Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..

Featured Replies

  • தொடங்கியவர்
55 minutes ago, வல்வை சகாறா said:

ம.தி சுதா உங்கள் பேபாலுக்கு எனது பங்களிப்பை அனுப்பி வைத்துள்ளேன். சரி பார்க்கவும்.

மிக்க நன்றிகள் அக்கா

 
பணத்தைப் பெற்றுக் கொண்டேன்.
என்னை நம்பி இட்ட முதலுக்கு மிக்க மிக்க நன்றிகள்
  • Replies 73
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ம.தி.சுதா said:

நன்றிகள்

இதன் மின்னஞ்சல்

mathisutha56@gmail.com

நன்றி மதி சுதா. 5 பங்குகளுக்கான தொகையை பேபால் மூலம் அனுப்பியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

10 பங்குகளுக்கான  தொகையை, பேபால் மூலம் அனுப்பியுள்ளேன். நன்றி மதி சுதா.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் மதிசுதா.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ம.தி.சுதா said:

அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றியுடன்

மதிசுதா

paypal.me/mathisutha

மதிசுதா, நான் எனது பங்களிப்பாண $100 (US) ஐ உங்கள் paypal இற்கு அனுப்பி வைத்துள்ளேன், உறுதிப்படுத்தவும்.  

14 hours ago, ம.தி.சுதா said:

அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றியுடன்

மதிசுதா

paypal.me/mathisutha

உங்கள் பேபால் இற்கு 5 பங்குகளுக்குரிய பணம் அனுப்பி உள்ளேன். நன்றி 

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மதிசுதா எனது சிறு தொகை அனுப்பியுள்ளேன்.

  • தொடங்கியவர்

யாழ் கள உறவுகளுக்க வணக்கம், 

இக்குறிப்பிட்ட ஒரு சில நாளில் கொடுத்த வரவேற்பால் என்னை திக்கு முக்காட வைத்ததற்கு நன்றி.

என்னை நம்பி இதுவரை 438 அமெரிக்க டொலர்கள் (பரிமாற்றச் செலவு கழிக்கப்படாமல்) வரவிட்டுள்ளீர்கள்.

வல்வை சகாறா , கிருபன் , தமிழ் சிறி, நீர்வேலியான் , பகலவன், நிழலி , விசுகு, ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றிகள்.

மொசப்பதேனியா என்ற பெயரில் உள்ள அக்கா இவ்வருட ஆரம்பத்திலேயே எனக்கு நேரில் தந்து விட்டார் அவருக்கும் நன்றிகள்.

ஒரு அன்பு வேண்டுகோள் ஒன்று. பண விடயத்தில் தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதால் தொடர்பாடலுக்கு ஏற்ற வகையில் தங்களது ஏதவது ஒரு தனிப்பட்ட தொடர்பை தந்து வைக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் இதனுடன் இணைக்கும் பேஸ்புக் குழுமத்தில் இணைந்து தரவேற்றங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்டிருக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

(முகவெளிப்பாடற்று இணையப் பிரவேசம் செய்பவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்)

மீண்டும் யாழ் களத்திற்கு பெரு நன்றிகள்

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்

மதிசுதா

குறிப்பு – இதனுடன் இதுவரை சேர்ந்துள்ள பணத்தின் விபரத்தை இணைக்கிறேன். இதில் சேர்ந்துள்ள மற்றும் சேர வேண்டிய வீதங்கள் தரவு அடிப்படையில் உள்ளது. ஆர்வமுள்ள தங்கள் நண்பர்கள் யாரேனும் இருந்தால் இப்படத்தை பகிர்ந்துதவ முடியுமா ?

 

0?ui=2&ik=8e65e6f18d&attid=0.1&permmsgid

16 minutes ago, ம.தி.சுதா said:

 

 

வல்வை சகாறா , கிருபன் , தமிழ் சிறி, நீர்வேலியான் , பகலவன், நிழலி , விசுகு, ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றிகள்.

 

 

நான் இன்னும் உங்களுக்கு பணம் அனுப்பவில்லை. நேரில் தரும் வாய்ப்பு கிட்டடியில் வரும் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மதி சுதா உங்கள் பேபாலுக்கு எனது பங்களிப்பை அனுப்பி வைத்துள்ளேன். சரி பார்க்கவும்.

மதிசுதா எனது 5 பங்குகளுக்கான தொகையை அனுப்பியுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதா, உங்கள் கொமார்சல் வங்கிக் கணக்கில் நேற்று 10,000/= வைப்பில் இட்டுள்ளேன், சரி பார்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மதி சுதா,

நானும் அனுபபியுள்ளேன்!

தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதா எனது பங்களிப்பை விரைவில் அனுப்பி வைக்கிறேன். தாமதத்திற்கு வருந்துகின்றேன்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் நிழலி அண்ணா, காவலூர் கண்மணி அக்கா
 

நன்றிகள் உடையார், மீரா மற்றும் புங்கை ஊரான் உங்கள் பணங்கள் பெற்றுக் கொண்டேன்.

