Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர்

  • December 11, 20206:29 am

இந்த செய்தியை பகிருங்கள்!

இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை அழைத்த போது அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.

புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டாமல் புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு அழிவுக்கு துணை போனார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.meenagam.com/புலிகள்-நின்றடிப்பார்கள/

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானவர்களுக்கு 24,000 மேற்பட்ட மக்கள் வாக்களித்திருக்கிறார்களே🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சருக்கு பயம் தொற்றிக்கொண்டு விட்டது, அதனால உளறுகிறார். எல்லோரும் சேர்ந்து ஒன்றைக் கதைத்தால், ஒன்று இவர் அதை ஆமோதித்து கதைக்க வேண்டும் முடியுமா அவரால்? இல்லை எதிர்த்துக் கதைக்க  வேண்டும் அதுவும் முடியாது. வி. முரளிதரன் கதைக்க வெளிக்கிட்டு கதை கந்தலான விஷயம் தெரியும். அதனால இப்படி  புலம்பினால் எல்லோரும் அடங்கி விடுவார்கள் என்று ஒரு ஆசை. அந்தக் காலத்தில் சிங்களவனோடு சேர்ந்து இவர் கொன்ற உயிர்கள் எத்தனை? இவர் மறந்திருக்கலாம் ஆனால் நம்மால் மறக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

சரியான...  கருத்து, சாத்தான். 
கஜேந்திரகுமாரும், சாணக்கியனும்...  பேசியதை பார்த்த,
டக்கு  குட்டி.... தானும் ஒரு ஆள் என்று...   குலைத்து, காட்டியிருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவரெல்லாம் மக்களுக்கு இதுவாவது செய்கிறாரே இந்த தமிழ்தேசியக்கட்சிகள் எங்களுக்கு ஒரு பிடி அரிசிகூட தந்திச்சோ எண்டு எங்கள என்னவச்சது யாரு?? இவர் போன்றவர்களை இன்று நாம் எம் அபிவிருத்தி நல்வாழ்வு வேலைவாய்ப்பு முன்னேற்றத்துக்காக நம்பி இருக்கும் நிலமை யாரால் வந்தது? பாளிமெண்டில் போய் பழங்கதைகள் வெட்டி பந்தாக்கதைகள் கூட்டங்களில் உசுப்பேத்தல்களை விட்டுவிட்டு மக்களுக்கு இன்று என்ன தேவை என்பதை தமிழ்தேசியக்கட்சிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவரெல்லாம் மக்களுக்கு இதுவாவது செய்கிறாரே இந்த தமிழ்தேசியக்கட்சிகள் எங்களுக்கு ஒரு பிடி அரிசிகூட தந்திச்சோ எண்டு எங்கள என்னவச்சது யாரு?? இவர் போன்றவர்களை இன்று நாம் எம் அபிவிருத்தி நல்வாழ்வு வேலைவாய்ப்பு முன்னேற்றத்துக்காக நம்பி இருக்கும் நிலமை யாரால் வந்தது? பாளிமெண்டில் போய் பழங்கதைகள் வெட்டி பந்தாக்கதைகள் கூட்டங்களில் உசுப்பேத்தல்களை விட்டுவிட்டு மக்களுக்கு இன்று என்ன தேவை என்பதை தமிழ்தேசியக்கட்சிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி....😎

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டும் என்னவாம்.. காரைநகர் கடற்படை முகாம் இந்தா விழுகுது.... நாவற்குழி முகாம் இந்த ஒழியுது.. என்று ஒரு நாலு 60 எம் எம் மோட்டரை வைச்சு.. அதைக் கூட சரியா அடிக்கத் தெரியாமல்.. அது வெடிச்சு செத்தது போக.. இவரின் காட்டிக்கொடுப்பு சொந்த இனவழிப்புக்கு எஜமான விசுவாசத்தை காட்டி பதவிக்கு.. பலிகொடுத்ததை விட.. புலிகள் சொந்த மண்ணின் மக்களின் விடுதலைக்காக கொடுத்த விலை மிகவும் போற்றத்தக்கது. மக்கள் நிச்சயம் அதனை மதிப்பார்கள். இவரை மாதிரி மிதிக்கமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2020 at 12:17, கிருபன் said:

எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை அழைத்த போது அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.

