Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்கள் அவர் கூறும் நல்ல  செய்திகள், கருத்துக்களை மட்டுமே உள்வாங்குகிறோம்.

நன்றாக  உற்றுப்பாருங்கள்

புலிகளை ஏதாவது  காரணங்களைத்தேடி வசை பாடியோரில்  அநேகர்    தான்

இப்போ சீமான்  புலிகளை  இளக்காரம்  செய்கிறார்

தலைவரை  மதிப்பிறக்கம்  செய்கிறார்  என்பவர்கள்.

ஏதாவது  புரிகிறதா  சகோ.....???

  • Replies 193
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

சீமான் அடிக்கடி  சொல்லும் ஒரு  விடயம்

என்னுடைய  வாக்காளர்கள்  பாடசாலைகளில் படித்துக்கொண்டிருகஇகிறார்கள்  என்று

அதன்  உண்மையான அர்த்தம்

உங்களது  இந்த  திராவிட  சிந்தனை  சார்ந்த  எழுத்தை  வாசித்தபோது  தான் புரிந்தது

சரி  சரி  என்  பேரனின் வாக்குக்காக  காத்திருப்போம்:grin:

35 minutes ago, Maruthankerny said:

Image may contain: 3 people

விசு & மருது,

மேலேயுள்ள உங்கள் பதிவுகள், 'எனை நோக்கி பாயும் தோட்டா'வா..?  5.gif

நான், திராவிட சிந்தனையால் தமிழ்நாட்டின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டு, ஆரியம் ஆக்கிரமிப்பதை அது தடுத்தது என சொல்ல வந்தால், என்னை திமுக-காரன் மாதிரி வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்களே?

தமிழ்நாட்டில் குடும்பக் கொள்ளை/விஞ்ஞானக் கொள்ளையை துவங்கி வைத்த கும்பலில் போய் என்னை முடியப் பார்க்கும் உங்களை என்ன சொல்வது?  vil-mechant.gif

கட்சி சாராதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களென்பதை உணருங்கள், ஈழத்தம்பிகளா..!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை மாதிரி ஆட்க‌ள் ப‌ல‌வித‌ வேட‌ம் போடுவிம் , ஏதோ ஒரு நாட்டின் உத‌வியோடு நாம் மீண்டும் எழுந்தால் , உட‌ன‌ வ‌ந்து எழுதுவிங்க‌ள் ( புலி ப‌துங்கின‌து பாய‌த் தான் )

வாழ்க்கையில் ஒரு கொள்கையோடு ப‌ய‌ணிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ ஆண் ம‌க‌ன் , 
உங்க‌ளின் இந்த‌ எழுத்து உங்க‌ளின் கோழைத் த‌ன‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுது ,

உங்க‌ளை விட‌ துணிவோடு  செய‌ல் ப‌ட‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் இருக்கின‌ம் , 

உங்க‌ளின் வ‌ச‌திக்கு ஏற்ப்ப‌ போல‌ எழுதி கால‌த்தை ஓட்டுவ‌த்தில் உங்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , 

அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் என்னோடு இன்னொரு திரியில் விவாத‌ம் செய்து மூக்கு உடை ப‌ட்ட‌ நீங்க‌ள் , இந்த‌ திரியிலும் அதே ப‌ல்ல‌வியை தான் திருப்ப‌வும் எழுதுறீங்க‌ள் , உங்க‌ளுக்கு புரியும் ப‌டி விள‌க்க‌ம் த‌ந்தும் இன்னும் அது உங்க‌ளுக்கு புரிய‌ வில்லை , சீமான் விடைய‌த்தில் நீங்க‌ள் பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம் ( பொல்லை குடுத்து அடி வேண்ட‌ வேண்டாம் )

வைக்கோ மாதிரி சீமான் சொன்ன‌து இல்லை , த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தை மீட்பேன் என்று ,

சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 10 ஆண்டுக‌ளும் ஆக‌ வில்லை , வைக்கோ
திருமாள‌வ‌ன்
ராம‌தாஸ் இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் தொகுதிக‌ளில் வென்று ச‌ட்ட‌  ம‌ன்ற‌ம் பார‌ள‌ ம‌ன்ற‌ம் வ‌ரை போன‌வை ( ஈழ‌ அக‌தி முகாமை மூட‌ ப‌த‌வியில் இல்லாத‌ அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை முற்சி எடுத்தார் அது கை கூட‌ வில்லை ,

சீமான் ஆட்சியில் இருந்து , ஏன் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை இன்னும் அக‌தி முக‌முக்குள் வைத்து இருக்கிறீங்க‌ள் என்று கேட்டால் அதில் ஒரு ஞாய‌ம் இருக்கு , அட்சியில் ப‌த‌வியில் இல்லாத‌ ஒருவ‌ரிட‌ம் போய் உங்க‌ள் ( வ‌ன்ம‌த்தை கொட்டுவ‌து கேவ‌ல‌த்தின் விட‌ கேவ‌ல‌ம் )

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது 2008ம் ஆண்டு கால‌ப் ப‌குதியில்  யாழில் நீங்க‌ள் எழுதின‌ ப‌திவுக‌ளை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்க‌ள் , 

( சீ , உத‌வி செய்யாட்டியும் உப‌த்திர‌ம் செய்ய‌  வேண்டாம் என்று அதிக‌ம் யாழில் எழுதின‌து நீங்க‌ள் )

உங்க‌ளால் முடிய‌ வில்லை என்றால் ஓர‌மாய் போய் நில்லுங்கோ , உங்க‌ளை மாதிரி ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் கோழைக‌ள் போல் இருக்க‌ தூண்ட வேண்டாம் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் என்ன‌ ந‌ட‌ந்தாலும் அடுத்த‌ க‌ன‌மே த‌க‌வ‌ல் வ‌ரும் உல‌க‌த்தில் நாம் வாழுகிறோம் ,  நீங்க‌ள் வ‌ந்து எழுதி தான் நாட்டு ந‌ட‌ப்பு நாம் அறிய‌ வேண்டும் என்று இல்லை ,

இனி எம்ம‌வ‌ர்க‌ளால் ஒரு ஆணியிம் புடுங்க‌ முடியாது என்று வெக்க‌ம் இல்லாம‌ நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ளால் ப‌ல‌ ஆணிக‌ள் புடுங்க‌ முடியும் , அதுக்காண‌ கால‌மும் ந‌ல்ல‌ நேர‌மும் கூடி வ‌ர‌னும் ,

( மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தையும் வீர‌த்தையும் கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம் , அவ‌ர்க‌ள் உங்க‌ளை மாதிரி இர‌ண்டு நாக்கு ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ள் இல்லை ஒரு நாக்கு ஒரு கொள்கை , அவ‌ர்க‌ளின் ஒரு கொள்கை ( அது த‌மிழீழ‌ம் )
ந‌ன்றி 

நடக்கிறத  பேசுங்கள் தம்பி உணர்ச்சிவசப்படுகிறீர்கள் அதிகமாக என நினைக்கிறன்  நாலு பக்கம் கடல் சூழ்ந்த ஆயுதம் தரித்த ஆட்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுதும் நாங்கள் கோழைதான் உங்களைப்ப்போல உணர்ச்சி பொங்கி நாங்கள் ஈழத்தை எடுக்க வாங்க போராளிகளா என்று அடுத்தவனை உசுப்பேத்தி உள்ள வைக்கத்தான் பார்க்கிறீர்கள் சரி இருக்கட்டும் ஒரு 50000 ஆயிரம் போராளிகளை வெளிநாட்டிலிருந்து இறங்குங்கள் 50 ஆயிரம் இல்லாட்டாலும் ஒரு 50 பேர் முடியுமா ?? இல்லத்தானே 

