Jump to content

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காக கொண்டு நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதன்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அதன் நோக்கம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/சுமந்திரன்-தலைமையில்-சட்/

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

ப்ளீஸ்... கறுப்புக் கொடி  காட்டிடாதீங்க. அது, கறுப்புக் கொடிக்கு  அவமானம்.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் முக்கியத்துவம் மிக்க பயணமென நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

இது மிகவும் முக்கியத்துவம் மிக்க பயணமென நம்புகிறேன் 

சீரியஸ் ஆக பகிடி விடவேண்டாம் 🤣

25 minutes ago, தமிழ் சிறி said:

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

தான் சொல்வதைத்தான் கேட்கணும் என்று மனிசன் விடாப்பிடியாக நிக்கும் .முக்கியம் கேள்விகள் கேட்கப்படாது நேரம் போய் விடும் என்றல்ல கேள்விக்கு விடையே தெரியாத பள்ளிக்கூடத்தில் படித்தவர் நம்ம ஆள் .🤣

கதைக்கப்போற அமெரிக்கன் இனம் தெரியாத நோய் ஆள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது .அந்த நோய்  கிருமி முதன் முதல் தென்னிந்தியாவில் காணப்பட்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில வயல் உழுறதுக்கு டிராக்டர் ஓட தெரியனும்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அமெரிக்காவில வயல் உழுறதுக்கு டிராக்டர் ஓட தெரியனும்…

ரக்ரர் உருட்டினவர் பாக்கேலயே?!🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சீரியஸ் ஆக பகிடி விடவேண்டாம் 🤣

தான் சொல்வதைத்தான் கேட்கணும் என்று மனிசன் விடாப்பிடியாக நிக்கும் .முக்கியம் கேள்விகள் கேட்கப்படாது நேரம் போய் விடும் என்றல்ல கேள்விக்கு விடையே தெரியாத பள்ளிக்கூடத்தில் படித்தவர் நம்ம ஆள் .🤣

கதைக்கப்போற அமெரிக்கன் இனம் தெரியாத நோய் ஆள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது .அந்த நோய்  கிருமி முதன் முதல் தென்னிந்தியாவில் காணப்பட்டுள்ளது .

உண்மையாக இது முக்கிய பயணம். அடுத்த வருடங்கள் தமிழருக்கு  மிகவும் முக்கியமானவை என்பது எனது எண்ணம.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இதன்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

பார்த்தால் முக்கியமான பயணம்போற்த்தான் தெரிகிறது. ஆனால் யாருக்கு, எதுக்கு? என்பது தெரியும் போது, யாரும் திரும்பிப்போய் முடியாத முடிவை எட்டியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

பார்த்தால் முக்கியமான பயணம்போற்த்தான் தெரிகிறது. ஆனால் யாருக்கு, எதுக்கு? என்பது தெரியும் போது, யாரும் திரும்பிப்போய் முடியாத முடிவை எட்டியிருக்கும்.

சுமந்திரன் தன்னுடைய கருத்துக்களை மிகவும் நிதானத்துடன், மக்களின் மனமறிந்து வெளியிட்டிருப்பின் தமிழர்களிடையே அவருக்கு மிகவும் வரவேற்பு இருந்திருக்கும்.

இப்போதும் காலம் இருக்கிறது. அவர் மிகவும் நிதானித்து கருத்துக்களை வெளியிடவேண்டும். 

மூலம் ; ahalnews.com

சுமந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவுக்கு அமெரிக்கா அழைப்பு

USA-768x510.jpg
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

கொழும்பு, நவம்பர் 05

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தலைமையிலான தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படத் தீர்மானத்திருக்கும் அமெரிக்கா, அதனை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத்து, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டறிந்து, தெளிவுபடுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கின்றதாக அறிய வருகின்றது. 