Screenshot-2020-12-12-17-03-02-612-org-m

ஐயா .. தங்களை மனிதாபிமான நோக்குடன் வந்து கதைக்குமாறு சூளைமேடு யட்ஜ் அய்யா அழைப்பு விடுத்த போது ஏன் வரவில்லை.?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவரெல்லாம் மக்களுக்கு இதுவாவது செய்கிறாரே இந்த தமிழ்தேசியக்கட்சிகள் எங்களுக்கு ஒரு பிடி அரிசிகூட தந்திச்சோ எண்டு எங்கள என்னவச்சது யாரு?? இவர் போன்றவர்களை இன்று நாம் எம் அபிவிருத்தி நல்வாழ்வு வேலைவாய்ப்பு முன்னேற்றத்துக்காக நம்பி இருக்கும் நிலமை யாரால் வந்தது? பாளிமெண்டில் போய் பழங்கதைகள் வெட்டி பந்தாக்கதைகள் கூட்டங்களில் உசுப்பேத்தல்களை விட்டுவிட்டு மக்களுக்கு இன்று என்ன தேவை என்பதை தமிழ்தேசியக்கட்சிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.

மனுசன் இப்ப கொஞ்சம் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யுது இந்த பேச்சு மட்டும் பேசி காலத்தை பேய்க்காட்டுபவர்களை விட அதுசரி இவருக்கு வாக்களிச்ச மக்கள் எந்த லிஸ்டில இருக்காங்களோ தெரியல  யாழ்கள சூட்டாதவர்களால் 🤔😎

டக்லஸை திட்டுபவர்கள் உணரவேண்டிய விடயம். இந்த டக்லஸ் பலம் பெற்றதற்கு காரணமே 1994 ம் ஆண்டு  பொது தேர்தலை யாழ்பாணத்தில் நடத்த‍விடாமல் தடுத்து தேர்தலை பகிஷ்கரிகுமாறு கேட்டு கொண்டதால் யாழ் மாவட்டத்தின் சகல தேர்தல் தொகுதிகளிலும்  டக்லஸின் கட்சி வெற்றிபெற்று தமிழ்க்கட்சிகளில் பலம் மிக்க கட்சியாக 6 ஆண்டுகளுக்கு திகழ்ந்தது. அதன் பின்னரே டக்லஸ் பலம் பெற்றார். அதாவது எமக்கு நாமே அடித்து கொண்ட சாவு மணியே 1994 ம் ஆண்டு பொது தேர்தலை பகிஷ்கரித்த‍ அந்த நிகழ்வு. அதில் கிடைத்த எதிர்மறையான விளைவை கண்டே 2000/ 2001  பாராளுமன்ற தேர்தலில் பங்குபெறும் மக்கள் விருப்பம் தமிழ் தலைமையால் அங்கீகரிக்கபட்டது. ஆனால் ஏனோ தெரியவில்லை  2005 ல் வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில் ஏறியது. 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, tulpen said:

ஐ ஆர் ஏ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு சின்பெயின். பிரித்தானிய ஆட்சியை ஏற்காதவர்கள். ஆனால் பிரித்தானிய பொது தேர்தலில் போட்டியிட்டு வெல்வார்கள் ஆனால் பாராளுமன்ற பிரமாணம் செய்ய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊர்  வீதிகளும் வீடுகளும் மக்களும்  சாட்சி ஐயா எதை  விதைத்தார் என்பதற்கு???

போய்  ஓரமா விளையாடுங்க

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

டக்லஸை திட்டுபவர்கள் உணரவேண்டிய விடயம். இந்த டக்லஸ் பலம் பெற்றதற்கு காரணமே 1994 ம் ஆண்டு  பொது தேர்தலை யாழ்பாணத்தில் நடத்த‍விடாமல் தடுத்து தேர்தலை பகிஷ்கரிகுமாறு கேட்டு கொண்டதால் யாழ் மாவட்டத்தின் சகல தேர்தல் தொகுதிகளிலும்  டக்லஸின் கட்சி வெற்றிபெற்று தமிழ்க்கட்சிகளில் பலம் மிக்க கட்சியாக 6 ஆண்டுகளுக்கு திகழ்ந்தது. அதன் பின்னரே டக்லஸ் பலம் பெற்றார். அதாவது எமக்கு நாமே அடித்து கொண்ட சாவு மணியே 1994 ம் ஆண்டு பொது தேர்தலை பகிஷ்கரித்த‍ அந்த நிகழ்வு. அதில் கிடைத்த எதிர்மறையான விளைவை கண்டே 2000/ 2001  பாராளுமன்ற தேர்தலில் பங்குபெறும் மக்கள் விருப்பம் தமிழ் தலைமையால் அங்கீகரிக்கபட்டது. ஆனால் ஏனோ தெரியவில்லை  2005 ல் வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில் ஏறியது. 