ஒரு தடவை தலைவரே சொன்னதாக சிலர் சொல்லுவானுகள் அடிச்சு பிடிக்கிறது ஈசி ஆனால் அந்த இடத்தை தக்க வைக்க ஆட்கள் வேண்டும். துணிவோடு இருக்கிற ஆட்களை நீங்கள் பார்க்கலாம் தம்பி தலைவரின் பிறந்தநாளில் அவரின் போட்டோவை பகிர்ந்ததற்கு ராணும் கைது பண்ணி விசாரணை  என செய்தி பார்க்க வில்லை போல இது நாட்டில் நிலமை.உணர்ச்சி இருக்கிறது அதை காண்பிக்க தக்க நேரம் இடமும் வேண்டும் அது இங்கிருந்து செய்ய முடியாது அது உங்களால் முடியும் கோவனம் கட்டும் வயதில் போன நீங்கள் ஏன் நாட்டு நிலமை தெரியும் போது ஏன் வரவில்லை நாட்டுக்கு வந்திருக்கலாமே ??? 

என் வசதிக்கு ஏற்றால் போல்தான் எழுதலாம் ஒட்டலாம் அதில் உங்களுக்கென்ன பிரச்சினை  சீமான பற்றி நீங்கள் புழுகலாம் , பொய்கள் உரைக்கலாம் ஆனால் அவர் பப்பு வேகாது கண்டியளோ.என்னது நான் மூக்குடைபட்டேனா ஹாஹா சின்ன பிள்ளைதனமா இருக்கு  இன்னும் உங்ககிட்ட இருப்பதை எதிர்பார்க்கிறேன் நாட்டில் மழை வேற வெள்ளம் வேற இணைய வசதி வேகம் குறைவாக இருக்கு 

சீமான் அகதிகள் மூகாமை மூட எத்தனித்தார் கைகூடவில்லை அவருக்கு பதவி இல்லை என்றீர்கள் பதவி எப்படி வரும் இப்படி அரசியல் செய்தால்  முடிந்தால் உங்க அண்ணனை அரசியலில் வென்று விட்டு அரசியல் பேச சொல்லுங்கள் தமிழ்நாட்டு அரசியல் புரியாமலே அரசியல் பேசுவது overlay-Vadivelu-and-his-brother-planing

நான் உதவி செய்வது உபத்திரவம் செய்வதில்லை அதை உங்களிடம் புரிய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை .மாவீரரின் தியாகம் இங்கு எங்கு கொச்சைப்படுத்தி இருக்கு  அவர்களை கல்லறையிலாவது தூங்க  விடுங்கள் இல்லாவிட்டால் மொத்தமாக உழவி விடுவானுகள்  பல புணர்வாழ்வு பெற்ற போராளிகள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள்  என்றால் கன பேருக்கு தெரியாது காயமடைந்த , ஊனமுற்ற போராளிகள் மட்டும் காண முடியும் இப்பவும் அநாதரவாகத்தான் திரிகிறார்கள் . பார்ப்பாரும் யாரும் இல்லை கேட்பாரும் ஆரும் இல்லை 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

விசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும்  பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்'  இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.

பின் குறிப்பு:

நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.

சமய பாடத்தில் ஈழமென அழைக்கப்பட்டது இலங்கையை பின்னர் அது தமிழீழமானது அண்ணையின் காலத்தில் 

3 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

கன்போம் பண்ணீட்டீங்களா சாரே

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

விசு & மருது,

மேலேயுள்ள உங்கள் பதிவுகள், 'எனை நோக்கி பாயும் தோட்டா'வா..?  5.gif

நான், திராவிட சிந்தனையால் தமிழ்நாட்டின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டு, ஆரியம் ஆக்கிரமிப்பதை அது தடுத்தது என சொல்ல வந்தால், என்னை திமுக-காரன் மாதிரி வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்களே?

