Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிங்க‌ள‌வ‌ர், இந்துக்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளே"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 

 

Mubarak%2BAbdul%2BMajeed.jpg
இல‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ருக்கு முன் த‌மிழ‌ர் வாழ்ந்த‌ன‌ரா அல்ல‌து சிங்க‌ள‌வ‌ர் முத‌ல் வ‌ம்ச‌மா என‌ வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌னும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் உத‌ய‌ க‌ம்ம‌ன் வில‌வும் மோதிக்கொள்வ‌து அர்த்த‌ம‌ற்ற‌தாகும். உண்மையில் சிங்க‌ள‌வ‌ர், இந்துக்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளாவ‌ர் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
 
சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் வ‌ர‌லாற்று ஆதார‌ நூலாக‌ ம‌கா வ‌ம்ச‌ம் நூல் க‌ருத‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. இப்போது சில‌ ஹாம‌துருமார் ம‌கா வ‌ம்ச‌த்தின் வ‌ர‌லாற்றைகூட‌  பொய் என்ப‌து போல் கூறுவ‌த‌ன் மூல‌ம் ம‌கா வ‌ம்ச‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து.
 
ம‌ஹா வ‌ம்ச‌ம் நூலின் பிர‌கார‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரை என்ப‌து சுமார் 2700 ஆண்டுக்கு முன் இல‌ங்கைக்கு வ‌ந்த‌ விஜ‌ய‌னும், அவ‌ன் ச‌காக்க‌ளுட‌னும் ஆர‌ம்பிக்கிற‌து. த‌மிழ் ம‌க்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ம் என்ப‌து விஜ‌ய‌னுக்கும் அவ‌ன் தோழ‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌க‌த்திலிருந்து ம‌னைவிமாரையும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்த‌வ‌ரையும் வ‌ர‌வ‌ழைத்த‌திலிருந்து ஆர‌ம்ப‌மாகிற‌து.
 
ஆக‌ சிங்க‌ள‌வ‌ர், த‌மிழ‌ர் இருவ‌ரும் ஒரே கால‌ க‌ட்ட‌த்தில் இல‌ங்கையை வ‌ந்த‌ன‌ர் என்ப‌தால் யார் முந்திய‌து என்ப‌து தேவைய‌ற்ற‌ வாதமாகும்.
 
 மேலும் பௌத்த‌ ம‌த‌ம் சுமார் 2500 ஆண்டுக‌ளுக்கு முன்பு இல‌ங்கைக்கு வ‌ந்த‌தாக‌ வ‌ர‌லாறு கூறுகிறது.
 
ஆனால் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்கு  ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு  முன்பே இல‌ங்கையில் ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்த‌தாக‌வும் அவ‌ர்க‌ள் ஆத‌ம் ந‌பி ம‌ற்றும் நூஹ் ந‌பியின் க‌ப்ப‌லில் த‌ப்பிய‌ முஸ்லிம்க‌ளின் வாரிசுக‌ளான‌ முஸ்லிம்க‌ள் என்றும் க‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ உல‌மா க‌ட்சி சொல்லிவ‌ருவ‌தாலும் அத‌ற்கிண‌ங்க‌ ஆராயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாழ்ந்த‌ ம‌னித‌ர்க‌ளின் எலும்புக்கூடுக‌ள் இல‌ங்கையில் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாலும் ம‌ஹா வ‌ம்ச‌த்தை பொய்யாக்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் சில‌ பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளுக்கு  ஏற்ப‌ட்டுள்ள‌து.
 
இத‌ன் ப‌டி அண்மையில் பேசிய‌ ஒரு பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர் விஜ‌ய‌னுக்கு முன்பே ஹெல‌ என்ற‌ வ‌ம்ச‌ம் இல‌ங்கையில் வாழ்ந்த‌தாக‌ சொல்லியுள்ளார்.
 
அதே போல் யோன‌க்க‌ ஹாம‌துரு  என்ப‌வ‌ர் புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌த்திலேயே அவ‌ரை ச‌ந்திக்க‌ சென்ற‌தாக‌வும் சொல்லியுள்ளார்.
 
