Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

சிங்கள் டாக்டர் பெண்ணை மணந்த வாலிக்கும் தொடர்புபடுத்தும் அறிவில் சூரியனான உங்களுக்கு வாழ்த்துக்கள். 

ஏன் இப்படி குத்தி முறிந்தீர்கள் என்பது இப்போது தான் தெரிகிறது.

நன்றி நன்றி நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் இப்படி குத்தி முறிந்தீர்கள் என்பது இப்போது தான் தெரிகிறது.

நன்றி நன்றி நன்றி

அப்ப கண்டு பிடிச்சட்டீங்களா?

தன்னால்பதிலெழுத முடியாத அல்லது கருத்துப் பஞ்சம் ஏற்படும்போது தன் குறைகள் வெளிக்கொண்டுவரப்படும்போது தனிமனிதத் தாக்குதலாளி உருவாகின்றான்.  இது யாழ் களத்தின் சாபக்கேடு.

பொதுவாக எல்லோருக்கும், உண்மைகள் உறைத்தாலும் என்றோ ஒருநாள் ஏற்றுக்கொள்ளப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை மூடி விடுங்கள் அல்லது யாழையே மூடி விடுங்கள்.:mellow:

யாழில் அம்மணமாக நின்றால் யாருக்கும் தெரியாது சசி ,

ஆனால் அம்மணமாக உலகம் முழுக்க தெரிய நின்றால் கேவலம் 

நடந்தது அனைத்தும் உலகம் அறியும் அவர்கள் பதிவிலும் உள்ளது  கணக்கும் தீர்த்தாச்சு ,

குண்டு சட்டிக்குள் இருந்து கொண்டு தேவாரம் பாடலாம் திருவாசகம் பாடலாம் பூசையும் வைக்கலாம் ,

சக்தி டிவியில் தான் பிச்சை கேட்பதாக அழுகின்றாள்\ர் காலை இழந்த முன்னாள் போராளி புலம் பெயர்ந்தவர்கள் இப்பவும் உண்டியல் கணக்கு முடியாமல் சுடுபாடு தொடருது இதற்கு வக்கலாத்து வேறு இதை விட வேறு எதுவும் செய்து பிழைப்பு நடத்தலாம் .

வாலி சந்தர்ப்பம் வந்தால் எவ்வளவு கீழ்தரமாக இவர்கள் எழுதுவார்கள் என்று  இருபது வருடங்க்களாக நான் பார்த்ததுதான் அதனால் இவர்களை பற்றி  பெரிதாக அலடிக்க ஒன்றுமில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

 காணாமற்போனவர்களின் விபரங்களை   நீதிமன்றில் ஒப்படைக்கும் சக்தி இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. அடுத்து இந்த நீதிபதியே பழிவாங்கப்படலாம்.

வாலியின் கருத்திற்குத் தகுந்த பதில் மற்றைய உறவுகளிடம் இருக்கும் என நினைத்தேன்.

வாலி மீது மட்டுமே சேறடிக்க நினைப்பது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,

புலிகள் மட்டுமில்லை ஒட்டுமொத்த மனிதரில் எப்போதும் கடைசிவரை முடியாது என தெரிந்தும் அடிபட்டு சாகும் ஒரு பகுதியும். போராட்டம் சரிவராது எனத் தெரிந்ததும் தப்பிவிட துடிக்கும் இன்னொரு பகுதியும் இருக்கும்.

நாஜிகள், சீனப்புரட்சி, கம்போடியா ஏன் கடாபி வரை இதுதான் வரலாறு.

அதற்க்காக சரணடைதவர்கள் கோழைகள் என்பதல்ல அர்த்தம்.

உண்மையைச் சொல்லப் போனால் சாவதற்கு தேவையானதை விட அதிக வீரம் சரணடையத் தேவைப்பட்டிருக்கும்.

நீங்கள் அவர்களின் பிள்ளை பிடியை, கடைசிவரை செய்த அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்ததில் ஒரு தப்புமில்லை. ஆனால் அவர்களை வேகொவே என எள்ளிநகையாடாமல் விட்டிருக்கலாம்.

எம் இனத்தையே மொக்குத்தனாமாய் வழிநடத்திய ஒரு முரட்டுத்தலைமை அவர்களையும் தவறாய் வழிநடத்தியது. இதில் அவர்கள் பரிதாபத்துக்கு உரியோரே அன்றி பரிகாசத்துக்குரியோர் அல்ல.

அடுத்து உங்கள் மனைவியின் இனத்தை இழுத்து இவர்கள் பேசுவது இவர்கள் எப்படிப்பட்ட அயோக்கிய அரசியலை முன்னெடுப்பவர்கள் எனக்காட்டி நிக்கிறது.

கோர்ட்டுக்குப் போனா சுப்ரமணியம் சாமிக்கு ஜெயலலிதா மகளீர் அணி காட்டிய சேலை உயர்த்தும் போராட்டம் போன்றது இவர்களது தனிமனித தாக்குதல்.

விக்கி ஒரு பொது மனிதர். வாலி ஒரு தனிமனிதர்.

விக்கி மறைமுகமாக மகிந்தவுக்கு ஆதரவாய் செயல்படுகிறாரா என்ற உங்கள் வாதத்தில் நான் கிஞ்சித்தும் உடன்படவில்லை. எனினும் அதை நீங்கள் வைப்பதன் லாஜிக் எனக்குப் புரிகிறது. அரசியலில் வரும் யாரும் இப்படியான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆனால் வாலி அரசியல்வாதி அல்ல. வாலியின் மனைவியின் இனம் பற்றி கதைத்து அவரின் கருத்தை மொட்டை அடிக்க முடியாது.

இப்படியான கீழ்தர அரசியல் புலிகள், ஜெயலலிதா கருணாநிதி போன்றோர்க்கு கைவந்த கலை.

நந்தன் தான் ஒரு பழைய புலி என்பதையும் தனக்கும் இந்த கீழ்தர அரசியல் கைவந்த கலை என்பதையும் இங்கே தெளிவாக காட்டியுள்ளார்.

குறிப்பாக "வந்த வேலை முடிந்தது" எனும் வசனத்தின் மூலம்.

எப்போதும் படம் காட்டியே பழக்கப்பட்ட சில ஜால்ராக்களும் கூடச் சேர்ந்தால் - அதிமுக மளீர் அணி தோற்றது போ!

படிப்பறிவு என்பதுக்கு அப்பால் அடிமட்ட பழக்கவழக்கம் கூட இங்கே பலருக்கு இல்லை என்பது அவர்களின் கருத்தை வாசிக்கும் போதே தெரிகிறது.

எதையோ குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்னமோ செய்யுமாம் என்பது பழமொழி.

இந்த கொள்ளைகாரர்கள் பங்கு பிரிப்பில் சுடுபடுவார்கள் பின் வெக்கம் இல்லாமல் சிங்களச் சதி என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

இங்கே புலிப்படம் காட்டும் பல யாவாரிகளின் மனைவி மக்களின் உட்பாவாடை ஈறாக மக்கள் பணத்தில் வாங்கியதே.

அந்த உழைப்பை நீங்கள் தட்டிக் கேட்டால் கோவம் வரத்தானே செய்யும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

யாழில் அம்மணமாக நின்றால் யாருக்கும் தெரியாது சசி ,

ஆனால் அம்மணமாக உலகம் முழுக்க தெரிய நின்றால் கேவலம் 

நடந்தது அனைத்தும் உலகம் அறியும் அவர்கள் பதிவிலும் உள்ளது  கணக்கும் தீர்த்தாச்சு ,

குண்டு சட்டிக்குள் இருந்து கொண்டு தேவாரம் பாடலாம் திருவாசகம் பாடலாம் பூசையும் வைக்கலாம் ,

சக்தி டிவியில் தான் பிச்சை கேட்பதாக அழுகின்றாள்\ர் காலை இழந்த முன்னாள் போராளி புலம் பெயர்ந்தவர்கள் இப்பவும் உண்டியல் கணக்கு முடியாமல் சுடுபாடு தொடருது இதற்கு வக்கலாத்து வேறு இதை விட வேறு எதுவும் செய்து பிழைப்பு நடத்தலாம் .