நன்றிகள் மணிமாறன் அண்ணா அவர்கட்கு, ஆனால் உங்கள் பணத்தைப் பெறுவதில் சின்ன சிக்கல் உருவாகியுள்ளது. paypal இல் பணத்தை அனுப்பும் போது இரண்டு வழி முறைக் கூடதாக ஏற்பார்கள் 

1) நண்பருக்கு 2) பொருள்கள் மற்றும் சேவைக்கு என நீங்கள் இரண்டாவதில் இட்டுள்ளதால் அச்சேவையில் உங்களுக்கு திருப்தி என நீங்கள் பேய்பாலுக்கு உறுதிப்படுத்தினால் தான் பணத்தை நான் பெற முடியும் தயவு செய்து அதை உறுதிப்படுத்தி விடுங்கள் அண்ணா.

அத்துடன் அப்படி பொருட்கள் சேவைகளுக்கு என்று பணம் பரிமாறும் போது பேய்பால் 3 $ களை தனக்கு எடுத்து விட்டுத் தான் வரவு வைக்கும் வழமையாகவே பணத்தை மீளெடுக்கும் போது மொத்தத் தொகையின் 3.7 % களை அவர்களுக்கு பரிமாற்றச் செலவாக அளிக்க வேண்டும். பணத்தை நண்பருக்கு என்று பரிமாறும் போது அவர்களது எந்த இடைத்தரகுச் செயற்பாடுகளும் இருக்காது.

 

இதுவரை யாழ் களத்தில் இருந்து 509 அமெரிக்க டொலர்களையும் 535 நோர்வேயியன் குரோணர்களையும் (பரிமாற்றச் செலவு கழிக்கப்படாமல்)பெற்றிருக்கிறேன் என்பதை மன மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.

யாழ் களம் கொடுத்த 14 பேருடன் எனத குழுமச் சேகரிப்பில் இணைந்துள்ளவரின் மொத்தத் தொகை 151 ஆக அதிகரித்துள்ளது

அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்

70914262_461890311334933_2025847369563635712_n.png?_nc_cat=106&_nc_oc=AQnpC1Xph_ispZPxLAm_QO_IL6uKAgsGb2f9DZyp4oBjUjIJSkL9OSm_H9oTqJwWH0vpH7QQMBHLA9r9Du92nngb&_nc_ht=scontent.fcmb4-1.fna&oh=a48a7ad9d3100cd32c4d93044a90f1ed&oe=5E33DE0D

கண்மணி அக்காவுடன் சேர்ந்து எனது 5 பங்குகளையும் அனுப்பிவைக்கின்றேன்.

உங்கள் முயற்சசி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2019 at 1:34 PM, ம.தி.சுதா said:

யாழ் களம் கொடுத்த 14 பேருடன் எனத குழுமச் சேகரிப்பில் இணைந்துள்ளவரின் மொத்தத் தொகை 151 ஆக அதிகரித்துள்ளது

இன்னும் அதிகம் பேர் உங்கள் குழுமச் சேகரிப்பில் இணைந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

  • தொடங்கியவர்
3 hours ago, கிருபன் said:

இன்னும் அதிகம் பேர் உங்கள் குழுமச் சேகரிப்பில் இணைந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

ஆமாம், நோக்கம் பொதுவாக இருப்பதால் நிச்சயம் எல்லோரும் கவனத்தில் எடுப்பார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழினியும் எமது பங்களிப்பை அனுப்பியுள்ளோம். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா உங்க‌ள் முற்சிக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் , ப‌ட‌த்தை கொஞ்ச‌ம் கூட‌ நேர‌ம் எடுத்தா ஜ‌ரோப்பா க‌ன‌டா அவுஸ்ரேலியா போன்ற‌ நாட்டு திரைய‌ர‌ங்கிக‌ளில் வெளியிட‌லாம் ,

இதை ஏன் நான் சொல்லுறேன் என்றால் , இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌து அண்ணா ( கூட்டாளி ) என்ற‌ திரைப‌ட‌த்தை எழுதி ந‌டித்தார் , அந்த‌ ப‌ட‌மும் எம் போராட்ட‌ம் ப‌ற்றிய ப‌ட‌ம் தான் , அண்ண‌ன் ந‌டிச்ச‌ ப‌ட‌ம் ஜ‌ரோப்பா நாட்டில் ப‌ல‌ திரைய‌ர‌ங்கில் ஓடின‌து / 

cropped-image2.jpg koottali-tamil-movie-high-quality-poster

நோர்வே
டென்மார்க்
இங்லாந்
சுவிஸ்
ஜேர்ம‌ன் இப்ப‌டி ப‌ல‌ நாட்டில் ஓடி  எம் உற‌வுக‌ள் ப‌ட‌த்தை திரைய‌ர‌ங்கில் போய் பார்த்த‌வை /


அண்ண‌ன் சீமான் தொட்டு இன்னும் ப‌ல‌ரும் ( கூட்டாளி ) ப‌ட‌ வெளியிட்டு விழாவில் க‌ல‌ந்து கொண்டு  உரையாற்றினார்க‌ள் ,

