Jump to content

2023 யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் த‌ங்க‌ளின் பெய‌ரை கீழ‌ எழுத‌வும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

மைதானத்தில் சந்திப்போம்.

அடிபடுங்கள்.....நன்றாகவே அடிபடுங்கள்.......நீங்கள் எப்போது அடிபடுவீர்கள்.   என்று பார்த்து கொண்டிருந்தேன்   🤣. அந்த நேரம் வந்து விட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது      நான் மைதானத்தை பார்த்து கொண்டிருக்கிறேன் 🤣😛

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள்  உங்க‌ளின் பெய‌ரை கீழ‌  எழுத‌வும்...................போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்

குமாரசாமி

தங்கச்சி! நானெல்லாம் தெரிஞ்சு கொண்டே ஒவ்வொரு போட்டியிலையும் நிண்டு புடுங்குப்படுறனான்? ஜக்கம்மா, மங்கம்மா மேல பாரத்தை போட்டு சுழண்டடி சிலம்படி வித்தைதான். எனக்கு கிரிக்கெட் விளையாட்டிலை எத்தினை ப

ஈழப்பிரியன்

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே? பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார். எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோர

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

அடிபடுங்கள்.....நன்றாகவே அடிபடுங்கள்.......நீங்கள் எப்போது அடிபடுவீர்கள்.   என்று பார்த்து கொண்டிருந்தேன்   🤣. அந்த நேரம் வந்து விட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது      நான் மைதானத்தை பார்த்து கொண்டிருக்கிறேன் 🤣😛

யோவ் கந்தையர்

கதையை விட்டுட்டு களத்தில குதியுங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அடிபடுங்கள்.....நன்றாகவே அடிபடுங்கள்.......நீங்கள் எப்போது அடிபடுவீர்கள்.   என்று பார்த்து கொண்டிருந்தேன்   🤣. அந்த நேரம் வந்து விட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது      நான் மைதானத்தை பார்த்து கொண்டிருக்கிறேன் 🤣😛

க‌ந்தையா அண்ணா துணித்து க‌ள‌த்தில் குதிக்கிறீங்க‌ள் ஓக்கே😂😁🤣..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நீர்வேலியான் @kalyani 

@பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர்

உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏...............

ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.................

@goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்........................... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பையா நானும் உள்ளேன்.

கடந்த போட்டியில் பங்கு கொண்டோருக்கு தனிமடல் போடவும்.

நீங்க‌ள் சொன்ன‌ ப‌டி

 எல்லாருக்கும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி இந்த‌ ப‌திவிலே தெரிய‌ப் ப‌டுத்தியாச்சு அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை 

 

குறைந்த‌து 20பேர் த‌ன்னும் க‌ல‌ந்து கொள்ள‌னும்.....................................

Edited by பையன்26
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பையன்26 said:

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே?

28 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சொன்ன‌ ப‌டி

 எல்லாருக்கும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி இந்த‌ ப‌திவிலே தெரிய‌ப் ப‌டுத்தியாச்சு அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை 

 

குறைந்த‌து 20பேர் த‌ன்னும் க‌ல‌ந்து கொள்ள‌னும்.....................................

பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார்.

எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோருக்கும் மனிமடல் போடவும்.

Edited by ஈழப்பிரியன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

 

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

11 கிருப‌ன் பெரிய‌ப்பா ❤️🙏

12 பைய‌ன்26  ❤️🙏

9 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே?

பெய‌ர் எழுதியாச்சு........................
 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே?

பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார்.

எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோருக்கும் மனிமடல் போடவும்.

நான் ம‌ற‌ந்து விட்டேன்
நீங்க‌ள் நிலாம‌தி அக்காவை அழைத்து விட்டிங்க‌ள் ந‌ன்றி மிக்க‌  அண்ணா.........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல் வெளியில் நின்று அவ்வப்போது உங்களுக்கு உற்சாகம் தரலாம். 🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani 

@பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர்

உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏...............

 

ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.................

@goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்........................... 

@முதல்வன், @ராசவன்னியன் ஆகியோரையும் அழையுங்கள் பையன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை CSK    பலமான அணி என்றபடியால்  @MEERA     வும் கலந்து கொள்ளுவார் என எண்ணுகிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

@முதல்வன், @ராசவன்னியன் ஆகியோரையும் அழையுங்கள் பையன்.

ம‌ற‌ந்து விட்டேன்
தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா

நீங்க‌ள் அவ‌ருக்கு தெரியும் ப‌டி செய்து இருக்கிறீங்க‌ள் 
முத‌ல‌வ‌ன் அண்ணா க‌ல‌ந்து கொள்ளுவார்..............ராச‌வ‌ன்னிய‌ன் அண்ணாவும் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி..................

6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வழமை போல் வெளியில் நின்று அவ்வப்போது உங்களுக்கு உற்சாகம் தரலாம். 🏏

நீங்க‌ளும் க‌ல‌ந்து கொள்ளுங்கோ அண்ணா............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வழமை போல் வெளியில் நின்று அவ்வப்போது உங்களுக்கு உற்சாகம் தரலாம். 🏏

வெளியே நின்று காயாமல் இறங்கி விளையாடுங்க சார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாறேன் கூப்பிட்டதுக்கு நன்றி @தமிழ் சிறி அண்ணா மற்றும் @பையன்26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hello mic test @goshan_che  @goshan_che @goshan_che

உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

11 கிருப‌ன் பெரிய‌ப்பா ❤️🙏

12 பைய‌ன்26 ❤️🙏

13 முத‌ல்வ‌ன் அண்ணா ❤️🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

Hello mic test @goshan_che  @goshan_che @goshan_che

உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.