வாலி சந்தர்ப்பம் வந்தால் எவ்வளவு கீழ்தரமாக இவர்கள் எழுதுவார்கள் என்று  இருபது வருடங்க்களாக நான் பார்த்ததுதான் அதனால் இவர்களை பற்றி  பெரிதாக அலடிக்க ஒன்றுமில்லை . 

நடந்தது அனைத்தும் உலகம் அறியும் அவர்கள் பதிவிலும் உள்ளது  கணக்கும் தீர்த்தாச்சு ,

குண்டு சட்டிக்குள் இருந்து கொண்டு தேவாரம் பாடலாம் திருவாசகம் பாடலாம் பூசையும் வைக்கலாம் ,

அர்ஜுன் அண்ணா, 
முடிந்த கதை, தீர்த்த கணக்கு இதை அடிக்கடி சொல்பவரும் நீங்களே.
ஆனால்  உங்கள் ஒவ்வொரு பதிவிலும்  கிணத்து தவளை மாதிரி புலி விரோத வட்டத்துக்குள் இருந்து சவுண்டு கொடுப்பதும் நீங்களே.
உலகம் முழுக்கதான் தமிழன் அம்மணமாக , நிர்கதியாக நிற்கிறான் (நீங்களும், நானும்  அடக்கம்) ...இதில உங்களுக்கும் உங்கள் சகபாடிகளுக்கும் என்ன ஒரு குதூகலம். 
பிச்சை கேட்கும் போராளிகள் பற்றி பற்றி நீங்கள் பேசவே வேணாம். போராளிகளுக்கு உதவி கேட்ட சில திரிகளில் நீங்கள் உதிர்த்த சில வார்த்தைகள் இன்னுமே இங்கு காட்சிக்கு இருக்கிறது. 
உங்கள் அரசியல் வாரிசு சக உறவை நீச குலம், தாழ்ந்த குலம் என்றெல்லாம் கருத்து எழுதியதும் தான் உங்கள் கண்ணில் படவில்லை. எனவே எது கண்ணில் படுகிறது, படவில்லை என்பது குறித்து நீங்கள் கவலை படுவது பொருத்தமாய் இல்லை. 

மிக தெளிவாக எழுதியதற்கு நன்றி கோசே ,

சோபாசக்தி ,சாத்திரியை வாசித்துவிட்டு புலிஎதிர்ப்பு செய்வதாக எழுதியதை பார்க்க சிரிப்புத்தான் வந்தது ,

இதில் இரண்டு விடயங்கள் இருக்கு , 

முதலாவது ,

ஒன்று புலி எதிர்ப்பு என்ற சொல்லே பிழை ,

அப்போ புளொட்டை உள்ளே இருந்தும் பின்னர் வெளியில் வந்து விமர்சித்தும் எதற்குள் அடங்கும் ,

போராட்டத்தை பிழையாக நடாத்தி செல்பவர்களையும் மக்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்கள் மேல் சாவரி பண்ணியவர்களின் மீது தான் விமர்சனம் ,

இலங்கை அரசுக்கு எதிராக போராட சென்றது எதற்காக மக்களின் விடுதலைக்காகத்தான் அது பிழையாக போய்விடுமோ என்று பயந்துதான் 

ஆரம்பத்தில் இருந்தே புலிகளில் விமர்சனம் வைத்தோம்

புளொட்டில் இருந்தும் விமர்சனம் வைத்தோம் வெளியில் வந்தும் வைத்தோம் 

பின்னர் இந்தியன் ஆர்மி மீதும் வைத்தோம் 

அதன் பின் அவர்களுடன் நின்ற ஈபி மீதும் வைத்தோம் 

அந்தநேரம் ராஜன் கேட்கும் போது  திறிஸ்டாருடன் சேர்ந்து நாட்டுக்கு போயிருக்கலாம் என்னை திரும்ப திரும்ப வரச்சொல்லி கேட்டவர் அவர்களுடன் சென்று உள்ள கொலைகள் கொள்ளைகள் எல்லாம் செய்து இந்தியன் ஆர்மியுடன் திரும்ப இந்தியா திரும்பி இப்ப கனடாவில் மிக வசதியாக இருக்கின்றார் அப்படி ஒரு வாழ்க்கை வாழ எக்காலமும் நினைத்ததில்லை 

எல்லாம் முடித்து புலிகள் தம்மை மாற்றி போராட்டத்தை கொண்டு போயிருந்தால் நிட்சயம் அவர்களுக்கு உறுதுணையாக நின்றிருப்போம் ஆனால் அவர்கள் தமது கொலையரசியலில் இருந்து இறுதிவரை எள்ளளவும் மாறவில்லை எனவே அவர்கள் போரட்டத்தின் மீது தொடர்ந்து விமர்சனம் வைக்க வேண்டிய நிலையில் தான் இருந்தோம் .புலிகளின் மீது விமர்சனம் வைத்தால் அது அரசுடன் நிற்கின்றார்கள் என்ற புலிகளின் வாதம் உண்மைக்கு புறம்பானதால் எடுபடவே இல்லை .

 இரண்டாவது 

நான் புலிகள் மீது விமர்சனம் வைக்க தொடங்கிய காலத்தில் சோபாவும் சாத்திரியும் புலிகளில் இணைத்திருப்பர்களோ தெரியாது .

அது ஒபரே தேவனை சுட்ட ,பல்கலைகழக மாணவர்களை கடத்திய காலத்திலேயே தொடங்கிவிட்டது அப்போ ராஜனி லண்டன் புலிகளில் தான் இருந்தார் .

சோபாவும் சாத்திரியும் இந்தவிடயத்தில் எனக்கு  எவ்வளவோ காலத்திற்கு பின்னர் வந்தவர்கள் .

இதில் நாங்கள் பெருமைப்படவேண்டிய விடயம்,

நாங்கள் இயக்கங்கள் மீது வைத்த குற்றசாட்டுகளும் விமர்சனங்களும் இறுதியில் உண்மை என்று வரலாறு நிரூபித்ததுதான் .  

உலகம் முழுக்கதான் தமிழன் அம்மணமாக , நிர்கதியாக நிற்கிறான் (நீங்களும், நானும்  அடக்கம்) ...இதில உங்களுக்கும் உங்கள் சகபாடிகளுக்கும் என்ன ஒரு குதூகலம். 

யுத்தம் நடந்த காலங்களை விட இப்போ மக்கள் எவ்வளவோ நிம்மதியாக இருக்கின்றான் .

முடிந்த கதை, தீர்த்த கணக்கு இதை அடிக்கடி சொல்பவரும் நீங்களே.

சசி ,மனிதமனம் மிக விசித்திரமானது .

Tim Bosma trial தொடர்ந்து பார்த்துவருகின்றேன் .அப்போ அவரின் மனைவி படும் அவஸ்தைகள் சொல்லிமாளது  .கொலை நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது எனவே கொலையாளிகளை மறப்போம் மன்னிப்போம் என்று அவர் சொல்லபோவதில்லை .

உமா கொலை செய்யபட்டு சில மாதங்களில் புளொட் லண்டன் பொறுப்பாளர் கனடா வந்தார் .உமாவின் கொலைக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு .சிறிய சந்திப்பு ஒன்று நடந்தது .உமாவை கொலை செய்தது சரி என்று நினைப்பவர்கள் கையை உயர்த்த சொன்னார் முதல் உயர்த்தியவன் நான் தான் .

இவ்வளவிற்கும் என்னை தனது ஒரு பிள்ளை மாதிரி நடத்தியவர் உமா .அரசியலுக்கு வராவிட்டால் மிக வசதியாக இருந்திருக்கவேண்டியவர் .ஆரம்பத்தில் எத்தனையோ நல்ல விடயங்கள் செய்தவர் .