கொழும்பு அரசுத் தரப்புகளால் கசியவிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் இந்த நகர்வு பற்றிய தகவல்களால் கொழும்பு பெரும் இராஜதந்திரச் சீற்றத்தில் இருப்பதாகவும் அந்த தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

TNA.jpg

தற்போதைய ஏற்பாட்டின்படி சுமந்திரன் உட்பட மூன்றுபேரடங்கிய நிபுணர் குழு இன்னும் 10 நாட்களில் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அதன் சட்ட நிபுணர்களுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபடும் எனத் தெரிகின்றது.  இந்தக் குழுவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சம்பந்தன் நியமித்துள்ளார் எனத் தெரிகிறது.

அமரர்,தந்தை செல்வநாயகத்தின் புதல்வர் எஸ்.ஸி.சந்திரஹாசன் மற்றும் அவரின் துணைவியார் நிர்மலா சந்திரஹாசன், (இவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், நல்லூர்த் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவருமான இ.மு.வி.நாகநாதனின் மகளாவார்) தற்போது இந்தியாவில் உள்ள அவர் கொழும்புக்கு வந்து, மற்ற இருவருடனும் இணைந்து வொஷிங்டன் பயணமாவார் எனக் கூறப்பட்டது. 

Dr.-Kanaganayagam-Kana-Iswaran-1.jpgPresedent’s Counsel Kanaganayagam Kanag-Isvaran

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்ததும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்கள், யோசனைகளைப் பரிந்துரை செய்வதற்காக 2006 இல் நியமித்த அனைத்துத் தரப்பு நிபுணர் குழுவில் சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dr.-Nirmala-Chandrahasan.jpgDr. Nirmala Chandrahasan

வொஷிங்டன் – புதுடில்லி அரசுகளின் மிக, மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய தீர்மானத்திற்கு அமையவே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுவதாக அறிந்துள்ள கொழும்பு அரசு வட்டாரங்கள், அதனால் பெரும் கலக்கத்தில் மூழ்கி இருக்கின்றன என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்த விடயத்தை அறிந்த பின்னரே, புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நம்பப்படுகிறது.

கெரவலப்பிட்டிய மின் நிலையப் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு அவசர அவசரமாக – இரவோடிரவாக – கைமாற்றும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, அமெரிக்காவை தன வசப்படுத்தும் நடவடிக்கையில் – தனது பங்காளிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி – கோட்டபாய அரசு ஈடுபட்டமையின் பின்னணி இதுதான் எனவும் அறிய வருகின்றது.

Dr.-Naganathan-Selvakkumaran.jpgProf. Naganathan Selvakkumaran

இந்த வொஷிங்டன் சந்திப்பு முதலில் செப்டம்பரில் நடைபெறுவதாக இருந்தது. அச்சமயத்தில் சுமந்திரனுடன் சட்டத்துறை நிபுணர்களான பேராசிரியர் என் செல்வகுமாரன், திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சட்ட நிபுணர் குழுப் பிரதிநிதிகளாக சம்பந்தன் நியமித்திருந்தார். மூவரின் பயணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

எனினும், கொரோனாத் தொற்று நெருக்கடி காரணமாக இந்தக் கலந்துரையாடல் தள்ளிப்போனமையால் பேராசிரியர் செல்வகுமார் இந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்கா செல்ல முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரது இடத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனை சம்பந்தன் நியமித்துள்ளார். அடுத்த வாரத்தில் இக்குழு கொழும்பிலிருந்து வொஷிங்டன் பயணமாகும் எனத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படத் தீர்மானத்திருக்கும் அமெரிக்கா, அதனை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத்து, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டறிந்து, தெளிவுபடுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கின்றதாக அறிய வருகின்றது. 