யோன‌க்க‌ ஹாம‌துரு என்ப‌வ‌ர் சோன‌க‌ர் என்ப‌து அவ‌ரின் பெய‌ரிலேயே தெரிகிற‌து. சோன‌க‌ முஸ்லிம் ஒருவ‌ரே யோன‌க‌ ஹாம‌துரு  என‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
 
எது எப்ப‌டியிருந்தாலும் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌ந்தையான‌ விஜ‌ய‌னின் வ‌ருகைக்கு முன்பே இல‌ங்கையில் ம‌க்க‌ள் வாழ்ந்துள்ள‌ன‌ர் என்ப‌து உறுதியாகியுள்ள‌து. அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளோ இந்துக்க‌ளோ அல்ல‌. ஏனென்றால் இந்து ம‌த‌ம் உருவான‌து சுமார் இர‌ண்டாயிர‌ம் வ‌ருட‌த்துக்கு முன்பாக‌ என‌ இந்து ம‌த‌ வ‌ர‌லாற்றாசிரிய‌ர்க‌ள் குறிப்பிட்டுள்ள‌ன‌ர். 
 
ஆக‌வே சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌தாக‌ வ‌ட‌ மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர் திரு. விக்ணேஸ்வ‌ர‌ன் சொல்வ‌தும் பிழை. சிங்க‌ள‌வ‌ர்க‌ளே முத‌ல் இல‌ங்கை பூர்வீக‌ம் என‌ உத‌ய‌ க‌ம்ம‌ன்வில‌ சொல்வ‌தும் பிழையான‌தாகும். 
 
உண்மையில் சிங்க‌ள‌வ‌ரும், த‌மிழ‌ரும் இல‌ங்கைக்கு வ‌ரு முன் இங்கு ஆத‌ம் வாரிசுக‌ள் என்ற‌ ஆதிவாசி முஸ்லிம்க‌ளே வாழ்ந்தார்க‌ள் என்ப‌தே உண்மையாகும்.  அவ‌ர்க‌ள் அர‌பு மொழி க‌ல‌ந்த‌ சோன‌க‌ மொழி பேசினார்க‌ள். அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் ய‌ம‌ன், ம‌க்கா போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு குடி பெய‌ர்ந்து அங்கு அர‌புச்ச‌மூக‌மாக‌ வாழ்ந்த‌ன‌ர் என்ப‌தே உண்மையான‌ வ‌ர‌லாறாகும்.
 
இப்ராஹீம் ந‌பி த‌ன‌து ம‌னைவி, ம‌க‌னை ம‌க்காவில் விட்ட‌ போது அங்கு ம‌னித‌ ச‌ம்சார‌மே இருக்க‌வில்லை. அதே போல் ம‌க்காவை சுற்றி அற‌புக்க‌ளும் வாழ‌வில்லை. அர‌பிக‌ளான‌ வ‌ணிக‌ கூட்ட‌மே ம‌க்காவில் த‌ண்ணீரை க‌ண்டு அங்கு குடியேறின‌ர். அந்த‌ அர‌பிக‌ள் இல‌ங்கையில் இருந்து சென்ற‌ வ‌ணிக‌ அர‌பிக‌ள் என்ற க‌ருத்தே வ‌லுவாக‌ உள்ள‌து.
 
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
 
  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்.....!

கம்மன்பிலவுக்கு மருந்து குடிக்கிறதை விடவும்....வேற வழியில்லைப் போல கிடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

 

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வியை கும்முவதை தவிர வேறு வழியில்லை.tw_tounge_xd:

  • கருத்துக்கள உறவுகள்

Despite concerns about the reliability of early sources, most historians believe that Islam originated in Mecca and Medina at the start of the 7th century, approximately 600 years after the founding of Christianity. ... By the 8th century, the Islamic empire extended from Iberia in the west to the Indus river in the east.

https://en.m.wikipedia.org/wiki/History_of_Islam

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொளவி அவர்களின் உன்னத கருத்துக்கள் சில‌

 

 