கார் ,மோட்டார்சயிக்கில் ,முழு சுதந்திரமாக அகதிகளுக்கான வேலை , திரும்ப திரும்ப தேவையில்லாத விடயங்களில் ஏன் தலையிடுகின்றீர் என்று வேறு கேட்பார் .என்னை ஒரு முகாமில் பயிற்சிக்கு அனுப்பியிருக்கமுடியும் .ஆனால் அவர் அப்படி செய்யவில்லை 

ஆனால் அவர் கொலை செய்யப்பட்டது என்று நான் கையை உயர்த்துகின்றேன் .

அவர் ஒரு பெரிய அமைப்பின் தலைவர் அந்த வேலையை தான்  அவர் சரியாக செய்திருக்கவேண்டும் .அவரை நம்பி வந்த எத்தனையோ பேரின் உயிரையும் எடுத்து பலரை நடுத்தெருவிலும் விட்டுவிட்டார் .அதற்கான தண்டனை தான் நான் கை உயர்த்தியது 

அதே நிலைப்பாடு தான் புலிகள் மீதும் ,

எமது மக்களுகாகத்தான் போராடபோனர்கள் தமது உயிரை துச்சமென நினைத்து எவ்வளோ தியாகம் எல்லாம் செய்தார்கள்  ஆனால் போராட்டத்தை சரியாக நடத்தவில்லை .

போராட்டம் ஆரம்பித்த நோக்கம் திசைமாறும் போது கதை முடியத்தான் வேணும் அதற்கான தண்டனைகளும் கிடைக்கத்தான் வேண்டும் .

மனித மனம் குரூரமானது நாங்கள்  எவரும் கடவுள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

வாலி மீதான கூட்டு தனி மனித தாக்குதல் தண்டனைக்குரியது. அதே நேரத்தில் வாலியும் இறுதி நேரத்தில் வேறு வழியில்லாமல் சரணடைந்த போராளிகளை அவமானப்படுத்தியது வருத்ததுக்குரியது...ஆயுதங்களை மெளனிக்கிறோம் என தலைமை அறிவித்த பின் [அரசியல்] போராளிகள் என்ன தான் செய்வார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!

இறுதி நேரம் வரைக்கும் ஆட் சேர்ப்பு நடந்தது என்பது உண்மை.போதிய ஆயுதங்கள் இல்லை. பத்தாதற்கு போராட போதிய ஆட்களும் இல்லை என்டால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்...சரணடைந்த புலிகளது அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்ட பின்பும் இப்படி கதைப்பது தப்பு...கடைசி நேர பதற்ற நிலையில் புலிகளது சில தளபதிகளே தப்பி ஓட வெளிக்கிட்டு புலிகளால் சுடப்பட்டு இறந்தது கூட நடந்திருக்குது.அதை மேலே கிருபன் குறிப்பிட்டு இருந்தார் என நினைக்கிறேன்.

வாலி, உங்கள் மனட்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் தலைவர் எப்பவாவது,யாரையாவது நம்பி கப்பல் வரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு போகும்,யுத்தத்தை நிறுத்தும் என காத்துக் கொண்டு இருந்திருப்பாரா?...புலிகள் ஏதோ திட்டம் போட்டு அந்த திட்டம் தோற்று விட்டது. அது தோற்றதும் இந்திய அரசியலில் மாற்றம் வந்தால் ஒரு நல்ல் முடிவு வரும் என நினைத்தது உண்மை தான்.ஆனால் நடந்தததோ வேறு.

மக்களுக்காகத் தானே யுத்தம்.அந்த மக்களை போக விட்டு யுத்தம் செய்ய முடியாது. உலகில் எத்தனை நாடுகளில் யுத்தம் நடந்திருக்குது/நடந்து கொண்டு இருக்குது. எந்த நாட்டிலாவது ,யாராவது மக்களை அனுப்பிப் போட்டு தனியே நின்று சண்டை பிடிக்கிறார்களா?

இந்தக் கருத்து அர்ஜீன் அண்ணாவுக்கும் சேர்த்து புலிகள்,இலங்கை ஆமியை அதிகம் யுத்தமீறல்களில் ஈடுப்பட்டதால் சர்வதேசம் திரும்பிப் பார்க்கவில்லை என எழுதி இருந்தீர்கள்...புலிகள் யுத்த மீறல்களில் ஈடுபட்டார்கள் தான் நான் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் புலிகளை ஆமி 100 மடங்கு யுத்தமீறல்களில் ஈடுபட்டார்கள்.சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை/கொள்ளாது...காரணம் இலங்கை ஆமி ஒர் அரசாங்கம் அவர்கள் புலிகள் என்னும் தீவிரவாதிகளோடு போரிடும் போது எப்படி கண்டு கொள்ளும்?...சர்வதேசத்திற்கு அவர்களது நலன் தானே பெரிது...அது தான் இப்ப பார்க்கிறோமே புலிகள் இல்லை அழித்தாயிற்று...ஒப்புக்கு சும்மா ஒரு தீர்வை தருவார்கள். அதை வைத்துக் கொண்டு தமிழர்கள் சாந்தியடைய வேண்டியது தான்...எதிர்த்துக் கேட்கத் தான் ஒருத்தரும் இல்லையே...அது தானே எல்லோருக்கும் வேண்டும்.அதற்காகத் தானே சேர்ந்து அழித்தார்கள்...எல்லோருக்கும் தங்கட,தங்கட நாட்டு நலன் தானே முக்கியம்.

என்னைப் பொறுத்த வரைக்கும் முட்டாள் பிரபாகரன் கடைசி நேரத்திலாவது வலி,சாவு என்டால் என்ன என்று சிங்கள மக்களுக்கு காட்டி விட்டு அழிந்திருக்க வேண்டும்...அட்லீஸ்ட் கொழும்பையாவது தற்கொலைப் படையை விட்டு தரை மட்டம் ஆக்கி இருக்கலாம். உலக நாடுகள் எல்லாம் பதறி அடித்து கொண்டு வந்திருக்கும்...மனிதாபிமானம் பார்த்தும் கடைசியில் என்ன மிச்சம் கெட்ட பெயரைத் தவிர‌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வாலி,

புலிகள் மட்டுமில்லை ஒட்டுமொத்த மனிதரில் எப்போதும் கடைசிவரை முடியாது என தெரிந்தும் அடிபட்டு சாகும் ஒரு பகுதியும். போராட்டம் சரிவராது எனத் தெரிந்ததும் தப்பிவிட துடிக்கும் இன்னொரு பகுதியும் இருக்கும்.

நாஜிகள், சீனப்புரட்சி, கம்போடியா ஏன் கடாபி வரை இதுதான் வரலாறு.

அதற்க்காக சரணடைதவர்கள் கோழைகள் என்பதல்ல அர்த்தம்.

உண்மையைச் சொல்லப் போனால் சாவதற்கு தேவையானதை விட அதிக வீரம் சரணடையத் தேவைப்பட்டிருக்கும்.

நீங்கள் அவர்களின் பிள்ளை பிடியை, கடைசிவரை செய்த அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்ததில் ஒரு தப்புமில்லை. ஆனால் அவர்களை வேகொவே என எள்ளிநகையாடாமல் விட்டிருக்கலாம்.

எம் இனத்தையே மொக்குத்தனாமாய் வழிநடத்திய ஒரு முரட்டுத்தலைமை அவர்களையும் தவறாய் வழிநடத்தியது. இதில் அவர்கள் பரிதாபத்துக்கு உரியோரே அன்றி பரிகாசத்துக்குரியோர் அல்ல.

அடுத்து உங்கள் மனைவியின் இனத்தை இழுத்து இவர்கள் பேசுவது இவர்கள் எப்படிப்பட்ட அயோக்கிய அரசியலை முன்னெடுப்பவர்கள் எனக்காட்டி நிக்கிறது.

கோர்ட்டுக்குப் போனா சுப்ரமணியம் சாமிக்கு ஜெயலலிதா மகளீர் அணி காட்டிய சேலை உயர்த்தும் போராட்டம் போன்றது இவர்களது தனிமனித தாக்குதல்.