தமிழ்நாட்டில் குடும்பக் கொள்ளை/விஞ்ஞானக் கொள்ளையை துவங்கி வைத்த கும்பலில் போய் என்னை முடியப் பார்க்கும் உங்களை என்ன சொல்வது?  vil-mechant.gif

கட்சி சாராதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களென்பதை உணருங்கள், ஈழத்தம்பிகளா..!

நீங்கள் திராவிட கட்சிக்காறர்  இல்லை ஐயா

அப்படியானால்  திமுக

அதிமுக தவிர்ந்த  உங்களது வாக்கு யாருக்கு????

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நீங்கள் திராவிட கட்சிக்காறர்  இல்லை ஐயா

அப்படியானால்  திமுக

அதிமுக தவிர்ந்த  உங்களது வாக்கு யாருக்கு????

நிச்சயம் இந்திய தேசியக் கட்சிகளுக்கு இல்லை.

தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் தகுதி,தரம்,அவரின் பின்புலம் மட்டுமே..! (கடைசி தெரிவு, சார்ந்த கட்சி)

எதுவும் பொருந்தி வரவில்லையெனில் 'நோட்டா'

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

நிச்சயம் இந்திய தேசியக் கட்சிகளுக்கு இல்லை.

தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் தகுதி,தரம்,அவரின் பின்புலம் மட்டுமே..! (கடைசி தெரிவு, சார்ந்த கட்சி)

எதுவும் பொருந்தி வரவில்லையெனில் 'நோட்டா'

நன்றி மதுரையாரே

அவசரத்தில்  கேட்ட  விட்டேன்

சங்கடப்படுத்தி  விட்டேனோ  என்று  யோசித்தென்

இருந்தாலும்  நமது  உறவு அதையும்  தாண்டியது

நன்றி  மீண்டும்

36 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

இதை நகைச்சுவை பகுதியில் போட்ட பிழம்பரை நாலு நாளைக்கு தடை செய்வமா? தன் திரி பத்தி எரியுது என்று குளிக்கும் போது பாட்டு பாடிக் கொண்டு குஷியாக குளிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பர் சீமான் படத்துடன் பதிவு ஒன்று போட்டிருந்தார் This photo may show violent or graphic content. என்று காட்டுது Uncover photo என்று சொன்னா சீமானை காட்டுது. என்னடா மார்க் நீ பயப்பிடுறியா?

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நண்பரின்  முகநூல் பதிவு  இது...

https://www.facebook.com/Thangarajah.Thavaruban?__tn__=%2CdC-R-R&eid=ARDwWAK9_osSTu2eDjPzByU_HsAyyClDJ8gabV6UaLJ4m7CGd3u254v9AN3C_-ValnQc1UJQcpBIqJER&hc_ref=ARRGiRScOByV9pfrhSm69PvcHmxZgnLu6967obzFgALgVHZzJLE3vohCNK9VQkM7Nn8&fref=nf

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும் அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார். 

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள் ஜெயலலிதா. ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் சீமான் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார் ஜெயலலிதா. இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.google.ch/amp/s/tamil.news18.com/amp/news/tamil-nadu/naam-tamilar-katchi-coordinator-seeman-talks-about-admk-leader-jayalalithaa-vin-231989.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maharajah said:

மன்னிக்கவும் ரதி அக்கா, 

நான்  எழுதியதை,  குறிப்பாக எனக்கு என எழுதியதை கொஞ்சம் ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும். 

தம்பி, அப்படியாயின் நீங்கள் இந்த திரியில் கருத்தே எழுதி இருக்க கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும் அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார். 

