல்லவில்லை எனது 9 வயதிலேயே தி மு க வரலாறு எனும் புத்தகத்தை படிக்கத்துவங்கியவன் நான். முடிந்தால் அந்த புத்தகத்தின் பக்கங்கள் எத்துணை என்றாவது யாரிடமாவது கேட்டறியுங்கள். 2 பாகங்கள்.

அடடா,  50 வருடங்களுக்கு முன்னர் ஒன்பதுவயதில் வாசித்தீர்களா?

சரிதான்அதுதான் இவ்வளவு வேகமோதவறுஎங்கே தெரியுமாஉயர்ந்த திராவிடக் கொள்கைஅண்ணாவின் கையில் இருந்து அயோக்கியர் கையில் வீழ்ந்து விட்டது

சரிஉங்களுடன் ராணியின் பெரியப்பா குறித்துவிவாதித்துளேன்கடைசியில் நான் சொன்னதைஒத்துகொண்டீர்கள் தானே.

வைக்கிங் குறித்து  நான் நழுவி விட்டதாகசொல்கிறீர்கள்தவறு நண்பரேஆக்க பூர்வவிவாதத்தில் அடுத்தவர்  வைக்கும் வாதம்தவறானால்அவரது கருத்துமாற்ற முடியாதஅளவுக்கு மூர்கமானதாக இருந்தால் விலகிச்செல்வதுநழுவிச் செல்வது ஆகாது.

இந்த விவாதத்தில் கூட அப்படித் தான்உணர்கிறேன்.

நீங்களே ஒத்துக் கொண்டிருகிறீர்கள்சிலவேளைகளில் வேகமா எழுதி விட்டு பிறகு யோசிப்பேன் என...

அனைத்துக்கும் முதல் ஒரு விடயம்அரசியல்என்பது சந்தர்ப்பவாதம்இப்போது சீமான்முனைகிறார் அவருக்குள்ள வழியில்

தீர்ப்பினை நீங்களோநானோ அல்லதமிழகமக்கள் இன்னும் மூன்று மாதங்களில் வழங்குவர்.

நெருபென்றால் சுடும் என்பதாகமீனவருக்காக50,000 படையணி என்றவுடன் பதறுகிறீர்கள் பொலிசார் படகுகள் வைத்திருப்பது புதிய விடயமா? 

படகுகள் வைத்திராத, வைக்க அனுமதி இல்லாத பொலிசார் உள்ள நாடு ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்?

தமிழக அரசியல் கூட்டத்தில் மக்களைக் கவர சொல்லப் படும் வீர தீர வசனங்களை, பெரிதாக தூக்கிப் பிடித்து, இங்கே அலசுவதில் பயன் என்ன? நாம் பாமரர்கள், புரியாதவர்கள் அல்லவே!

ஏற்கனவே சொன்னேன்சீமான் முதல் கல்லைஎரிந்து இருக்கின்றார்அவருக்கு பலன் சிறிய அளவில் இம்முறை கிடைத்தால், அடுத்த முறை, அதே கல்லுடன் பலர் வருவார்கள்.

ஜனநாயகத்தினுள், சதிராட்டம் போட முனைந்த மஹிந்த ராஜாக்சே. தூக்கி வீசப் பட்டார்.

அதே போல் திராவிடம் என்ற நல்லகொள்கையினை தமது சொந்த நலனுக்கு கடத்திய பிசாசுகளும் தூக்கி வீசப் படுவர்.

திராவிடத்தின் பெயரில் இயங்குபவர்களின் தவறுகளை காட்டி பதவிகளைப் பிடிப்பவர் யாராகினும், தவறு இழைத்தால் தூக்கி வீசப் படுவர்.

தமிழ் பைத்தியம் போலல்லாது, உங்களுக்கோ எனக்கோ அங்கு வாக்கில்லை எனும் போது, அதீதமாக அலட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

முன்னரே குறித்தேன். சீமானில் ஈழப் பிரச்சனை குறித்து அவர் எதுவும் செய்ய முடியும், எனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால், பாமரரான அவரது முயற்சி குறித்து ஆர்வமுடன் ரசிக்கிறேன்.

அவ்வளவு தான்.

எதோ சீமான் வரப்போகிறார். வந்தால் தமிழ் நாடு 30 வருடங்களில் காலி என்னும் உங்கள் குழந்தைத்தனக் கற்பனைகளையும் ரசிக்கிறேன்.

சும்மா தமாசு பண்ணாமல், take it easy தல.

  • கருத்துக்கள உறவுகள்

free யா விடு மாமே என்கிறீர்கள்

சரி விட்டுவிடுவோம்.

தவிரவும் சீமானின் பேச்சை அதன் எளிமையை நானும் மனதார ரசிகிறேன். அத்துடன் சிரிக்காமல் ஆடுமேய்பதை அரச தொழில் ஆக்குவோம் என்பார் பாருங்கள் - சான்சே இல்லை. 

இன்னொரு பேட்டியில் சொல்றார் நோர்வே அவுஸ்ரேலியா ஸ்விஸ் எல்லாம் கால்நடை வளம் மட்டுமே உள்ள "ஒற்றை வளநாடுகளாம்".  சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு.