விக்கி ஒரு பொது மனிதர். வாலி ஒரு தனிமனிதர்.

விக்கி மறைமுகமாக மகிந்தவுக்கு ஆதரவாய் செயல்படுகிறாரா என்ற உங்கள் வாதத்தில் நான் கிஞ்சித்தும் உடன்படவில்லை. எனினும் அதை நீங்கள் வைப்பதன் லாஜிக் எனக்குப் புரிகிறது. அரசியலில் வரும் யாரும் இப்படியான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆனால் வாலி அரசியல்வாதி அல்ல. வாலியின் மனைவியின் இனம் பற்றி கதைத்து அவரின் கருத்தை மொட்டை அடிக்க முடியாது.

இப்படியான கீழ்தர அரசியல் புலிகள், ஜெயலலிதா கருணாநிதி போன்றோர்க்கு கைவந்த கலை.

நந்தன் தான் ஒரு பழைய புலி என்பதையும் தனக்கும் இந்த கீழ்தர அரசியல் கைவந்த கலை என்பதையும் இங்கே தெளிவாக காட்டியுள்ளார்.

குறிப்பாக "வந்த வேலை முடிந்தது" எனும் வசனத்தின் மூலம்.

எப்போதும் படம் காட்டியே பழக்கப்பட்ட சில ஜால்ராக்களும் கூடச் சேர்ந்தால் - அதிமுக மளீர் அணி தோற்றது போ!

படிப்பறிவு என்பதுக்கு அப்பால் அடிமட்ட பழக்கவழக்கம் கூட இங்கே பலருக்கு இல்லை என்பது அவர்களின் கருத்தை வாசிக்கும் போதே தெரிகிறது.

எதையோ குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்னமோ செய்யுமாம் என்பது பழமொழி.

இந்த கொள்ளைகாரர்கள் பங்கு பிரிப்பில் சுடுபடுவார்கள் பின் வெக்கம் இல்லாமல் சிங்களச் சதி என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

இங்கே புலிப்படம் காட்டும் பல யாவாரிகளின் மனைவி மக்களின் உட்பாவாடை ஈறாக மக்கள் பணத்தில் வாங்கியதே.

அந்த உழைப்பை நீங்கள் தட்டிக் கேட்டால் கோவம் வரத்தானே செய்யும்?

சொந்தமுதுகில் ஊத்தையை அப்பி வைத்துகொண்டு 
அடுத்தவன் முதுகை மணந்து திரியும்போது யோசிக்கவேண்டும்.

படிப்பறிவு 
புலிகளின் அரசியல் 
என்று புலுடா விட்டு சூப்புவைக்க மட்டுமே முடியும்.

நியாயத்திற்கு எப்போதும் ஒருபக்கம்தான்.

விக்கியின் சம்மந்தத்தை சாடுபவர்கள் 
எப்படி தாங்கள் அதே சம்மந்தம்  செய்யம் முடியும் ?

உங்களுக்கு வந்தால் ரத்தம் ....
அடுதவுனுக்கு என்றால் தக்காளி சட்னியா ? 

அடுத்தவனை பேப்பட்டம் கட்டுகிறோம் என்ற நினைப்பில் 
சகதியில் கிடப்பவர்களிடம் யாரும் சந்தணத்தை எதிர்பார்பதில்லை 
என்ன வாய் இருக்கு காத்த முடியும் அவளவுதான் ! 

புலிகளின் 
கொலை 
கொள்ளை 
வெற்றிகள் 
தோல்விகள் 
நேரிடையாகவோ மறைமுகமாகவோ
எல்லாவற்றிலும் எனக்கு பங்கு உண்டு 
 
நான் ஒரு ஈழ தமிழன். 
புலிகள் யாரும் சொர்கம்கான போரடபோகவில்லை 
பிரபாகரன் உட்பட  உயிர் போகும் என்று தெரிந்துதான் போனார்கள்.
அவர்கள் ஓவரு மணித்துளியும் எதை எதை எதிர்கொண்ட்டர்கள் 
என்பது எப்போதும் இருட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

வாலி மீதான கூட்டு தனி மனித தாக்குதல் தண்டனைக்குரியது. அதே நேரத்தில் வாலியும் இறுதி நேரத்தில் வேறு வழியில்லாமல் சரணடைந்த போராளிகளை அவமானப்படுத்தியது வருத்ததுக்குரியது...ஆயுதங்களை மெளனிக்கிறோம் என தலைமை அறிவித்த பின் [அரசியல்] போராளிகள் என்ன தான் செய்வார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!

இறுதி நேரம் வரைக்கும் ஆட் சேர்ப்பு நடந்தது என்பது உண்மை.போதிய ஆயுதங்கள் இல்லை. பத்தாதற்கு போராட போதிய ஆட்களும் இல்லை என்டால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்...சரணடைந்த புலிகளது அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்ட பின்பும் இப்படி கதைப்பது தப்பு...கடைசி நேர பதற்ற நிலையில் புலிகளது சில தளபதிகளே தப்பி ஓட வெளிக்கிட்டு புலிகளால் சுடப்பட்டு இறந்தது கூட நடந்திருக்குது.அதை மேலே கிருபன் குறிப்பிட்டு இருந்தார் என நினைக்கிறேன்.

வாலி, உங்கள் மனட்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் தலைவர் எப்பவாவது,யாரையாவது நம்பி கப்பல் வரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு போகும்,யுத்தத்தை நிறுத்தும் என காத்துக் கொண்டு இருந்திருப்பாரா?...புலிகள் ஏதோ திட்டம் போட்டு அந்த திட்டம் தோற்று விட்டது. அது தோற்றதும் இந்திய அரசியலில் மாற்றம் வந்தால் ஒரு நல்ல் முடிவு வரும் என நினைத்தது உண்மை தான்.ஆனால் நடந்தததோ வேறு.

மக்களுக்காகத் தானே யுத்தம்.அந்த மக்களை போக விட்டு யுத்தம் செய்ய முடியாது. உலகில் எத்தனை நாடுகளில் யுத்தம் நடந்திருக்குது/நடந்து கொண்டு இருக்குது. எந்த நாட்டிலாவது ,யாராவது மக்களை அனுப்பிப் போட்டு தனியே நின்று சண்டை பிடிக்கிறார்களா?

இந்தக் கருத்து அர்ஜீன் அண்ணாவுக்கும் சேர்த்து புலிகள்,இலங்கை ஆமியை அதிகம் யுத்தமீறல்களில் ஈடுப்பட்டதால் சர்வதேசம் திரும்பிப் பார்க்கவில்லை என எழுதி இருந்தீர்கள்...புலிகள் யுத்த மீறல்களில் ஈடுபட்டார்கள் தான் நான் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் புலிகளை ஆமி 100 மடங்கு யுத்தமீறல்களில் ஈடுபட்டார்கள்.சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை/கொள்ளாது...காரணம் இலங்கை ஆமி ஒர் அரசாங்கம் அவர்கள் புலிகள் என்னும் தீவிரவாதிகளோடு போரிடும் போது எப்படி கண்டு கொள்ளும்?...சர்வதேசத்திற்கு அவர்களது நலன் தானே பெரிது...அது தான் இப்ப பார்க்கிறோமே புலிகள் இல்லை அழித்தாயிற்று...ஒப்புக்கு சும்மா ஒரு தீர்வை தருவார்கள். அதை வைத்துக் கொண்டு தமிழர்கள் சாந்தியடைய வேண்டியது தான்...எதிர்த்துக் கேட்கத் தான் ஒருத்தரும் இல்லையே...அது தானே எல்லோருக்கும் வேண்டும்.அதற்காகத் தானே சேர்ந்து அழித்தார்கள்...எல்லோருக்கும் தங்கட,தங்கட நாட்டு நலன் தானே முக்கியம்.