தமிழரின் இரத்தக்களரிக்கு மூல கர்த்தாவான இரண்டு நாடுகள் சேர்ந்து தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு காரணம் தெரியாதவர், ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காதவர், தமிழரின் அழிவிற்கு பின் அரசியலில் நுழைந்தவர்,  சிங்களவருடன் வாழ்வதில் பெருமை கொள்பவருடன் பேசி என்ன தீர்வு வரப்போகிறது? தங்கள் லாபத்திற்கும், சிங்களவனை மிரட்டுவதற்கும் தமிழரை பயன்படுத்துவார்களே ஒழிய, இவர்களால் எதுவும் ஆகாது. ஆனால் காலம் கனிந்து வந்தால் இவர்களால் அதை தடுக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, satan said:

எங்கள் கோபத்தை கொஞ்சம் மூட்டை கட்டிவைத்து நிதானமாக யோசிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கோபம் அல்ல, அனுபவம் தந்த பாடம்! இந்தியா ஒருநாழும் இலங்கைத்தமிழர் தன்னிறைவாக, சுதந்திரமாக வாழ வழி விடாது. இருந்தாலும் தனது இருப்புக்கு குந்தகம் ஏற்படப் போகிறது என்றால், தமிழரை கட்டியணைத்து, அவர்களை வைத்து (கட்டி, அடிமைப்படுத்தி) தன்னை பாதுகாத்து கொள்ள முனையும். காலம் அப்படியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். தனது கைக்குள் சிங்களத்தை வைத்திருப்பதற்காக ஓடியோடி தமிழரை அழிக்க சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்க, சிங்களம் சீனா பக்கம் சாய்ந்தது ஒரு உதாரணம். தமிழருக்கு விடிவு வேண்டும் என்று காலம் நியமித்து விட்டால் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நம்ம தலைமைகள் சொல்லும், சிங்கள மக்கள் ஏற்காத   தீர்வு நமக்கு வேண்டவே வேண்டாம், அடிபட்டாலும் நாம் அவர்களோடு சேர்ந்தே  வாழ்வோம் என்று அடம்பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் இதற்குள்ளும் இந்திய ஆரியத்தரப்பு மூக்கை நுழைக்குமாயின் எல்லாம் பரநாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் இதற்குள்ளும் இந்திய ஆரியத்தரப்பு மூக்கை நுழைக்குமாயின் எல்லாம் பரநாசம்.

தை பிறக்க போனால், சுமந்திரன்... விதைத்த நெல்லை, குத்தி அரிசியோடை போய்... பொங்கல் வைத்து... அமெரிக்கனுக்கும் கொடுத்து... கொண்டாடி வரலாமே எண்டு யோசிக்கிறேன்... 🤔

10 hours ago, satan said:

இது கோபம் அல்ல, அனுபவம் தந்த பாடம்! இந்தியா ஒருநாழும் இலங்கைத்தமிழர் தன்னிறைவாக, சுதந்திரமாக வாழ வழி விடாது. இருந்தாலும் தனது இருப்புக்கு குந்தகம் ஏற்படப் போகிறது என்றால், தமிழரை கட்டியணைத்து, அவர்களை வைத்து (கட்டி, அடிமைப்படுத்தி) தன்னை பாதுகாத்து கொள்ள முனையும். காலம் அப்படியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். தனது கைக்குள் சிங்களத்தை வைத்திருப்பதற்காக ஓடியோடி தமிழரை அழிக்க சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்க, சிங்களம் சீனா பக்கம் சாய்ந்தது ஒரு உதாரணம். தமிழருக்கு விடிவு வேண்டும் என்று காலம் நியமித்து விட்டால் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நம்ம தலைமைகள் சொல்லும், சிங்கள மக்கள் ஏற்காத   தீர்வு நமக்கு வேண்டவே வேண்டாம், அடிபட்டாலும் நாம் அவர்களோடு சேர்ந்தே  வாழ்வோம் என்று அடம்பிடிக்கும்.

முக்கிய விசயம் என்னவெண்டா.... டெல்லிக்காரர்... கையில் இருந்து... வாஷிங்டன் காரர் கைக்கு பிரச்சனை போன மாதிரி தெரியுது. 

அந்த வகையில் சந்தோசம்...

அதுதான்... மனோ கணேசனை.... ரவூப் ஹக்கீமை... (திமுக ஆதரவு).... இந்தியா இழுத்து.... சம்பந்தனை சந்திக்க வைத்து.... பழைய குருடி கதவை திறடி வேலை பார்க்க நிக்குது.