1994 இல் யாழ் மாவட்டத்தில் தேர்தலா?

😜

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
ஊழல்வாதிகளாக பட்டியலிடப்பட்ட சிறீலங்காவின் அமைச்சர்கள்
A third of Sri Lankan cabinet ministers were appointed to office this year while they stood accused of corruption or murder
தென் ஆபிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் டிசம்பர் 9ஆம் நாளாகிய சர்வதேச ஊழல் ஒழிப்பு நாளை முன்னிட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் சிறீலங்காவில் கோத்தாவின் அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்களை பட்டியலிட்டு அவர்கள் மீதுள்ள ஊழல் குறித்த வழக்குகளை சுட்டிக்காட்டியுள்ளது. சிலர் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு வேறு உள்ளாகியுள்ளனர்.
ஊழல் குறித்த வழக்குள்ளவர்களை அமைச்சர்களாக நியமிப்பது எவ்வளவு பாரதூரமானது என்பதையும் தமக்கு எதிரான வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிரபராதிகள் எனக் காணப்படும் வரை அவர்களை அதியுயர் பதவிகளில் நியமிப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற விதியை மீறுவதாக அமைந்துவிடும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
9 December 2020
International Anti Corruption Day
INFOGRAPHIC
Johannesburg: A third of Sri Lankan cabinet ministers were appointed to office this year while they stood accused of corruption or murder. In some cases the indictments are still pending.
“Respect for rule of law requires a government official accused of a crime to clear their name before being appointed to the highest offices of state,” commented the ITJP’s Executive Director, Yasmin Sooka.
“Some of the ten officials allege they were politically victimised by the previous regime – that is not the point. Everyone is equal before the law – overriding the judicial system and the institutions that support accountability will have disastrous consequences for the institutions that protect citizens’ rights, not to mention investor confidence,” she added.
Marking International Anti Corruption Day, the UN Secretary General António Guterres, said, “Corruption is criminal, immoral and the ultimate betrayal of public trust”.
UDAYA GAMMANPILA
Minister of Energy
Appointed to post while indicted and still on trial for alleged fraud; last known court due date 7 Dec 2020.
MAHINDANANDA ALUTHGAMAGE
Minister of Agriculture
Appointed to post while indicted in 3 cases for alleged corruption, criminal breach of trust and criminal misappropriation. Last known court dates 4 Dec 2020; 5 Oct 2020; 14 Oct 2020.
ROHITHA ABEYGUNAWARDENA
Minister of Ports
Appointed to post while indicted for alleged corruption; last known court date 28 Aug 2020.
WIMAL WEERAWANSA
Minister of Industries
Appointed to post while indicted in 2 cases – one for unexplained assets & another for obstructing traffic. Last known court dates 26 Nov 2020; and 26 Oct 2020.
PRASANNA RANATUNGA
Minister of Industrial Export, Investment Promotion, Tourism and Aviation
Appointed to post while indicted and still on trial for alleged corruption; last known court date 3 Sep 2020.
KEHELIYA RAMBUKWELLA
Minister of Mass Media
Appointed to post while indicted in a corruption case last known court date 6 Oct 2020.
DOUGLAS DEVANANDA
Minister of Fisheries
UN has noted that he leads a paramilitary group alleged to be involved in abduction, killing, child recruitment & bribe taking. Indicted by an Indian Court for murder.
NAMAL RAJAPAKSA
Minister of Youth and Sports
Appointed to post while indicted and still on trial for alleged corruption; last known court date 10 Dec 2020.
JOHNSTON FERNANDO
Minister of Highways and Chief Government Whip
Appointed to post while indicted in corruption case in Colombo high court; discharged on 2 Oct 2020.
JANAKA BANDARA TENNAKOON
Minister of Provincial Councils
Appointed to post while there was a pending murder case against him; discharged in Nov 2020.
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

1994 இல் யாழ் மாவட்டத்தில் தேர்தலா?

😜

1994 இல் சந்திரிகா பிரதமராகிய தேர்தல். 

யாழ்மாவட்டம் பெரும்பாலும் புலிகள் வசம் இருந்தாலும், தீவுபகுதியில் வீழ்ந்த வாக்குகளை வைத்து 11 எம்பிகளை ஈபிடிபி பெற்றதாக நினைவு.

36 minutes ago, goshan_che said:

1994 இல் சந்திரிகா பிரதமராகிய தேர்தல். 

யாழ்மாவட்டம் பெரும்பாலும் புலிகள் வசம் இருந்தாலும், தீவுபகுதியில் வீழ்ந்த வாக்குகளை வைத்து 11 எம்பிகளை ஈபிடிபி பெற்றதாக நினைவு.