என்னைப் பொறுத்த வரைக்கும் முட்டாள் பிரபாகரன் கடைசி நேரத்திலாவது வலி,சாவு என்டால் என்ன என்று சிங்கள மக்களுக்கு காட்டி விட்டு அழிந்திருக்க வேண்டும்...அட்லீஸ்ட் கொழும்பையாவது தற்கொலைப் படையை விட்டு தரை மட்டம் ஆக்கி இருக்கலாம். உலக நாடுகள் எல்லாம் பதறி அடித்து கொண்டு வந்திருக்கும்...மனிதாபிமானம் பார்த்தும் கடைசியில் என்ன மிச்சம் கெட்ட பெயரைத் தவிர‌

ரதி

பலமுறை

பல ஆயிரம் தடவை 

கெஞ்சிக்கேட்டாச்சு கருத்துக்கள உறவுகளின் கோபங்களை அவர்களில் காட்டவேண்டாம் என்று.

நான் எல்லோருடனும் நல்லுறவை விரும்புவன்

அதற்காக தொடர்ந்து இது போன்ற அத்துமீறல்களுக்கு இடமளிக்கமுடியாது.

இங்கு நான் எழுதியது தப்புத்தான்

விரும்பி எழுதவில்லை.

அனைவரும் மன்னித்தருள்க.

ஆனால் அவர் தான் தீர்மானிக்கணும் எது வேண்டும் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தனிமனித தாக்குதல் கூடி 
ஒரு விவாதம் என்ற வரவிலக்கினம் இல்லாமையால்தான் 
நான் யாழ் பக்கமே வருவது குறைவு 

நான் சுத்தமில்லை 
அர்ஜுன் மீது தனி மனித தாக்குதல் தவிர்த்து 
வேறு ஏதும் நான் செய்வதில்லை 

அவுஸ்ரேலியாவில் கங்காரு குட்டிபோட்டுள்ளது 
என்று திரி திறந்தாலும் 
ஒன்றில் புலிபுராணம் 
அல்லது சுய புராணம் ( எதோ இவர்தான் அறிவாளி என்று பரலோகத்தில் இருந்து கடவுள் உலகுக்கிட்கு ஈமெயில் அனுப்பிய மாதிரி ஒரு நினைப்பு) 
யாழ் இப்படி கெட்டுபோவது 
வெறும் மூவரால்தான் 
அந்த கோபத்தில்தான் 
அதை தொடரவேண்டிய நிலை தொடர்கிறது 

நிர்வாகம் தயவு செய்து 
நியாமான கேள்விகளையும் 
தனிமனித தாக்குதல் களையும் இனம் காண முயற்சிக்கவும்.
சும்மா படிப்பறிவு பள்ளி அறிவு என்று யாரும் புலுடா விடமுடியும் 
நல்லதற்கு 
கெட்டதட்கும் 
இடைவெளி காண பட்ட படிப்பு தேவை இல்லை.

பள்ளிக்கூடம் வர முன்புதான் உலகில் 
அரிய பல நல்ல மனிதர் வந்து போயிருக்கிறார்கள் 
எதோ 4 வருஷம் காலேஜ் போனால் தாம்தான் 
அறிவாளி என்பது யாழ் குறுகிய புத்தி 
இது நிர்வாகத்திடமும் அவ்வப்போ பிரதிப்பலிக்கிறது 

இவர் இன்ன குற்றம் செய்தார் என்று 
இன்னொருவரை சாடுபவர் 
எப்படி அதே குற்றம் செய்யமுடியும் ?
முதலில் தானும் குற்றவாளி என்பதை ஒத்துகொள்ள வேண்டும் 
பின்பு அவரும் அதே குற்றத்தை செய்தார் என்பதில் தவறில்லை.

புலிகள் சகோதர கொலை செய்தார்கள் என்று 
வீணி வடிப்பவர்கள் 
பலர் சுதுமலை திருமலை பகுதிகளில் 
புலிகளை கொன்றவர்களுக்கு 
கோப்பி போட்டுகொண்டிருந்தார்கள்.
இப்போ எல்லா துயரங்களையும் தாண்டி ... விடுதலை வேண்டிய 
பொது ஜனங்களை புளிகளுக்கு ஆதரவு என்று 
வீணி வடிக்கிறார்கள்.
அப்ப இந்தியன் ஆமியோடு கூடி  வேட்டையாடிய 
நாய்களை மக்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பாக்கிறார்கள் போலும். 

ஈழ தமிழன்தான் 
புலி 
புளொட் 
ஈப்பி 
டெலோ 
கூட்டமைப்பு 
எல்லாம் மக்களுக்காக யார் தம்மை அற்பனித்தான் 
யார் தனக்காக மக்களை அற்பனித்தான் 
என்பதை எந்த காட்டு காத்தாலும் மறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

புலிகளை அம்மணமாக்கி பார்க்கத் துடித்தவர்கள் இன்று யாழ் களத்து உறவுகளின் முன்னர் அம்மணமாக நிற்கிறார்கள். வேடங்கள் கலைக்கப் பட்டாயிற்று. இவர்கள் எழுதும் விடயங்கள் ஒரு போராட்டம் நடாத்திய ஒரு அமைப்பின் மீதான விமர்சனங்களே அல்ல. விமர்சனத்துக்கும்,  விதண்டாவததிட்கும், கண்ணியத்திட்கும், காழ்ப்புக்கும் வேறுபாட்டை அறியாத முட்டாள்கள் அல்ல இங்கே தினம் உலா வரும் கள உறவுகள்.
இவை பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் விதைக்கப்படும் விஷங்கள். 
தமிழ் பெண்கள், புலம் வாழ் தமிழர்கள், தமிழகத்து விடயங்கள், தமிழீழ விடுதலை போரில் ஆஃகு தீயானோர் என பல முனைகளில் இவர்கள் சீண்டல்கள் தொடருகின்றன. இதை யாழ்களம் சரியான முறையில் கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது. யாழ் களத்தில் காணப்பட்ட உறவுகளுக்கிடயிலான அன்னியோன்யம், பரஸ்பரம், ஆக்கங்கள், படைப்புக்கள் கூட இவர் போன்ற வேடதாரிகளின் எழுத்தால், மன உளைச்சலால் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
தொடர் இழப்புக்களால் நிர்கதியாகி நிற்பவனை எள்ளி நகையாடுபவர்களையும், கொச்சை படுத்துவோரையும்  இனிமேலும் கண்டும் காணாததும் போல இருக்க முடியாது.

சசி, யாரை யார் அம்மணமாக்கி விட்டதாக இந்த மகிழ்ச்சி? வாலியின் குடும்பப் பின்னணியை இழுத்துத் தான் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்ததையும், மக்களை வெளியேற விடாமல் தடுத்ததையும் குற்றங்களாக வலுவிழக்கச் செய்ய வேண்டி வந்திருக்கிறது! இது மகிழ்ச்சியான விடயமா? உங்களுக்கு இப்படி இருக்க வெட்கமாக இல்லையா?

28 minutes ago, விசுகு said:

ரதி

பலமுறை

பல ஆயிரம் தடவை 

கெஞ்சிக்கேட்டாச்சு கருத்துக்கள உறவுகளின் கோபங்களை அவர்களில் காட்டவேண்டாம் என்று.

நான் எல்லோருடனும் நல்லுறவை விரும்புவன்

அதற்காக தொடர்ந்து இது போன்ற அத்துமீறல்களுக்கு இடமளிக்கமுடியாது.

இங்கு நான் எழுதியது தப்புத்தான்

விரும்பி எழுதவில்லை.

அனைவரும் மன்னித்தருள்க.

ஆனால் அவர் தான் தீர்மானிக்கணும் எது வேண்டும் என்று.

