Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, suvy said:

அம்மா திருநீறை மேலே இழுத்து விட்டிருப்பா இருடி "உனக்கு இனி நாமம்தான்" திருமணத்துக்கு பிறகுதான் மாமியின் மனசு மனிசிக்கு தெரியும்......!

மருதடியில் பிள்ளையாரைத்தான் எல்லாரும் தங்களை சேர்த்து வைக்க சொல்லி கும்பிடுவினம். இவ வைரவரை கும்பிட்டு அவரை மாதிரி போட்டொ எடுத்து அனுப்ப சொல்கிறா.... போட்டொ எப்படி இருக்க வேண்டும் என்று இனி அத்தானுக்கு புரிஞ்சால் சரி......!  👍

இந்நேரம் வசந்தி தன்னுடைய போட்டோவே அனுப்பி இருப்பா.....!  😄

D6JC615V4AEMOUh.jpgஇப்பிடியொரு படம் எடுத்து அனுப்பிவிட்டன்....சனம் கலங்கிப்போச்சு...🤣

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, குமாரசாமி said:

அவையள் அப்பிடித்தான் சொல்லுவினம்.....அங்கை போனாப்பிறகு மண்வெட்டியை கையிலை தந்து விடுவினம்.....😎

அனுபவம் பேசுதாக்கும் 😀😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

ஏன் பல்லு கூசியிருக்கும்?!
மாங்காய் சாப்பிட்டவையோ!

  இல்லை புளியங்காய் சாப்பிட்டவையாம்...

Vadivelu Comedy | Cheena Thaana 001 | All Comedy Scenes Movie, Film, Kollywood, South Indian, The Cinecurry, Free, Cheena Thaana 001 (Film), Vadivelu (Composer), Manivannan (Film Director), Comedy (Film Genre), All, Funny, Film (Film), Scenes, Hilarious, Lol, Jokes, Humor, Laugh, watch, best, complete, full, Part, Part 1, Part full, Prasanna, Sheela, Livingston, Delhi Ganesh, Visu, T. P. Gajendran, Nizhalgal Ravi, Deva GIF

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கட மனிசி உங்களை அத்தான் எண்டு கூப்பிடாத ஏக்கத்தை இத்தனை அத்தான் போட்டு தீத்திருக்கிறியள் 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கட மனிசி உங்களை அத்தான் எண்டு கூப்பிடாத ஏக்கத்தை இத்தனை அத்தான் போட்டு தீத்திருக்கிறியள் 😛

Ãhnliches Foto

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/12/2019 at 12:54 AM, பெருமாள் said:

அனுபவம் பேசுதாக்கும் 😀😀

ஒருத்தன்ரை அனுபவத்த கண்டுபிடிச்ச நீங்கள் பெரிய அனுபவசாலி.....😁tw_smiley:😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, குமாரசாமி said:

Ãhnliches Foto

🤔😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

Ãhnliches Foto

On 4/6/2019 at 7:16 PM, குமாரசாமி said:

Vasantha Maligai Movie Romantic Scene ll  Sivaji Ganesan, Vanisree Romantic Songs Of All Time, Old Telugu Songs Collection, Vasantha Maligai Movie, Romantic Scene, Tamil Romentic videos, sivaji Ganesan, vanisree, vanisri romentic videos GIF

On 5/12/2019 at 2:58 AM, குமாரசாமி said:

Vadivelu Comedy | Cheena Thaana 001 | All Comedy Scenes Movie, Film, Kollywood, South Indian, The Cinecurry, Free, Cheena Thaana 001 (Film), Vadivelu (Composer), Manivannan (Film Director), Comedy (Film Genre), All, Funny, Film (Film), Scenes, Hilarious, Lol, Jokes, Humor, Laugh, watch, best, complete, full, Part, Part 1, Part full, Prasanna, Sheela, Livingston, Delhi Ganesh, Visu, T. P. Gajendran, Nizhalgal Ravi, Deva GIF

On 5/4/2019 at 1:33 AM, குமாரசாமி said:

manathai thirudi vittai vadivelu comedy manathai, thirudi, vittai, vadivelu, comedy GIF

On 3/31/2019 at 4:05 AM, குமாரசாமி said:

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time GIFs

  Vadivelu in disguise to charm girls - Aaru erosnow, tamil, kollywood, movie, indian, films, Aaru, Aru, Aaru movie, Aru movie, Aaru tamil movie, hd, Vadivelu, scene, scenes, comedy, humour, jilla GIF

எங்கேயிருந்து சாமி இப்படி 'படக் படக்'குன்னு திரியின் ஓட்டத்திற்கேறவாறு பொருத்தமான படங்களை தேர்ந்தெடுத்து போடுறீங்கள்..? :shocked::)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துர்க்கை அம்மன் துணை  

கோண்டாவில்
  24.07.1983

அன்புள்ள ஆசை அத்தான் அறிவது.  