1994 ம் ஆண்டு ஓகஸ்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலை யாழ் மாவட்டத்தில் நடத்த இலங்கை அரசு விருப்பம் தெரிவித்த போதும் விடுதலைப்புலிகள் அனுமதி அளிக்காததால் மக்களால் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை.  அதன்  பின்னர் இரு மாதங்களின் பின்னர் ஒக்ரோபர் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு சந்திரிகாவுக்கு பெருவாரியான வாக்குகள் யாழ் மாவட்டத்தில் வீழ்ந்தன. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-12-12-17-03-02-612-org-m

ஐயா .. தங்களை மனிதாபிமான நோக்குடன் வந்து கதைக்குமாறு சூளைமேடு யட்ஜ் அய்யா அழைப்பு விடுத்த போது ஏன் வரவில்லை.?

இவற்றை பழசுகளை நாங்கள் கிண்டமாட்டம்.
ஆனால் புலியளின்ரை தும்பைக்கூட...வாழ்க்கை முழுக்க..கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டி
கிண்டிக்கொண்டேயிருப்பம்...😎

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-12-12-17-03-02-612-org-mozilla-firefox-beta.jpg

  • டக்ளஸ் தேவானந்தா மீன்வளத்துறை அமைச்சர் ஐ.நா. கடத்தல், கொலை, குழந்தை ஆட்சேர்ப்பு மற்றும் லஞ்சம் பெறுதல். கொலைக்கு இந்திய நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பெருமாள் said:

இதுவும் இந்த திரிக்கு பொருந்தும் எண்டு நினைக்கிறன்....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், , ’Hafsa Jasim 12h முஸ்லிம்கள் இல்லையென்றால் விடுதலைப்புலிகளின் மயிரை கூட இலங்கை இராணுவத்தால் நெருங்கி இருக்க முடியாது... தமிழே தெரியாத அந்த நாய்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து புலனாய்வு வேலைகளை பார்த்ததே முஸ்லிம் சமுதாயம் தான் இதை நாங்கள் சொல்லவில்லை உங்கள் ராணுவத் தளபதிகளை பல தடவைகள் சொல்லியுள்ளனர்... எங்களின் உதவியை பயன்படுத்தி விடுதலைப் புலிகளை நெருங்கி விட்டு இன்று எங்களை கேவலப்படுத்தும் இலங்கை ராஜபக்ச அரசாங்கம் பல பாடங்களை வரலாற்றில் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்... GM Gram’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இதனை ஒரு காலத்தில் யாழ் களத்தில் எழுதிய போது.. ஆதாரம் இல்லாமல் முஸ்லீம் சகோதரர்கள் மீது குற்றம்சாட்ட வேண்டாம் என்று.. நிழலியார்.. எங்களுக்கு எச்சரிக்கை தந்ததை மறக்க முடியாது. எப்படி தான் உண்மைகளை மறைக்க முனைந்தாலும்.. உண்மை ஒரு நாள் வெளிவந்தே ஆகும். எல்லாம் ஒரு 10 வருடத்துக்குள்.. இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். 

28 minutes ago, tulpen said:

1994 ம் ஆண்டு ஓகஸ்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலை யாழ் மாவட்டத்தில் நடத்த இலங்கை அரசு விருப்பம் தெரிவித்த போதும் விடுதலைப்புலிகள் அனுமதி அளிக்காததால் மக்களால் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை.  அதன்  பின்னர் இரு மாதங்களின் பின்னர் ஒக்ரோபர் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு சந்திரிகாவுக்கு பெருவாரியான வாக்குகள் யாழ் மாவட்டத்தில் வீழ்ந்தன. 

புலிகள் தடுக்கவில்லை. சொறீலங்கா அரசு தேர்தலை புலிகளின் கட்டுப்பாடுப் பிரதேசத்தில்.. நடத்தவில்லை. டிபி விஜதுங்கோ... மரமும் செடியும் என்று கொண்டிருந்த காலம். பிரேமதாச மேல போய் இருந்த சமயம். கிளாலி படுகொலைகளை சிங்களக் கடற்படையோடு ஈபிடிபி அரங்கேற்றிக் கொண்டிருந்த காலம். அதற்கு பரிசாக.. தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை வெற்றி அளித்ததன் பெயரில்.. ஈபிடிபி கும்பல்.. சிங்களப் படை ஆதரவோடு.. நடத்திய தேர்தல் தில்லுமுல்லில்.. வெறும் 11 வாக்குகளில் கூட எம்பிக்களை பெற்ற படுகேவலமான சனநாயகம் அரங்கேறிய நேரமது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