நேற்று அகற்றப் பட்ட கருத்துகளிலேயே தெரிந்தது விசுகர்! புலிகள் மீதான குற்றச் சாட்டுகளை எதிர் கொள்ள எந்த சாத்தியமான ஆயுதங்களும் அற்ற நிலையில் கருத்து எழுதுபவரை நோக்கி ஒரு பொய்யை உதிர்த்து விட்டு, பின்னர் கிறீஸ் மனிதன் போல நழுவி ஓடியது விளங்கியது! நீங்கள் உட்பட இந்த தனி மனிதனின் பின் பக்கத்தைத் தோண்டி மணந்து யாழை நரகமாக்கும் உறுப்பினர்கள் பற்றி எனக்கு ஒரே சந்தேகம் தான்: இப்படியெல்லாம் யாழில் செயல்பட்டு விட்டு எப்படி வீட்டுக்குப் போய் உங்கட குழந்தைகள் இளஞ்சந்ததிகளுக்கு புத்திமதி கூறுகிறீர்கள்? எப்படி உங்களால் உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள முடிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

சசி, யாரை யார் அம்மணமாக்கி விட்டதாக இந்த மகிழ்ச்சி? வாலியின் குடும்பப் பின்னணியை இழுத்துத் தான் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்ததையும், மக்களை வெளியேற விடாமல் தடுத்ததையும் குற்றங்களாக வலுவிழக்கச் செய்ய வேண்டி வந்திருக்கிறது! இது மகிழ்ச்சியான விடயமா? உங்களுக்கு இப்படி இருக்க வெட்கமாக இல்லையா?

நேற்று அகற்றப் பட்ட கருத்துகளிலேயே தெரிந்தது விசுகர்! புலிகள் மீதான குற்றச் சாட்டுகளை எதிர் கொள்ள எந்த சாத்தியமான ஆயுதங்களும் அற்ற நிலையில் கருத்து எழுதுபவரை நோக்கி ஒரு பொய்யை உதிர்த்து விட்டு, பின்னர் கிறீஸ் மனிதன் போல நழுவி ஓடியது விளங்கியது! நீங்கள் உட்பட இந்த தனி மனிதனின் பின் பக்கத்தைத் தோண்டி மணந்து யாழை நரகமாக்கும் உறுப்பினர்கள் பற்றி எனக்கு ஒரே சந்தேகம் தான்: இப்படியெல்லாம் யாழில் செயல்பட்டு விட்டு எப்படி வீட்டுக்குப் போய் உங்கட குழந்தைகள் இளஞ்சந்ததிகளுக்கு புத்திமதி கூறுகிறீர்கள்? எப்படி உங்களால் உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள முடிகிறது?

இங்கு யாரும் தோண்டவில்லை

அவர்தான் தனது மனைவியை கருத்துக்களத்தில் முன் விட்டு 

அவரை மணந்ததால்

அவர் புலிகளை பயங்கரவாதி என்பதால் தானும் அறிவுயீவி என பேசத்தலைப்பாட்டார்

இ து பற்றி தொடர்ந்து  பேசவிரும்பவில்லை

அடுத்த திரி அழிக்கப்பட்டுவிட்டது

அழிக்கப்பட்ட உரையாடலையும் தொடர விரும்பவில்லை

அதைக்கொண்டு திரிபவர்கள்  தான் அதற்கு பதிலளிக்கவேண்டும்...

புதிய சந்ததியோ பழைய சந்ததியோ

தியாகங்களை கொச்சைப்படுத்தினால்

சொல்லியும் திரந்தாது விட்டால்

நாலு போட்டுத்தான் வளர்த்து பழக்கம்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

வழமை போல உங்கள் இத்துப் போன "புலிகளை நோகடித்தால் நான் என்னவும் செய்வேன்!" என்ற குருட்டு விசுவாச வாதம் தான். உங்களுக்கு விளக்க நினைப்பது நேர விரயம். பொது அமைப்பான புலிகள் என்ற இயக்கத்தை நீங்கள் உங்கள் கொல்லைப் புறத்தில் நட்டு நீங்களே வளர்த்த ஆலமரம் போல பாசாங்கு பண்ணுவது தான் செம கொமடி! வீட்டில் எப்படி வளர்க்கிறீர்கள் என்று நான் கேட்டது உங்கள் விசுவாச தேசியத்தை அல்ல! இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொண்டு விட்டு எப்படி பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கம் சொல்லிக் கொடுக்க உங்கள் போன்ற ஆக்களால் முடிகிறது என்றே நான் கேட்டேன்! நீங்களோ ஊருக்கெல்லாம் தேசியம் போதிக்கிற நாட்டமை மன நிலையிலேயே அதற்கும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்! உண்மையில் புலிகளுக்கு மோசம் வந்ததும் இன்னும் மானம் போய் கொண்டிருப்பதும் சிங்களவனோலோ அல்லது உங்கள் பாசையில் "துரோகிகளாலோ" அல்ல! உங்கள் போன்ற பொதுச் சொத்தை தனிச்சொத்தாக நினைக்கும் மடைமை நிறைந்த மனிதர்களால் மட்டுமே! இது உங்களுக்கு வெளிக்கும் போது புலிகளின் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டிருக்கும் ஐயா! தொடர்ந்து நடத்துங்கள் உங்கள் எம்.ஜி.ஆர் ஸ்ரைல் தாக்குதல்களை!     

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எதையோ குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்னமோ செய்யுமாம் என்பது பழமொழி.

நடு வீட்டில் சிலர் குளிப்பாட்டி விடப்பட்டுள்ளார்கள் இன்று. என்ன கொடுமை??.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

வழமை போல உங்கள் இத்துப் போன "புலிகளை நோகடித்தால் நான் என்னவும் செய்வேன்!" என்ற குருட்டு விசுவாச வாதம் தான். உங்களுக்கு விளக்க நினைப்பது நேர விரயம். பொது அமைப்பான புலிகள் என்ற இயக்கத்தை நீங்கள் உங்கள் கொல்லைப் புறத்தில் நட்டு நீங்களே வளர்த்த ஆலமரம் போல பாசாங்கு பண்ணுவது தான் செம கொமடி! வீட்டில் எப்படி வளர்க்கிறீர்கள் என்று நான் கேட்டது உங்கள் விசுவாச தேசியத்தை அல்ல! இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொண்டு விட்டு எப்படி பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கம் சொல்லிக் கொடுக்க உங்கள் போன்ற ஆக்களால் முடிகிறது என்றே நான் கேட்டேன்! நீங்களோ ஊருக்கெல்லாம் தேசியம் போதிக்கிற நாட்டமை மன நிலையிலேயே அதற்கும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்! உண்மையில் புலிகளுக்கு மோசம் வந்ததும் இன்னும் மானம் போய் கொண்டிருப்பதும் சிங்களவனோலோ அல்லது உங்கள் பாசையில் "துரோகிகளாலோ" அல்ல! உங்கள் போன்ற பொதுச் சொத்தை தனிச்சொத்தாக நினைக்கும் மடைமை நிறைந்த மனிதர்களால் மட்டுமே! இது உங்களுக்கு வெளிக்கும் போது புலிகளின் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டிருக்கும் ஐயா! தொடர்ந்து நடத்துங்கள் உங்கள் எம்.ஜி.ஆர் ஸ்ரைல் தாக்குதல்களை!     

என்னைப்பற்றிய அக்கறையோ

புலிகள் பற்றிய எனது விசுவாசமோ 

பிள்ளை வளர்ப்போ உங்களுக்குத்தேவையற்றது

நீங்கள் வக்காலத்த வாங்கும் நபர்களின் எழுத்துக்களை முதலில் வாசியுங்கள்

அதன் பின் இலவச போதனைகள் தேவையென்றால் கேட்கின்றேன்..

நல்ல மரியாதை கொடுத்து எழுதுகின்றேன் என நினைக்கின்றேன்

இத்துடன் நிறுத்துவோம்.....

அவர் கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதிவிட்டார் ,

சுருக்கம் இதுதான் "எப்படி இப்படி வேஷம் போட முடிகின்றது "  

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

வாலி மீதான கூட்டு தனி மனித தாக்குதல் தண்டனைக்குரியது. அதே நேரத்தில் வாலியும் இறுதி நேரத்தில் வேறு வழியில்லாமல் சரணடைந்த போராளிகளை அவமானப்படுத்தியது வருத்ததுக்குரியது...ஆயுதங்களை மெளனிக்கிறோம் என தலைமை அறிவித்த பின் [அரசியல்] போராளிகள் என்ன தான் செய்வார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!