அப்புறம் 59 வயதெல்லாம் ஓவர்.

நான் வாலிக்கு இளையவன். நெடுக்குக்கு மூத்தவன்.

நாளைக்கு மேற்கில் சூரியன் உதிக்கும் வெள்ளை காகங்கள் பறக்கும் கடல்கள் எல்லாம் வற்றிபோகும் என்று பேசுவதை பார்த்து நீங்கள் புல்லரித்து ஏன் அப்படி நடக்காதா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை .

சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவரட்டும் ஏன் இந்தியாவின் பிரதமராக வரட்டும் யாருக்கும் பிரச்சனையில்லை ஆனால் எனது கருத்து அவர் தமிழ்நாட்டில் ஒரு எம் பி ஆக  வருவது என்பதே பெரியவிடயம் .

"எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை அறியாமலும் அவர் கட்சி வைச்சிருக்கல்ல"  இப்படியான வசனங்கள் தான் கிச்சு கிச்சு மூட்டுது . 

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீர்களா கோசன்,

இதற்குத் தான் சொன்னேன் இங்கே வேண்டாம் என்று...

ஆதரவாக திறந்த திரி என்று தெரிந்தும், சாதாரண செய்தி திரி போல, எதிர்க்கும் தரப்பு அங்கு வந்து கும்மியடிப்பது சரியல்ல என்பது எனது பார்வை.

பாருங்கள், 'பெரிய மனத்துடன்', 'பிழைத்துப் போங்கள்', என்று இந்தப்பக்கமே வராமல் இருந்த அர்ஜுன் அண்ணரே, சாரத்தை மடிச்சுக் கட்டிக் கொண்டு பாய்ந்து விட்டார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு,என்ட மச்சான் இந்த வீணாப் போன திரியை மட்டும் கட்டிக் கொண்டு அழுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

எனக்கு,என்ட மச்சான் இந்த வீணாப் போன திரியை மட்டும் கட்டிக் கொண்டு அழுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை

உங்கண்ட மச்சான், ஒரு கோதாரியும் வேண்டாம் எண்டு உங்க வந்து ஏதோ சன்ணாசி மாதிரி இருக்கிறார். அவரத் திரத்த வேணும் எண்ட முடிவோ? :grin:

சந்தோசமா இருக்கட்டுமன், விடுங்கோக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு நல்ல எழுத்தாற்றலும்,திறமையும் இருக்குது. அரசியல் எழுத விருப்பமில்லா விட்டால் நகைச்சுவை,கதைகள் எழுதலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

அவருக்கு நல்ல எழுத்தாற்றலும்,திறமையும் இருக்குது. அரசியல் எழுத விருப்பமில்லா விட்டால் நகைச்சுவை,கதைகள் எழுதலாமே!

உண்மைதான், ஆனால் எல்லோருக்கும் நேரப்பிரச்சனை.

இது சும்மா, copy and paste மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பத்தூர் பேச்சு சொல்கி வேலை இல்லை.

ஆளின் அபாரமான பேச்சாற்றல் அசத்துகிறது.

ஒரு 5% இன உணர்ச்சி இருப்பவனுக்கே நாடி நரம்பெல்லாம் ஜிவு ஜிவு என்று ஹெரோயின் போல போதை ஏறும்.

நான் ஒரு 18-28 வயதில் இந்த பேச்சைக் கேட்டிருந்தால் நிச்சயம் நான் சீமானின் 1ம் விசிறியாய் இருந்திருப்பேன்.

பிகு: இப்படித்தானே கூட்டணிக்காரரும் 70/80 களில் எங்கள் மாமா/அண்ணை/அக்காக்களை உசுப்பேத்தி விட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

நான் ஒரு 18-28 வயதில் இந்த பேச்சைக் கேட்டிருந்தால் நிச்சயம் நான் சீமானின் 1ம் விசிறியாய் இருந்திருப்பேன்.

59ல கஸ்டமோ தல?

இளம்பெடியள் எண்ட படியால எங்களுக்கு சீமான் பேச்சு பிடிக்குது! :grin:

இப்படித்தான் தல, கிரந்தத்துடன் சீமான் பேச்சைக் கேட்க வெளிக்கிட்டு, இப்போது தினமும் ேட்காவிடில் தலை வெடிக்கும் போலுள்ளது. போதையூட்டும் பேச்சுத் தான். 

என்ன பண்ணலாம்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

nalini%20600%20%20a.jpg

சீமான் போன்ற தன்னலமற்ற தலைவர்கள்.. பெரிய திராவிடக் கட்சியிகள் சந்திக்க என்ன.. சிந்திக்க மறக்க நினைக்கும்.. அப்பாவிகளான.. சந்தர்ப்பக் குற்றவாளிகளாக்கப்பட்ட.. இவர்களை சென்று பார்த்து நலம் விசாரிப்பது.. ஆறுதல் அளிக்கும் விடயம். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1947734_610662509100729_6127688022114689

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.