இதை புரிந்தாவது.... சம்பந்தன் அய்யா விலகி இருக்கவேணும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

ப்ளீஸ்... கறுப்புக் கொடி  காட்டிடாதீங்க. அது, கறுப்புக் கொடிக்கு  அவமானம்.  😎

கணக்க பயப்படாதீங்கோ...

பயணம் டெல்லிக்கு இல்லை... வாஷிங்டன் பக்கம்..... கொஞ்சம் நம்பிக்கையுடன் இருப்பமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

ப்ளீஸ்... கறுப்புக் கொடி  காட்டிடாதீங்க. அது, கறுப்புக் கொடிக்கு  அவமானம்.  😎

சா
ஆக்ரோசமாக வெளிக்கிட்ட என்னை பூனை குறுக்கால போன மாதிரி தடுத்துப் போட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப...கோட்டா,மகிந்த போனமாதிரித்தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் இதற்குள்ளும் இந்திய ஆரியத்தரப்பு மூக்கை நுழைக்குமாயின் எல்லாம் பரநாசம்.

உண்மையிலேயே தமிழர்களுக்கு தீர்வு காண வேண்டுமென்றால்

கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் மற்றைய கட்சி தலைவர்களுடனும் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்து 

பொதுவானதொரு தீர்வு பொதியுடன் போயிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் கனடா கிளை அனுப்பிய காசுக்கு எப்படி கணக்கு காட்டப்போறார் என்று பார்ப்பம் சிலவேளை அந்தப்பக்கம் போகமாலே சு .மா .சு நேரே சிலோனுக்கு ரிக்கெட் போட்டாலும் போடுவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் கனடா கிளை அனுப்பிய காசுக்கு எப்படி கணக்கு காட்டப்போறார் என்று பார்ப்பம் சிலவேளை அந்தப்பக்கம் போகமாலே சு .மா .சு நேரே சிலோனுக்கு ரிக்கெட் போட்டாலும் போடுவார் .

பெருமாளுக்கு திரும்பவும் சஞ்சய் ராமசாமி சின்ட்றோம்?🤔 நக்கீரரும் அம்மணியும் நேராக சந்தித்த சி.எம்.ஆர் இணைப்பு வந்து ஒரு வருடம்  தாண்டி விட்டதே? பார்க்காமல் இருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

இது கோபம் அல்ல, அனுபவம் தந்த பாடம்! இந்தியா ஒருநாழும் இலங்கைத்தமிழர் தன்னிறைவாக, சுதந்திரமாக வாழ வழி விடாது. இருந்தாலும் தனது இருப்புக்கு குந்தகம் ஏற்படப் போகிறது என்றால், தமிழரை கட்டியணைத்து, அவர்களை வைத்து (கட்டி, அடிமைப்படுத்தி) தன்னை பாதுகாத்து கொள்ள முனையும். காலம் அப்படியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். தனது கைக்குள் சிங்களத்தை வைத்திருப்பதற்காக ஓடியோடி தமிழரை அழிக்க சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்க, சிங்களம் சீனா பக்கம் சாய்ந்தது ஒரு உதாரணம். தமிழருக்கு விடிவு வேண்டும் என்று காலம் நியமித்து விட்டால் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நம்ம தலைமைகள் சொல்லும், சிங்கள மக்கள் ஏற்காத   தீர்வு நமக்கு வேண்டவே வேண்டாம், அடிபட்டாலும் நாம் அவர்களோடு சேர்ந்தே  வாழ்வோம் என்று அடம்பிடிக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்/தவறு புலம்பெயர் தமிழர்தான். எங்களுக்கு அடுத்த, கல்வியில் தலைசிறந்து விழங்கும்   தலைமுறை எப்போதுமே இந்தியாவிற்கு எதிராகவே நிற்கும். 

இந்திய மிகவும் கேவலமான கொள்கை வகுப்பாளர்களின் தூர நோக்கற்ற, சுயநலமான சிந்தனை இறுதியில் இந்தியா சிதறுவதற்கே வழிவகுக்கும்.