இறுதி நேரம் வரைக்கும் ஆட் சேர்ப்பு நடந்தது என்பது உண்மை.போதிய ஆயுதங்கள் இல்லை. பத்தாதற்கு போராட போதிய ஆட்களும் இல்லை என்டால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்...சரணடைந்த புலிகளது அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்ட பின்பும் இப்படி கதைப்பது தப்பு...கடைசி நேர பதற்ற நிலையில் புலிகளது சில தளபதிகளே தப்பி ஓட வெளிக்கிட்டு புலிகளால் சுடப்பட்டு இறந்தது கூட நடந்திருக்குது.அதை மேலே கிருபன் குறிப்பிட்டு இருந்தார் என நினைக்கிறேன்.

வாலி, உங்கள் மனட்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் தலைவர் எப்பவாவது,யாரையாவது நம்பி கப்பல் வரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு போகும்,யுத்தத்தை நிறுத்தும் என காத்துக் கொண்டு இருந்திருப்பாரா?...புலிகள் ஏதோ திட்டம் போட்டு அந்த திட்டம் தோற்று விட்டது. அது தோற்றதும் இந்திய அரசியலில் மாற்றம் வந்தால் ஒரு நல்ல் முடிவு வரும் என நினைத்தது உண்மை தான்.ஆனால் நடந்தததோ வேறு.

மக்களுக்காகத் தானே யுத்தம்.அந்த மக்களை போக விட்டு யுத்தம் செய்ய முடியாது. உலகில் எத்தனை நாடுகளில் யுத்தம் நடந்திருக்குது/நடந்து கொண்டு இருக்குது. எந்த நாட்டிலாவது ,யாராவது மக்களை அனுப்பிப் போட்டு தனியே நின்று சண்டை பிடிக்கிறார்களா?

இந்தக் கருத்து அர்ஜீன் அண்ணாவுக்கும் சேர்த்து புலிகள்,இலங்கை ஆமியை அதிகம் யுத்தமீறல்களில் ஈடுப்பட்டதால் சர்வதேசம் திரும்பிப் பார்க்கவில்லை என எழுதி இருந்தீர்கள்...புலிகள் யுத்த மீறல்களில் ஈடுபட்டார்கள் தான் நான் இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் புலிகளை ஆமி 100 மடங்கு யுத்தமீறல்களில் ஈடுபட்டார்கள்.சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை/கொள்ளாது...காரணம் இலங்கை ஆமி ஒர் அரசாங்கம் அவர்கள் புலிகள் என்னும் தீவிரவாதிகளோடு போரிடும் போது எப்படி கண்டு கொள்ளும்?...சர்வதேசத்திற்கு அவர்களது நலன் தானே பெரிது...அது தான் இப்ப பார்க்கிறோமே புலிகள் இல்லை அழித்தாயிற்று...ஒப்புக்கு சும்மா ஒரு தீர்வை தருவார்கள். அதை வைத்துக் கொண்டு தமிழர்கள் சாந்தியடைய வேண்டியது தான்...எதிர்த்துக் கேட்கத் தான் ஒருத்தரும் இல்லையே...அது தானே எல்லோருக்கும் வேண்டும்.அதற்காகத் தானே சேர்ந்து அழித்தார்கள்...எல்லோருக்கும் தங்கட,தங்கட நாட்டு நலன் தானே முக்கியம்.

என்னைப் பொறுத்த வரைக்கும் முட்டாள் பிரபாகரன் கடைசி நேரத்திலாவது வலி,சாவு என்டால் என்ன என்று சிங்கள மக்களுக்கு காட்டி விட்டு அழிந்திருக்க வேண்டும்...அட்லீஸ்ட் கொழும்பையாவது தற்கொலைப் படையை விட்டு தரை மட்டம் ஆக்கி இருக்கலாம். உலக நாடுகள் எல்லாம் பதறி அடித்து கொண்டு வந்திருக்கும்...மனிதாபிமானம் பார்த்தும் கடைசியில் என்ன மிச்சம் கெட்ட பெயரைத் தவிர‌

ரதி அக்கா, என் மீதான தனிமனித தாக்குதல்களால் எனக்கு ஒண்டும் ஆகிவிடப் போவதில்லை. இத்தகைய செயற்பாடுகளினால் நான் ஒதுங்கிப் போவேன் என நினைத்தால் அது முயற்கொம்பாகத்தான் இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கொள்ளளவு (capacity) இருக்கும். அதில் இருந்தே அவர்கள் எடுத்துக் கொடுப்பார்கள். எவரும் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. இதில் நீங்களும் நானும் கூட விதிவிலக்கல்ல.  "ஆயுதங்களை மெளனிக்கிறோம் என தலைமை அறிவித்த பின் [அரசியல்] போராளிகள் என்ன தான் செய்வார்கள்" என எழுதியுள்ளீர்கள். இந்த அரசியல் போராளிகள்தான் பிள்ளைபிடி விடயத்தில் முன்னின்று செயற்பட்டவர்கள். அப்படி விருப்பமில்லாமல் பிடிக்கப்பட்டவர்களுக்கு ஆண்பெண் வேறுபாடின்றி தலைமயிரை ஒட்ட நறுக்கி விட்டனர். அப்படியும் போர்க்களத்துக்குச் செல்ல மறுப்பவர்களுக்கு தலைமயிரை முற்றும் மொட்டையாக மழித்து ஒருவேளை சாப்பாட்டுடன் பங்கரிக்குள் போட்டு விடுவார்கள். இவர்களை "வௌவால் படையணி" என்பர். இப்படி தலைமயிர் சிரைக்கப்படும் காரணம் தப்பி ஓடாமல் இருக்க. அத்துவும் பயிற்சிக் காலம் 5 நாள்கள்தான். தலை மயிரை வைத்தே இராணுவம் அனேகரை இலகுவாக இனம் கண்டுகொண்டது. இதனை செய்தவர்கள் அரசியல் துறையினர். இப்படிப்பட்டவர்கள் இறுதிவரை போராடியிருக்க வேண்டுமல்லவா? முன்னின்று சதிராடிய எழிலன் போன்றோரால் எவ்வாறு சரணடைய முடிந்தது. இது மக்களுக்குச் நெய்யப்பட்ட பெரிய துரோகமில்லையா? இன்னுமொரு விடயம் இவ்வாறான பிள்ளைபிடியால் வன்னியில் இளவயது திருமணங்கள் அதிகரிதன. இதனை அறிந்து புலிகள் ஆண்களின் திருமண வயதெல்லையை 35 ஆகவும் பெண்களின் வயதெல்லையை 28 ஆகவும் வரையறுத்தனர். செட்டப் கலியாணம் என்ற இன்னுமொரு சீர்கேடும் இங்கு நடந்தது. அதாவது பிள்ளை பிடியில் இருந்து தப்புவதற்காகவே இந்த திருமணங்கள் நடந்தன. போர் முடிந்த பின்னர் இது பெரிய சில்லெடுப்பாக மாறிப்போனது.

தலைவர் பற்றிக் கேள்வி கேட்கிறீர்கள், அநேகமாக 2008 ஆண்டின் இறுதியிலேயே தெரிந்து விட்டது இனித் தாக்குப்பிடிக்க முடியாது என, பிறகு என்ன நம்பிக்கையில் தொடர்ந்தும் 5 மாதங்கள்வரை யுத்தத்தை தொடர்ந்தார். சரணடையும் முடிவை அப்போது எடுத்திருக்கலாமே. மக்களின் உயிரிழப்புக்களை பெரிதும் தவிர்த்து இருக்கலாமே. மனசாட்சிப்படி சொல்வதென்றால் தலைவருக்கும், பொட்டம்மானுக்கும் எந்த நாடோ அல்லது அதிகாரமோ பொதுமன்னிப்பை வழங்கத் தயாராக இருக்கவில்லை. இந்தியாவை மீறி வழங்கவும் மாட்டார்கள். இதன் பின்னணியில் மக்களை பணயமாக வைத்தால்தான் இவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியும். அதனால்தான் மக்களை வெளியேறவிடாமல் புலிகளின் தலைமை வியூகம் வகுத்தது. அமெரிக்க கப்பல் வருகையிலும், இந்திய ஆட்சி மாற்றத்திலும் ஏதாவது நடக்கும் என நப்பாசைகொண்டதும் உண்மை. மக்களுக்காக யுத்தம் மக்களை வெளியேற்றிவிட்டு யுத்தம் செய்ய முடியாது என்பதை எவ்வாறு நியாயப்படுத்திகின்றீர்கள். மக்கள் எதுவுமே வேண்டாம் உயிர்தப்பி பிழைத்தாலே போதும் என்று ஓடும்போது எதற்காக யுத்தம் செய்யவேண்டும். அந்த மக்கள் எல்லாம் அழிந்த பின்னர் எதைச் சாதிக்க போகின்றார்கள். மக்கள் போராட்டம் என்றால் மக்கள் உறுதியுடன் நின்று பங்களித்து இருப்பார்களே! 

