Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று மனைவிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று மனைவிகள்!

Abboud will Deutscher werden: So lebe ich mit drei Frauen und 13 Kindern

ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும்.

https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html

எரிச்சல்ஸ் #பாவி!   என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

அவர்களின்ன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை.

வேலையே இது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சம் என்றொரு விடயம் உண்டு.   லொகேஷன் என்றொரு கான்செப்ட் உண்டு.

 வெகு சிலருக்கு இரண்டும் மீட் ஆவி விடும் , அப்புறமென்ன ஜாலி தான் !

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு  உடுப்புடன், இருக்கிற மனைவி... முழுகாமல் இருக்கிறா போலை  இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மூன்று மனைவிகள்!

Abboud will Deutscher werden: So lebe ich mit drei Frauen und 13 Kindern

ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும்.

https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html

எரிச்சல்ஸ் #பாவி!   என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

எப்பிடி சாமாளிக்கிறார் என்ற எரிச்சலா? அல்லது உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற எரிச்சலா?😃இவர் மூன்று மனைவிகளுடன் ஜேர்மன் பிரஜை ஆக முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

எப்பிடி சாமாளிக்கிறார் என்ற எரிச்சலா? அல்லது உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற எரிச்சலா?😃இவர் மூன்று மனைவிகளுடன் ஜேர்மன் பிரஜை ஆக முடியுமா? 

25  வயதில் -  கிடைக்கவில்லையே என்ற எரிச்சல்
40  - 45  வயதில் - எப்படிச் சமாளிக்கிறான் என்ற எரிச்சல்
50-60  வயதில் - அப்பாடியோ மடை வேலை செய்யாமல் தப்பித்தோமே என்ற ஞானம்  
70  க்கு மேல் - ஏதாவது சொல்ல இருக்கா 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காண்டியாவது அல்லாவை தொழ தொடங்க வேண்டியது தான்...

இவருக்கு இன்னும் 4 அல்லோவ்வ்ட் இருக்குதே...

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, சாமானியன் said:

25  வயதில் -  கிடைக்கவில்லையே என்ற எரிச்சல்
40  - 45  வயதில் - எப்படிச் சமாளிக்கிறான் என்ற எரிச்சல்
50-60  வயதில் - அப்பாடியோ மடை வேலை செய்யாமல் தப்பித்தோமே என்ற ஞானம்  
70  க்கு மேல் - ஏதாவது சொல்ல இருக்கா 

ம் ... இளமையாக இரெண்டு இருந்தால் இந்த முதுமையில் உதவியாக இருந்திருக்குமே என்ற ஏக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

25  வயதில் -  கிடைக்கவில்லையே என்ற எரிச்சல்
40  - 45  வயதில் - எப்படிச் சமாளிக்கிறான் என்ற எரிச்சல்
50-60  வயதில் - அப்பாடியோ மடை வேலை செய்யாமல் தப்பித்தோமே என்ற ஞானம்  
70  க்கு மேல் - ஏதாவது சொல்ல இருக்கா 

சேறு கண்ட இடத்தில் உழக்கி ,தண்ணி கண்ட இடத்தில் கழுவி, திண்ணை கண்ட இடத்தில் தூங்கிக் கொண்டு சிவ சிவா என்று போக வேண்டியதுதான்.......!  😄

  • கருத்துக்கள உறவுகள்

80% OF MUSLIMS ON BENEFITS MEANS DISCRIMINATION IN THE WORKPLACE?

Henry Watts

labour-muslims.jpg

Freedom Post

The fact that 80% of Muslims rely on the taxpayer to sponsor their existence means that they are being discriminated against in the workplace, a PC womans’ group has deduced.

https://bnp.org.uk/benefits/

இங்கிலாந்தின் நிலை இதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அல்லா காட்டிய சீர் வழியில் நடப்பதால்.. நேரா விண்ணுலகிலும் சொர்க்கத்துக்கத்தான் போவார்.

ஜேர்மனி இப்படியானதுகளை கூப்பிட்டு வைச்சு.. தாலாட்ட வேண்டியான். உள்ளூர் மக்கள் வரியைக் கட்டி.. வயிற்றைக் கட்டி வாழ வேண்டியான். 

இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஜேர்மன் பாஸ்போட்டையும் சப்பிளை பண்ணி இதர ஐரோப்பிய நாடுகளை நோக்கி அனுப்பி விட வேண்டியான். அதுங்க மத தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டே போங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

சேறு கண்ட இடத்தில் உழக்கி ,தண்ணி கண்ட இடத்தில் கழுவி, திண்ணை கண்ட இடத்தில் தூங்கிக் கொண்டு சிவ சிவா என்று போக வேண்டியதுதான்.......!  😄

'எமி ஜாக்சனுக்கு பொருந்துபவர்' என  நம்பப்படும் நேரத்தில், எழுபது வயதுக்காரர் மாதிரி தத்துவம் சொல்லப்படாது..!  vil-sourcils.gif vil2_cligne.gif

7 hours ago, குமாரசாமி said:

மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. 

'ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம்.... அதுக்குள்ள அவருக்கு ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம்' 🤣🤡😃

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

80% OF MUSLIMS ON BENEFITS MEANS DISCRIMINATION IN THE WORKPLACE?

Henry Watts

labour-muslims.jpg

Freedom Post

The fact that 80% of Muslims rely on the taxpayer to sponsor their existence means that they are being discriminated against in the workplace, a PC womans’ group has deduced.

https://bnp.org.uk/benefits/

இங்கிலாந்தின் நிலை இதுதான் 

அதுதான் இப்ப டேவிட் காமோரொன் செய்த வேலையால குமுறிக்கொண்டு இருக்கினம்.

ஒவொரு பிள்ளைக்கும் எக்ஸ்ட்ரா அறை எண்டு, பத்து பிள்ளையளைப் பெத்தா 10 அறை வீடு எண்டு, இன்னோரு முஸ்லீம் வீட்டு உரிமையாளரிடம் வாடைக்கு எடுத்து, அவருக்கு, £8,000 - £10,000 அரச செலவில் வீட்டு வாடகை எண்டு ஜாலியா இருந்தார்கள்.

எத்தனை பிள்ளையளையும்  பெறுங்கோ..எத்தனை மனிசிமாரையும் வைச்சிருங்கோ...

ஆனால் கிழமைக்கு £500 தான் ஆகக் கூடிய அரச மானியம் என்று சொல்லிப்போட்டார்.

இப்ப லண்டனால கிளம்பி, வாடகை குறைந்த கிராமப்புறமா போகினம்.

சரி... பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுறான். நமக்கு எதுக்கு வம்பு...🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மல்லிகை வாசம் said:

'ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம்.... அதுக்குள்ள அவருக்கு...........................' 🤣🤡😃

யாருக்கு?

அந்தாள பார்த்தால் அப்பிடியே தெரியுது?

7 hours ago, குமாரசாமி said:

மூன்று மனைவிகள்!

Abboud will Deutscher werden: So lebe ich mit drei Frauen und 13 Kindern

ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும்.

https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html

எரிச்சல்ஸ் #பாவி!   என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

நாலுதரம் எண்ணியும், 12 பிள்ளையள் தானே இருக்கினம். 2 எங்கப்பா?

you mean: வயித்தில ?

Edited by Nathamuni

6 minutes ago, Nathamuni said:

யாருக்கு?

அந்தாள பார்த்தால் அப்பிடியே தெரியுது?

இந்த வரிகளை வாசிக்கும் போது அவ்வாறு தோன்றியது அண்ணை... 😊

7 hours ago, குமாரசாமி said:

அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை.

7 hours ago, குமாரசாமி said:

அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

வேலையே இது தானே.

அப்போ யார் நேர அட்டவணை தயாரிப்பார்கள்?

10 hours ago, சாமானியன் said:

மச்சம் என்றொரு விடயம் உண்டு.   லொகேஷன் என்றொரு கான்செப்ட் உண்டு.

 வெகு சிலருக்கு இரண்டும் மீட் ஆவி விடும் , அப்புறமென்ன ஜாலி தான் !

அதென்ன முஸ்லீம்களுக்கு மட்டும் மூண்டு நாலு பொண்டாட்டிகள்? நம்மளுக்கு மட்டும் தடை தட்டுப்பாடு? அவிங்களுக்கு மட்டும் மச்சம் மாமிசம் எல்லாம் இருக்கு நம்மளுக்கு எதுவுமேயில்லையா சார்?

10 hours ago, தமிழ் சிறி said:

கறுப்பு  உடுப்புடன், இருக்கிற மனைவி... முழுகாமல் இருக்கிறா போலை  இருக்கு.

சிறித்தம்பியோவ்! உங்களுக்கு ஆந்தைக்கண் ஐயா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நீர்வேலியான் said:

எப்பிடி சாமாளிக்கிறார் என்ற எரிச்சலா? அல்லது உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற எரிச்சலா?😃இவர் மூன்று மனைவிகளுடன் ஜேர்மன் பிரஜை ஆக முடியுமா? 

இரண்டும் தான்.....

இப்படியானவர்களுக்கு பிரஜாவுரிமை  கொடுப்பதுபற்றி இங்கே பெரிய இழுபறியே நடக்குதையா?
நோர்மலாய் வெளிநாட்டுக்காரர் வேலைசெய்யாட்டில் இஞ்சை விசா குடுக்கமாட்டாங்கள்.ஆனால் இவங்கடை விசயத்திலை சாமானியன் சொன்னது போலை எங்கையோ மச்சம் இருக்குப்போலைதான் கிடக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

இதுக்காண்டியாவது அல்லாவை தொழ தொடங்க வேண்டியது தான்...

அப்ப இதுக்கு ரெடியா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

10 hours ago, Nathamuni said:

இவருக்கு இன்னும் 4 அல்லோவ்வ்ட் இருக்குதே...

போற போக்கை பார்த்தால் அதுவும் சாத்தியம் போலை கிடக்கு

9 hours ago, Jude said:

ம் ... இளமையாக இரெண்டு இருந்தால் இந்த முதுமையில் உதவியாக இருந்திருக்குமே என்ற ஏக்கம்.