இதனை ஒரு காலத்தில் யாழ் களத்தில் எழுதிய போது.. ஆதாரம் இல்லாமல் முஸ்லீம் சகோதரர்கள் மீது குற்றம்சாட்ட வேண்டாம் என்று.. நிழலியார்.. எங்களுக்கு எச்சரிக்கை தந்ததை மறக்க முடியாது. எப்படி தான் உண்மைகளை மறைக்க முனைந்தாலும்.. உண்மை ஒரு நாள் வெளிவந்தே ஆகும். எல்லாம் ஒரு 10 வருடத்துக்குள்.. இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். 

நமகுந்தான்  tna  இப்படியே போனால் அன்று  விமர்சனம் செய்ததுக்கு  இரண்டு எச்சரிக்கை புள்ளி  இப்பவும் புரபைலில்  இருக்கு.2015ல் கடைசியில் சந்திதி  கோவில் பிச்சைக்காரனை விட கேவலமாய் tna விமரிசனம் வேண்டியது வேறு கதை .😀

17 minutes ago, nedukkalapoovan said:

புலிகள் தடுக்கவில்லை. சொறீலங்கா அரசு தேர்தலை புலிகளின் கட்டுப்பாடுப் பிரதேசத்தில்.. நடத்தவில்லை. டிபி விஜதுங்கோ... மரமும் செடியும் என்று கொண்டிருந்த காலம். பிரேமதாச மேல போய் இருந்த சமயம். கிளாலி படுகொலைகளை சிங்களக் கடற்படையோடு ஈபிடிபி அரங்கேற்றிக் கொண்டிருந்த காலம். அதற்கு பரிசாக.. தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை வெற்றி அளித்ததன் பெயரில்.. ஈபிடிபி கும்பல்.. சிங்களப் படை ஆதரவோடு.. நடத்திய தேர்தல் தில்லுமுல்லில்.. வெறும் 11 வாக்குகளில் கூட எம்பிக்களை பெற்ற படுகேவலமான சனநாயகம் அரங்கேறிய நேரமது. 

11 வோட்டு எடுப்பது எல்லாம் ஒரு பெருமை அதை இங்கு சொல்லி புலியை  எள்ளி  நகையாடுவதில் ஒரு சுகம் பாருங்கோ . 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நமகுந்தான்  tna  இப்படியே போனால் அன்று  விமர்சனம் செய்ததுக்கு  இரண்டு எச்சரிக்கை புள்ளி  இப்பவும் புரபைலில்  இருக்கு.2015ல் கடைசியில் சந்திதி  கோவில் பிச்சைக்காரனை விட கேவலமாய் tna விமரிசனம் வேண்டியது வேறு கதை .😀

11 வோட்டு எடுப்பது எல்லாம் ஒரு பெருமை அதை இங்கு சொல்லி புலியை  எள்ளி  நகையாடுவதில் ஒரு சுகம் பாருங்கோ . 

அது வேற லெவல்  சனநாயகங்கோகோ

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

1994 ம் ஆண்டு ஓகஸ்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலை யாழ் மாவட்டத்தில் நடத்த இலங்கை அரசு விருப்பம் தெரிவித்த போதும் விடுதலைப்புலிகள் அனுமதி அளிக்காததால் மக்களால் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை.  அதன்  பின்னர் இரு மாதங்களின் பின்னர் ஒக்ரோபர் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு சந்திரிகாவுக்கு பெருவாரியான வாக்குகள் யாழ் மாவட்டத்தில் வீழ்ந்தன. 

என்னது 1994 யாழ்மாவட்டத்தில் புலிகள் அனுமதியளித்து சந்திரிக்காவிற்கு பெருவாரியான வாக்குகளா?

துல்பன் நீங்கள் அப்போது அங்கிருந்த 8 இலட்சம் மக்களையும் முட்டாள் ஆக்க வெளிக்கிடுகிறீர்கள்.

நீங்கள் சொல்வது முழுப் பொய். 

  • கருத்துக்கள உறவுகள்

https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1994.pdf
 
https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/presidential-elections/PresidentialElections1994.pdf

ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கூறுவது முழுப் பொய்....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 1994 இல் யாழில் இருந்தவர்கள் ஒருவர் கூட இல்லையா...?

வெடி சத்தம் கேட்கமுதல் ஓடியாச்சு என்று மற்றவர்களைப் பார்த்து எப்படி இவர்களால் கூற முடிகிறது?

கோசான் கூட சந்தேகத்தில் எழுதுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.