புலிகளை விட இரணுவம் யுத்த மீறல்களில் ஈடுபட்டது என்பது உண்மையே. புலிகளின் யுத்த மீறல்களை இராணுவம் தனது மீறல்களுக்கான சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இங்கு ஒரு விடயம் இராணுவம் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. புலிகளின் போர்க் குற்றங்களோ பெருமளவில் மக்கள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. இராணுவம் வென்ற தரப்பாக இருந்தமையினால் அவர்கள் மீதான புலிகளின் போர்க்குற்றங்கள் குறைவு. உதாரணமாக போர் தவிர்ப்பு வலயம் என இராணுவம் அறிவித்து மக்களைப் போகச் சொல்லும் மக்கள் போவார்கள் அந்த வலயத்துக்குள் இருந்து புலிகளில் தாக்குதல்கள் இருக்கும். பிற்பாடு தாம் அறிவித்த போர்தவிர்ப்பு வலயங்களுக்குள்ளேயே இராணுவம் வெளுத்து வாங்கும். மக்கள் பெருமளவில் கொல்லப்படுவார்கள். 

கொழும்பை தரைமட்டமாக்குவது குறித்த உங்கள் கதை நகைப்புக்குரியது. இறுதிவரை முயன்றார்கள் இறுதியில் தற்கொலை விமானத்தாக்குதல் கூட செய்து பார்த்தார்கள். முடியவில்லை. மற்ற தற்கொலைப்படை உறுப்பினர்கள் எல்லோரும் பிடிபட்டுவிட்டார்கள். சிலர் பேசாமல் சமூகவாழ்வில் இணைந்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

என்னைப்பற்றிய அக்கறையோ

புலிகள் பற்றிய எனது விசுவாசமோ 

பிள்ளை வளர்ப்போ உங்களுக்குத்தேவையற்றது

நீங்கள் வக்காலத்த வாங்கும் நபர்களின் எழுத்துக்களை முதலில் வாசியுங்கள்

அதன் பின் இலவச போதனைகள் தேவையென்றால் கேட்கின்றேன்..

நல்ல மரியாதை கொடுத்து எழுதுகின்றேன் என நினைக்கின்றேன்

இத்துடன் நிறுத்துவோம்.....

உங்கள் விசுவாசம், உங்கள் பிள்ளை வளர்ப்பு என்றதும் உங்கள் அடிமடியில் கைவைத்த உணர்வு வந்து விடுகிறது! அதுவே மற்றவன் வீட்டுக்குள், குடும்பத்திற்குள் எட்டிப் பார்க்கும் உங்கள் வேலையெண்டால் புலி எதிர்ப்புக்குப் பழிவாங்க சிம்பிளாகச் செய்து விட்டுப் போகலாம்! இந்த duplicity தான் உங்கள் போன்ற போலியான தேசியம் பேசி வாழும் ஆட்களின் பொதுவான குணம்! எவருக்கும் வக்காலத்து வாங்கும் அளவுக்கு நான் என் சொந்த மூளையை இன்னும் இழக்கவில்லை! பொதுச் சொத்தை என் சொத்தாகக் கொண்டாடும் நிலையும் வரவில்லை! உங்களிடமிருந்தெல்லாம் மரியாதை கிடைத்தால் தான் நான் வெட்கப் படவேணும் ஐயா! 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இங்க வந்து எனக்கு கதை அளக்காதீர்கள்

மேலே எனது வீட்டின் உள்பாவாடை வரை வந்து எழுதப்பட்டுள்ளது

அவை எல்லாம் உங்களது கண்களில் படாத கண்ணியம் நான் அறிவேன்

சென்று வாருங்கள்

வேண்டாம் இதுக்கு மேல்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலம் தான் புலி விட்ட தவறிழை வண்டி ஓட்டப் போகினமோ..?! ஒட்டுக்குழுக்கள் இன்னும் தாங்கள் விட்ட தவறை சொல்லவும் முன் வருவதில்லை.. திருந்தவும் போறதில்லை.

மனித குலத்திற்கு எதிரான மோசமான பயங்கரவாதிகளாக உள்ள சிங்கள அரசும் அதன் படையும் சிங்களப் பேரினவாதிகளும் அழிக்கபட வேண்டும் என்று குரல் கொடுக்க சில சிங்கள மருமகன்களுக்கு மனம் வராது தான்.. இதில் என்ன வேடிக்கை என்றால்.. இதே சிங்களவர்களால் தான் நடேசன் அண்ணா போன்ற சிங்கள மருமகன்களும் கொல்லப்பட்ட்டார்கள்.

அதற்காக மனித இனத்தை அழித்த அந்தச் சிங்களப் டுபாவிகளை மன்னிக்க வழியே இல்லை.

இப்ப புலியே இல்லாத காலமாகி 7 வருசம் ஓடிட்டுது. இவை ஏன் ஒரு தவறும் இல்லாத அப்பழுக்கற்ற ஒரு போராட்டத்தை நடத்த வக்கில்லாமல்.. மக்களை சிங்களவனுக்கு அடிமையாக்கிறதில கெளரவத்தை வளர்த்துக்கிட்டு திரியினம்... கொஞ்சப் பேர். அதுவும் எழுத்தில். இதுதான் இவர்களின் போராட்டம் கடந்த 35 வருடம். சொந்த புகழுக்கும்.. இருப்பை இனங்காட்டவும் எழுதித் தொலைப்பவை இவை.

விக்கி ஐயா.. சிங்களவனுக்கு சம்பந்தி என்று திட்டும் அதே கூட்டம்.. தாங்கள் சிங்களவன் வீட்டில் எலும்பு பொறுக்குவது பற்றி கவலைப்படுவதில்லை.

புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள் என்பது பிழைப்பு வாதம். அதே சிங்கள இராணுவம் செய்ததை.. இந்திய இராணுவம் செய்தை.. ஈபி புளொட் செய்ததை.. கருணா செய்ததை முற்றாக மறந்துவிட்டார்கள். எம்மவர்கள் எப்படி எல்லாமோ புலியை திட்டி அசைலக் கதைகள் எழுதிவிட்டு தான்.. கொடியும் பிடிக்கிறார்கள். அப்படி வந்தவர்களிடம் நீதி நியாதத்தை எதிர்பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

புலியை திட்டி பதுங்கிட வாழ்வு வாழ்ந்து கொண்டு சோர அரசியல் செய்து கொண்டு.. மக்களுக்காக பரிந்து பேச இந்த நயவஞ்சகர்களுக்கு ஒரு அருகதையும் கிடையாது.

சொல்லின் முன் செயல் என்றிருந்த புலிகள் எங்க இந்த கூலிக்கு மாரடிக்கும் எலிகள் எங்க. tw_blush:

ஒரு சில கள உறுப்பினர்கள்ஆக்கபூர்வமான கருத்தாடலைவிடுத்து தொடர்ச்சியாக குழுவாதக் கருத்துக்களையும், தனிமனித தாக்குதல் கருத்துக்களையும் பதிந்து வந்தமையால் இத்திரி பூட்டப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.