நான் உங்க‌ளுக்கு முத‌லே கோசான‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அழைத்து விட்டேன் அண்ணா..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

நான் உங்க‌ளுக்கு முத‌லே கோசான‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அழைத்து விட்டேன் அண்ணா..............................

பையன்..கோசான் போட்டியில் தோற்க விரும்பமாட்டார்.......எனவே… அவர் பிழையாக பதிலளிக்கும் போதும்...சரியான பதிலுக்கு வழங்கும் அதே புள்ளிகள் வழங்குவீர்கள் ..என்றால் கலந்து கொள்வார் என்று நினைக்கிறன் 🤣🤪😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

பையன்..கோசான் போட்டியில் தோற்க விரும்பமாட்டார்.......எனவே… அவர் பிழையாக பதிலளிக்கும் போதும்...சரியான பதிலுக்கு வழங்கும் அதே புள்ளிகள் வழங்குவீர்கள் ..என்றால் கலந்து கொள்வார் என்று நினைக்கிறன் 🤣🤪😂🤣

அத‌ விடுங்கோ

நீங்க‌ள் எப்ப‌ க‌ல‌ந்து கொள்ள‌ போறீங்க‌ள்

 

கோசான் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் க‌ல‌ந்து கொள்ளுவார் லொல்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிக்கான‌ கேள்வி கொத்த‌ கிருப‌ன் பெரிய‌ப்பா த‌யார் செய்தால் ச‌ரி.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அதிஷ்டத்தை பரிசீலிக்க நானும் களத்தில் குதிக்கிறேன்!.பார்த்து கீழே  தள்ளி விடாதீர்கள்.😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிலாமதி said:

என் அதிஷ்டத்தை பரிசீலிக்க நானும் களத்தில் குதிக்கிறேன்!.பார்த்து கீழே  தள்ளி விடாதீர்கள்.😃

அக்கா போனமுறை எத்தனை பேரை வீழ்த்தி முன் நின்றீர்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே?

பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார்.

எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோருக்கும் மனிமடல் போடவும்.

1990 கலில் கிரிக்கெட் பார்த்தபின் ஞானசூனியமாக😇 போய்விட்டது. IPL என்று ஒன்று இருக்கு என்று மட்டும் தெரியும். இது என்ன யாழ் IPL எப்படி விளையாடுவது😂

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முனை போர்க்களங்கள் பலஸ்தீன பிரச்சனையை முன் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது இஸ்ரேலின் வீர தீரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? ஏனெனில் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் மிக வலுவாக காலூன்றி விட்டார்கள் மத்திய கிழக்கு பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அவலங்கள் நிகழப்போவது ஐரோப்பாவிலும் சேர்த்து தான்.
    • அண்ணாமலையை யாரும்  ஒரு அரசியல்வாதியாக பார்க்கப்பட்டதாய் தெரியவில்லை. அவர் ஒரு கட்சியால் இறக்கப்பட்ட முகவர் ஆகவே இருந்தார். அல்லது அரசியல் வியாபாரி.
    • பாஜக  அப்படி என்ன தீங்கு பிரத்தியேகமாக உங்களுக்கு செய்தது? அல்லது ஈழத்தமிழர்களுக்கு?
    • நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள். பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. சுமார் 10 நிமிட இடைவேளையில் 150 ரொக்கெட்டுக்கள் இப்பகுதிமீது ஏவப்பட்டிருக்கின்றன. சன அடர்த்தி அதிகமான இந்த அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 210 பலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் அடக்கம். அப்பகுதியில் இருக்கும் கட்டடங்கள் முற்றாக அழிக்கப்பட்டு, ஒரு நரகம் போல் அப்பகுதி காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குண்டுவீச்சில் சிதறுண்ட மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்வதை மக்கள் கண்ணுற்றிருக்கிறார்கள்.  பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையின்போது ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில் இஸ்ரேலிய இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.  இஸ்ரேலின் இந்த மீட்புநடவடிக்கையினால், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலியர்களின் தவற்றினால் ஏற்பட்ட அவமானத்தை கழுவிவிட முடியாது என்று ஹமாஸ் கூறியிருக்கிறது. மேலும், இந்தத் தாக்குதலின்போது மேலும் சில பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியிருக்கிறது. மீதமிருக்கும் பணயக் கைதிகளின் பாதுகாப்பினை இஸ்ரேலே இல்லாமலாக்கியிருக்கிறது என்றும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலிய கொலையாளிகளின் ஆக்கிரமிப்பிற்கெதிரான எமது மக்களின் போராட்டம் தொடரும், நாம் சரணடையப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல் அக்ஸா பிரிக்கேட் கூறியிருக்கிறது. 
    • சர்வ சாதாரணமாக  ஒரு தேர்தல் வந்துவிட்டால் யார் ஆட்சி அமைக்கின்றார்கள்/ யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதை விட யார்,எந்த கட்சி இந்த தேர்தலில் முன்னேறி இருக்கின்றார்கள் என்பதையே பலர் கவனத்தில் எடுப்பார்கள். அதை வைத்தே சர்வதேச விமர்சனங்களும் இருக்கும். ஆனால் இங்கு...????? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.