Close

 
Image may contain: text
 
Image may contain: text
 
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கொலம்பஸ் பீ (Pee) இருந்ததால கொலம்பியா நாட்டுக்கு பெயரு வந்ததோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Despite concerns about the reliability of early sources, most historians believe that Islam originated in Mecca and Medina at the start of the 7th century, approximately 600 years after the founding of Christianity. ... By the 8th century, the Islamic empire extended from Iberia in the west to the Indus river in the east.

https://en.m.wikipedia.org/wiki/History_of_Islam

 

நாதமுனி, மேலே உள்ள கட்டுரையில் வருகின்ற இப்றாஹிம் நபி என்று இவர்கள் குறிப்பிடுவது ஏபிரகாம் ஆக இருக்க வேண்டும்! இவர்கள் யேசு நாதரையும் ஈசா நபி என்று தான் கூறுகிறார்கள்! பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதியில் சிறி விக்கிரம ராஜ சிங்கன் இவர்களுக்குக் கந்தளாயில் தங்கி வசிக்க அனுமதி அளித்ததாக வரலாறு கூறுகின்றது! சைவ மதமானது ... ஹரப்பா .. மொஹாஞ்சிதாரோ .. வின் நீட்சியே! ஐயாயிரம் வருடங்கள் பழமையானது! ஆளை விடுங்கப்பா எண்டு ஓடினாலும்... எங்களை ஏன் தான் இந்து என்று கூறுகிறார்களோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

சைவ மதமானது ... ஹரப்பா .. மொஹாஞ்சிதாரோ .. வின் நீட்சியே! ஐயாயிரம் வருடங்கள் பழமையானது! ஆளை விடுங்கப்பா எண்டு ஓடினாலும்... எங்களை ஏன் தான் இந்து என்று கூறுகிறார்களோ தெரியவில்லை!

விக்டோரியா மகாராணியாரின் இந்தியா குறித்த பேரறிவிப்பு தெரியும் தானே. எவர் முகமதியர் இல்லையோ, எவர் கிறிஸ்தவர் இல்லையோ, எவர் பார்சிகள் இல்லையோ, எவர் யூதர் இல்லையோ, அவர்கள் இந்துக்கள் ஆவர். பெளத்தம் இந்தியாவில் இல்லாததால் தப்பியது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: text and food

 

 

 

Mubarak Abdul Majeeth

இது ஹெம்மாத்த என்ற ஊரில் மாதி ஒன்றின் ல். இதன் டி ணித்த அரபு பேசும் முஸ்லிம் ர் ஹிஜ்ரி 135ளில் வாழ்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 1300 ருடங்களுக்கு முன். 
இதன் மூலம் அரபு பேசும் முஸ்லிம்கள் இலங்கையிலேயே முதலில் வாழ்ந்தர் என்பது உறுதியாகிறது.
இதனை எனக்கு அனுப்பி வைத்த ஹெம்மாத்தமையை சேர்ந்த முஹீஸ் என்பருக்கு ன்றிகள்.
-
முபாறக் அப்துல் ஜீத்

37388553_2126700267619674_80421976704391
 
 
Mubarak Abdul Majeeth
 த‌மிழ் மொழி மிக‌வும் தொண்மையான‌ மொழி என்ப‌தில் என்னிட‌ம் மாற்று க‌ருத்து இல்லை. த‌மிழ் மொழி சுமார் 5000 வ‌ருட‌ வ‌ர‌லாறு கொண்ட‌து. ஆனால் அர‌பு மொழியின் வ‌ர‌லாறு உல‌கின் முத‌ல் ம‌னித‌னுட‌ன் ஆர‌ம்பிக்கிற‌து.
த‌மிழ் மொழிக்கு முன் அர‌பும் சோன‌க‌ மொழியும் இல‌ங்கையில் இருந்த‌து என்கிறோம்.
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

Image may contain: text and food

 

 

 

 