அன்நாள் என் வாழ்வின் பொன்னாள. 

1 hour ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் கனடா கிளை அனுப்பிய காசுக்கு எப்படி கணக்கு காட்டப்போறார் என்று பார்ப்பம் சிலவேளை அந்தப்பக்கம் போகமாலே சு .மா .சு நேரே சிலோனுக்கு ரிக்கெட் போட்டாலும் போடுவார் .

ஏனையா, 

கொஞ்சமும் positive ஆகச் சிந்திக்க  மாட்டீர்களா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

கத்தரியில்  மிளகாய் வருது என்று சொன்னால் தன்னும்  நம்புவம் இந்தாள்  திருந்தியிட்டுது மட்டும் சொல்லிடாதேங்கோ அது உலக அழிவுக்கு பின்னால் இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13+ , 13 , 13- , உள்ளக சுய நிர்ணயம் , சுய நிர்ணயம் , வெளியக சுயநிர்ணயம் , ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு , சமஸ்டி , தனி நாடு கோர வில்லை , அதிகார பகிர்வு , சர்வதேச மத்தியஸ்தம் , அழுத்தம் , காலக்கெடு ,மாகாண சபை ..

பேச்சுவார்த்தைக்கு பிறகான அறிக்கை இப்படித்தான் இருக்கும்..

டிஸ்கி

தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு ஆசிரியர் முக்கியமானவற்றை அடிக்கொடிட்டு காட்ட சொல்லுவார் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஏனையா, 

கொஞ்சமும் positive ஆகச் சிந்திக்க  மாட்டீர்களா ? 

உங்களை வருத்தப்பட வைத்ததுக்கு மன்னிக்கவும் யதார்த்தம் என்பது உண்டல்லவா ?

இவ்வளவு காலமும் சுமத்திரன் ஒரேயொரு தமிழ்மக்களுக்கு செய்த நல்ல வேலை ஒன்றை சொல்லுங்க ?

தன்னுடன் மட்டுமே அதிகாரிகள் பேசணும் என்று பிடிவாதம் பிடிப்பார் போற இரண்டு பேர் புதியவர்கள் இலகுவாக காய் வெட்டி விளையாடுவார் .

அரசியல்கட்சிகளில் தமிழர்களின் எதிரிகளான மகிந்த கோத்தாவை விட அதிகமுறை தமிழர்களால் கொடும்பாவி கட்டி எரிபட்டவர் .

இவ்வளவு காலமும் இலங்கைக்குள் சுமத்திரனால் நடந்த குத்து வெட்டு இனி உலகம் பூரா தெரிந்து கொள்ளப்போகினம் இப்ப இங்கு எழுதினத்துக்கு மாறாக ஒன்றும் நடக்கப்போவதில்லை வீணாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போவது தமிழர்களுக்கு சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் வழமையான ஒன்று .

அதைவிட பெரும்பகிடி ahalnews.comகாரரின் தேவையற்ற உசுப்பேத்தல் .

17 hours ago, Kapithan said:

கொழும்பு அரசுத் தரப்புகளால் கசியவிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் இந்த நகர்வு பற்றிய தகவல்களால் கொழும்பு பெரும் இராஜதந்திரச் சீற்றத்தில் இருப்பதாகவும் அந்த தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

இராஜதந்திர சீற்றம் என்ற பதம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கினம் .

கடைசியாக அங்கு போக போற இரண்டு பேர் ஜனாதிபதி சட்ட தரணிகள் ஒன்று சுமத்திரன்  இரண்டாவது கனகேஸ்வரன் முடிவு யாருக்கு சாதகமாய் இருக்கும் ?

3 hours ago, Justin said:

நக்கீரரும் அம்மணியும் நேராக சந்தித்த சி.எம்.ஆர் இணைப்பு வந்து ஒரு வருடம்  தாண்டி விட்டதே? பார்க்காமல் இருக்கிறீர்களா?

அவை சந்திப்பு ஒருபக்கம் இருக்கட்டும் அந்த கணக்கு சரியானதா  இல்லையா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.