சரியாச்சொன்னியள்.....

7 hours ago, suvy said:

சேறு கண்ட இடத்தில் உழக்கி ,தண்ணி கண்ட இடத்தில் கழுவி, திண்ணை கண்ட இடத்தில் தூங்கிக் கொண்டு சிவ சிவா என்று போக வேண்டியதுதான்.......!  😄

 இது தத்துவம்...

7 hours ago, பெருமாள் said:

இங்கிலாந்தின் நிலை இதுதான் 

இது ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டு வருது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nedukkalapoovan said:

இவர் அல்லா காட்டிய சீர் வழியில் நடப்பதால்.. நேரா விண்ணுலகிலும் சொர்க்கத்துக்கத்தான் போவார்.

ஜேர்மனி இப்படியானதுகளை கூப்பிட்டு வைச்சு.. தாலாட்ட வேண்டியான். உள்ளூர் மக்கள் வரியைக் கட்டி.. வயிற்றைக் கட்டி வாழ வேண்டியான். 

இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஜேர்மன் பாஸ்போட்டையும் சப்பிளை பண்ணி இதர ஐரோப்பிய நாடுகளை நோக்கி அனுப்பி விட வேண்டியான். அதுங்க மத தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டே போங்கள். 

முஸ்லீம்களை தவிர மற்றவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற கொள்கை உடையவர்கள்.

7 hours ago, ராசவன்னியன் said:

'எமி ஜாக்சனுக்கு பொருந்துபவர்' என  நம்பப்படும் நேரத்தில், எழுபது வயதுக்காரர் மாதிரி தத்துவம் சொல்லப்படாது..!  vil-sourcils.gif vil2_cligne.gif

70 என்றாலும் 16தில் இன்றும் இருப்பவர்.

7 hours ago, மல்லிகை வாசம் said:

'ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம்.... அதுக்குள்ள அவருக்கு ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம்' 🤣🤡😃

நோஞ்சான் குஞ்சுகள் மாதிரி இருக்கிறவர்களை நம்பக்கூடாது

7 hours ago, மல்லிகை வாசம் said:

சரி... பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுறான். நமக்கு எதுக்கு வம்பு...🙂

இதையே வாழ்க்கை முழுக்க சொல்லிக்கொண்டிருக்கப்படாது......செயலில் இறங்கனும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Nathamuni said:

நாலுதரம் எண்ணியும், 12 பிள்ளையள் தானே இருக்கினம். 2 எங்கப்பா?

you mean: வயித்தில ?

மிச்சம் இரண்டும் வெளியிலை விளையாட போட்டுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இரண்டும் தான்.....

இப்படியானவர்களுக்கு பிரஜாவுரிமை  கொடுப்பதுபற்றி இங்கே பெரிய இழுபறியே நடக்குதையா?
நோர்மலாய் வெளிநாட்டுக்காரர் வேலைசெய்யாட்டில் இஞ்சை விசா குடுக்கமாட்டாங்கள்.ஆனால் இவங்கடை விசயத்திலை சாமானியன் சொன்னது போலை எங்கையோ மச்சம் இருக்குப்போலைதான் கிடக்கு

அண்ணை உங்கள் எரிச்சலில் பங்கு கொள்கிறேன். வேறொருவன் உழைப்பில் வாழ்கை, மூன்று பேருடனும் வேளா வேளைக்கு "விட்டு வேலை" செய்தால் மாத்திரம் போதுமானது, என்னய்யா வாழ்க்கை இது!  அவரின் முகத்தை பாருங்கள், Stress free life, இப்பிடி இரண்டு மூன்றுடன் இருப்பவனுக்குத்தான் தெரியும் 72 இன் அருமை. ஏன் மதம் மாறுகிறார்கள், எதற்காக தற்கொலை குண்டுதாரியாக மாறுகிறார்கள், அப்பிடி என்ன இருக்கு என்று நாங்கள் அறிவாளிகள் இங்கே குத்தி முறிய வேண்டியதுதான். 

12 hours ago, தமிழ் சிறி said:

கறுப்பு  உடுப்புடன், இருக்கிற மனைவி... முழுகாமல் இருக்கிறா போலை  இருக்கு.

அவனவன் overallஆக பார்க்கிறான், நீங்கள் ஒருவர்தான் விஷயத்துடன் உத்து உத்து உன்னிப்பாக அவதானிக்கிறீர்கள். எனக்கென்னாவோ அல்லாதான் உண்மையான கடவுள்போல் படுகிறது. எனது ஆன்மிக தேடலை விரிவு படுத்தவேண்டும் போலுள்ளது  

  • கருத்துக்கள உறவுகள்

1348_2.jpg

சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுவார் போல கிடக்கு..🧜‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கிணறுகளும் நல்ல ஊற்றும் இருக்கும் போது இறைத்துட வேண்டியதுதான் கருத்து சொன்ன கன பேர் வற்றிப்போன ஆட்கள் போல் தெரிகிறது அவர்கள் ஆதங்கள்  கருத்துக்களாக தெரிகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.