                                                                             நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் நல்ல சுகமாக இருக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

அத்தான்  நீங்கள் அனுப்பின கடிதமும் போட்டோக்களும் கிடைத்தது. பார்த்து சந்தோசப்பட்டேன்.நீங்கள் இப்ப கொஞ்சம் வெள்ளையாய் வந்துட்டியள். தலைமயிர் எல்லாம் வளர்த்து வடிவாய் கட் பண்ணி ஒரு நடிகரை போல இருக்கிறியள் அத்தான். நானே நாவூறு படுத்திப்போடுவன் போலை இருக்கு.அதாலை 3 செத்தல் மிளகாயை அடுப்பிலை சூடுகாட்டி நானே உங்களுக்கு நாவூறு பாத்திட்டன்

ஆருயிரே.

 அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ.

மற்றது ஒரு போட்டோவிலை சாராய கலரிலை கிளாசுக்கை  என்ன இருக்கு? சாராயம்  குடிக்க வெளிக்கிட்டியளோ? அதெல்லாம் கெட்ட பழக்கம் அத்தான் வேண்டாம்.சோறு கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறியளோ அத்தான். உங்கை மிளகாய்த்தூள் சரக்குத்தூள் எல்லாம் வேண்டலாமோ அத்தான்.

செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம். நான் செவ்வாய் வெள்ளி சனி ஞாயிறு மச்சம் சாப்பிடாமல் விரதம் பிடிக்கிறன். நீங்கள் செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ. அது அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள்.

வெள்ளைக்கார பொம்புளையளோடை பழகவேண்டாம் அத்தான். அவையள் சரியில்லாத ஆக்கள் எண்டு எல்லாரும் கதைக்கினம்.

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ.

நான் இப்ப கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறன். தங்கச்சி வசந்தியும் நிக்கிறாள்.வாற கிழமைநல்லூருக்கு  போய் அப்பிடியே வீட்டை போவம் எண்டு இருக்கிறம்.

வேறை என்ன அத்தான் உடம்பை கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ.

வீட்டை போய்  உங்கடை உடன்பிறப்பு செய்த  வேலையை விரிவாய் அடுத்த கடிதத்திலை எழுதுறன்.
இப்படிக்கு
ஆசை முத்தங்களுடன்
அன்பு பரிமளம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"அய்த்தான்..அய்த்தான்.."ன்னு அம்மணி ரொம்பக் கொழையுறத பார்த்தால் கு.சா. 'அம்பேல்' தான்..! :innocent:

பார்ப்போம், கலியாணம் கட்டினப் பிறகு எப்படி போகுதென்று..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அத்தானை எச்சரிக்கிறது போல் இந்தக் கடிதம் அமைந்திருக்கு. கோண்டாவிலில் நிக்கிறவ பக்கத்தில சாந்தமாய் இருக்கிற மஞ்சவனப்பதி  அம்மனை தவிர்த்து விட்டு  எங்கேயோ அரிவாளும், கோடாலியும் வைத்திருக்கின்ற  துர்க்கை அம்மன் துணை என்று எழுதுவதை சாதாரணமாய் எடுக்கேலாது .......!   😐

                           Image associée

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

சுவியர், மஞ்சவனப்பதி முருகன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, MEERA said:

சுவியர், மஞ்சவனப்பதி முருகன்

அதை நாச்சிமார் கோவில் அம்மன், கழட்டி அம்மன் என்று திருத்திப் படிக்கவும்......!  👍

இப்ப சந்தோசமா , அவரே கவனித்திருக்க மாட்டார், நீங்கள் வேற .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, குமாரசாமி said:

அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ.

அட இப்படி வேற சங்கதி இருக்குதோ?

சரி எந்தக் காது?வலது காதா?இடது காதா?இரண்டிலுமா?

வந்த புதிதில் விபரம் தெரியாது எந்தக் காதென்றாலும் குத்தினால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கட உடன் பிறப்பும் யாரையும் லவ் பண்ணுறாவோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ...........

அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக   கை விரல்  வெடிக்க 
 பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு   பழைய கார்  கட்டுக் காசுக்கு வாங்கி   அதை ஊருக்கு காட்டிட  அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம்.  இதை பார்த்த  பக்கத்து வீட்டுக் காரர்   நீயும் இருக்கிறியேடா என்று தன்  மகனை நச்சரிப்பினம்  வெளி  நாடு போ உழைக்கலாம்  என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி  என்று ....  இனி  பரிமளம்  அண்ணி டி வீ  வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ராசவன்னியன் said:

"அய்த்தான்..அய்த்தான்.."ன்னு அம்மணி ரொம்பக் கொழையுறத பார்த்தால் கு.சா. 'அம்பேல்' தான்..! :innocent:

பார்ப்போம், கலியாணம் கட்டினப் பிறகு எப்படி போகுதென்று..! :)

கொழையிறதையெல்லாம் கணக்கிலை எடுக்காதீங்க சார்.....நான் பாவம்...:grin:

11 hours ago, suvy said:

அத்தானை எச்சரிக்கிறது போல் இந்தக் கடிதம் அமைந்திருக்கு. கோண்டாவிலில் நிக்கிறவ பக்கத்தில சாந்தமாய் இருக்கிற மஞ்சவனப்பதி  அம்மனை தவிர்த்து விட்டு  எங்கேயோ அரிவாளும், கோடாலியும் வைத்திருக்கின்ற  துர்க்கை அம்மன் துணை என்று எழுதுவதை சாதாரணமாய் எடுக்கேலாது .......!   😐

                           Image associée

அம்மன் குற்றம் வரக்கூடாது எண்டுதான் கடைசிவரைக்கும் கவனமாய் இருந்தது....அப்பிடியிருந்தும்  இரண்டொரு தரம் சறுக்கீட்டுது...ð

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

அட இப்படி வேற சங்கதி இருக்குதோ?

சரி எந்தக் காது?வலது காதா?இடது காதா?இரண்டிலுமா?

வந்த புதிதில் விபரம் தெரியாது எந்தக் காதென்றாலும் குத்தினால் சரி.

அதை ஏன் பேசுவான்.....விசயம் தெரியாமல் வில்லங்கமான காதிலை குத்தி  பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.🤣

2 hours ago, ரதி said:

உங்கட உடன் பிறப்பும் யாரையும் லவ் பண்ணுறாவோ?

அவனை எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது......ஒருக்கால்  அம்மன் கோயில் எட்டாம் திருவிழாவிலை தெற்கு வீதி இருட்டுக்கை வைச்சு சணல் பறக்க  அடி....அப்பிடியிருந்தும்......😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிலாமதி said:

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ...........

அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக   கை விரல்  வெடிக்க 
 பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு   பழைய கார்  கட்டுக் காசுக்கு வாங்கி   அதை ஊருக்கு காட்டிட  அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம்.  இதை பார்த்த  பக்கத்து வீட்டுக் காரர்   நீயும் இருக்கிறியேடா என்று தன்  மகனை நச்சரிப்பினம்  வெளி  நாடு போ உழைக்கலாம்  என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி  என்று ..
..  இனி  பரிமளம்  அண்ணி டி வீ  வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .

ஒரு காலத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்த  விடயத்தை சொல்லியுள்ளீர்கள் சகோதரி!

ஏன் இன்று கூட அது தொடர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, குமாரசாமி said:

துர்க்கை அம்மன் துணை  

கோண்டாவில்
  24.07.1983

அன்புள்ள ஆசை அத்தான் அறிவது.  

                                                                             நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் நல்ல சுகமாக இருக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

அத்தான்  நீங்கள் அனுப்பின கடிதமும் போட்டோக்களும் கிடைத்தது. பார்த்து சந்தோசப்பட்டேன்.நீங்கள் இப்ப கொஞ்சம் வெள்ளையாய் வந்துட்டியள். தலைமயிர் எல்லாம் வளர்த்து வடிவாய் கட் பண்ணி ஒரு நடிகரை போல இருக்கிறியள் அத்தான். நானே நாவூறு படுத்திப்போடுவன் போலை இருக்கு.அதாலை 3 செத்தல் மிளகாயை அடுப்பிலை சூடுகாட்டி நானே உங்களுக்கு நாவூறு பாத்திட்டன்

ஆருயிரே.

 அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ.

மற்றது ஒரு போட்டோவிலை சாராய கலரிலை கிளாசுக்கை  என்ன இருக்கு? சாராயம்  குடிக்க வெளிக்கிட்டியளோ? அதெல்லாம் கெட்ட பழக்கம் அத்தான் வேண்டாம்.சோறு கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறியளோ அத்தான். உங்கை மிளகாய்த்தூள் சரக்குத்தூள் எல்லாம் வேண்டலாமோ அத்தான்.

செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம். நான் செவ்வாய் வெள்ளி சனி ஞாயிறு மச்சம் சாப்பிடாமல் விரதம் பிடிக்கிறன். நீங்கள் செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ. அது அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள்.

வெள்ளைக்கார பொம்புளையளோடை பழகவேண்டாம் அத்தான். அவையள் சரியில்லாத ஆக்கள் எண்டு எல்லாரும் கதைக்கினம்.

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ.

நான் இப்ப கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறன். தங்கச்சி வசந்தியும் நிக்கிறாள்.வாற கிழமைநல்லூருக்கு  போய் அப்பிடியே வீட்டை போவம் எண்டு இருக்கிறம்.

வேறை என்ன அத்தான் உடம்பை கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ.

வீட்டை போய்  உங்கடை உடன்பிறப்பு செய்த  வேலையை விரிவாய் அடுத்த கடிதத்திலை எழுதுறன்.
இப்படிக்கு
ஆசை முத்தங்களுடன்
அன்பு பரிமளம்

அண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள்.

3 hours ago, நிலாமதி said:

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ...........

அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக   கை விரல்  வெடிக்க 
 பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு   பழைய கார்  கட்டுக் காசுக்கு வாங்கி   அதை ஊருக்கு காட்டிட  அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம்.  இதை பார்த்த  பக்கத்து வீட்டுக் காரர்   நீயும் இருக்கிறியேடா என்று தன்  மகனை நச்சரிப்பினம்  வெளி  நாடு போ உழைக்கலாம்  என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி  என்று ....  இனி  பரிமளம்  அண்ணி டி வீ  வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .

கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு.

இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும்.

கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs). 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கு.சா-பரிமளம் ஜோடி,  இப்போது இணைந்தால் 'குத்தாட்டம்' இப்படிதான் இருக்குமென தோன்றியது..! :)

Posted
On 5/26/2019 at 7:09 PM, ஈழப்பிரியன் said:

அட இப்படி வேற சங்கதி இருக்குதோ?

சரி எந்தக் காது?வலது காதா?இடது காதா?இரண்டிலுமா?

வந்த புதிதில் விபரம் தெரியாது எந்தக் காதென்றாலும் குத்தினால் சரி.

21 hours ago, குமாரசாமி said:

அதை ஏன் பேசுவான்.....விசயம் தெரியாமல் வில்லங்கமான காதிலை குத்தி  பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.🤣

நினைச்சன் 😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடிதம் எழுதும் காதலரைக் காணோம்..!

ஒருவேளை பரிமளம் அம்மணி ஜெர்மனி வந்து கு.சாவுடன் ஐக்கியமாகிவிட்டார்களா..?

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

GettyImages-57158954-59917b3f03f40200119eff7c.jpg  

இப்படி இருக்க வேண்டிய 'பரிமளம் அம்மணி'யை பற்றிய தகவல் ஒன்னையும் காணேல்ல..! :innocent:

நல்லா இருந்தால் சந்தோசமே..Mr.கு.சா..!! 🙌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

GettyImages-57158954-59917b3f03f40200119eff7c.jpg  

இப்படி இருக்க வேண்டிய 'பரிமளம் அம்மணி'யை பற்றிய தகவல் ஒன்னையும் காணேல்ல..! :innocent:

நல்லா இருந்தால் சந்தோசமே..Mr.கு.சா..!! 🙌

அந்தச் சோகத்தை ஏன் கேட்கிறீர்கள் வன்னியரே!  சாமியார் எல்லாம் துறந்து சன்னியாசியாகப் போகிறாராம், அவர் சன்னியாசியானால் பரிமளாக்காவின் நிலை இப்படித்தான் இருக்கும். வயிறு பிழைக்கவேண்டுமே!! புத்திமதி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.….  5c95a2c12037d216067c213962a30551.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.