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள் ஜெயலலிதா. ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் சீமான் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார் ஜெயலலிதா. இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.google.ch/amp/s/tamil.news18.com/amp/news/tamil-nadu/naam-tamilar-katchi-coordinator-seeman-talks-about-admk-leader-jayalalithaa-vin-231989.html

சீமான் சொல்லாத‌தையும் சொன்ன‌து என்று கில‌ப்பி விடுங்கோ , அது ச‌ரி  இப்ப‌ தானே ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம்  ,

புர‌ளிய‌ கில‌ப்பி விடுங்கோ 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நன்றாக  உற்றுப்பாருங்கள்

புலிகளை ஏதாவது  காரணங்களைத்தேடி வசை பாடியோரில்  அநேகர்    தான்

இப்போ சீமான்  புலிகளை  இளக்காரம்  செய்கிறார்

தலைவரை  மதிப்பிறக்கம்  செய்கிறார்  என்பவர்கள்.

ஏதாவது  புரிகிறதா  சகோ.....???

எனக்கு புரியுது அண்ணா🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 5:18 PM, goshan_che said:

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

Picture1.jpg

DecentAdorableAfricanbushviper-size_rest

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

தம்பி, அப்படியாயின் நீங்கள் இந்த திரியில் கருத்தே எழுதி இருக்க கூடாது 

நன்றி அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

எனக்கு புரியுது அண்ணா🤣🤣🤣🤣

ரதி சத்தியமா எனக்குப் புரியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

20191205-214025.png
20191205-213959.png
20191205-213932.png
20191205-213845.png

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:
On 12/4/2019 at 8:18 AM, goshan_che said:

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

Picture1.jpg

சின்ன காலால ஓடிப் போய் ஒரு பெட்டி பியரும் வாங்கி வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

வேறு ஒருவரும் வரவில்லை பிராபகரனே நேரிலே வந்து அழைத்து சென்று தானே உபசரித்தார் 

இப்பிடித்தான் வழமையாக ஈழத்தில் நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் பற்றிய சகல விமர்சனங்களுக்கும் அப்பால்.......
எனக்கு அவரை மிகவும் பிடித்ததிற்கான காரணம்....
அவரின் சமூக நல கொள்கைகள் மற்றும் தமிழ்நாட்டு பாதுகாப்பு/வளர்ச்சி பற்றிய கொள்கைகள்.
மற்றும் படி ஈழத்தமிழரின் பிரச்சனைகள்  தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக இருக்கவும் சீமான் முக்கிய காரணமாக இருக்கின்றார். சினிமாவும் தொலைக்காட்சி கேவலங்களும் தமிழ்நாட்டை காவு கொண்டு இருக்கும் வேளையில் சீமான் தமிழ்நாட்டுக்கு அவசியமானவராகவே தெரிகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் சொல்கிறாரா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உயர் திரு உருத்திரா அவர்கள் 
தலைவரின் விருந்தோம்பலைப்பற்றி இது வரை பேசாமல் விட்டவர்கள் எவருமில்லை...
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீமான் பற்றிய சகல விமர்சனங்களுக்கும் அப்பால்.......
எனக்கு அவரை மிகவும் பிடித்ததிற்கான காரணம்....
அவரின் சமூக நல கொள்கைகள் மற்றும் தமிழ்நாட்டு பாதுகாப்பு/வளர்ச்சி பற்றிய கொள்கைகள்.
மற்றும் படி ஈழத்தமிழரின் பிரச்சனைகள்  தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக இருக்கவும் சீமான் முக்கிய காரணமாக இருக்கின்றார். சினிமாவும் தொலைக்காட்சி கேவலங்களும் தமிழ்நாட்டை காவு கொண்டு இருக்கும் வேளையில் சீமான் தமிழ்நாட்டுக்கு அவசியமானவராகவே தெரிகின்றார்.

சீமான் செய்வேன் என்று சொன்னவைகளை அடுத்த மாநிலத்தவன் அமுல்படுத்திறான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சீமான் செய்வேன் என்று சொன்னவைகளை அடுத்த மாநிலத்தவன் அமுல்படுத்திறான்.

நல்ல விடயம்.   நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டலாம்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maharajah said:

நல்ல விடயம்.   நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டலாம்தானே. 

இதுவரை யாராவது பாராட்ட முன் வந்தார்களா? இதுவே எனது ஆதங்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.