Mubarak Abdul Majeeth

இது ஹெம்மாத்த என்ற ஊரில் மாதி ஒன்றின் ல். இதன் டி ணித்த அரபு பேசும் முஸ்லிம் ர் ஹிஜ்ரி 135ளில் வாழ்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 1300 ருடங்களுக்கு முன். 
இதன் மூலம் அரபு பேசும் முஸ்லிம்கள் இலங்கையிலேயே முதலில் வாழ்ந்தர் என்பது உறுதியாகிறது.
இதனை எனக்கு அனுப்பி வைத்த ஹெம்மாத்தமையை சேர்ந்த முஹீஸ் என்பருக்கு ன்றிகள்.
-
முபாறக் அப்துல் ஜீத்

37388553_2126700267619674_80421976704391
 
 
Mubarak Abdul Majeeth
 த‌மிழ் மொழி மிக‌வும் தொண்மையான‌ மொழி என்ப‌தில் என்னிட‌ம் மாற்று க‌ருத்து இல்லை. த‌மிழ் மொழி சுமார் 5000 வ‌ருட‌ வ‌ர‌லாறு கொண்ட‌து. ஆனால் அர‌பு மொழியின் வ‌ர‌லாறு உல‌கின் முத‌ல் ம‌னித‌னுட‌ன் ஆர‌ம்பிக்கிற‌து.
த‌மிழ் மொழிக்கு முன் அர‌பும் சோன‌க‌ மொழியும் இல‌ங்கையில் இருந்த‌து என்கிறோம்.

வீட்டு அறைக்குள்ள நின்று, நானும் சிங்களவன் தான். இந்த தமிழருக்கு என்ன பிரச்சனை என்று சொல்லி பார்த்தால் எப்படியோ அது போல தான் இதுவும்.

வேலை மினக்கட்டு உதெல்லாம் எழுத, துட்டு எங்க இருந்து வருக்குதாம்?

காக்கா சொல்லுற  'அமீர் கக்கா', அமெரிக்காவான கதை, டொனால்ட் டிரம்ப் க்கு தெரியுமா, தெரியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, colomban said:

சிங்க‌ள‌வ‌ரும், த‌மிழ‌ரும் இல‌ங்கைக்கு வ‌ரு முன் இங்கு ஆத‌ம் வாரிசுக‌ள் என்ற‌ ஆதிவாசி முஸ்லிம்க‌ளே வாழ்ந்தார்க‌ள் என்ப‌தே உண்மையாகும்.  அவ‌ர்க‌ள் அர‌பு மொழி க‌ல‌ந்த‌ சோன‌க‌ மொழி பேசினார்க‌ள். அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் ய‌ம‌ன், ம‌க்கா போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு குடி பெய‌ர்ந்து அங்கு அர‌புச்ச‌மூக‌மாக‌ வாழ்ந்த‌ன‌ர் என்ப‌தே உண்மையான‌ வ‌ர‌லாறாகும்.

உந்த விசயம் இவையளுக்கு தெரியுமோ? tw_blush:

therar

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லுறன் எல்லாத்துக்கும் முதல் குரங்குதான் இலங்கையில் இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

85_A65_C00-2_DC7-49_F2-_BCDC-1_D0_EDFEC6

Edited by Kavi arunasalam

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 8:09 PM, Kavi arunasalam said:

85_A65_C00-2_DC7-49_F2-_BCDC-1_D0_EDFEC6

தற்செயலாக இப்படத்தைக் காண நேர்ந்தது..

இதன் பொருள் விளங்கவில்லை..:innocent:

யாராவது விளக்கினால், நன்று..!

(Thanks in advance..)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தற்செயலாக இப்படத்தைக் காண நேர்ந்தது..

இதன் பொருள் விளங்கவில்லை..:innocent:

யாராவது விளக்கினால், நன்று..!

(Thanks in advance..)

நாணா, நாய்க்குட்டி மாதிரி கத்தி, அலம்பறை பண்ணிணாலும், யாருமே சீரியஸாக எடுக்கலை.

  • கருத்துக்கள உறவுகள்
On Wed Jul 25 2018 at 5:50 PM, வாதவூரான் said:

நான் சொல்லுறன் எல்லாத்துக்கும் முதல் குரங்குதான் இலங்கையில் இருந்தது

மனித நாகரீகம் எங்கிருந்து வந்தது என்று ஆராய வேண்டும்...