மேல் ப‌ட‌ உத‌விக்கு என் அண்ண‌னின் உத‌வி தேவை ப‌ட்டால் என்னை த‌னி ம‌ட‌லில் தொட‌ர்வு கொள்ளுங்கோ தொட‌ர்வை ஏற்ப‌டுத்தி தாறேன் /

உங்க‌ளின் பாதுகாப்பில் மிகுந்த‌ க‌வ‌ன‌ம் செலுத்துங்கோ அண்ணா , மேல‌ நீங்க‌ள் எழுதின‌  போல் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தை குடிச்ச‌ கூட்ட‌ம் மீண்டும் ஆட்சியை பிடிக்க‌னும் , நில‌மை இப்ப‌ இருக்கிர‌ மாதிரி இருக்காது /

 

அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் திருமாள‌வ‌ன் அண்ணா , இவ‌ர்க‌ளின் ஆத‌ர‌வு அண்ண‌னுக்கு இருந்த‌ ப‌டியால் , சிர‌ம‌ம் இல்லாம‌ ப‌ட‌த்தை இய‌க்கி ந‌டித்து வெளியிட்டார் , ப‌ட‌த்தில் வ‌ந்த‌ பாட‌ல்க‌ள் அனைத்தும் அருமை ப‌ட‌மும் பாராட்டும் ப‌டியாய் இருந்த‌து / 
 

  • 2 months later...
  • தொடங்கியவர்
On 11/12/2019 at 12:09 AM, பையன்26 said:

அண்ணா உங்க‌ள் முற்சிக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் , ப‌ட‌த்தை கொஞ்ச‌ம் கூட‌ நேர‌ம் எடுத்தா ஜ‌ரோப்பா க‌ன‌டா அவுஸ்ரேலியா போன்ற‌ நாட்டு திரைய‌ர‌ங்கிக‌ளில் வெளியிட‌லாம் ,

இதை ஏன் நான் சொல்லுறேன் என்றால் , இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌து அண்ணா ( கூட்டாளி ) என்ற‌ திரைப‌ட‌த்தை எழுதி ந‌டித்தார் , அந்த‌ ப‌ட‌மும் எம் போராட்ட‌ம் ப‌ற்றிய ப‌ட‌ம் தான் , அண்ண‌ன் ந‌டிச்ச‌ ப‌ட‌ம் ஜ‌ரோப்பா நாட்டில் ப‌ல‌ திரைய‌ர‌ங்கில் ஓடின‌து / 

 


 

மிக்க நன்றிகள் சகோதரர்...

படம் முக்கிய கட்டத்தை கடந்துள்ளது.

படம் போர்க்காலக் கதையாக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் கதை மட்டும் தான் உள்ளடக்கப்பட்டுள்ளது எந்த தரப்பினதும் ஆயுத அரசியலைப் பேசாமல் போரின் வலியை மட்டும் பதிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு அனுமதியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

படத்தின் மிகுதி வேலைகளையும் முடித்து விட்டு பேசுகிறேன்

நன்றிச் செதுக்கலுடன்

மதிசுதா

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதாவின் படத்தலைப்பை சிம்புவின் படத்திற்கு வைத்துள்ளார்களாம். வெந்து தணிந்தது காடு படத்தலைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நிலையில் நான் என்றால் அதே தலைப்பிலேயே படத்தை வெளியிடுவேன். 

இலங்கை, இந்தியா, வெவ்வேறு நாட்டு வெளியீடுகள் எனும் அளவில் சட்ட சிக்கல் வராது என்று ஊகிக்கின்றேன்.

 

http://mathisutha.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 1/9/2021 at 22:39, ஏராளன் said:

மதிசுதாவின் படத்தலைப்பை சிம்புவின் படத்திற்கு வைத்துள்ளார்களாம். வெந்து தணிந்தது காடு படத்தலைப்பு.

நன்றி, வேலைப்பழுக்களால் சில நாட்கள் யாழுக்கு வரவில்லை அதனால் தவற விட்டிருக்கின்றேன்.. தற்போது இரு படங்களும் ஒரே பெயரில் தான் வெளியாகும் என முடிவாகியுள்ளது.

On 2/9/2021 at 00:10, நியாயத்தை கதைப்போம் said:

இவர் நிலையில் நான் என்றால் அதே தலைப்பிலேயே படத்தை வெளியிடுவேன். 

இலங்கை, இந்தியா, வெவ்வேறு நாட்டு வெளியீடுகள் எனும் அளவில் சட்ட சிக்கல் வராது என்று ஊகிக்கின்றேன்.

 

http://mathisutha.com/

மிக்க நன்றிகள்.... அது தொடர்பாக இந்திய ஊடகத்துக்கு அளித்த செவ்வியில் நீங்கள் குறிப்பிட்டதைத் தான் கூறியிருந்தேன். அவர்களுக்காக எனது தலைப்பை மாற்றுவதன்பது இன்று நான் உயிர் வாழக் காரணமானவருக்கு நான் செய்யும் துரோகமாகும்... இது தான் அச் செவ்வி...

 

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.