ஃபசிலில் சிக்கி கிடக்கும் டைனோசர் முட்டையில் கைவிடக் கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்

டார்வின் கோட்பாடு எல்லாம் அரதபழசு .. பூமி தோன்றுவதற்கு முன்பு இருந்தவர்கள் முஸ்லீம்கள் .. போங்கப்பா அங்குட்டு ?

  • கருத்துக்கள உறவுகள்

1c7871ecc046224705732f2908c29d9e--adam-and-eve-religious-art.jpg

ஆதாமையும் எழுந்து முன்பக்கம் காட்டி நிற்கச் சொன்னால்.... அவர் முசுலீமா இல்லையா என்பது தெரிந்துவிடும்! சந்தேகமும் தீர்ந்துவிடும்.!!?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 6:41 AM, ராசவன்னியன் said:

அலிபாபா கதை நன்றாக உள்ளது.

எனக்கு அமெரிக்க கதை ரொம்ப பிடிசிருக்கு  இருக்கு

........ என்ன அங்க சுத்தி இங்க சுத்தி 
இறுதியில் அமீர் கக்கா போன இடத்துக்கு 
வந்து வாழ வேண்டி வந்துவிட்டதே என்று ஒரு சின்ன ஏக்கம். 

10 hours ago, Paanch said:

1c7871ecc046224705732f2908c29d9e--adam-and-eve-religious-art.jpg

ஆதாமையும் எழுந்து முன்பக்கம் காட்டி நிற்கச் சொன்னால்.... அவர் முசுலீமா இல்லையா என்பது தெரிந்துவிடும்! சந்தேகமும் தீர்ந்துவிடும்.!!?

 

இருக்கிற பிரச்சனைக்கே நீங்க வேற ............
கட் பண்ணினது ஏவாள் என்று வந்துவிடும்.

பின்பு இதை சாட்டாக வைத்து 
நித்திரையில் இருக்கும்போது அவள்கள் 
எமக்கும் கட் பண்ணிவிடுவார்கள். 

On 7/25/2018 at 7:20 AM, வாதவூரான் said:

நான் சொல்லுறன் எல்லாத்துக்கும் முதல் குரங்குதான் இலங்கையில் இருந்தது

நீங்க வேற .....
அந்தாள் சுத்திவளைச்சு 
அதைத்தானே முஸ்லீம் என்கிறாரரோ?
என்று வசிப்பவர்கள் யோசிக்க போகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் பக்கத்தில காக்கதீவு என்று இடம் இருக்குது. காக்கா தான் எல்லா இடத்திலும் இருக்குதே, இதுக்கு மட்டும் ஏன் இந்த பெயர் என்று நினைத்தேன்.

இப்பத்தான் தெரியுது. அமீர் நாணா இந்தப் பக்கமா வந்திருக்காரு....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

யாழ்பாணம் பக்கத்தில காக்கதீவு என்று இடம் இருக்குது. காக்கா தான் எல்லா இடத்திலும் இருக்குதே, இதுக்கு மட்டும் ஏன் இந்த பெயர் என்று நினைத்தேன்.

இப்பத்தான் தெரியுது. அமீர் நாணா இந்தப் பக்கமா வந்திருக்காரு....

காக்கா  இருந்ததால்  வந்ததா?

கக்கா இருந்ததால் வந்ததா?

வரலாறு முக்கியம் அமைச்சரே.....:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும்,

'அமீர்+கக்கா' >>>>>> 'அமெரிக்கா663764.gif

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ராசவன்னியன் said:

ஆனாலும்,

'அமீர்+கக்கா' >>>>>> 'அமெரிக்கா663764.gif

ஊரில் ஒரு  பழமொழி  சொல்வார்கள்

குனிஞ்சு நின்றாயென்றால்...??

  • கருத்துக்கள உறவுகள்

முடிவாக அமிர் கக்கா போன இடமெல்லாம்  முஸ்லிம்கள் முதலில் வாழ்ந்திருக்கிறார்கள்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.